எந்தன் இயேசுவின் நாமத்திலே எண்ணில்லா நன்மைகள் செய்தவரே-2 இம்மானுவேலனாய் இருப்பவரே நன்றியால் உள்ளம் நிறைந்திடுதே-2 கிருபை தாருமே வரங்கள் தாருமே-2 கனிகளால் நிறைத்திட கிருபை தாருமே-2 அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா ஆராதனை-2 1.அறுவடையின் நேரம் வந்திடுதே அற்புதங்கள் யாவும் நடந்திடுமே-2 அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் சொன்னவை யாவும் நிறைவேறுமே-2-கிருபை 2.நினைப்பதற்கும் மேலாய் செய்பவரே இழந்தவை யாவும் பெற்றிடவே-2 அனுதின ஜெபத்தில் தரித்திருப்போம் தானாய் விளைந்ததை அறுத்திடுவோம்-2-கிருபை 3.உமக்காக என்றும் வாழந்திடவே ஓட்டத்தை ஜெயமாய் முடித்திடவே எக்காள சத்தம் தொனித்திடவே மேகத்தில் ஒன்றாய் சேர்ந்திடவே-2-எந்தன்
@wilsonsamuel_a19 күн бұрын
Thank you brother
@108EmergencyprayerGroup-j3e19 күн бұрын
இந்த பாடலில் தேவபிரசன்னம் நிறப்பி இருப்பதை நான் உனர்ந்தேன்; இன்னும் அநேக பாடலில் தேவன் உங்களை பயன்படுத்துவார்; ஆமென்❤❤
@swarnaisaac333019 күн бұрын
❤😊
@bovazravichandran504112 күн бұрын
கர்த்தருக்கே மகிமை.
@soundaram125212 күн бұрын
God bless you
@senthilkp104819 күн бұрын
Super songs and music ❤❤❤❤
@shanmugamm315020 күн бұрын
Alleluia praise the Lord Jesus amen,,, divine voice God bless sister, ,Amen Jesus
@wilsonsamuel_a20 күн бұрын
Wonderful✨😍 Promise Song. Awesome voice. Sister. Praise God 💚😊God bless you dear Pastor and all, awesome lyrics and music, video 🎉. Beautiful church 💜🥰💯
@PrSelvarajRNP19 күн бұрын
Grace of God 🎉
@paulkumar687120 күн бұрын
Similar to Mrs. Hema John. Great singing in holiness
@YosephD-e9w20 күн бұрын
Praise the lord ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@dineshani199616 күн бұрын
Super lyrics, music, voice of the Singer is nice 🙏🙏🙏
@kanmalaiagchurch643017 күн бұрын
Glory be to God
@BenjaminForChrist16 күн бұрын
Very blessed song 🎉🎉
@MelbinMissy-uu6pg17 күн бұрын
Nice song 🤩
@ashadaniel497020 күн бұрын
Glory to God …. Let many be touched and blessed by this song
We can sing this song in churches 😂 more needed like this
@ElizaRaja-m3g20 күн бұрын
Sawrna Akka❤song nice
@shadrachjoseph64998 күн бұрын
பாடல் ஆண்டவரை மகிமை படுத்த வேண்டும் (மகிமை)பெண்ங்களுக்கு கூந்தல் அதை தேவ பிரசன்னத்தில் முக்காடிட்டு தேவ மகிமை பாடலில் வெளி பண்படுத்த வரும் நாட்களில் ஜெபத்துடன் விழிப்பாக இருப்பது நல்லது..🎉❤