தேவனைப் போற்றி | Devanai Pottri | Sis. Praiselin Stephen | Pr. J David William |

  Рет қаралды 74,860

FGPChurch Coimbatore

FGPChurch Coimbatore

Күн бұрын

Пікірлер: 96
@rraja-sunstarsurveys4046
@rraja-sunstarsurveys4046 9 ай бұрын
இவ்வாக்குத்தத்த (2024) பாடலின் ஒவ்வொரு வரிகளும் உயிருள்ள வார்த்தைகளாய் இருக்கிறது. தேவ நாமம் மகிமைப்படுவதாக ஆமென்.
@vinodhsolomon
@vinodhsolomon 9 ай бұрын
தேவனைப் போற்றி பாடிடுவோம் - நம் இயேசுவை என்றும் துதித்திடுவோம் அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் நாமத்தை என்றும் உயர்த்தடுவோம் ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் இரட்சிப்பின் தேவனில் களிகூருவோம் தாழ்வில் நம்மை நினைத்தவரே வாழ்வில் செய்த நன்மைகளை அளவில்லா அவரின் கிருபைகளை என்றென்றும் நாமும் பாடிடுவோம் கண்ணீரெல்லாம் துடைத்திடுவார் வேதனை யாவையும் நீக்கிடுவார் இரட்சிப்பின் தேவன் நம்முடனிருக்க பயமில்லை என்றும் வாழ்வினிலே சாத்தானின் சேனைகள் எதிர்த்தாலும் யுத்தத்தில் வல்லவர் ஜெயம் தருவார் கர்த்தரின் கரத்தில் காத்திருப்போம் கடைசிவரை நம்மை நடத்திடுவார் மேகமீதில் தோன்றிடுவார் வேகமாய் நம்மை சேர்த்திடுவார் விண்ணில் காகளம் தொனித்திடவே மகிமையில் நாமும் வாழ்ந்திடவே
@jebasinghjoshua.j8286
@jebasinghjoshua.j8286 9 ай бұрын
பாடல் இனிமையாக இருக்கிறது, அர்த்தமுள்ளவரிகள. பாடியவர்களை பார்க்க நன்றாக இருக்கிருர்கள்.
@christianyoutubetamil9153
@christianyoutubetamil9153 8 ай бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா.....😌
@gowshiknathanb8225
@gowshiknathanb8225 2 ай бұрын
Amen 🙏 amen 🙏 amen 🙏 🙌 amen 🙏 amen 🙏 🙌 👏 ❤️ amen 🙏 🙌 amen 🙏 amen 🙏 God bless you 🙏amen 🙏
@selviselvam1880
@selviselvam1880 Ай бұрын
God bless you dear daughter 🎉🎉🎉
@manokarandanivl4634
@manokarandanivl4634 8 ай бұрын
அப் 2:38 ஐ அங்கீரிப்போம் , அப் 19 : 5 க்கு , கீழ்ப்படி வோம்.
@backialeelajc4971
@backialeelajc4971 Ай бұрын
Glory Glory Glory to Glorious Lord Jesus Christ 🙌🙌🙌Very good singing ma Praiselin God Bless🙋‍♀️
@maduraijoel
@maduraijoel 9 ай бұрын
Feels real Pentecost Lyric and anointed Singing and tune ...differs Great a way from recent released Song's...even heard Same singer song in other albums but this is real Pentecostal... while hearing last stanza just Spirit boost up and eager For our Lord's second advent 🙏 thankyou Fgpc Coimbatore For this blessed anointed song once again...
@samsugumaran2124
@samsugumaran2124 5 ай бұрын
🌟⭐🌟⭐Glory to God ❤❤❤ Really fully Holy Songs🎵🎵🎵🎵🎵🎵 God be with you, God bless you, your God's Ministry.
@romila.s5981
@romila.s5981 9 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம் 🙏🏿
@francesmedona9893
@francesmedona9893 4 ай бұрын
Glory to Lord JESUS ❤🎉
@edwardramesh5052
@edwardramesh5052 9 ай бұрын
Super super super super amen
@johnesj4540
@johnesj4540 9 ай бұрын
.. அருமையான பாடல் தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@san010577
@san010577 9 ай бұрын
Amen Amen Amen 🙏
@elsijohnson5284
@elsijohnson5284 9 ай бұрын
Amen
@Ashika...A
@Ashika...A 3 ай бұрын
Amen appa ❤️✨
@arthiparamasivam551
@arthiparamasivam551 5 ай бұрын
Super super ❤
@alphonsoraj9750
@alphonsoraj9750 4 ай бұрын
Lord we thank and praise for this lovely rendition provided by you. We wish success for these children of God, and bless them to shine more and more for the Glory of God. All who have put in effort might be mightily blessed by God. Praise to Jesus and Glory to God.
@jebasinghjoshua.j8286
@jebasinghjoshua.j8286 9 ай бұрын
அர்த்தமுள்ள பாடல். கேட்கவும் பார்க்கவும் நன்று
@samuelayyasamy8512
@samuelayyasamy8512 9 ай бұрын
ஆமென்
@wilsonkumar2226
@wilsonkumar2226 9 ай бұрын
Praise God. It's awesome, only action with song. But now a day's all churches jumping, dancing in the church. But this quiet pleasant to listen the song. Keep up the good work. God Bless.
@emimaa414
@emimaa414 9 ай бұрын
தேவ பக்தியுள்ள பாடல் தேவன் ஆசீர்வதிப்பாராக🎉❤
@josephsatiya1367
@josephsatiya1367 9 ай бұрын
Very God bless you song
@brainchristopher1448
@brainchristopher1448 9 ай бұрын
மிகவும் அருமையான பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@jayagladius529
@jayagladius529 5 ай бұрын
Super song
@saravanakumar-tq2kg
@saravanakumar-tq2kg 9 ай бұрын
Nice song sister God bless you Praise be to God
@blessye4062
@blessye4062 9 ай бұрын
Such a beautiful and Soulful song🤗 One of my favourites😇
@timypolur
@timypolur 9 ай бұрын
அருமை கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@shankyasekar9310
@shankyasekar9310 7 ай бұрын
Superb❤
@vijayaselvakumar3196
@vijayaselvakumar3196 9 ай бұрын
AMEN 🙏
@VinishaS-jw9ty
@VinishaS-jw9ty 9 ай бұрын
Nice song praiselin sister god bless you
@sajusaju-yd1yt
@sajusaju-yd1yt 9 ай бұрын
Greetings from fgpc pacode church believeer God bless you all
@thayaliniabraham440
@thayaliniabraham440 8 ай бұрын
lovely singing
@gnanamnesan6368
@gnanamnesan6368 6 ай бұрын
VERY NICE BLESSINGS TO YOU.
@praisejehova4690
@praisejehova4690 9 ай бұрын
Very Nice and Heart touch full song 🎵
@yesudass1735
@yesudass1735 9 ай бұрын
Amen...🙏🙏🙏
@shilohlordsvoice5782
@shilohlordsvoice5782 9 ай бұрын
Nice song🎉
@joser7644
@joser7644 9 ай бұрын
Praise the lord
@arulmary5800
@arulmary5800 9 ай бұрын
Amen appa
@siri9970
@siri9970 8 ай бұрын
Amen hallelujah...🎉❤ I can Feel like heaven 😍
@deivasigamanig2858
@deivasigamanig2858 9 ай бұрын
ஆமென் அப்பா 🙏 beautiful lyrics ❤ beautiful voice ❤ beautiful music ❤ beautiful drassing sister God bless you all sisters ❤❤💐💐💐
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 9 ай бұрын
🎸🎸🙏🏿🙏🏿 ஆமென் 🎵🎵🍁🍁 நம் தேவன் துதிகளுக்கு பாத்திரர் 👍🏻👍🏻 தூயாதி தூயவர் 🔥🔥 சர்வ வல்லவர் 💪💪 அருமை இனிமை இயேசவின் நாமத்தில் வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 9 ай бұрын
Thank you my Sweetie wife Angel 💞💕🥰🧕🙋🤗💯✅️👌
@PALAPATTIAGCHURCH
@PALAPATTIAGCHURCH 9 ай бұрын
Glory
@kewinjose1033
@kewinjose1033 7 ай бұрын
Stay blessed Sister
@stalinking5988
@stalinking5988 9 ай бұрын
Nice song 🎉 glory to God 😍
@Joshuaofficial1662
@Joshuaofficial1662 9 ай бұрын
Praise the lord 🙏🙏 glory to Jesus ❤️❤️
@lavanyasaravanan4428
@lavanyasaravanan4428 9 ай бұрын
❤Thank you soo much...yesapaa😊
@estherhenry1777
@estherhenry1777 9 ай бұрын
Nice and blessed song.🙏🙏
@josephdevapriyamdj77731
@josephdevapriyamdj77731 2 ай бұрын
@swaminathananbu5969
@swaminathananbu5969 9 ай бұрын
Glory to God amen hallelujah amen thanks for sharing.
@user-fm1yc1st7j
@user-fm1yc1st7j 9 ай бұрын
Good song...
@leethiyalselvanoes
@leethiyalselvanoes 9 ай бұрын
Thank you Jesus ❤🎉
@elsijohnson5284
@elsijohnson5284 9 ай бұрын
God bless you
@jacksway100
@jacksway100 9 ай бұрын
Praise God
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 9 ай бұрын
Very nice worship song🎶⚘️Halleluja Amen 🤲✝️🛐🙏
@selvanjeyaraj9912
@selvanjeyaraj9912 9 ай бұрын
Amen 🙏
@thayaliniabraham440
@thayaliniabraham440 9 ай бұрын
very meaningful song. lovely singing sister. .May God bless you more and more.
@er.kirubakar7721
@er.kirubakar7721 9 ай бұрын
💯
@MelbinMissy-uu6pg
@MelbinMissy-uu6pg 9 ай бұрын
Super song🎉😊
@philipkamal
@philipkamal 9 ай бұрын
Praise GOD...🎉
@SamsonDurai
@SamsonDurai 9 ай бұрын
Thank you for another motivational song, Pastor! Good work on music, Johanson Stephen!
@nsimmanuvel
@nsimmanuvel 9 ай бұрын
அருமை🎉...
@sudhaarputharaj8012
@sudhaarputharaj8012 9 ай бұрын
very nice praise God
@prakashgeorge
@prakashgeorge 9 ай бұрын
Praise the Lord Jesus Christ to all of you God bless you all Amen🌹
@renaissance147
@renaissance147 9 ай бұрын
I feel immense pleasure on hearing the wonderful song...I Thank God for the sweet song
@persisvincelaljoe6375
@persisvincelaljoe6375 9 ай бұрын
Nice Song
@jachinemmanuel
@jachinemmanuel 9 ай бұрын
🎉🎉🎉
@RobertMaha
@RobertMaha 6 ай бұрын
Nice
@sundarraj7052
@sundarraj7052 9 ай бұрын
Praise the Lord...... Very Nice Songs..... May GOD Bless you all.... wishing you a Happy New Year....
@wilsonbenjamin6820
@wilsonbenjamin6820 9 ай бұрын
Nice Song! Praise GOD ..
@sarathyv8311
@sarathyv8311 9 ай бұрын
All Glory to God
@nixondaniel1751
@nixondaniel1751 9 ай бұрын
👌
@paulragu095
@paulragu095 9 ай бұрын
❤❤❤ glory to jesus
@sahayaselvi3156
@sahayaselvi3156 9 ай бұрын
Glory Glory Glory To JESUS🙏🙏🙏
@suneelasolomon
@suneelasolomon 5 ай бұрын
Soulful of praise could you please translate and sing in telugu
@254637223490
@254637223490 9 ай бұрын
Good effort to remember God's promises 🎉. Thank you pastor 🙏
@sajusaju-yd1yt
@sajusaju-yd1yt 9 ай бұрын
Praise God Good song God bless you all
@gibsonsolomon3602
@gibsonsolomon3602 9 ай бұрын
Soo beautiful song 🎵❤. Team work super 🎉😊. Praise the lord 🙌
@Jias63749
@Jias63749 9 ай бұрын
Nice song ..Glory to God..
@francisjames0
@francisjames0 8 ай бұрын
Could you pls send us English Lyrics Even Being telugu person Experiencing the god's presence 🎉🎉🎉
@fgpchurchcoimbatore
@fgpchurchcoimbatore 8 ай бұрын
Devanai pottri paadiduvom - Nam Yesuvai endrum thuthithiduvom Avar nallavar sarva vallavar Avar namathai endrum uyarthiduvom Aarathipom aarparipom Ratchipin thevanil kalikuruvom (2) 1) Thazhvil nammai ninaithavare Vazhvil seitha nanmaigalai Alavilla avarin kirubaigalai Endrendrum naamum padiduvom 2) Kanneerelam thudaithiduvar Vethanai yaavayum neekiduvar Ratchipin thevan nammudaniruka Bayamilai endrum vazhvinile 3) Sathanin senaigal ethirthalum Yuthathil vallavar jeyam tharuvar Kartharin karathil kaathirupom Kadaisivarai nammai nadathiduvar 4) Megameethil thondriduvar Vegamaai nammai serthiduvar Vinnil kaagalam thonithidave Magimayil naamum vazhnthidave
@jamesrajavarman
@jamesrajavarman 7 ай бұрын
Who is lyricist.? Simple and nice.. cover the second coming, good..
@jjbrovlog2268
@jjbrovlog2268 9 ай бұрын
Amen hallelujah😅😅😅😅
@smartdaniel8854
@smartdaniel8854 9 ай бұрын
பாட்டு பாடினால் பரலோகத்துக்கு போகமுடியாது புறம்பான அலங்கரமாய் சாந்தமும் அமைதலுள்ள ஆவியே உங்களுக்கு அலங்கரமாய் இருக்கடவது
@stalinking5988
@stalinking5988 9 ай бұрын
அண்ணா அவங்களுக்கு இருக்க தாலாந்த அவங்க பயன்படுத்துறாங்க . பாடல்கள் மூலமாகவும் பலர் இரட்சிக்கப்பட்டுள்ளனர். பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப் பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள். ( 1 நாளாகமம் 16 : 23 ) கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள். ( சங்கீதம் 96 : 1 )
@jeronpaulsa5496
@jeronpaulsa5496 2 ай бұрын
Ippa intha songla enna kurai kandeergal endru kooramudiuma please
@P.RATHABAN-zt6ib
@P.RATHABAN-zt6ib 9 ай бұрын
Amen
@mother.sarojaofficial5090
@mother.sarojaofficial5090 9 ай бұрын
ஆமென்
@sugijasmine7719
@sugijasmine7719 9 ай бұрын
Praise the lord
@AnbuAnbu-cp3dq
@AnbuAnbu-cp3dq 9 ай бұрын
Beautiful lines
@PeterMariyanayagam
@PeterMariyanayagam 9 ай бұрын
Amen
@jebasinghjoshua.j8286
@jebasinghjoshua.j8286 9 ай бұрын
Amen
@pastordaniel6550
@pastordaniel6550 9 ай бұрын
Amen
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 25 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 21 МЛН
SEEYONE KALANGAADHE || SIS. PRINCY SOLOMON || @GRMVALLIYOOR
5:31
GRM VALLIYOOR
Рет қаралды 9 М.
Kalvaariyin Karunai Ithae (ft. Praiselin Stephen ) | Stephen Jebakumar
4:43
உயர பறந்திடுவாய் | Uyara Parandhiduvaai | The Promise 2024 | Tamil Christian Song | Jesus Calls
6:02
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 3 МЛН
சீயோனே கெம்பீரி! | Seeyonae Gemberi | Easter Cover Song | Praiselin Stephen | Jesus Redeems
6:14
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 2,6 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН