JUKEBOX || JJ VOL 41 || FR.S.J.BERCHMANS

  Рет қаралды 310,771

Fr.S.J.Berchmans Songs - Official

Fr.S.J.Berchmans Songs - Official

Күн бұрын

This video contains 10 Tamil Christian songs of Jebathotta Jeyageethangal Volume 41 of Father S.J. Berchmans.
00:00 01. MAHA MAHA
11:46 02. UM PERANBIL
16:53 03. PARIPOORANA
24:54 04. NAAN PAADUM
34:32 05. PONGI PONGI
41:26 06. UNAKU KEDAITHA
49:19 07. AZHUGAIYIN PALLATHAKKU
57:28 08. EN UDHADU
1:05:10 09. PUTHITHU PUTHITHU
1:12:20 10. ENGAL VAZHINAALELAAM

Пікірлер: 169
@jansirani9499
@jansirani9499 Күн бұрын
எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திட காலையிலே உம் கிருபையினால் திருப்தியாக்குமையா தீங்கு மேற்கொண்ட நாட்களுக்கும் துன்பம் கண்ட வருடத்திற்கும் சரியாய் இன்று மகிழச்செய்து சந்தோஷத்தாலே நிரப்புகிறீர் நீர்தானே நீர்தானே என் தஞ்சம் நீர்தானே நீர்தானே நீர்தானே அடைக்கலம் நீர்தானே என் தஞ்சம் நீர்தானே புகலிடம் நீரே பூமியிலே அடைக்கலம் தஞ்சம் நீர்தானே எனது காப்பாளர் நீர்தானே இறுதிவரைக்கும் நீர்தானே உலகமே உருவாக்கப்படும் முன்னே மலைகள் குன்றுகள் தோன்றும் முன்னே எப்போதும் இருந்தவர் நீர்தானே என்றும் இருப்பவர் நீர்தானே செய்யும் செயல்கள் செம்மைப்படுத்தும் செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் அற்புத அடையாளம் காணச் செய்யும் ஆதி திருச்சபை தோன்றச் செய்யும்
@brightsamson.m398
@brightsamson.m398 Күн бұрын
God bless you appa ayirampadal vanthalum unga paddukku edahathu
@P.RATHABAN-zt6ib
@P.RATHABAN-zt6ib 8 ай бұрын
. ஆமென் அல்லேலூயா
@jennepauline7299
@jennepauline7299 10 ай бұрын
Maha Maha Periyathu மகா மகா பெரியது உம் இரக்கம் ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை தேற்றிடும் கிருபை உயிர்ப்பிக்கும் கிருபை விலகாத மாறாத கிருபை 1. மிகக் கொடிய வேதனையில் இடுக்கண்கள் மத்தியில் விழுந்து விட்டேன் உம் கரத்தில் - 2 கொள்ளைநோய் விலகனும் ஜனங்கள் வாழனும் உம் நாமம் உயரனுமே - 4 உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2 2. பெலவீனங்களைக் குறித்து பரிதவிக்கும் மிகப்பெரிய பிரதான ஆசாரியரே - 2 ஏற்ற வேளை உதவி செய்யும் கிருபையை நான் நம்பியே கிருபாசனம் வந்திருக்கிறேன் - 4 உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2 3. கிழக்கு மேற்கு உள்ள தூரம் குற்றங்கள் அகற்றுகின்ற கிருபையுள்ள நல்ல தகப்பனே - 2 பூலோகம் பரலோகம் எவ்வளவு உயர்ந்ததோ அவ்வளவு கிருபை உயர்ந்தது. -4 உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2 4. திருப்பாதம் காத்திருந்து மன்றாடும் பிள்ளைகள் மேல் மனதுருகும் நல்ல தகப்பனே - 2 பஞ்சத்திலே பசியாற்ற நோயிலிருந்து காப்பாற்ற நோக்கமாய் இருப்பவரே - 4 உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2
@MuthukumarA-ny1mt
@MuthukumarA-ny1mt 7 ай бұрын
🎉
@user-oh8jd8ep8d
@user-oh8jd8ep8d 5 күн бұрын
AMEN 🙏🙌To God Be All The Glory Hallelujah 🙌 Thank You Jesus Hallelujah 🙌🙏❤️💜
@prathapsingh5993
@prathapsingh5993 8 ай бұрын
நன்றி இயேசுவே நன்றி நன்றி நன்றி இயேசுவே
@user-cm3sh9rp5o
@user-cm3sh9rp5o 8 ай бұрын
பாடும் போது என் உதடு கெம்பீரத்தை மகிழும் , supper song
@murugesan1890
@murugesan1890 9 ай бұрын
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் நோயிலிருந்து விடுவிக்கிற பாடல் ஆமென்
@josephthambidurai5577
@josephthambidurai5577 8 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@josephthambidurai5577
@josephthambidurai5577 8 ай бұрын
😊மகா மகா😊
@arundavid9513
@arundavid9513 2 ай бұрын
🎉 தேவனுக்கே மகிமை! ஆமென் அல்லேலூயா, Yes Song 1,2,3🥳
@thevaabish4235
@thevaabish4235 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 10 ай бұрын
