தேவ சாயலில் படைக்கப்பட்ட ஆதாம், ஏவாளால் எப்படி பாவம் செய்யமுடிந்தது? | சாலமன் திருப்பூர்

  Рет қаралды 13,554

Theos Gospel Hall

Theos Gospel Hall

10 ай бұрын

#SolomonTirupur #TheosGospelHall
If God knew that Adam and Eve would sin, why did He create them? ஆதாம் பாவம் செய்வாம்ன் என தேவனுக்கு தெரிந்தும் ஏன் அவனை படைக்க வேண்டும்? மேலும் தேவ சாயலில் மனிதன் படைக்கப்பட்டிருந்தால் அவனால் எப்படி பாவம் செய்ய முடியும்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் இந்த வீடியோவில் பதில் கிடைக்கும் என நம்புகிறேன்.
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15 to 12:30
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652
Worship Time Sunday 7:20 am to 9:30 am
-------------------------------------------------------------------------------------------------------------------
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Rapture
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7 Am
BiblebStudy wed, Friday 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #ஜோயல்இம்மானுவேல்
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Пікірлер: 56
@pradeeppriya2908
@pradeeppriya2908 10 ай бұрын
இந்த நிமிடம் வரை நாம்தான் நம்மை படைத்தவரை கேள்வி கேட்டு கொண்டே இருக்கிறோம்... சகோதரர் சொல்லியபடி நாம் அவரிடத்திலிருந்து யோசித்து பார்த்தால் சகோதரர் சொல்லியபடி உண்மை புரியும்... ஆதாமிலுருந்து இத்தனை கோடான கோடி மக்கள் பெருகி பாவங்கள் பெருகும் என்று ஆண்டவரே தெரியாமல் படைக்கவில்லை. அந்த கோடான கோடி மக்களில் எத்தனை பேர் அவரிடத்திற்கு மீண்டும் வருவார்கள் என்று எதிர்பார்க்கிரவராய் இருக்கிறார்...அதனால்தான் பழைய ஏற்பாட்டின் துவக்க முதல் கடைசி வரை நம்மை தண்டித்தாலும் மன்னித்துக்கொண்டே வருவதை பார்க்கலாம்... கடைசியாக அவரே மனுஷ குமாரனாக வந்து நாம் வாழ வேண்டிய வழிமுறைகளையும் மாதிரியாக வைத்துவிட்டு இன்னும் நமக்காக நம்முடைய மன மாற்றத்திற்காக காத்து கொண்டு இருக்கிறவருமாய் இருக்கிறார். இனிமேலும் என்னை ஏன் படைத்தீர்கள் ஆண்டவரே என்று அவரையே கேள்வி கேட்காமல் அவருக்கு ஏற்ற பதிலாய் அவருடைய பிள்ளையாக மாற முயற்சி செய்வோம்... தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 🙏
@user-rx3dt5pz5p
@user-rx3dt5pz5p 10 ай бұрын
Amen super
@kannaginagarchellakutty8387
@kannaginagarchellakutty8387 10 ай бұрын
தங்களின் புரிதலும் அருமை ❤
@merlinranjithkumar8907
@merlinranjithkumar8907 10 ай бұрын
இப்படிப்பட்ட நல்ல ஆண்டவரை தேவனை எனக்கு வெளிப்படுத்தினாரே நன்றியப்பா, சகோதரேனே தேவன் உங்ளோடிருப்பாரக.
@ramanilakshmi6627
@ramanilakshmi6627 10 ай бұрын
அவர் அன்பின் நிமித்தமே நாம் படைக்கபட்டு.இருக்கிறோம். என்பதை தெளிவாக. விளக்கம் தந்தஉங்களுக்கு நன்றி brother
@josephrojens6375
@josephrojens6375 10 ай бұрын
தேவன் உங்களை சரியாக பயன்படுத்துகிறார்.
@user-sl5sk1zl3b
@user-sl5sk1zl3b 3 ай бұрын
Nandri yesappa nandri bro
@josephinealex5940
@josephinealex5940 10 ай бұрын
நாம் களிமன் என்று உணர்வு கொண்டால்... நம்மை மறுபடியும் வனைவதற்கு...எப்பொழுதும் தேவன் ஆயத்தமாகவே இருக்கிறார்.விளக்கம் அருமை நன்றி 🙏👌
@HdhhdhJdjdh-wk1jq
@HdhhdhJdjdh-wk1jq 4 ай бұрын
Neenda nal kelviku thelivana vilakam prise the lord jesus
@user-ym1rv3sc9k
@user-ym1rv3sc9k 5 ай бұрын
ஆமென்
@user-tm6wu9pf3d
@user-tm6wu9pf3d 6 ай бұрын
Tanq bro
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 10 ай бұрын
நல்ல புரிதல் உள்ள பதில் 🙏🙏🙏
@jvij-bv8vp
@jvij-bv8vp 9 ай бұрын
❤️❤️👍👌🙏🙏😇😇😇கர்த்தர் ஆசீர்வதிப்பா்ர்🙏❤️
@M.ElangovanM.Elangovan
@M.ElangovanM.Elangovan 10 ай бұрын
தேவன் ஒருவனையல்லவா படைத்தார். ஏன் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும் படித்தானே. (தீர்க்கதரிசி)
@c.ravichandran1045
@c.ravichandran1045 8 ай бұрын
Good explanations
@jhonmichael36
@jhonmichael36 10 ай бұрын
Great Explanation,and the Answers or satisfied and acceptable God bless you and your Ministry Brother
@r.subashinirajasekaran8445
@r.subashinirajasekaran8445 10 ай бұрын
Brother, very good explaination.
@JohnsonD-lu8pb
@JohnsonD-lu8pb 10 ай бұрын
நம்மை அடிமையாக அல்ல சுயாதீனனாக செயல்பட வாஞ்சிக்கிறார் நம் தேவன். அடிமையாக இருந்த தூதன் விழந்து போனான்
@t.selvamathan
@t.selvamathan 10 ай бұрын
நன்றி அண்ணன்.
@rubansatkunarajah9553
@rubansatkunarajah9553 10 ай бұрын
Praise God thank you for your help 🙏.
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 10 ай бұрын
சர்வ வல்லமையுள்ள சத்திய ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
@ShortNsweet2018
@ShortNsweet2018 10 ай бұрын
அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள். ஏறக்குறைய 30 வருடங்களாக எனக்குள் இருக்கும் இந்த கேள்விக்கு இந்த மாதிரியான ஏற்றுக்கொள்ள கூடிய பதிலை எங்கும் கேட்டதில்லை. தேவனுக்கு மகிமை.
@danielsingh1012
@danielsingh1012 10 ай бұрын
I like ur own thoughts through the Bible
@SureshKumar-mw9iz
@SureshKumar-mw9iz 9 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் நன்றி brother
@Halleiujah
@Halleiujah 10 ай бұрын
Amen praise God
@jeradinmichael5382
@jeradinmichael5382 10 ай бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 10 ай бұрын
Praise The Lord Jesus Amen
@lillydean7069
@lillydean7069 9 ай бұрын
Thank you very much brother 🙏
@hildazameer-ce4gx
@hildazameer-ce4gx 10 ай бұрын
Superb brother in Christ
@josephjayaraj3812
@josephjayaraj3812 10 ай бұрын
Good message romba naal question ku super message tq bro
@devasangeetham8040
@devasangeetham8040 10 ай бұрын
Nice bro 🙏🙏
@jjchanal7870
@jjchanal7870 10 ай бұрын
Good News Thank you Pastor ❤🔥
@bharathraj9036
@bharathraj9036 8 ай бұрын
Really excellent explain Pastor
@ABCd-wq2hs
@ABCd-wq2hs 10 ай бұрын
thank you so much for sharing this message Pastor
@Arulrajprince
@Arulrajprince 10 ай бұрын
GOD Decreed Everything which comes to Pass. HE not only knew but HE also Decreed because GOD is Sovereign and the Cause of everything which comes to pass.
@user-nb6rr5be3j
@user-nb6rr5be3j 10 ай бұрын
Thanks bro my place iskerala
@josephjayaraj3812
@josephjayaraj3812 10 ай бұрын
Super super super super 🎉
@marieviolaaroulmarianadin6955
@marieviolaaroulmarianadin6955 10 ай бұрын
Praise to our Almighty GOD🙌 Thank you brother how clearly you explained. We have to live like stand before GOD. God bless you brother n ur ministry 🤝
@Crackbuster4555
@Crackbuster4555 9 ай бұрын
அவன் பாவம் செய்ய கூடாது என்பது தேவ சித்தம்,திட்டம்,தேவ எச்சரிப்பு.
@gnanasekare5508
@gnanasekare5508 10 ай бұрын
@ManjuNath-vc1of
@ManjuNath-vc1of 10 ай бұрын
Something i feel very hard to digust. One of my friend died and she had a 2 year old kid, why god allow such things to happen which will question the existence of god... This is just one such scenario, there is lot more horrifying things
@JTP2016
@JTP2016 10 ай бұрын
Pastor enak oru clear video podunga , yesappa oru time mountain la irundhu pray panuvarula 40 days, avaru yarkita pray panaru,
@trinityfellowshipministrie2664
@trinityfellowshipministrie2664 10 ай бұрын
Bro I wish to ask one thing if Adam and eve was created not in God 's own image then as per Genesis 2 25 says they were not ashamed of their nakedness. What is the meaning of this. That means they had a spiritual covering upon the right
@vshal05
@vshal05 10 ай бұрын
🤯😇
@joysrenu1226
@joysrenu1226 10 ай бұрын
நேற்று ஆதாம், ஏவாள் செய்தி தான் எடுத்தார்கள்.
@prabakaran.87
@prabakaran.87 10 ай бұрын
இயேசு கிறிஸ்து தேவனுடைய சாயலா? ஆதாமின் சாயலா? இயேசு பிந்தின ஆதாம்
@dorisjebapackiamberyl9577
@dorisjebapackiamberyl9577 10 ай бұрын
But percentage of waste is more thane brother.
@TheosGospelHall
@TheosGospelHall 10 ай бұрын
ஒரு கிராம் தங்கத்திற்கு பல நூறு டன் மணல்கள் தோண்டப்படுகின்றன..
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 13 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 5 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 16 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 14 МЛН
SCIENCE AND SIGNS || HLM
22:10
HLM 04
Рет қаралды 26 М.
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 13 МЛН