Sir, I am a Hindu. I was very curious when I started your videos.The way you compared about what is written in bible and what other preachers are doing, I was stunned. I am watching all your videos.
@ramanathanramanathan5201 Жыл бұрын
இந்து சமயம்தான் அந்தக் கதி என்றால் .....😢😢😢😢
@karunanithikaruna55 Жыл бұрын
எவ்வளவு நல்ல வார்த்தைகளைப் பேசுகிறீர்கள்.நல்ல குடும்பத்தில் பிறந்தவர் நீங்கள்@@narmathanarmathanarmatha725
@nesanfamily100410 ай бұрын
please do not get converted.
@expose84349 ай бұрын
@@nesanfamily1004Yes, I believe in Jesus and did not convert. I did not change my name alsom
@Jesusblessedhope8 ай бұрын
Yes, Bible is true and is powerful. Believe in Jesus to be saved from the corruption of this world and enter eternal life.
@b.sundarmani4997 Жыл бұрын
தங்களைப் போன்றவர்களின் வீடியோ மக்களிடையே பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இன்று வாழ்த்துகிறேன் அன்பு சகோதரரே
@saraldisohk123 Жыл бұрын
பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது என்று சொன்னவர் எப்படி உனக்கு பணத்தை தருவார். பரிசேயரே சதுசேயரே உங்களுக்கு ஐயோ!
@jeevanandjeevanand91092 ай бұрын
அய்யா நான் ஒரு இந்து இவர்களால்தான் கிறிஸ்தவம் தவறான கண்ணோட்டத்தில் பிற மதத்தினரால் பார்க்கப்படுகிறது ஆனால் உண்மையான கிறிஸ்தவத்தை நீங்கள் புரிய வைக்கிறீர்கள் நன்றி
@johnstephen6486 Жыл бұрын
எனக்கு ஒரு 7:41 7:41 ஊழியர் சொன்னத மறக்கவே மறக்கவே முடியல காரணம் அவர் சொன்ன ஜோக் தசமபாகம் கொடுத்தால் இயேசுவே வானத்தின் பலகணிகளை திறந்து,திறந்து மூடுவாராம்.அதுவும் இயேசு அழைக்கிறார் ஊழியத்திற்கு கொடுத்தால் திறப்பாராம்.இயேசுவுக்கு வேறு வேளையே இல்லையா? ஜனங்கள் எந்த ஊழியத்துக்கு எவ்வளவு கொடுக்கிறார் என் து மட்டுமே இயேசுவின் ஊழியமா?
@gan90a Жыл бұрын
உங்களால் அதிகம் விழிப்புணர்வு அடைந்தேன் நன்றி🙏💕 இயேசுவே
@kamaraj30519 ай бұрын
😂😂
@devakumaridevakumari1720 Жыл бұрын
நான் தசமபாகம் கொடுக்கிறேன் நான் ஒரு நாளும் குறைவில்லாமல் தான் இருக்கிறேன்.... ஆசீர்வாதமாக தான் இருக்கிறேன்....
@roastingtodayschristianity Жыл бұрын
நான் கொடுக்கல நானும் செல்வ செழிப்போடு அமோகமாக உள்ளேன் 🤣🤣🤣🤣
@devakumaridevakumari1720 Жыл бұрын
@@roastingtodayschristianity ஒருவரையும் குற்றப் படுத்த நாம் நியாதிபதி அல்ல.... கர்த்தர் ஒருவரே பரிசுத்தமுள்ளவர். அவருடைய தீர்ப்பு மட்டுமே உண்மை யுள்ளது.... நான் ஒருபோதும் எந்த ஊழியர்களுக்கும் சப்போர்ட் பண்ண மாட்டேன்..... ஆனால் இந்த மாதிரி குறைகளை கூறி வீடியோ போடும் நபரையும் ஆதரிக்க மாட்டேன்..... ஏனெனில் கர்த்தர் ஒருவரே நியாயம் நீதி நிறைந்த தகப்பன். பாவங்களை போக்கி விடுதலை தருகிறவர். உங்களின் வீடியோ பார்க்கும் சிலர் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களும் இப்படி தானா? என்று இயேசு கிறிஸ்துவை நம்பாமல் போயிடுவாங்க. எந்த ஊழியரும் எனக்காக ஜீவனை சிலுவையில் கொடுக்கல!!! இயேசு கிறிஸ்து மட்டுமே எனக்காக ஜீவனை கொடுத்தவர்..... பைபிளில் உள்ள வார்த்தைகளை மட்டும் படிங்க னு சொல்லுற நீங்கள் பைபிள் வரும் வசனங்களை மறந்து விடாதீர்கள்!!!! குறை பேசும் நாம் முதலில் குறை இல்லாதவராக இருக்க வேண்டும்...!!!
@subasreekumar76964 ай бұрын
நான் தசமபாகம் கொடுக்கிறேன் நான் ஒரு நாளும் குறைவில்லாமல் தான் இருக்கிறேன் ஆசீர்வாதமா தான் இருக்கிறேன். விக்கிரக கோவிலுக்கு போறவங்க காணிக்கை போடுறாங்க அவங்களுக்கு குறைவில்லாமல் தான் இருக்கிறார்கள் ஆனா என்ன ஒன்னு அவங்களுக்குள்ள சத்தியம் இல்ல உங்களுக்கு உள்ளேயும் சத்தியம் இல்லை நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டு இருக்கிற யாவரும் கிறிஸ்துவை விட்டு பிரிந்து கிருபை நின்று விழுந்தீர்கள் தசமபாகமும் காணிக்கையும் பழைய ஏற்பாடு பழைய ரசத்தை குடித்த உடனே புதிய ரசத்தை விரும்ப மாட்டான்.
@Rajkumar-wg2hz4 ай бұрын
Dai kirukka Ambani kudkkiraraaaaaaaaa🤔🤔🤪
@DOMINATER_07Ай бұрын
புறஜாதிகளும் தசமபாகம் கொடுக்கல அவங்க உங்கள விட அதிகமாக சந்தோசமா இருக்காங்க கர்த்தருடைய தசமபாகத்தை வஞ்சிக்கிறவன் சபிக்கப்பட்டவன்
@cleetuslean98794 ай бұрын
28 ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். அப்போஸ்தலர் 20:28 29 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்யே வரும். அப்போஸ்தலர் 20:29
@RajaniMatilda Жыл бұрын
ஏழைகளின் பணத்தை, வாங்கி தங்களின் குடும்பத்தை வளமாக, ஆடம்பரமாக, வாழவைப்பவர்களே, இது பாவம், உழைத்து வாழுங்கள்,
@goodwayofholyspirit33924 ай бұрын
மற்றவர்களிடம் காசுகளை. பிடுங்கி தன் கும்பத்தனருடன் ஆடம்பரமா. வாழ்வதை பாவம் என்ற சொல்லமுடியாது. மக்களிடம் காணிக்கைகளைப் பெற்று மக்களோடு மக்களாக வாழ்ந்து எல்லாருடைய வீட்டிலும் அவருடைய மக்களை உருவாக்கிவிடுகிற பாஸ்ட்டர்களும் உண்டு.
@Rajaanto Жыл бұрын
இவர்களை நம்புகிற மக்கள் தெளிவு பெற்றால் ரொம்ப நாளைக்கு இப்படி ஏமாற்றிப் பிழைக்க இவர்களால் முடியாது.. அதற்கு உங்களுடைய பதிவுகள் நிச்சயம் உதவும். தொடர்ந்து பதிவிடுங்கள்.
@kaharinjebaseelan Жыл бұрын
இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நம் மக்களைத் திருத்த முடியாது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்களைத் தான் சபிப்பார்கள். நம் சமய மக்களிடம் மிகவும் உஷாராக இருங்கள் சகோ. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@kumar-g5y9o Жыл бұрын
ithu oru paniya????ivanai paarthu Jesus solvaara Ivan en iruthayathuku yetravsan nu
@selvakumardavid Жыл бұрын
Wonderful Roasting brother.👍
@TRAJU-fu6qk Жыл бұрын
கர்த்தருக்கு உரியதை (இருதயத்தை)கண்டிப்பாக கொடுக்கனும் ஆனால் இவனுங்களுக்கு கொடுக்கும் படி வேதம் சொல்லவில்லை.
@devadoss7050 Жыл бұрын
திருமணம் துக்க வீடு எந்த நிகழ்ச்சியிலும் காணிக்கை அதனால் யாரையும் கூப்பிடவே பயமா இருக்கு
@thangaduraib5250 Жыл бұрын
என் தந்தை சில வருடங்களுக்கு முன் மரணமடைந்தபோது எந்தவொரு ஊழியரையும் அழைக்கவில்லை ஆனாலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. எனக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகின்றன அப்போதும் எந்தவொரு ஊழியரையும் தேடிப் போக வில்லை ஆனாலும் கர்த்தர் எங்களை அற்புதமாக வழி நடத்துகிறார். கர்த்தரை உறுதியாக பற்றிக்கொள்ள வேண்டும்.
@devadoss7050 Жыл бұрын
@@thangaduraib5250 சூப்பர் தேவன் உங்களை ஆசிர்வதிப்பார் மேலன ராஜ்யத்திற்கும் நம்மை தகுதி படுத்துவார்
@charlessoundaraj4270 Жыл бұрын
திருடனுங்க
@ashokkumar18074 ай бұрын
😂
@ministryofthenewtestamentr1491 Жыл бұрын
இந்த வியாபாரிகளிடம் யார் சிக்கிக்கொள்வான்?பண ஆசையுள்ளவன்தான்.
🎉Thirutou Pastorgal be care full 🎉 brother 🎉 sister 🎉lord Jesus christ bless you are all familles amen 🎉😢🎉🎉🎉🎉🎉😢😢😢
@kalimuthu9922 Жыл бұрын
நண்பர்களே உங்கள் பணி சிறக்கட்டும் அருமை வாழ்த்துக்கள்
@jmjselvin3276 Жыл бұрын
பலகோடி மக்களின் சாபம் இந்த 6 பேருக்கும் உண்டு
@celineceline897 Жыл бұрын
Pala kodi makkalin ratchipu...... Mohan c Lazarus ku Jesus Aasirvathathai kattalai eduvar.
@ShaanSaran_GS14910 ай бұрын
@@celineceline897 Psalms 62:1 [1]தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும்.. Psalms 62:7 [7]என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. Psalms 85:9 [9]நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது. Isaiah 12:2 [2]இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர். Isaiah 56:1 [1]கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது. Lamentations 3:26 ✨✨[26]கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. ✨✨ Acts 4:12 [12]அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். Romans 10:10 [10]நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். 2 Corinthians 7:10 [10]தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது. 2 Corinthians 7:10 [10]தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது. 2 Corinthians 7:10 [10]தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது. Salvation only by Almighty God.. Not by any human beings even though great preacher.. Prophet.. Evangelist.. Apostles.. Pastors.. Etc... கர்தருடைய நியாய விசாரணை நாளில்... எந்த ஒரு பெரிய ஊழயரோ... பிரசிங்கியாரோ யாரும் ஒரே ஒரு ஆத்துமாவுக்காக கூட தேவனித்தில் பரிந்துரை (Recommendations) பன்ன முடியாது... இயேசு கிறிஸ்துவிற்க்கு பிறகு இங்கு நடப்பதெல்லாம் ... பயங்கரமான வணிகம்...
@expose84349 ай бұрын
@@celineceline897Mohan C Lazarus சொள்ளுகீர பொய்களுக்கு அண்டாவர் ஒன்னும் செய்ய மாட்டாரா?
@sathishs686 Жыл бұрын
பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம்
@TamilChristianitysocialmedia20 Жыл бұрын
வேற லேவலான பதிவு அருமையான விழிப்புணர்வு பதிவு
@Jesus-jt7tq9 ай бұрын
kodi Nandri yesAppa ⚖️🎚📖🎚⚖️ ☝️☝️☝️☝️☝️ (💸⚰️💸 ☝️
@ImmanuelD733 Жыл бұрын
அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன். (ரோமர் 16:17) அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள். (ரோமர் 16:18)
@RajanDaniel-g4x11 ай бұрын
AMA ama unmai
@jebaraj573412 сағат бұрын
அவர்கள் முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். பிலிப்பியர் 3
@jesusisgod4697 Жыл бұрын
Romans 11:35 Or who hath first given to him, and it shall be recompensed unto him again? தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?
@ImmanuelD733 Жыл бұрын
Thanks for the verse bro
@Jesus-jt7tq9 ай бұрын
Thank you Jesus's God bless you. Bro.⚰️hallelujah ⚰️
@BornOfYahshua5582 Жыл бұрын
இவர்கள் அவர்களுக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை கட்டுகிறார்கள்
@rajadeepa1946 Жыл бұрын
உண்மையான ஊழியர்களையும் காண்பிக்கலாம் பலருக்கு பயனாக இருக்கும்
@thangaduraib5250 Жыл бұрын
உண்மையான ஊழியர்களை பார்க்க வேண்டுமென்றால் பரிசுத்த வேதாகமத்தை ஆராய்ந்து படிக்க வேண்டும்.
@chandramoulir4568 Жыл бұрын
As a non Christian i read on this subject and did a non partisan study. Tithing in the Bible refers to the practice of giving a tenth of one's income or produce as an offering to God. This concept is primarily found in the Old Testament. Here are a few key points about tithing in the Bible: 1. Origins in the Old Testament: Tithing was a practice established in the Old Testament. For example, in Genesis 14:20, Abraham gives a tenth of his possessions to Melchizedek, the king of Salem. In Leviticus 27:30, it is stated that a tithe of everything from the land, whether grain or fruit, is holy to the Lord. 2. Purpose of Tithing: Tithing served various purposes, including supporting the Levites (who were in charge of the Tabernacle and later the Temple), helping the poor, and as a form of worship to God. 3. New Testament Perspective: In the New Testament, tithing is less emphasized. Jesus mentioned tithing in the context of the Pharisees' practices, emphasizing that while they were meticulous in tithing, they often neglected more important matters of the law such as justice and mercy (Matthew 23:23). 4. Modern Interpretations: In Christianity today, tithing is interpreted in various ways. Some see it as a mandatory practice based on Old Testament law, while others view it as a voluntary act of worship and generosity. 5. Spiritual Significance: Beyond its practical aspects, tithing is often seen as a spiritual discipline, reflecting a believer's trust in God's provision and their commitment to stewardship of their resources. Tithing in the Bible is a practice that originates from the Old Testament and is associated with giving a tenth of one's income to God. Its interpretation and application can vary among different Christian denominations and individuals. But this video was quite enlighting on this subject.
@roastingtodayschristianity Жыл бұрын
Are you seriously a non Christian who do not know Christ or are you a Hindu who accepted Christ??
@Jesusblessedhope8 ай бұрын
Yes brother, God has amazingly preserved his Word and given in our hands. ❤
@antonysuresh7202 Жыл бұрын
God bless you with all happiness and joy brother.❤❤
@shobhashobhabarnabas82109 ай бұрын
Hi brother Kaanikkai enbadhu verum panam maatram alla Naama ellavatrilum mudal idam devanukku tharavendum enbade Praise the Lord...
@pannirselvampannirselvam73706 ай бұрын
அருமை உங்கள் விழிப்புணர்வு
@07071964johnson6 ай бұрын
ஆவியானவர் இருதயத்தில் ஏவுகிறபடி ஏழைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். கர்த்தரின் ஊழியங்களுக்கும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும். கேட்பதால் கொடுக்கவோ, ஊழியர்களின் நன்மதிப்பை பெறவோ, நிறுவனமாக்கப்பட்ட ஊழியஸ்தாபனங்களில் பெருமைக்கோ கொடுக்கவே கூடாது
@vijaysingaram3303 ай бұрын
இப்படியே பேசி நீங்கள் வசதியாக சொகுசாக இருங்கள் ஆண்டவருக்கு மட்டுமே மக்கள் கொடுக்கிறார்கள் அதை நீங்கள் எடுத்து சொகுசு கார்கள் என வாழ்வது சரி அல்ல.
@vijaysingaram3303 ай бұрын
எல்லாமே வியாபாரமாக பிசினஸ் மாதிரி பண்ணாதிகள் ஆண்டவர் உழியத்தை தயவு செய்து பண்ண வேண்டாம். திருடன் கையில் சாவி போல பண்ண வேண்டாம்.
@bindujennifer50459 ай бұрын
Very true brother whatever u r saying. Our Jesus will be laughing seeing all these fellows
@srinivasanrao9490 Жыл бұрын
Romba sirippa varudhu😂😂 From Mysore
@arun7253 Жыл бұрын
மிகுந்த பயனுள்ள உழியம் உங்களுடையது. வாழ்த்துக்கள்❤
@ashwin8094 Жыл бұрын
அரசு IT RAID அனுப்பினா தான் திருந்துவனுங்க (DOUBT தான்)
@Bhgcfgnnkiugfxddthbjii6 ай бұрын
நான் 11 மாதம் தசமபாகம் கொடுத்தேன். எனக்கு ஒரு ஆசிர்வாதமும் கிடைகல.வேலைக்கு போனா தான் காசு
@jamessam2330 Жыл бұрын
Congratulation to roasting good message. To be continue. Thanks bro.
@thiruvenkadamc83749 ай бұрын
மனசு விட்டு சிரித்தேன் பா ஆண்டவருக்கு நன்றி.தம்பி உங்களுக்கும்தான்.😂😂😂
@melaariff4136 Жыл бұрын
Ivar Kartharaal anuppappattavar, Thelivaaga sonnaar...Thanks a lot...
@juliansujendran81567 ай бұрын
This is the best episode in your channel. Please keep exposing these wolves and thieves.
@ssanvi164Ай бұрын
Very good job bro keep going on don't Stop 😅
@thekingdomofjesus9279 Жыл бұрын
Superb well-done brother 🥰🥰😊😊🤝🤝
@John316ch Жыл бұрын
Super explanation brother; God bless you.
@priyadanny199611 ай бұрын
I am Roman Catholic. We don't follow much of old testament. We don't give thasama pagam. We give our contribution to celebrate Christmas and annual festival.
@estherpriya31035 ай бұрын
That's because Roman catholic main church from Rome supports all catholic churches.
@Sundeep84 Жыл бұрын
Dear brother super excellent continue ur work
@SasiWords11 ай бұрын
10. என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். Aalyam kovil system kettu poiruku
@clementjohn1989 Жыл бұрын
Good presentation and roasting.
@venkateshsamuel6159 Жыл бұрын
Well said brother!! good job
@selwinmelvin9 ай бұрын
Ready to face The Lord's judgement.....
@RaviAthithyan-t3c Жыл бұрын
அடேய் எனக்கு ஒன்று மட்டும் நல்லா விளங்குது😂😂😂😂 ஆக இந்த ஊழியக்காரர்கள் எல்லாரும் சேர்ந்து மக்களை உண்மையான கடவுளை அறிய விடாமலும் நெருங்க விடாமலும் நல்லா வேலை பாக்குறீங்க பா😂😂😂😂
@infosolutions599 ай бұрын
Edhuvum Unmai kadaval illai yasu mattume✝️✊
@rbr7765 Жыл бұрын
இஸ்ரவேலரல்லாத புறஜாதிகலான நமக்கு அப்15:28தான் நியாயபிரமாணத்துக்கு பதிலாக ஆவியானவர் கொடுத்தது.
@marinusjerald2783 Жыл бұрын
Ok your correct bro goD bless your channels brother
@paulpriyadosspriyadoss59684 ай бұрын
Wonderful 👍❤ brother
@Aswanth-i2g10 ай бұрын
Thanks.anna.jesus.mattum.than
@blister2pack Жыл бұрын
Carry neither money bag, knapsack, nor sandals; and greet no one along the road. But whatever house you enter, first say, 'Peace to this house. ' And if a son of peace is there, your peace will rest 55on it; if not, it will return to you. Luke 10:4-7
@Murali-yf9dd Жыл бұрын
super bro serupadi kuduthu erukeenga congrats
@kathiresakumar35349 ай бұрын
. என்ன செய்வது திருடர்களை ஒழிக்க முடியாவில்லை,
@eliyasabraham948010 ай бұрын
ஆண்டவருக்கு எதுக்குட பணம்
@goodwayofholyspirit3392 Жыл бұрын
இவர் செய்வது நியாயமா அல்லது அநியாயமா என்னால் சொல்லமுடியவில்லை.மக்களை ஏமாற்றகிற பாஸ்ட்டர்களும் உண்டு.மக்கள் நலனுக்காக பாடுபடுகிற பாஸ்ட்டர்களும் இருக்கிறார்கள்
@paulpriyadosspriyadoss59684 ай бұрын
Excellent brother ❤
@Satta-Aasaan10 ай бұрын
சூப்பர் அண்ணா
@MuruganSS-k2s4 ай бұрын
யார் ஒருவரையும் குறைகூரக்குடாது
@shanthiabi74539 ай бұрын
Super. Bro. True. News👍
@christiandavidar3644 Жыл бұрын
Tithing is like paying of Income-tax for New Testament Believers. By not paying the Income-tax, you'll get a Demand Notice, by IT Dept. Jesus clearly said one has to give more & more but not to a Church. By giving to the least of your brother is like giving to me. Even a glass of water. . . God is watching your heart not the amount!
@m.s17244 ай бұрын
ராஜாதி ராஜஹ் அஹ....... 💥🔥🔥
@mcdurai8653 Жыл бұрын
👍தசமபாகம் என்பது பத்தில் ஒன்று அது என்ன?1.தலை 2.கண் 3.காது 4.மூக்கு 5.வாய் 6.கை 7.கால் 8.வயிறு 9.இருதயம் இந்த ஒன்பதும் இயங்கவதற்கு ஒன்று உண்டு அதுதான் 10.உயிர்(ஜீவன்)பத்தில் ஒன்று இதற்கு பெயர்தான் தசமபாகம் இது இருந்தால்தான் உன்னால் உழைக்கமுடியும் பிழைக்கமுடியும் பணம் பொன் பொருள் அன்பளிப்பு நன்கொடை கொடுக்கமுடியும் கர்த்தருக்கு உன் உயிரையே கொடுக்கனும் இதில் பேசுற மற்றும் கேட்கிற அனைத்து ஊழியர்களும் கிறிஸ்தவர்களும் இதை செய்தால்தான் நீ அவருடையவன்.லூக்கா 17:17.👌
@janamano8058 Жыл бұрын
அண்ணா உங்க name தெரியல 😊முதலில் வாழ்த்துக்கள் 🎉2பேதுரு 2ஆம் அதிகாரம் இதுக்கு set ஆகுது அண்ணா 😮😮 நீங்க coc ஆ அண்ணா 😇😇🎉👌👌
@roastingtodayschristianity Жыл бұрын
Call me at 7010745813 bro
@banupriya23139 ай бұрын
@@roastingtodayschristianitysuper bro sema point
@ShanthiShanthi-rl1zv Жыл бұрын
ஏசு மிகவும் எளிமையானவர்......காணிக்கை வாங்காமல் ஊழியம் செய்ய முடியுமா பர லோக ராஜியத்தின் சுவிசேஷம் அறிவுப்பு செய்ய முடியுமா..........?
@sribourne Жыл бұрын
Bro Mohan C explanation is different. I don’t think his stress is about money but about liberal giving to Gods ministry . Whatever we give it’s by his grace
@mariawilfredraja76113 ай бұрын
Jesus has raised you Brother.... We all in end time
@shereenmaxine8789 Жыл бұрын
brother you are right this people are biggest Rogs I understand this from a very long time now I am working for Jehovah's witnesses they only teach about the truth if Jesus is true God the father is also true because now Jesus is in haven in the right hand of are father Jehovah please come to the right path you are very close to the truth
@roastingtodayschristianity Жыл бұрын
Jesus is Jehovah
@thanjaitamizhiniyan413010 ай бұрын
பண தேவைகளை தேவன் பார்த்துக்கொள்வார் ஊழியத்தை உண்மையாக செய்தால் ..காணிக்கை தசமபாகம் குறித்த உபதேசங்கள் புதியதாக கடவுளை ஏற்றுக் கொள்ளும் சகோதர சகோதரிகளுக்கு இடறலாக இருக்கும் ..
@stanleypeterchristopher8 ай бұрын
Bro, Nan college mudichu velaiku poga arambicha varshathula irunthu nan pora church pastor ku thasamapagama pathula oru panguku mela kudupen...masa kadaisila kaila kaasu irukathu (veliya sapda maten, anavasiyama selavu pana maten) evlo sikanama irunthalum kadaisila kaasu irukathu...ethu epdiyo andavaruk keelpadiyarom nu nanum masa masam kuduthen...thidirnu oru naal enga theruvula irukura yezhai kudumbathuku help panalam nu thonuchu.. oru 2 varathukana maliga jamanam vangi avangaluk kuduthen..atha senja adutha maasamae enga akka vuku nalla varan kedachu kalyanam mudinjathu. Pala varsham thasama pagam nu enga pastor ku kuduthu nan kuraivu patathu than micham...anal ezhaigalaku kuduthapothu andavarudaiya aasirvatham enaku kedachathu bro..neenga solra maari thasamapagam 100 % ematru velai dhan...
@gospelpsalms11 ай бұрын
Bro Apostle Peter also takes Tith...Bible alllows to take Tith...but Paul says it is better to die to accept Tith...so It is their previlage we cannot question.... But whether they ask or not we need to have a mind to share our wealth to others...for Church ,for society ,for poor...for relatives...giving to anyone other than us is giving to God...but speding money for Gospel is primary ...cuz that alone save souls others saves body
@PattirajPattu Жыл бұрын
அருமையான பதிவு
@KannigaSampath Жыл бұрын
Kattayam illai vizanamaillai urchagama kodukindravarkal karthar kirubai doing my sugajeeva sabai without money mind poor helping sabai very good sabai
@sumathic1488 Жыл бұрын
புதிய ஏற்பாட்டில் தசமபாகம் கிடையாது.மனபூர்வமாய் உற்சாகமாக குடுக்கனும்
@holylife7603 Жыл бұрын
Corinthians 9:1,12-13 1. *பரிசுத்தவான்களுக்குச் செய்யவேண்டிய தர்மசகாயத்தைக் குறித்து*, நான் அதிகமாக உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. 12. இந்தத் *தர்மசகாயமாகிய* பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரணபலனுள்ளதாயும் இருக்கும். 13. அவர்கள் இந்தத் *தர்மசகாயத்தினாலாகிய* நன்மையை அனுபவித்து, நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கீழ்ப்படிதலோடே அறிக்கையிட்டிருக்கிறதினிமித்தமும், தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் நீங்கள் உதாரத்துவமாய்த் தர்மஞ்செய்கிறதினிமித்தமும், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி,...
@soundaryasuryarajamanickam95110 ай бұрын
praise the Lord Anna, please talk about Tithe, like should we give or not.??, I am from hindu background, Teach me with bible verses .Thank you
@roastingtodayschristianity10 ай бұрын
Videos about tithe bro 1) kzbin.info/www/bejne/ZqecnqONjthlsJIsi=Exq60zhB6RsUs3U0 2) kzbin.info/www/bejne/pXXXgoSKhpqXY5Ysi=BZBuEM0L9oLGRurZ
@hepzibahe27 күн бұрын
செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டும். You must do it, and you must not let them go.
@josarijesinthamary.j7549 ай бұрын
தொடருங்கள் உங்களது விழிப்புணர்வு காணொளிகளை.... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kumararajar8517 Жыл бұрын
கடைசி வரைக்கும் நீங்க சொல்லும் ஆண்டவர் என்ன சொல்லிருக்காருண்ணு சொல்லவே இல்லை.. சொல்லிருக்கலாம்..
@PapathiVasudhevan Жыл бұрын
Ethuvume. Kudukka theva illa namma.idayatha kodanukanum nu solrar
@daniee333 Жыл бұрын
brother ... super....
@JoyRosamma5 ай бұрын
Super ayamathu pastor
@arputharajp5854 Жыл бұрын
Super message bro God bless you
@kaniappansrly97445 ай бұрын
இவங்கள ஊழியம் செய்ய சொன்னால் பணத்தை பற்றியே பேசுறாங்க இது என்ன ஊழியம்
@expose8434 Жыл бұрын
Brothers, You guys are doing investigative Journalism, much appreciated
@tamilanda0079 Жыл бұрын
ஊழியம் செய்வர்களுக்கு அதனால் பிழைப்பு உண்டு என பைபிளில் உள்ளது....சரி அவர்கள் தசமபாகம் வாங்கினாங்கலோ வாங்கலியோ உங்களுக்கு என்ன வந்துச்சு... உங்களுக்கு ஒரு பங்கு வேனுமா....ஊழியக்காரங்களுக்கு விரோதமாக எழுப்பினார்கள் என்ன ஆனார்கள் அவர்கள் நிலைமை என்ன என்று பைபிளில் தெளிவாக உள்ளது...." மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்...கலாத்தியர்.6.7 நீங்கள் செய்கின்ற பாவம் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் உங்கள் தலைமுறையும் கொல்லும்.....
@StarDesign-z1b9 ай бұрын
in srilanka all are doing the same anna. thank you so much for the enlightmant , these are the demons
@sushithrasilva7959 Жыл бұрын
தசம பாகம் கொடுக்கிறேன் என ஜெபிப்பது சரியாக இயேசு கிறிஸ்து கூறிய பரிசேயரின் ஜெபம் போல...
@dontbeafraid1876 Жыл бұрын
தசமபாகம் நான் 15000 சம்பளம் வாங்கும் போது 1500 கொடுத்தேன்.... இரண்டு வருடத்திற்கு பிறகு எனக்கு துபாயில் QC inspector வேலை கிடைத்தது... 80000 சம்பளத்தில்......
@somasuperuploadmorevediodh8383 Жыл бұрын
இவர்களுக்கு தண்டனை விரைவில் இவர்களின் ஊளியம் தசமபாக ஊளியம் பிணம்தின்னி கூட்டம்
@as.anandvijay525111 ай бұрын
Evanunga than vanjikkuranga bible mattum padinga jesus ungalukku velipaduththuvar ungalodu avar vasanam mulam pesuvar tv message pakka thinga unga muzhangalla nillunga jesus viduthalai tharuvar evangala nambathinga bro neenga podura video super thodarattum vazhththukkal
@p.ezhilarasi5677 Жыл бұрын
ஏப்பா ஊழியக்காரர் குறை சொல்றது உனக்கு வேலையா போச்சி அவர்களை ஆண்டவர் பார்த்து கொள்வார் நீ உன்னை காத்துக்கொள்
@manojrabin21749 ай бұрын
Ena thambi ooliyakaran nala valnthu anupavichu setha apurama kadavul paarthu kolvar. Manusana marunga da
@SureshKumar-pq7it9 ай бұрын
If 10 people give 10% it will become 100% . This is how the Pastors become Rich and the public become poor.. When will the people realise that God can be approached personally not through a pastor.
@SR-om8zy Жыл бұрын
இவனுங்களை பார்த்து இப்போ rc லயேம் ஆரம்பிச்சுட்டாங்க.
@andrewpt6338 Жыл бұрын
In R.C. it is not compulsary. It is for the local church activities They are running boarding schools for underprivilaged children in villages for all religion children . They are accepting the donations from even local non christian people.
@marynavispriyasanthanaraj434511 ай бұрын
Psalms 127:2 GOD says it is usless to work, what GOD has asked is one tenth of our attention so as we are free from inquity and we will receive from GOD and not vice versa and even if we give our amount it must be given those who really teach the TRUTH