மிக அருமையான நிகழ்ச்சி மென் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரர் இளையராஜா அண்ணன்
@SamsungSamsung-pq2fb Жыл бұрын
அந்தோனிதாஸ் புகழ் வாழ்க
@sekara54132 жыл бұрын
இது போல் கச்சேரி இதுவரை நான் பார்த்ததில்லை ஆனந்தகோடி இளையராஜா அண்ணன் வரவேற்க வரவேற்பு ஏற்று பாடலை பாடும் அந்தோணி தாசன் அவர்களும் கச்சேரி நடனமாடும் சகோதரர்களுக்கும் எனது பணிவான வாழ்த்துக்கள் வாழ்க உங்களுடைய கச்சேரி என்றும் அண்ணன் புகழ் வாழ்க
@vellisr952 жыл бұрын
நானும் உங்களை போன்று வளர்ந்து வர கூடிய ஒரு நாட்டுப்புற பாடகர் தான் அண்ணா உங்க பாடல்களை கேட்டுத்தான் நானும் இப்போ ஒரு பாடகர் ஆகி இருக்கேன் 😍😍😍😍 உங்களுடைய தீவிர ரசிகன் நான் உங்களுடைய பாட்டு தான் எப்பவும் எங்க வீட்டுல போட்டு கேட்டுகிட்டே இருப்பேன் 😍😍😍😍😍😍😍😍 நீங்க இன்னும் பெரிய பேரும் புகளோட பல்லாண்டு வாழனும் அண்ணா வாழ்க வளமுடன்😍😍😍😍
@yuvanvinoth....76582 жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் அண்ணா....
@chinnathambielangen9735 Жыл бұрын
இரண்டு இமயங்கள் இணைந்தால் கலக்கலோ கலக்கல் தானே பாட்டும் குரல் வளமும் சூப்பர் சூப்பர் சகோதரர் அவர்களே சகோதரி அவர்களே நீடூழி வாழ்ந்து கிராமியப் கலைக்கும் தமிழுக்கும் வலிமை சேருங்கள் நன்றி வணக்கம்