Peace AG Church keelapalur Melapalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you God bless you all the best time Jesus is lord
@marimuthu3546
@marimuthu3546 8 ай бұрын
Jesus All You pastor 🙏🌾🎷🎺🎸🕊️💸🙋🤷🙋🌷 YoWAN Esther 🙏 God bless you Jesus All ALL YOU
@arundavid9513
@arundavid9513 10 ай бұрын
Glory to GOD Almighty! 0:00 MAHA MAHA PERIYADHU 11:46 UM PERANBIL 16:53 PARIPOORANA AANANDAM 24:54 NAAN PAADUM PODHU 34:32 PONGI PONGI EZHA VENDUM 41:26 ANAL MOOTTI ERIYA VIDU 49:19 AZHUGAIN PALLATHAAKKIL 57:28 YEN UTHADU UMMAI THUTHIKKUM 1:05:10 PUTHITHU PUTHITHU 1:12:20 ENGAL VAAZHNAALELLAAM
@uthiriyaraja1219
@uthiriyaraja1219 7 ай бұрын
உங்களுக்கு நன்றி
@helanchristi7121
@helanchristi7121 7 ай бұрын
Amen
@aruls222
@aruls222 7 ай бұрын
✝️🙏🏼🙏🏼🙏🏼👏👏👏🤲🏓Amen Amen Amen Hallelujah Hallelujah Hallelujah BLESSINGS. GLORY to LORD ✝️🇨🇦👍👏✝️❤️
@nirmalamary7722
@nirmalamary7722 11 ай бұрын
ஆமென் அல்லேலூயா ❤🎉
@user-qi7mz9yc1e
@user-qi7mz9yc1e 2 ай бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ❤❤❤❤❤❤
@moseskepha381
@moseskepha381 10 ай бұрын
❤🎉 என்,,தேவன்,,வல்லவர்🎉❤
@enlightenment2221
@enlightenment2221 2 ай бұрын
Queen Mary... Amen Amen Amen Hallelujah ❣️🙏🙏🙏 Kodi Kodi Kodi nandri YESAPPA ❤️❤️❤️🙏🙏🙏
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 5 ай бұрын
நித்திய தண்டனையிலிருந்து நிரந்தரமாக என்னை விடுவித்து எனக்கு நித்திய ஜீவனை தந்த என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 13/1/2024/ அ.டேவிட் மதுரை
@MARY-dr7hj
@MARY-dr7hj 8 күн бұрын
நானும் மதுரை
@MARY-dr7hj
@MARY-dr7hj 8 күн бұрын
எந்த சபை
@mabel1480
@mabel1480 10 ай бұрын
Father songs wonderfully and wise thank u Jesus amen
@shobhamohan5614
@shobhamohan5614 7 ай бұрын
Thank God for Father Berchmans
@kirubaabirami
@kirubaabirami 9 ай бұрын
Amen Amen Amen 🙏🏻 Jesus Jesus Jesus 🙏🏻🙏🏻🙏🏻💞💞💞🎉🎉🎉
@johnpaulu4647
@johnpaulu4647 11 ай бұрын
God bless you
@tharminipiratheepshobana1052
@tharminipiratheepshobana1052 10 ай бұрын
Prise the Lord Amen
@sanju1125
@sanju1125 11 ай бұрын
Praise the lord
@abrahampavendan1893
@abrahampavendan1893 9 ай бұрын
Thank you Yessappa
@Josetalks5854
@Josetalks5854 11 ай бұрын
உம் இரக்கம் பெரியது
@christiansongs1427
@christiansongs1427 8 ай бұрын
Amen. Praise God for these Wonderful Songs
@devaanbu1548
@devaanbu1548 27 күн бұрын
Amen ✨️ 😌 💖 💕 💓 🙏 Amen ✨️ 😌 💖 💕 💓 🙏 Amen ✨️ 😌 💖 💕 💓 🙏
@JeyarajahRatnam
@JeyarajahRatnam 10 ай бұрын
Amen Amen 🙏🙏🙏
@jackyrulzz7803
@jackyrulzz7803 6 ай бұрын
Ameen maha maha pariyathu jesus help thank you my father
@marytharmarajah8827
@marytharmarajah8827 5 ай бұрын
God bless you father Jesus with you 💒🙏
@vodaidea6097
@vodaidea6097 6 ай бұрын
Praise the lord.Good morning sir 👏🙏 How are you sir?🎉 yes Jesus your grace and loveing me Jesus... Wonderful amazing Glory Glory to Jesus... so meaningful song Jesus 👏🔥 and your presence of the lines.... Thanks the lord.... Your son Gave us... small David King 👑... we are lucky Jesus 👏🔥 Sir Thanks the lot sir 🙏🙏 Thank you very much Jesus
@sirilbaby6277
@sirilbaby6277 11 ай бұрын
மகா மகா பெரியது உம் இரக்கம்
@deeaprani2562
@deeaprani2562 5 ай бұрын
Lop
@pakkiyarasapakkiyarasa6886
@pakkiyarasapakkiyarasa6886 10 ай бұрын
தகப்பனே தந்தையே தலைநிமிரச்செய்பவர்நீரே
@pradi0072
@pradi0072 7 ай бұрын
Wonderful songs
@danielmsdaniel7704
@danielmsdaniel7704 8 ай бұрын
Praise the Lord
@momampou4672
@momampou4672 9 ай бұрын
ഈ കീതങ്ങൾ എല്ലാവരിയും തൊടുന്ന പാട്ടെ ❤
@devaraj8868
@devaraj8868 11 ай бұрын
Amen JESUS Thank you JESUS.
@sweetysweetyclara6465
@sweetysweetyclara6465 11 ай бұрын
God bless you ayya❤
@sumathysekhar5718
@sumathysekhar5718 10 ай бұрын
நன்றி தகப்பனே
@sugunarajivsugunarajiv1127
@sugunarajivsugunarajiv1127 10 ай бұрын
Praise to God
@sydneyjesudhasan9538
@sydneyjesudhasan9538 8 ай бұрын
Amen amen amen
@aboutassiassi5804
@aboutassiassi5804 3 ай бұрын
Aman appa
@BuvanaBuvana-tf6tm
@BuvanaBuvana-tf6tm 8 ай бұрын
🙏🙏amen appa🥰🥰💞
@marytharmarajah8827
@marytharmarajah8827 4 ай бұрын
God bless you sweet voice 🎉Jesus with your strength strong and long life அ💒🙏💕
@sujayakash
@sujayakash 11 ай бұрын
அபிஷேகப் பாடல்கள்😇
@mavisjacintha6048
@mavisjacintha6048 11 ай бұрын
God blessing aaya Jesus blessing aaya PRAISE the LORD 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝
@avanjalinjames1726
@avanjalinjames1726 6 ай бұрын
ஆமென்
@chandraramu3416
@chandraramu3416 7 ай бұрын
Praise Father 🙏🙏🙏 Every song 😇👍 Glory to God
@user-uz8wd6jq3r
@user-uz8wd6jq3r 10 ай бұрын
Praise the Lord Jesus
@casimirofficial
@casimirofficial 7 ай бұрын
Glory to the Most High God Jesus
@user-pp9lb1sc7o
@user-pp9lb1sc7o 10 ай бұрын
Praise the lord hallelujah
@jaganathanvethanayagam8324
@jaganathanvethanayagam8324 6 ай бұрын
Thank you lord you have given such a spiritual leader in our time
@jasonstephen
@jasonstephen 11 ай бұрын
I do hear all albums of father sj berchmans
@marytharmarajah8827
@marytharmarajah8827 5 ай бұрын
God bless you sweet sweet voice father 🙏💒💕🎂
@Jasshlinjessica-hr5cy
@Jasshlinjessica-hr5cy 11 ай бұрын
Glory to God !!!
@Jasshlinjessica-hr5cy
@Jasshlinjessica-hr5cy 11 ай бұрын
🙏 🤝 ❤
@Jasshlinjessica-hr5cy
@Jasshlinjessica-hr5cy 11 ай бұрын
🙏
@mariaaugustinetelesphore5242
@mariaaugustinetelesphore5242 10 ай бұрын
Amen💕🙏
@santhichacko3114
@santhichacko3114 7 ай бұрын
Thank you very much for everything you have done for us Amen 🙏❤🙏❤🙏❤
@rejoicemedia3645
@rejoicemedia3645 10 ай бұрын
🙏Praise the lord 🙏💞#Rejoicemedia #❣️
@sweetonkavitha7135
@sweetonkavitha7135 6 ай бұрын
Ulethin allethil erundu thanks
@vishnua899
@vishnua899 11 ай бұрын
வசனங்கள் நிறந்த பாடல்கள் ஆமென்💐
@sugunag6465
@sugunag6465 5 ай бұрын
Q❤😂
@FrancisD-ce8tf
@FrancisD-ce8tf Ай бұрын
Happy Heels Dr Francis and Dr Vimalla 😅
@jencysiyadha205
@jencysiyadha205 8 ай бұрын
AMEN💗🙏
@christinakumar2522
@christinakumar2522 7 ай бұрын
🙏🙏🙏
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 11 ай бұрын
💙Jesus💙
@jonshonjonshon4503
@jonshonjonshon4503 5 ай бұрын
Glory to lord our God
@priyankaa7451
@priyankaa7451 11 ай бұрын
Praise the Lord 🙏
@santhichacko3114
@santhichacko3114 10 ай бұрын
Amen this is one of the song I like 🛐❤🛐❤🛐❤
@marytharmarajah8827
@marytharmarajah8827 5 ай бұрын
God bless your sweet voice Jesus with you 💒🙏
@devakirubaikirubai3008
@devakirubaikirubai3008 10 ай бұрын
Amen Jesus
@jessilurthujames4233
@jessilurthujames4233 7 ай бұрын
Super
@josephravig2803
@josephravig2803 10 ай бұрын
Praise the lord Jesus Christ 🌷
@bryanxXx7000
@bryanxXx7000 11 ай бұрын
AMEN ✝ ♥
@marytharmarajah8827
@marytharmarajah8827 8 ай бұрын
God bless you father ❤
@vijaysankar2450
@vijaysankar2450 2 ай бұрын
Praise the LORD 🙏 Amen Hallelujah
@ritacreationp.f4034
@ritacreationp.f4034 10 ай бұрын
Thank You Lord Jesus ❤️🙏
@hariniharini2429
@hariniharini2429 10 ай бұрын
Amen 🎉🎉
@PraveenKumar-tv4kj
@PraveenKumar-tv4kj 11 ай бұрын
God bless you father
@ponmanidevan4284
@ponmanidevan4284 10 ай бұрын
Praise the Lord 🙏 Amen
@user-ek4mk6pf2g
@user-ek4mk6pf2g 5 ай бұрын
Amen Amen Amen
@rajesha5199
@rajesha5199 10 ай бұрын
Praise the lord Father
@preethichitru8686
@preethichitru8686 11 ай бұрын
Amen Praise God
@bandamdayakar9812
@bandamdayakar9812 11 ай бұрын
I want Telugu fr.berchmans new songs
@stephenpaul6457
@stephenpaul6457 11 ай бұрын
Praise the lord 🙏🙏🙏 thank you Jesus.. thank you father
@user-nx3dr1pt8v
@user-nx3dr1pt8v 11 ай бұрын
Praise the lord...!!!Thankyou Jesus...!!! Glory to God....!!!
@user-su9mf1it4t
@user-su9mf1it4t 7 ай бұрын
Amen hallelujah
@shiny1843
@shiny1843 6 ай бұрын
I ❤u yesappa
@chandraramu3416
@chandraramu3416 7 ай бұрын
Thank God for Father Berchman🙏🙏🙏🙏🙏🙏
@vigiprabu443
@vigiprabu443 4 ай бұрын
Praise the lord Hallelujah 🙌🙌🙌
@elizabavasantha8118
@elizabavasantha8118 6 ай бұрын
en கர்த்தர் nallavar.Amen
@user-kq6fy2gx4o
@user-kq6fy2gx4o Ай бұрын
🙏
@kavitharajesh767
@kavitharajesh767 8 ай бұрын
amen
@Tharshini-sm5jy
@Tharshini-sm5jy 11 күн бұрын
Amen appa 😢😢😢😢😢😂😂😂
@user-xp2gk9vx1m
@user-xp2gk9vx1m 10 ай бұрын
Nandri jesus amen ❤
@rajan7995
@rajan7995 11 ай бұрын
Amen 🙌🙏
@mrajamraja2199
@mrajamraja2199 11 ай бұрын
❤️🙏🙏🙏👍
@jamescharlesjmymhn4029
@jamescharlesjmymhn4029 8 ай бұрын
❤🎉🎉❤🎉🎉❤Amen, Amen n Amen.
@user-kb2tj1ih6t
@user-kb2tj1ih6t 6 ай бұрын
haleluya pelesda god amen amen amen jesus
@ashalatha9283
@ashalatha9283 7 ай бұрын
Halleujah Halleujah Halleujah Halleujah 🙏
@deepas5395
@deepas5395 2 ай бұрын
Amen Amen 🙏🏻🙏🏻. Jesus
Utshagaparuthum Paadal | Fr S J Berchmans | Juke Box | Non Stop
1:01:43
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 693 М.
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 48 МЛН
Jebathotta Jeyageethangal Vol- 10 | Father S J Berchmans | Holy Gospel Music
54:27
Jebathotta Jeyageethangal Vol 40 | Fr.S.J.Berchmans | Tamil Christian Songs | Full Album
1:13:54
Aarathanai Paadalgal | Worship Songs | Fr S J Berchmans | Audio Juke box | Jebathotta Jeyageethangal
1:12:27
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 1,8 МЛН
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 191 М.
1 Hour Non Stop Worship Medley Juke Box | Fr S J Berchmans | Jebathotta Jayageethangal
1:10:29
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 699 М.
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН