தேவன் யார்? தேவனை உண்டாக்கியது யார்? Who is god the father?

  Рет қаралды 116,255

Bible Wisdom Tamil

Bible Wisdom Tamil

Күн бұрын

Who is god the father? கேள்விக்கு என்ன பதில் - Bible questions and answers in tamil
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#whoisgod #whoisgodthefather #biblewisdomtamil #biblestoryintamil #biblequestionsintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #unansweredbiblicalquestions #vedhaaraichi #biblestudyintamil #tamilchristianmessages #கிறிஸ்தவகேள்விபதில்கள் #tamilbiblequestions
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode 3 / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / who is god? / what is god / does god exist / Who is god in tamil / God the father / கடவுள் இருக்கிறாரா இல்லையா / தேவன் யார் / வேத ஆராய்ச்சி / Bible wisdom tamil kelvigal / பிதாவாகிய தேவன் / தேவனை உண்டாக்கியது யார்? / christian messages in tamil / new tamil christian messages / கர்த்தர் யார் / Bible wisdom tamil kelvikku enna badhil / பைபிள் விஸ்டம் தமிழ்

Пікірлер: 725
@arivolinagarvellakovil6626
@arivolinagarvellakovil6626 Жыл бұрын
உங்க வீடியோ எல்லாமே எனக்கு மிகவும் பிடித்துள்ளது, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக...
@aaronayyavu7564
@aaronayyavu7564 Жыл бұрын
தேவன் உங்களுக்கு அருளிய வேத ஞானத்துக்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்...மேலும் அநேக வேதத்தை பற்றிய தகவல்களை தேவன் உங்களுக்கு அருளுவாராக....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென்🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக😊
@maryjayanthi9587
@maryjayanthi9587 Жыл бұрын
ஆமேன்
@anbunatesan5807
@anbunatesan5807 Жыл бұрын
தேவனுக்கு மகிமை. ஆமென். Thank God I pray to God,the Lord Jesus Christ to utilise you through His way(words). Amen
@nalini-cv4kw
@nalini-cv4kw 15 күн бұрын
உண்மையாவே இது தெளிவான பதில் தான் சகோதரா 🙏🙇‍♀️, தேவ நாமம் மகிமை படட்டும் ✨✝️✝️.... ஆமென் 🙏❤️
@remancyvisu3548
@remancyvisu3548 Жыл бұрын
ஒருவரும் சேராத கூடாத ஒளியில் வாசம் செய்கிறவர்...நம் தேவன்...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென்🙏 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@arockiamary9141
@arockiamary9141 Жыл бұрын
good word blessing word
@thuthirajan
@thuthirajan Жыл бұрын
அப்படியென்றால் புதிய உலக மொழிபெயர்ப்பு என்கிற வேதாகம மொழிபெயர்ப்பில்..... *நான் என்னுடைய தகப்பனின் பெயரில் வந்திருந்தும்* நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவன் தன் சொந்தப் பெயரில் வந்தால், அவனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். யோவான் 5 : 43 அதற்கு இயேசு, “நான் உங்களுக்குச் சொன்னேன், ஆனால் நீங்கள் நம்பவில்லை. *என் தகப்பனுடைய பெயரில் நான் செய்கிற செயல்களே* என்னைப் பற்றிச் சாட்சி கொடுக்கின்றன. யோவான் 10 : 25 மேற்கண்ட முதல் வசனத்தில் இயேசு சொல்கிற..... *நான் என்னுடைய தகப்பனின்(பிதாவின்) பெயரில் வந்திருந்தும்* என்கிற வார்த்தையின் மூலம் பிதா அல்லது தகப்பனின் நாமம்(பெயர்) இயேசு என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. மேற்கண்ட இரண்டாவது வசனத்திலும்.... *என் தகப்பனுடைய பெயரில் நான் செய்கிற செயல்களே* என்கிற இயேசு கூறுகிற வாக்கியத்தின் வாயிலாக *பிதா(தகப்பன்) வின் நாமம் (பெயர்) இயேசு* என்பதையும் அறிந்து உணர்ந்து கொள்ள முடிகிறது. - *பிதா (யெகோவா) வின் நாமம் (பெயர்) இயேசு* Please read..... Isaiah 9 : 6
@arockiamary9141
@arockiamary9141 Жыл бұрын
@@thuthirajan unmai unmai jesus unmaiyana kadul
@barnabajesus5443
@barnabajesus5443 Жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
@maridhasanm9177
@maridhasanm9177 Жыл бұрын
கடவுளை நீருடன் உதாரணமாக கூறியது அருமை🥰👌👌❤ நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்.....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@navinarvind70
@navinarvind70 Жыл бұрын
What? Is Almighty God was Compare With Water ! Was right
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Yes, it's right. It's just an example to prove one god existing in three forms! Because people are so dumb. They couldn't understand this thing. They ask silly questions, in order to explain them, have to use these kind of kindergarden examples. That's why!
@StanislosRajeshwary
@StanislosRajeshwary 5 ай бұрын
உங்களுடைய சான்ரிக்கு நன்றி இது போல பல மெசேச்சுகளையும் போடுங்கள் பிரயாணமாக இருக்கிறது தேவனுக்கே மகிமை ஆமேன்
@reshmasen8839
@reshmasen8839 10 ай бұрын
அருமையான பதிவு இயேசு கிறிஸ்து நம்மளை ஒரு போதும் கைவிட மாட்டார் ❤❤
@valanarasu6802
@valanarasu6802 Жыл бұрын
கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல எல்லா மனிதர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய சரியான விளக்கம். தேவனுக்கே மகிமை.
@thuthirajan
@thuthirajan Жыл бұрын
அப்படியென்றால் புதிய உலக மொழிபெயர்ப்பு என்கிற வேதாகம மொழிபெயர்ப்பில்..... *நான் என்னுடைய தகப்பனின் பெயரில் வந்திருந்தும்* நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவன் தன் சொந்தப் பெயரில் வந்தால், அவனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். யோவான் 5 : 43 அதற்கு இயேசு, “நான் உங்களுக்குச் சொன்னேன், ஆனால் நீங்கள் நம்பவில்லை. *என் தகப்பனுடைய பெயரில் நான் செய்கிற செயல்களே* என்னைப் பற்றிச் சாட்சி கொடுக்கின்றன. யோவான் 10 : 25 மேற்கண்ட முதல் வசனத்தில் இயேசு சொல்கிற..... *நான் என்னுடைய தகப்பனின்(பிதாவின்) பெயரில் வந்திருந்தும்* என்கிற வார்த்தையின் மூலம் பிதா அல்லது தகப்பனின் நாமம்(பெயர்) இயேசு என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. மேற்கண்ட இரண்டாவது வசனத்திலும்.... *என் தகப்பனுடைய பெயரில் நான் செய்கிற செயல்களே* என்கிற இயேசு கூறுகிற வாக்கியத்தின் வாயிலாக *பிதா(தகப்பன்) வின் நாமம் (பெயர்) இயேசு* என்பதையும் அறிந்து உணர்ந்து கொள்ள முடிகிறது. - *பிதா (யெகோவா) வின் நாமம் (பெயர்) இயேசு*
@vimala1247
@vimala1247 Жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம். இறைவனின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு எப்போதும் இருக்கும் 🙏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென்🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@josephsampath425
@josephsampath425 Жыл бұрын
The reason the bible does not clearly teach the trinity doctrine is simple. It is not a bible teaching Has god been a trinity, he would surely have made it clear so that Jesus and his disciples could have taught it to others and that vital information would have been included in god's inspired word it would not have been left to imperfect men to struggle with centuries and still today.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள் மூவரும் தேவன். பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்.
@lourdumarym8559
@lourdumarym8559 Жыл бұрын
@@BibleWisdomTamil தேவன் யார் என்று உனக்கு தெரியுமா?. பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன ஒன்றை மட்டும் கூறுகிறேன் விபச்சாரம் அதை நீசெய்து கொண்டு இருக்கிறாய்
@sureshkumarskr
@sureshkumarskr Жыл бұрын
மன்னாக இருந்த நமக்கு உடல் உயிர் ஆவி கொடுத்து நம்மை எப்படி வாழவேண்டும் என்று 10 கட்டளைகளும் கொடுத்து பழுகிப்பெறுகுங்கள் என்று தம்மை தாழ்த்தி குமரனை தவிர (இயேசு )யாருமே கண்டிராத சேனைகளின் கர்த்தர் தூயஆவியானவர் பரிசுத்தர் பரிசுத்தர் என்கின்ற சர்வவல்லவரான ஆதியும் அந்தமும்மான பிதாவாகிய தேவன் கடவுள் இறைவன் முதலாளி ஒருவரே அவரே நம் தெய்வம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் 🙏🏻ஆண்டவர்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RavikumarRavi-nx5qz
@RavikumarRavi-nx5qz Ай бұрын
Lord jesus christ❤❤❤❤
@anandimmanuel3895
@anandimmanuel3895 Жыл бұрын
நான் நம்புகிறேன் நாம் எல்லோரும் பரலோக ராஜ்யத்தில் சந்திப்போம் என்று இது நம்முடைய சித்தம் அல்ல ✝️🕊️இயேசப்பாவின் சித்தம் ஆமென் அல்லேலூயா..🕊️✝️🙏🏻 ✝️இயேசு 🕊️ இதோ நான் சீக்கிரம் வருகிறேன் நீங்கள் ஆயத்தமாயிருங்கள் இயேசு உங்களை நேசிக்கிறார் ஆமென்..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென்🙏 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@startimeschennai
@startimeschennai Жыл бұрын
நீங்கள் அதிகமாக வேதம் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்
@agape4217
@agape4217 Жыл бұрын
கடவுளைப் பற்றிய மிகச்சிறப்பான விளக்கம் 👌
@preethas1127
@preethas1127 Жыл бұрын
உங்கள் video எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அண்ணா 😊 இப்ப தான் முதல் முறை பார்க்கிறேன். Subscribe பண்ணிட்டேன்...தேவன் உங்களை ஆசீர்வாதிப்பாராக ❤️✝️🙏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you so much. மற்ற வீடியோக்களையும் பாருங்கள். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@preethas1127
@preethas1127 Жыл бұрын
@@BibleWisdomTamil 🤗🤗
@mohamedfaraj9481
@mohamedfaraj9481 Ай бұрын
இறைவனின் வல்லமையை இறைவனாக நம்ப முடியாது. இறைவனை தவிர ஒன்றும் இல்லை. அவன் தனித்தவன். அவனே என்றும் நிலையானவன். யேசு (அலை) இறைவனின் வல்லமையின் ஒரு பிறதியே.
@suriasuriasuriasuria803
@suriasuriasuriasuria803 Жыл бұрын
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் அதிக அளவில் ஆமேன்...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@suriasuriasuriasuria803
@suriasuriasuriasuria803 Жыл бұрын
ஆமேன்
@vinithajasmine4228
@vinithajasmine4228 Жыл бұрын
Praise the Lord Jesus Christ, Best message brother. Useful message.
@stephenjerin9242
@stephenjerin9242 Жыл бұрын
Praise the lord....my Jesus it's true God 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@meaningfullife3289
@meaningfullife3289 10 ай бұрын
Amen. I am a creation. You are my creator.
@sekars5294
@sekars5294 Жыл бұрын
அருமை சகோதரா உங்கள் பதில் மிகவும் தெளிவாக உள்ளது , கர்த்தர் உங்களையும் உங்கள் உழியத்தையும் ஆசீர் வதிப்பாராக ஆமென், உங்கள் குரல் வலம் மிகவும் அருமை.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ரொம்ப நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@christinakani6048
@christinakani6048 10 ай бұрын
Thank you ❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 ай бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@jeanperera4882
@jeanperera4882 Жыл бұрын
Awesome message thank you Lord and thank you brother and god bless your ministry 🙏
@mary.munirathinam8034
@mary.munirathinam8034 Жыл бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் ஞானத்தினால் நிறைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களை ஆசீர் வதிப்பார் ஆமேன் ஆமேன்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@robertr3791
@robertr3791 Жыл бұрын
காட் பிளஸ் யூ பிரதர் இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பார் 👌👌👌👌👌👌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@rajeeas8234
@rajeeas8234 Жыл бұрын
நன்று ... இறைவனின் மூன்று தத்துவங்களின் தெளிவு
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மேலும் உங்கள் வேதாகம வாசிப்புக்காக பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள் மூவரும் தேவன். பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்.
@backialeelajc4971
@backialeelajc4971 Жыл бұрын
Praise the Lord 🙏Thank you for clear explanation 🙏
@rajkumarking-iy9nr
@rajkumarking-iy9nr Жыл бұрын
ஆமென் கர்த்தராகிய இயேசுவே வாரும்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@amuthasahayajose1627
@amuthasahayajose1627 Жыл бұрын
Ennoda 8 vayasu paiyan Ruban intha kelvi kettu kondu iruppan. Naan solli kuduththalum,ivvalau thelivaga solli kodukka theria villai. Today unga video va parththu thelivaga purinthathu entru sonnan. Thank you bro. God bless you &your ministries. . 💐
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 Kartharukku magimai. All credits to Jesus! Romba sandhoshama iruku. You and your family are blessed!
@selvarajandrew4282
@selvarajandrew4282 Жыл бұрын
Amen Glory to Jesus. Thanks for explanation. God bless you. Jesus with you always. Amen amen amen amen amen amen amen amen allaluya....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@rania2430
@rania2430 Жыл бұрын
Amen அநேகருக்கு இந்த விளக்கம் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ssk3369
@ssk3369 Жыл бұрын
அருமை . சிறந்த ஒப்பீட்டு கருத்துக்கள் . தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@nithyak9504
@nithyak9504 11 ай бұрын
You are doing great job. We are always thankful to you
@sureshmani4067
@sureshmani4067 Жыл бұрын
உங்கள் தகவலுக்கு நன்றி! தேவன் கர்த்தர் பிதா குமாரன் பரிசுத்த ஆவி இதிலே எது கடவுளுடைய நாமம்,வேததின்படி தெரிவித்தால் எல்லோருக்கும் நலமா இருக்கும்...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள் மூவரும் தேவன். பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்.
@sarahjesus1120
@sarahjesus1120 Жыл бұрын
GLORY TO GOD. Stay blessed 🙌
@glorymanohar9117
@glorymanohar9117 2 ай бұрын
நல்ல விளக்கம்.
@PunithaN-x3m
@PunithaN-x3m 23 сағат бұрын
God bless you brother
@gowrisakukrish-ub7ko
@gowrisakukrish-ub7ko 10 ай бұрын
Praise the Lord
@chakravarthycool6
@chakravarthycool6 Жыл бұрын
தங்களுடன் நமது அப்பா இயேசு அவர்களின் நாமும் மகிமை படும்படியாக, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@chakravarthycool6
@chakravarthycool6 Жыл бұрын
கடவுள். யார் கடவுள்? நம்மால் இன்று தெளிவாய் உணர்ந்து யாரை கடவுள் என்று அறிந்து கொள்ள முடியும்? பதில்: வார்த்தை தான் கடவுள், அல்ஃபாவும் ஒமேகாவும், ஆதியும் அந்தமும், துவக்கமும் முடிவுமாய் இருக்கிறார். விளக்கம் ஏதேனும் ஒரு மொழி தெரிந்திருந்தால் மட்டுமே நான் மேலே கூறின பதிலுக்கு விளக்கம் கொடுக்க முடியும். அந்த விளக்கம் வார்த்தைகளாக தான் உள்ளது, அந்த வார்த்தை இந்த உலகத்தில் கேள்வியும் பதிலும்மாக இருக்கிறது. எனது கேள்வியும் இயேசு கிறிஸ்து எனது பதிலும் இயேசு கிறிஸ்து என்ற விசுவாசத்துடன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@girakorianandh3795
@girakorianandh3795 Жыл бұрын
அருமையான விளக்கம் 🙏கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@manimaranmanimaran247
@manimaranmanimaran247 Жыл бұрын
மிக மிக முக்கியமான தகவல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@j.sathishkumarobathiya9791
@j.sathishkumarobathiya9791 9 ай бұрын
Praise the lord ❤️❤️❤️
@Arun-zh8ze
@Arun-zh8ze Жыл бұрын
Praise the Lord Jesus Holy Spirit 🙏
@davenithin7728
@davenithin7728 Жыл бұрын
Thanks alot brother. God presence is true, he is with us. The holly spirit reveals all .. jesus is love ❤️♥️♥️.. god bless you brother. Please keep on sharing thanks 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 Thank you so much. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@shanthiaruldas5029
@shanthiaruldas5029 Жыл бұрын
தெளிவான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது பிரதர். தெரியாத காரியங்களை தெரிந்து கொண்டோம்.நன்றி பிரதர்.🙏
@dr.kramasamy9242
@dr.kramasamy9242 Жыл бұрын
PRAISE THE LORD JESUS CHRIST 🙏 THANK YOU BROTHER 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@pushparaj.sstephen4099
@pushparaj.sstephen4099 Жыл бұрын
யாத்திராகமம் 5;1.2யெகோவா தேவன்
@bobbybobby3792
@bobbybobby3792 Жыл бұрын
AMEN PRAISE THE LORD 🙏 🙏🙏MAY GOD BLESS YOU BROTHER 🙋‍♂️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏
@virginiebidal4090
@virginiebidal4090 Жыл бұрын
உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக இருக்கிறது நன்றிங்க.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி
@udhayakumarjohnson5430
@udhayakumarjohnson5430 5 ай бұрын
தேவனை அறிந்து கொள்ள வேண்டுமானால் அனைவரும் பரிசுத்த ஆவியானவரை விசுவசித்து அவரை பெற்றுக்கொள்ள வேண்டும்
@Jesusgauvivo6598
@Jesusgauvivo6598 Жыл бұрын
AMEN AMEN AMEN 🤍உன்னதமானவரே உமக்கு நன்றி ராஜா💥🙏
@jayabharathinandagopal5099
@jayabharathinandagopal5099 Жыл бұрын
மிகவும் நல்ல பதிவு நன்றி தம்பி தேவன் உம்மை ஆசீர்வதிப்பார்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@gracerajiv6089
@gracerajiv6089 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. ஆமென்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@santhosameri3288
@santhosameri3288 Жыл бұрын
👍👌🙏 best Explanation 🙏 God bless you 🙏 Thank you JESUS 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you!
@parthibanprasad806
@parthibanprasad806 Жыл бұрын
Jenith judah All are needed information. Seems to be young. But knowledgewise God had filled you by His Grace abundantly.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 Glory to God! Thank you so much for the wishes and blessings. You're blessed 😊
@georgesamuel4442
@georgesamuel4442 7 ай бұрын
Thanks brother May the Almighty God bless you 🙏 always
@vibin8433
@vibin8433 Жыл бұрын
amen praise the lord. all explanation is very clear thank u brother
@DavidDavid-rk8rn
@DavidDavid-rk8rn Жыл бұрын
Amen nalla pathi yu
@jesus_child
@jesus_child Жыл бұрын
Praise god... 🥳🥳🥳🥳 super unga ministry.. Brother 🥳🥳🥳🥳 Yesappa unga kudavey erupar.. ✨
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 Romba nandri. You're blessed
@lifeisamusic8874
@lifeisamusic8874 Жыл бұрын
ஆமென் ஆமென் 💐💐💐💐🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@rohininagedran100
@rohininagedran100 Жыл бұрын
God bless you 🙏 Amen Thank you Brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@TimothyKasi
@TimothyKasi Жыл бұрын
YES! AMEN! Well Said Brother! God bless you! Brother in Christ
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 Thank you. You're blessed!
@ManimossManimoss
@ManimossManimoss 15 күн бұрын
Thanks to father mother
@shiyamalifernando1925
@shiyamalifernando1925 Жыл бұрын
Amen 🙏 praise the Lord 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@raichandransathyaraj9112
@raichandransathyaraj9112 Жыл бұрын
Very beautiful ministry your doing brother.. Glory to Jesus ✝️✝️
@Santhiyagu_Devanesan
@Santhiyagu_Devanesan Жыл бұрын
Thank God...
@Daison123
@Daison123 10 ай бұрын
Perfect Answer Brother...Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 ай бұрын
Praise God. Thank you
@davidraj9905
@davidraj9905 Жыл бұрын
Intha thagavalai koduthatharku nandri sagotharare inngayum enna inthamathiri veembukkunu neraiya peru kellvi kekkurendra Perla kaduppethuranunga ivanungalala mathakalavaramthan nadakkum ivanungalukku puriya vekkirathukkula namba uyir than theyithu antha nerathula enukkum athan thonum veembukkunu pesurava kitta namba pesa thevaye illa nalla nerathula oru video pottinga nandri Amen 😇🔥🙏🤗❤️
@ETERNALGOSPEL-g5i
@ETERNALGOSPEL-g5i 9 ай бұрын
🎉Brother 🎉sister 🎉only one true doctrine in the world 🎉only one true God in the world 🎉only one true secret in the world 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉MY GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@arockiamary9141
@arockiamary9141 Жыл бұрын
sprichul point thank you jesus
@estarpriyanka880
@estarpriyanka880 Жыл бұрын
Yesu nallavar . Avar sonnathai seibavar . Avarai pola ulagail nallavar yarum illa . En appa😍😍jesus
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@rajasekar3044
@rajasekar3044 Жыл бұрын
ஆமென்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@Safrofire
@Safrofire Жыл бұрын
Very nice logic teach .This connecting living soul to truth about magic creation
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise Jesus! Many thanks. You're blessed!
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen
@jessyabraham1690
@jessyabraham1690 Жыл бұрын
Thank you very much . Son.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed 😊
@KamalIrinMyNumy
@KamalIrinMyNumy Жыл бұрын
Amen .Praise God Alone🙏Very Informative. God Bless you & Ur Ministry. Am very confused about trinity. Now am Very cleared . Thank You.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 Thank you so much. God bless you and your family
@manjugopal4456
@manjugopal4456 Жыл бұрын
Amen Nandri appa 🙏🙏🙏
@elizgrace7201
@elizgrace7201 Жыл бұрын
Your explanation is great .thank you.i understand.
@VijayVj0197
@VijayVj0197 Жыл бұрын
Praise the lord all 🙏 Ãmen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@emmanuellordwithme5580
@emmanuellordwithme5580 Жыл бұрын
Thank you brother praise the lord
@abelchrist6158
@abelchrist6158 Жыл бұрын
Brother wonderful speeching massage super super 👌👌👌👌God bless you
@gaxavier6404
@gaxavier6404 Жыл бұрын
Praise the Lord Jesus Christ Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@nallathambi9465
@nallathambi9465 Жыл бұрын
நனது வாழ் நிலைக்காக பிச்சை எடுக்கக்கூட தயாராக இருக்கும் மனநிலை கொண்ட மனிதன்தான் கடவுள் என்ற ஒரு நம்பிக்கையிடம் பிச்சை கேட்டுக் கொண்டே இருக்கிறான்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
பூமர் அங்கிள்
@johnamir-l8q
@johnamir-l8q 8 ай бұрын
Wonderful, God bless you
@SUsha-mc3vf
@SUsha-mc3vf Жыл бұрын
Very nice Brother, It is very correct and true answer. God bless you.
@t.r.yuvarajraja652
@t.r.yuvarajraja652 Жыл бұрын
ஆமென்ஆமென்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@SaminathanP-i2l
@SaminathanP-i2l Жыл бұрын
Amen Amen Amen praise the lord Jesus bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@francinelizabeth8991
@francinelizabeth8991 Жыл бұрын
manasukku kashtam varugirathu i love jesus
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Jesus loves you too!
@rameshp6748
@rameshp6748 Жыл бұрын
இயேசு கிறிஸ்து ஜெபம் பண்ணரு.... யாரை நோக்கி ஜெபம் செய்து கொண்டார்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம். அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம். நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. "மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit. பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
@jeyanthi4515
@jeyanthi4515 Жыл бұрын
Thank you brother God. Bless you
@sudarshinir6603
@sudarshinir6603 Жыл бұрын
Very informative and we'll explained brother hope you add subtitles or we get these videos in English also so I can share these videos with my other language friends
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you so much! Soon I'll try to add subtitles 😊 You're blessed!
@jesliyachrislin1777
@jesliyachrislin1777 4 ай бұрын
Great explanation brother
@angelynarlin1811
@angelynarlin1811 Жыл бұрын
Praise the lord bro..last week i had a conversation with a Jehovah witness sis...i shared many messages..tis message is really really very well clearly explained about OUR TRINITY GOD....,🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Be very careful while talking to jehovah witness. Always have Bible references. I'll send some verses below for your reference! Be bold and talk to them! பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள் மூவரும் தேவன். பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்.
@angelynarlin1811
@angelynarlin1811 Жыл бұрын
@@BibleWisdomTamil Oh iam soo thankful to you bro.... Bible verses will really help me to forward them...,🙏🙏🙏🙏
@praveenmathewchannel7925
@praveenmathewchannel7925 11 ай бұрын
🙏🙏🙏
@aaronjosh99
@aaronjosh99 Жыл бұрын
Great reference brother. God bless you much more in ur ministry
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 Thank you!
@anandimmanuel3895
@anandimmanuel3895 Жыл бұрын
மிக அருமையான தகவல் சகோதரர்..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி.
@JesusJames-h7c
@JesusJames-h7c 7 ай бұрын
Glory to Jesus ♥️♥️♥️
@JosephineJosephineM
@JosephineJosephineM 10 ай бұрын
Amen Hallelujah. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijaysam4123
@vijaysam4123 Жыл бұрын
Its really very help full plz continue to post many details like this ,glory to god 🙏 ❤️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Lakshmi-xv2dv
@Lakshmi-xv2dv Жыл бұрын
God bless you and thank you
@MVijay-qc3fh
@MVijay-qc3fh Жыл бұрын
Great job 🎉 showing the power of YHWH to all may lord and his spirit shall be with you
@LeelaSister
@LeelaSister 11 ай бұрын
L+2jww😊
@chellakannu1798
@chellakannu1798 Жыл бұрын
Praise the lord Jesus
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 76 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 76 МЛН