தேவனே நான் உமதண்டையில் | Devane Naan Umadhu | Yazhini

  Рет қаралды 228,843

Holy Gospel Music

Holy Gospel Music

Күн бұрын

Пікірлер: 132
@JackulinJoseph
@JackulinJoseph 4 ай бұрын
தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில். மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே, தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் 1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே 2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா, என்றன் தேவனே, கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே 3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்; இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே, என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே 4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும் வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும் மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
@jeyamathi4571
@jeyamathi4571 5 ай бұрын
யாழினி இந்த பாடலை ஆண்டவருக்காக தெளிவான குரலில் அருமையாக பாடிய உங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 🙏🙏🙏❤❤❤❤❤
@spmadeee98
@spmadeee98 3 жыл бұрын
இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக !
@georgearokia8366
@georgearokia8366 3 жыл бұрын
Srinisha and yazhini are the best Christian song singers keep it up Yazhini daughter Yeshua Bless
@josephpandian7923
@josephpandian7923 3 жыл бұрын
now imagine the praise we are going to sing in heaven, being a christian is the best life.
@uiratralvallanmai7383
@uiratralvallanmai7383 3 жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக நன்றி
@simiyond3745
@simiyond3745 3 жыл бұрын
துதி கன மகிமை எல்லாம் நம் இயேசு இராஜாவுக்கே இந்தப் பாடலை பாடி அனுப்புங்க
@charlesa5612
@charlesa5612 3 жыл бұрын
மிக அருமையாக கேட்க இனிமையா பாடி இருக்கிறாய் யாழினி வாழ்த்துக்கள் மா, இசை அருமை குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@devarasan5778
@devarasan5778 4 ай бұрын
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் யாழினியின் இனிமை குரல் கேளாதவர்.
@vedavimaladoss3362
@vedavimaladoss3362 Ай бұрын
Ma.may the Almighty God Bless you. HIS NAME WILL BE GLORIFIED THROUGH YOUR VOIC.HAVE A BLESSED. LIFE
@manjunathans3710
@manjunathans3710 3 жыл бұрын
This is one of my favourite song.. thank you Jesus
@pastor.ga.richardjob.9860
@pastor.ga.richardjob.9860 3 жыл бұрын
உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் வார்த்தைகள். அருமை.
@Rushana9912
@Rushana9912 Жыл бұрын
Amen Amen na eppvume ungalodu irukanum aandavare Amen Amen thank you Jesus 💥 💥🙏🙏
@vijijeevananth1443
@vijijeevananth1443 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@nancynikhilmercy342
@nancynikhilmercy342 3 жыл бұрын
Praise the lord to holy spirit Jesus Christ
@hfaggwalior9091
@hfaggwalior9091 3 жыл бұрын
Really you're the Next gift for Tamil Nadu really it's my favorite song
@venkatcharles7539
@venkatcharles7539 3 жыл бұрын
Nicely sung child... GOOD GOD JESUS CHRIST'S GLORY AND BLESSINGS ALWAYS BE UPON YOU CHILD FOREVER...AMEN
@sarojini763
@sarojini763 3 жыл бұрын
Thank you Happy to listen my favorite song by Yazini
@R72568
@R72568 3 жыл бұрын
More than 150 times heard this song. Thanks TEAM.
@R.B.William
@R.B.William Ай бұрын
nice
@parveena2353
@parveena2353 3 жыл бұрын
Amen.... Hallelujah.... Praise the Lord...
@murugupandianrajavelu329
@murugupandianrajavelu329 Жыл бұрын
உள்ளத்தை உருக்கும்படி பாடி உள்ளீர்கள் யாழினி.வாழ்த்துகள்.
@chitrasundar3010
@chitrasundar3010 3 жыл бұрын
Beautiful lyrics and beautifully sung. 🎈
@hentrydhass9013
@hentrydhass9013 3 жыл бұрын
PRAISE BE TO LORD, ஆமென் அருமையான பாடல்
@allwinkumar9853
@allwinkumar9853 2 жыл бұрын
Yes my lord i has been hear to livelong accepting it through god has good tq jesus
@jenniferkumar5353
@jenniferkumar5353 3 жыл бұрын
Super voice. Praises the Lord 🙏.Amen.
@lawrencehanson8552
@lawrencehanson8552 3 жыл бұрын
Very Nice voice, Appreciate, we expect more songs like this
