தேவன் மோசேயை கொல்ல பார்த்தாரா? | Did God seek to kill Moses? in Tamil

  Рет қаралды 8,721

Bible Simplified - வேதாகமம் எளிமையான முறையில்.

Bible Simplified - வேதாகமம் எளிமையான முறையில்.

3 жыл бұрын

தேவன் மோசேயை கொல்ல பார்த்தாரா? | Did God sought to kill Moses? in Tamil
மோசேயை அவரே அழைத்து, அவரே கொல்ல பார்த்தாரா?
இது எப்படி சரியாகும்?
உண்மையில் அங்கு நடந்தது என்ன?
வேதத்தையும், அதில் புரிந்துகொள்ள கடினமாக உள்ள பகுதிகளையும் அனைவருக்கும் புரியும் வகையில், எளிமையாகவும் தெளிவாகவும் தெரிவிப்பதே இந்த சேனலின் நோக்கம்.
உங்களுக்கு வேதத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆசையா?
அப்போது இந்த சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து வேதபாடங்களை பற்றின தகவல்களை பெற Bell icon ஐயும் அழுத்திக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை எங்களுக்கு கமெண்டின் மூலமாக தெரிய படுத்துங்கள், அவற்றை தெளிவு படுத்த முயற்சி செய்கிறோம்.
www.biblesimplified.in என்கிற வலைத்தளத்தின் வாயிலாகவும் இந்த பாடங்களை பின்தொடரலாம்.

Пікірлер: 71
@yamunatjsyamunatjs6970
@yamunatjsyamunatjs6970 3 жыл бұрын
நான் இவ்வளவு நாளாக தவறாக புரிந்து கொண்டு இருந்தேன் நன்றி brother 🙏
@gajalakshmi8149
@gajalakshmi8149 Жыл бұрын
Thank u brother
@sijubaskaransijubaskaran2311
@sijubaskaransijubaskaran2311 2 жыл бұрын
தேவனுடைய நாமம் மகிமைபடுவதாக கர்த்தருக்குள் என் அன்பு சகோதரர்க்கு நண்றி அருமையான பதிவு தேவன் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவாராக
@ShivaKumar-fd3hz
@ShivaKumar-fd3hz 3 жыл бұрын
அருமையான செய்தி தெளிவான விளக்கம் நன்றி சகோதரரே....
@justinsamuel6184
@justinsamuel6184 3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி சகோதரா
@devistanley2080
@devistanley2080 3 жыл бұрын
Thanks for the useful massage, I got the answer.
@richardraj0506
@richardraj0506 3 жыл бұрын
Very nice uncle
@KumaranRaju-ki9bp
@KumaranRaju-ki9bp 9 ай бұрын
Super explanation bro
@johnpaul4280
@johnpaul4280 3 жыл бұрын
Nice Anna
@ahal2023
@ahal2023 3 жыл бұрын
Good effort brother. God bless you
@immanuvel1449
@immanuvel1449 3 жыл бұрын
Praise the Lord 🙏 brother
@stanleyjones9569
@stanleyjones9569 3 жыл бұрын
Clear clarification massage
@shanthikrishnan6150
@shanthikrishnan6150 2 жыл бұрын
Arumai.... Praise God 👍
@sahayaraja6428
@sahayaraja6428 2 жыл бұрын
செம Super.இவ்வளவு தெளிவா யாருமே சொல்லவில்லை.ஆமென்
@biblesongsselvi8482
@biblesongsselvi8482 2 жыл бұрын
Very well explained 👏 my doubts have been cleared thank you brother
@madhavidaniel8164
@madhavidaniel8164 3 жыл бұрын
Praise the Lord...
@jesusapostolicmissionshadr2632
@jesusapostolicmissionshadr2632 2 жыл бұрын
Glory to Jesus wonderful messages
@keerthanakumar3854
@keerthanakumar3854 3 жыл бұрын
Good message brother
@devendranc2066
@devendranc2066 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம். நன்றி.
@jeevansathe4311
@jeevansathe4311 2 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி அய்யா
@immanuvel1449
@immanuvel1449 3 жыл бұрын
Good msg
@jamesclaudebangalore
@jamesclaudebangalore Жыл бұрын
Amen price the lord
@tipsforyoungforever8119
@tipsforyoungforever8119 2 жыл бұрын
Thank u so much brother this message
@jeyarani4688
@jeyarani4688 3 жыл бұрын
நன்றாக இருக்கிறது
@jujuktg
@jujuktg 2 жыл бұрын
Thanks for good explanation
@sahayaraja6428
@sahayaraja6428 2 жыл бұрын
உங்கள் இறை சேவை தொடரட்டும்
@danielganapathy470
@danielganapathy470 2 жыл бұрын
Very nice
@sheejamary3786
@sheejamary3786 Жыл бұрын
தேவனுக்கு ஸ்தோத்திரம் உங்களுக்கு கொடுத்த வேத அறிவுக்கு உங்கள் யூடூப் ஊழியம் தொடர தேவனைவேண்டுகிறேன் வேண்டிக்கொள்கிறேன்
@jerinch7
@jerinch7 2 жыл бұрын
Thank you Brother good explanation.But ஒவ்வொரு pastors um athavathu periya pastors different aana explanation kodukranka.. Etha namburathunnu therila KZbin laye videos irukku
@biblesimplified-.5504
@biblesimplified-.5504 2 жыл бұрын
சகோதரரே தங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள். தேவன் உங்கள் வேத தாகத்தை ஆசீர்வதிப்பாராக. யார் சொல்வதையும் நம்புவதை விட வேத வசன்ங்கள் என்ன சொல்கிறது என ஆராய்ந்து பாருங்கள். அதுவே என்றும் சிறந்தது. இதற்கு அப் 17:11 நமக்கு சான்று பகிர்கிறது. பெரோயா பட்டணத்தாரை போன்று நீங்களும் வேத வசன்ங்கள் இப்படி தான் சொல்கிறதா என ஆராய்ந்து பாருங்கள். நிச்சயம் கர்த்தர் உதவி செய்வார்.
@vrcrection5556
@vrcrection5556 2 жыл бұрын
தெளிவான விளக்கத்தை கொ டு த்த்தீர் கள்........ நன்றி. நண்பரே....
@hilfredraja-voiceofthelord4717
@hilfredraja-voiceofthelord4717 Жыл бұрын
கர்த்தரே தேவன் என்று வேதம் சொல்கிறதே!
@kavithajeyakani
@kavithajeyakani 2 жыл бұрын
இவரின் முழு செய்தியையும் கவனமாக கேட்டு அவர் கொடுக்கும் வியாக்கியானங்களை கவனமாக கேட்பீர்கள் எனில் எவ்வளவு தவறாக உபதேசிக்கிறார் என்பது நன்கு விளங்கும். வேதத்தை சரியாக ஆராய்ந்து படிக்காதவர்கள் இவருடைய உபதேசத்தை சரியாக பேசுகிறார் என்று விளங்கிக் கொள்வார்கள் ஒரு காரியம் சரியாக இருக்கலாம் மற்றவை தவறாக இருக்கிறது என்பதை முழுவதும் கவனமாக கேட்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
@biblesimplified-.5504
@biblesimplified-.5504 2 жыл бұрын
உங்கள் கருத்துகளை வேத வசன ஆதாரங்களுடன் தாராளமாக இங்கு பதிவிடலாம்.
@angellarebecca5203
@angellarebecca5203 4 ай бұрын
He is explaining and trying to make us understand what he knows.....totally confusing
@paulshankar9546
@paulshankar9546 2 жыл бұрын
It is wrongly interpreted that Angels are Lord of God It is clearly said in verses Exodus 4;24 that the Lord met him not a Angel. Angel cannot became Lord of Host or Lord of God.. Angels are just a ministering spirit (Hebrew 1:14) you mean to say that if the Angel comes to Earth they become Lord of God is it. please explain me and give me some proof from Bible.
@biblesimplified-.5504
@biblesimplified-.5504 2 жыл бұрын
We are not suggesting in any way that angels become God or Lord. What we are trying to interpret can be again explained from Exodus 3:2 and 3:4 in the former verse you can see that "The angel of the Lord met Moses" where as in the later verse you can see "When the Lord saw that he turned aside to look, God called to him from the midst of the bush..." Now who was in the midst of the bush? God/Lord or the angel? Its a very simple interpretation, God called Moses through an angel who was present in the bush. This is again quoted by Stephan in Acts 7:30,32. Its a simple matter of understanding. We hope that this helps.
@newbeliever777
@newbeliever777 2 жыл бұрын
My brother, you are mixing and mistaking the Word “ LORD” in Exodus 4:24, in the capital letters; addressing to an angel coming from The Lord. You also compared it with Matthew 28:2,3. without realising, “ the angel of the Lord descended..” please, share your views with some Bible teachers, before you put your views and opinions in public. THE LORD, in Exodus 4:24 is directly God, and the angel of the Lord in Matthew 28:2,3. is an angel coming from the presence of God.
@biblesimplified-.5504
@biblesimplified-.5504 2 жыл бұрын
What we are trying to interpret can be again explained from Exodus 3:2 and 3:4 in the former verse you can see that "The angel of the Lord met Moses" where as in the later verse you can see "When the Lord saw that he turned aside to look, God called to him from the midst of the bush..." Now who was in the midst of the bush? God/Lord or the angel? Its a very simple interpretation, God called Moses through an angel who was present in the bush. This is again quoted by Stephan in Acts 7:30,32. Its a simple matter of understanding. We hope that this helps.
@newbeliever777
@newbeliever777 2 жыл бұрын
Dear brother you should remember, that every male child in every Jewish family will be circumcised on the eighth day according to their custom. Don’t you know that Moses’ parents were Jewish, even though they were under slavery in Egypt. Do you think, it was impossible for God to speak to Moses concerning this circumcision? God has spoken to Moses so much about delivering Israelites from Egypt, how can God forget to instruct Moses about getting circumcised? I had already answered sent my views ., please read it.
@hilfredraja-voiceofthelord4717
@hilfredraja-voiceofthelord4717 Жыл бұрын
கர்த்தர் என்பது எப்படி பிரதர் தேவதூதனைக்குறிக்கும்?
@nirmalamary2211
@nirmalamary2211 2 жыл бұрын
Angels KARTHAR Enru solla kudadhu
@maenaske
@maenaske 2 жыл бұрын
And Israelite people done that ritual after crossing the river Jordan
@biblesimplified-.5504
@biblesimplified-.5504 2 жыл бұрын
No Brother circumcision is a mandatory law given in the period of Abraham that is in Genesis. Please watch the video again for clarity.
@manianv.s.4347
@manianv.s.4347 2 жыл бұрын
பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட கர்த்தர் என்ற பெயர் இயேசு கிறிஸ்துவை குறிக்கும் . உதாரணமாக உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக்காண ஆசையாயிருந்தான் கண்டு களிகூர்ந்தான் என்றார். யோ 8 : 56. ( ஆதி 18ல் ஆபிரகாம் காண்கிறார் )
@maenaske
@maenaske 2 жыл бұрын
Moses has two sons, but for one son only he did then what about other son
@biblesimplified-.5504
@biblesimplified-.5504 2 жыл бұрын
Its understood that he would have circumcised his other son. Or else the same would have resulted for the other son too.
@mariaponniah390
@mariaponniah390 5 ай бұрын
ஒருவன் தன்குடும்பத்தை பரலோகத்தின் தேவனின் பாதையில் நடத்த முடியாவிட்டால் எப்படி அவனால் ஒரு சபையை கிட்டத்தட்ட 600.000 மனிதர்கள் கொண்ட சபையை வழிநடத்த முடியும்?
@mariaponniah390
@mariaponniah390 5 ай бұрын
கர்த்தர் என்று பைபிளில் சில இடங்களில் இயேசு அழக்கப்படுகிறார். பரலோகத்தில் இருக்கும் பிதாவையும் கர்த்தர் என சில இடங்களில் பைபிள் குறிப்பிடுகிறது.
@kaniappansrly9744
@kaniappansrly9744 2 ай бұрын
நிதானமாக பேசுவது நல்லது ஆனால் இந்த அளவுக்கு ஸலோரைஸ்ல நிதானம் போரடிக்குது
@mothermarybiblestudy823
@mothermarybiblestudy823 11 ай бұрын
Totally wrong. Angel never entered inside our body.
@DavidkumarKumar-iv5yu
@DavidkumarKumar-iv5yu 11 ай бұрын
தவறான விளக்கம் சகோதரா இப்படி சத்தியயத்தை புரட்டாதிர்கள்
@ponmurugan6089
@ponmurugan6089 2 жыл бұрын
பிரதர் தவறான தகவல்
@biblesimplified-.5504
@biblesimplified-.5504 2 жыл бұрын
தங்கள் கருத்துக்களை தகுந்த வேதவசன ஆதாரத்தோடு இங்கே பதிவிட்டால் அனைவருக்கும் பிரயோஜனமாய் இருக்கும். நன்றி.
@almightylordschurchrev.mic7484
@almightylordschurchrev.mic7484 2 жыл бұрын
இது முற்றிலும் தவறான விளக்கம்
@biblesimplified-.5504
@biblesimplified-.5504 2 жыл бұрын
தங்கள் கருத்துக்களை தகுந்த வேதவசன ஆதாரத்தோடு இங்கே பதிவிட்டால் அனைவருக்கும் பிரயோஜனமாய் இருக்கும். நன்றி.
@manianv.s.4347
@manianv.s.4347 2 жыл бұрын
தங்களின் விளக்கமும் , சுரேஷ் ராமசந்திரன் விளக்கமும் வித்தியாசம் நிறைய இருக்கிறது , எதை ஏற்றுக்கொள்வது.
@manokarans7590
@manokarans7590 2 жыл бұрын
இதெல்லாம் ஒரு விளக்கம்...
@biblesimplified-.5504
@biblesimplified-.5504 2 жыл бұрын
சகோதரா, உங்களுக்கு ஏதேனும் கருத்து பதிவிட வேண்டும் என்றால், தயவு செய்து வேத வசன ஆதாரங்களை கொண்டு பதிவிடுமாறு கேட்டுகொள்ளுகிறோம்.
@truthwins1327
@truthwins1327 2 жыл бұрын
சரியான போதனை இல்லை.
@biblesimplified-.5504
@biblesimplified-.5504 2 жыл бұрын
உங்கள் கருத்துகளை வேத வசன ஆதாரங்களுடன் தாராளமாக இங்கு பதிவிடலாம்.
@elatchiyarajanglobus5129
@elatchiyarajanglobus5129 2 жыл бұрын
யாத்திராகம் 6:12-. . . . . . பார்வோன் எனக்கு எப்படி செவிகொடப்பான் ? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான். . ....மேலே உள்ளது மோசே சொன்னது சகோதரரே.. இப்போது சொல்லுங்கள் . அங்கே விருத்தசேதனம் இல்லாமல் இருந்தது. மோசே மகன் மட்டுமா?
@biblesimplified-.5504
@biblesimplified-.5504 2 жыл бұрын
நல்ல கேள்வி சகோதரா... யாத் 6:12 இல் நான் விருத்தசேதனமில்லாத உதடுகள் உள்ளவன் என மோசே சொல்லிருப்பது மெய்தான். ஆனால் தேவன் ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் கட்டளையிட்ட விருத்தசேதனமானது உதடுகளில் செய்யப்படுவதா? ஆதி 17:10,11 வசனங்களில் உங்கள் நுனித்தோலின் மாம்சம் என வருவதை பார்க்கிறோம். அதாவது ஆண் உறுப்பின் நுனித்தோலின் மாம்சத்தை தான் விருத்தசேதனம் பண்ண சொல்லியிருந்தார். அப்போது மோசே யாத் 6:12 இல் உதடுகளில் விருத்தசேதனமில்லாதவன் என ஏன் கூறுகிறார்? யாத் 3,4 அதிகாரங்களில் தேவன் மோசேயை அழைப்பதையும் அதற்கு மோசே சில காரணங்களை சொல்லி அந்த அழைப்பை தள்ளப்பார்ப்பதையும் நாம் படித்திருப்போம். யாத் 4:10 இல் மோசே அப்படி சொன்ன ஒரு காரணம் தான் - தான் வாக்குவல்லவன் அல்ல என்பது. அதோடு அவருக்கு திக்குவாயும் மந்த நாவும் இருக்கிறது என்பதும். ஆனால், கடைசியில் மோசேயை தேவன் இஸ்ரவேல் மக்களிடத்திற்கும், பார்வோனிடத்திற்கும் அனுப்பியது நமக்கு தெரிந்ததே. ஆனால் மோசே சொன்னவாரே இஸ்ரவேல் மக்கள் அவரை நம்பாமல் போனார்கள். இதை யாத் 6:9 இல் நம்மால் பார்க்க முடிகிறது. அதற்கு மோசே, தான் விருத்தசேதனமில்லாத உதடுகள் உள்ளவன் அதாவது வாக்குவல்லவனல்ல, திக்குவாயும், மந்த நாவும் உள்ள சுத்தமான பேச்சு இல்லாதவன், அதனால் தான் இஸ்ரவேல் மக்களே தனக்கு செவிக்கொடுக்க வில்லை, இப்படியிருக்க பார்வோன் எப்படி தனக்கு செவிக்கொடுப்பான் என கேட்கிறார். அதுவுமல்லாமல் அங்கே நன்றாக கவனித்தால் விருத்தசேதன உதடுகள் இல்லாதவன் என்று மோசே சொல்வதோடு கூட அதனால் பார்வோன் என் பேச்சை கேட்கமாட்டான் என சொல்கிறார். ஒரு வேளை இது ஆதி 17 ஆம் அதிகாரத்தில் வரும் விருத்தசேதனம் தான் என்றால் விருத்தசேதனமுள்ளவரின் பேச்சை தான் பார்வோன் கேட்பார் என சொல்ல வருகிறோமா? விருத்தசேதனத்திற்கும் பார்வோனுக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமில்லையே! எனவே இந்த வசனத்திற்கு மேற்கண்ட விளக்கம் தான் சரியானஅர்த்தம் என உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம். ஏனென்றால் 'விருத்தாசேதனமில்லாத தங்கள் இருதயம்' என லேவி 26:41 இலும், 'இருதயத்தையும் விருத்தசேதனம் பண்ணி' என உபா 30:6 இலும் வருவதை பாருங்கள். இங்கு கூறப்படும் விருத்தசேதனம் கண்டிப்பாக ஆதி 17:10,11 வசனங்களில் வரும் விருத்தசேதனம் கிடையாது என்பது உங்களுக்கே புரிந்திருக்கும், அதே சமயத்தில் இருதயத்தில் விருத்தசேதனம் என்றால் இருதயத்தின் நுனித்தோலையா அறுத்தெரிய முடியும்? இல்லை இது இருதயத்தில் அழுக்கை அறுத்தெரிந்து, இருதயம் சுத்தமாவதை பற்றி பேசுகிறது. எனவே எந்த வசனத்தையும், அதிலுள்ள வார்த்தைகளையும் நேரடியாக மட்டும் எடுக்காமல், அது எதை குறித்து பேசுகிறது எனவும் பார்ப்பது நல்லது. உங்கள் கேள்விக்கு விடை கிடைத்திருக்கும் என நம்புகிறோம்.
@elatchiyarajanglobus5129
@elatchiyarajanglobus5129 2 жыл бұрын
@@biblesimplified-.5504 thanks brother
@jeevansathe4311
@jeevansathe4311 2 жыл бұрын
@@biblesimplified-.5504 ஆம், இருதயம் மற்றும் உதடு விருத்தசேதனம் என்று குறிப்பிட்டுள்ளதால் செம்மைபடுத்தப்பட்டது என்ற பொருள் ஏற்படுமாறு பாவிக்கப்பட்டுள்ளது
@davidraja6490
@davidraja6490 4 ай бұрын
ஆதியாகமம்,1:22, எபிரேயரின் ஆண் பிள்ளைகள் எல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண் பிள்ளைகள் மட்டும் உயிரோடு விட்டு விடவும், என்று பார்வோனின் கட்டளையின்படி, நதியிலே போடப்படுகிறது, மற்றபடி எகிப்து பிள்ளைகளையா நதியிலே போடப்படுகிறது,?, இதை கொண்டு தான் பார்வோன் குமாரத்தி எபிரேயரின் பிள்ளையள்ளவா என்கிறாள், விருத்த சேதனம் வைத்து அவள் எபிரேயரின் பிள்ளை என்று சொல்லவில்லை, தவறாக கணிக்கிறீர்கள்.
@kaniappansrly9744
@kaniappansrly9744 2 ай бұрын
நிதானமாக பேசுவது நல்லது ஆனால் இந்த அளவுக்கு ஸலோரைஸ்ல நிதானம் போரடிக்குது
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 31 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
JUKEBOX || JJ VOL 41 ||  FR.S.J.BERCHMANS
1:19:32
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 324 М.
Why God tried to kill Moses?
42:04
World Tamil Christian Fellowship
Рет қаралды 33 М.
WHY DOES GOD SEEK TO KILL MOSES IN EXODUS CH 4 || TAMIL
11:07
John Benjamin - God's summons ministries
Рет қаралды 12 М.
Aarathanai Paadalgal | Worship Songs | Fr S J Berchmans | Audio Juke box | Jebathotta Jeyageethangal
1:12:27
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 1,8 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 31 МЛН