ஒரு வேலை சோற்றுக்கு பிச்சை எடுத்தேன்.பதிக பாடலை படித்தேன்.இப்போது அருமையான உள்ளேன்
@RajuRaju-pk6pb3 жыл бұрын
Ena padal endru sola mudiyuma
@சனிபகவான்துணை3 жыл бұрын
@@RajuRaju-pk6pb தமிழ் வேத திரட்டு பகுதி1,2,3 மற்றும் காரியசித்தியும் சைவ திருமுறைகள் மற்றும் காரிய சித்தி திருமுறைகள் இந்த புத்தகத்தில் அனைத்து உள்ளது
@RajuRaju-pk6pb3 жыл бұрын
Ena pandrathunune theriyala life la next step ku poga mudiyala...endha muyarchiyum palan tharala....pls help panunga...particular ah solunga
@சனிபகவான்துணை3 жыл бұрын
@@RajuRaju-pk6pb முன்னோர் செய்த பாவம் முற்பிறவியில் வாங்கிய சாபம் அதுவே கர்ம பலனாக இந்தபிறவி பதிகம் எழுதிய அப்பரை கல்லில் கட்டி கடலில் எறிய வைத்தார் சனிபகவான் அதனால் பதிக பாடலை படியுங்கள் அதை விட சிறந்தது எதுவும் இல்லை.நான் எல்லாம் சிறைக்கு கூட சென்று வந்து விட்டுப் செய்தா தவறுக்கு ஜென்ம சனி நடந்தால் ஒன்று சிறைக்கு செல்வார்கள் அல்லது உறவுகளை விட்டு பிரிந்து இருப்பார்கள்.நமக்கு நடப்பதை விட நம் குழந்தைகளுக்கு சனிபகவான் படுத்துவது தான் நம்மை அதிகம் தாக்கும் ஏனெனில் சனிபகவான் குழந்தை பிரியர்
@சனிபகவான்துணை3 жыл бұрын
@@RajuRaju-pk6pb இதை மனம் உருகி அழுது படிக்க வேண்டும் காலை நான்கு மணிக்கு மற்றும் இரவு குளிக்க வேண்டும் என்பு கூட வேண்டும் மன தூய்மை போதும்.உடல் உறவு வைத்துக் கொண்டால் மட்டுமே குளித்து விட்டு தொட வேண்டும் 8754334675 முழுவதும் கூற வேண்டும் என்றால் அழையுங்கள் இல்லை என்றால் இதிலே கூறுகிறேன்
@maharajan37105 жыл бұрын
ஐயா எந்த ஒரு தலைப்பையும் தங்களுக்கே உரிய பாங்கில் நீங்கள் விளக்கும் போது மிகவும் மகிழ்வாக உள்ளது.
@sguruchandran49504 жыл бұрын
நல்ல விஷயங்களைச் சொல்லித் தருவதற்காக இந்த சேனலை ஆரம்பித்தது உங்களுக்கு மிக்க நன்றி ஐயா
@tamilmaranpk79546 ай бұрын
வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
Thanks your speech and their backgrond story very super sir.god blessing you sir.
@bharanidharankuppusamy44002 жыл бұрын
Thank you sir! I have been singing the first pathigam of Kolaru thirupathigam for many days since! Now only I came to know the history of it!
@viswakarmajothidam61463 жыл бұрын
அருமையான பதிவு... இனிமையான பாடல்...
@chitrasankaran8138 Жыл бұрын
திருச்சிற்றம்பலம். 🙏🙏
@dr.r.selvam2992 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@saravananmahesh24262 жыл бұрын
நன்றி
@muralik13482 жыл бұрын
Om namasivaya 🙏
@amudipavan60155 жыл бұрын
வள்ளலார் தத்துவ பற்றி பேச வேண்டும் ஐயா
@PowerRangerIND Жыл бұрын
🔥
@vasanthiguru48193 жыл бұрын
Arumaiyana vilakam iya
@thoughts98563 жыл бұрын
Thanks 😊 explanation is good Super
@hariharann6876Ай бұрын
4:26 ❤
@jeevajeejeeva28433 жыл бұрын
Om namachivaya pottri pottri 🙏
@zzzzyyyy4088 Жыл бұрын
அய்யா இரெண்டு பாடலும் அருமையாக இருக்கிறது அடுத்த பாடல் எபொழுது பதிவிட பொகிரிர்?
@அன்பேசிவம்-ள4ங5 жыл бұрын
மிக்க நன்றி அய்யா 👌💓💓
@alkondan007 Жыл бұрын
sir. idee paatudan inki sengol vaikrapa paadnaanga :)
@mganesan60194 жыл бұрын
Ayya very nice great ayya🙏om namasivaya namaha
@vijis12513 жыл бұрын
We want more devaram poem please upload sir
@nithyaprakashk50963 жыл бұрын
❤️
@namachivayam100594 жыл бұрын
Next episode sir?? Only 2 done for devaram?
@ballusinnu35802 жыл бұрын
அருமையான விளக்கம் ஆனால் இன்று கிழமைகள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. உண்மையான ஆதிசிவனார் வழங்கிய கிழமைகள் வரிசை இது தான் ஞாயிறு, புதன், செய்வாய், திங்கள் , வெள்ளி, வியாழன், சனி ஞாயிறு கோள்கள் வரிசை படி கிழமைகள் இல்லை
@suthakarnadarajanvidya31014 жыл бұрын
🙏👍
@tamilselvan8235 жыл бұрын
ஐயா தமிழ் உரைநடை மற்றும் இலக்கணம் ஆசிரியர் வாழ்க்கை குறிப்பு பற்றி கூறுங்கள் TNPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்