@jayaraj.mjayaraj.m8356
@jayaraj.mjayaraj.m8356 3 жыл бұрын
Very nice voice sister
@meastrovijay1359
@meastrovijay1359 Жыл бұрын
Praise the lord! Wish You sing more for Holy Father, His Son and the Holy Spirit!
@amosjacob4938
@amosjacob4938 3 жыл бұрын
Lovely. Praise be to God Almighty. Amen
@maryhilda5765
@maryhilda5765 3 жыл бұрын
Amen Amen
@johnsonsundersingh7280
@johnsonsundersingh7280 3 жыл бұрын
மிகவும் அருமை யாழினி. God Bless You.
@silassir7826
@silassir7826 2 жыл бұрын
Very wonderful nice voice mucic
@shekharnainar5553
@shekharnainar5553 3 жыл бұрын
Super Praise the lord
@isrealrani3623
@isrealrani3623 3 жыл бұрын
GOD JESUS BLESS YOUR TEAM AND YOUR FAMILY
@rubans7108
@rubans7108 3 жыл бұрын
வாழ்த்துக்கள் யாழினி
@dorothymagdaline3010
@dorothymagdaline3010 3 жыл бұрын
Wounderful god bless you
@noelnoel8621
@noelnoel8621 2 жыл бұрын
Praise the lord my sister my God bless you,
@sampathkumar6189
@sampathkumar6189 3 жыл бұрын
மற்றவர்களைப் போல அல்லாமல் நீட்டி முழக்காமல் சீராகப் பாட வேண்டும். வாழ்த்துக்கள்.
@rajanarulmurthy4041
@rajanarulmurthy4041 3 жыл бұрын
Dear brother, In my opinion for great singing we need a great voice and ability to accommodate delicate nuances easily ( அதான் நீங்க சொல்ற நீட்டி முழக்கறதூ). It is like garnishing a cake / dish. This young girl has not only a sooper voice also a great style & nuance. I also feel she loves Jesus personally😀. I wish her the very best and would go places singing the praises of Jesus Christ🤩
@rajanarulmurthy4041
@rajanarulmurthy4041 3 жыл бұрын
Excellent voice and nuances. wishing you the vest best in life and career. Bless you 😀👍
@hemimal7629
@hemimal7629 3 жыл бұрын
Super. God has given such a wonderful talent. Glory to God. 'ல்' உச்சரிப்பு மட்டும் சரி செய்யவும்.
@sheilamuralidharan5586
@sheilamuralidharan5586 4 ай бұрын
உச்சரிப்பு சரியாகவே உள்ளது
@muruganr3368
@muruganr3368 3 жыл бұрын
Very wonderful song
@lawrencehanson8552
@lawrencehanson8552 3 жыл бұрын
Praise the Lord Jesus Christ
@jebassamuel6599
@jebassamuel6599 3 жыл бұрын
Nice blessings song 🙏🙏
@augustinaug5653
@augustinaug5653 3 жыл бұрын
God bless you and your family
@jebinjebaraj5862
@jebinjebaraj5862 3 жыл бұрын
சூப்பர் 👍
@beautifulsupparbeautiful850
@beautifulsupparbeautiful850 3 жыл бұрын
Ungala ennaku rampapudikum song super
@rasalamv3639
@rasalamv3639 3 ай бұрын
சபாஷ்! யாழினி!
@johnraj2279
@johnraj2279 3 жыл бұрын
அழகிய வாய்ஸ்.
@anbu9504
@anbu9504 3 жыл бұрын
Thank you jesus
@rrajendran4235
@rrajendran4235 3 жыл бұрын
Amen alleluia
@pastor.ga.richardjob.9860
@pastor.ga.richardjob.9860 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே.
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 3 жыл бұрын
She is a good singer. Pls don t criticise others.
@selwynjebaraj8230
@selwynjebaraj8230 3 жыл бұрын
Nice song nice singing👌
@PriyaDharshini-y5u
@PriyaDharshini-y5u 3 ай бұрын
Nice kural
@selvisamuvel510
@selvisamuvel510 3 жыл бұрын
🔥super 👍 yalini
@shalinimuthukrishnan9777
@shalinimuthukrishnan9777 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@lawrencehanson8552
@lawrencehanson8552 3 жыл бұрын
Very Nice to hear this song
@jayaraj.mjayaraj.m8356
@jayaraj.mjayaraj.m8356 3 жыл бұрын
Very nice voice sister
@sravisundar2085
@sravisundar2085 3 жыл бұрын
This song is super, this song I am like.
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 5 ай бұрын
God bless you
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 3 жыл бұрын
Amen 👌🙏
@VincentVincent-ec5mf
@VincentVincent-ec5mf 3 жыл бұрын
God is great
@amalakiriesan5948
@amalakiriesan5948 2 жыл бұрын
Priace the Lord
@ushachaks4859
@ushachaks4859 3 жыл бұрын
God bless
@sara-sd6lx
@sara-sd6lx 3 жыл бұрын
Super da
@jenittagnanadurai2510
@jenittagnanadurai2510 3 жыл бұрын
Nala eruku 😘
@sagarreddyevangelisticmini4566
@sagarreddyevangelisticmini4566 3 жыл бұрын
Very nice 👍
@justinsamson2298
@justinsamson2298 3 жыл бұрын
Amen god shall bless u in a good way
@georgenadar3379
@georgenadar3379 3 жыл бұрын
Old and a golden song. Like it
@devasirvathamsamuel5687
@devasirvathamsamuel5687 3 жыл бұрын
This son is very nice
@devasirvathamsamuel5687
@devasirvathamsamuel5687 3 жыл бұрын
This song is good
@MrKVenkatesan
@MrKVenkatesan 3 жыл бұрын
Good God bless you
@gabingabinbs7174
@gabingabinbs7174 3 жыл бұрын
Nice song
@babulatha3722
@babulatha3722 3 жыл бұрын
Super🥰🥰🥰
@vickyasha186
@vickyasha186 2 жыл бұрын
Glory to God
@rebeccaabraham9840
@rebeccaabraham9840 3 жыл бұрын
Amen🙏👌👍
@voiceofadon8723
@voiceofadon8723 3 жыл бұрын
Nice song......
@voiceofadon8723
@voiceofadon8723 3 жыл бұрын
Meaning full song
@VarshniJustin
@VarshniJustin 4 ай бұрын
இந்த பாடலின் ராகம் என்ன என்று யாராவது சொல்ல முடியுமா... please
@Johnganesan2001
@Johnganesan2001 3 жыл бұрын
Amen 👌
@vijayalakshmi-ek3wi
@vijayalakshmi-ek3wi 3 жыл бұрын
Amen
@sarojini763
@sarojini763 3 жыл бұрын
You sung the swarams well
@johnammu124
@johnammu124 3 жыл бұрын
Super
@martins2278
@martins2278 3 жыл бұрын
பாடல் சரியாக வரவில்லை
@SermonToday
@SermonToday 3 жыл бұрын
சரியாக உங்களுக்கு வருமா?
@vadivelsivan2896
@vadivelsivan2896 Жыл бұрын
இந்த பாடல் உங்களுக்கு இல்லை தேவனுக்கு
@voiceofadon8723
@voiceofadon8723 3 жыл бұрын
Voice super
@jayaraj.mjayaraj.m8356
@jayaraj.mjayaraj.m8356 3 жыл бұрын
Voice super sister
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 3 жыл бұрын
Wow!
@josepraybellr8432
@josepraybellr8432 3 жыл бұрын
Nice
@johnmaniraj6918
@johnmaniraj6918 3 жыл бұрын
❤️🙏👍
@xaviourpaulvincent1910
@xaviourpaulvincent1910 3 жыл бұрын
இப் பாடலுக்கும் கத்தோலிக்க திருச்சபையின் உருவ வழிபாட்டுக் காட்சிகளை பின்னனி காட்சிக்கும் என்ன சம்மந்தம்?
@marimuthupoongavanam
@marimuthupoongavanam 5 ай бұрын
இது ஒரு கத்தோலிக்க பாடல்
@sarojini763
@sarojini763 3 жыл бұрын
Tears tears
@selvijeyaprakash6326
@selvijeyaprakash6326 3 жыл бұрын
🙏
@seraannasijo1921
@seraannasijo1921 3 жыл бұрын
Im from kerala.. can you translatae in tanglish
@ajayabraham.j3447
@ajayabraham.j3447 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@asirjeyaseelan54
@asirjeyaseelan54 3 жыл бұрын
Song tune Seri illa pa
@voiceofadon8723
@voiceofadon8723 3 жыл бұрын
Good
@danielmani007
@danielmani007 3 жыл бұрын
Super .... always sing holy Christian song....keep it up.....but ,One more thing try to avoid to cini song.......
@martinprincey4999
@martinprincey4999 4 ай бұрын
Sm
@sundaridravid8577
@sundaridravid8577 3 жыл бұрын
அழகான பாடங
@19q56Rr
@19q56Rr Жыл бұрын
Nenjai Allum paadal
@saravanankrishnan8967
@saravanankrishnan8967 3 жыл бұрын
Nice song.Great talent.but,pls follow original note.
@antonyfatima
@antonyfatima 3 жыл бұрын
Sara Martin's song is very much touchy. But this is nice try.
@vijyalakshmi1967
@vijyalakshmi1967 2 жыл бұрын
🙏🙏🙏👍👍👍👌👌👌💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@lokeshkarthick6548
@lokeshkarthick6548 3 жыл бұрын
4 th view
@jenishassistantlocopilot
@jenishassistantlocopilot 3 жыл бұрын
Next song??
@maryjeyanthi5849
@maryjeyanthi5849 3 жыл бұрын
Super lyrics super voice 👌
@jenishassistantlocopilot
@jenishassistantlocopilot 3 жыл бұрын
@@maryjeyanthi5849 yes
@malar-l4s
@malar-l4s 9 ай бұрын
👌👌👌🫂
@geetha8893
@geetha8893 3 жыл бұрын
Is she christian... Isn't she an actress ?
@DileepKumar-qr7jf
@DileepKumar-qr7jf 3 жыл бұрын
00
@rjayantharpeter153
@rjayantharpeter153 3 жыл бұрын
இந்த நல்ல பாடலை இப்படி மோசமாக பாடி கெடுத்தள்ளீர்களே. இனி இது போன்று செய்யாதீர்கள்.
தேவனே நான் உமதண்டையில் || Devanae Naan || Traditional Cover Song || 4K || Jesus Redeems
6:22
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 5 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
"Neer Maathram Pothum" - Classic Hymns Single
6:53
Classic Hymns
Рет қаралды 3,3 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН