Sir, நீங்க வழக்கம் போல் பேசுவதுதான் நன்றாக இருக்கிறது. சிலர் சொல்லும் குறைகளுக்காக மனம் தளராதீர்கள்.
@Agriculturesolutionsooty4 жыл бұрын
இன்னும் பல தகவல்கள் பெற தkzbin.info/www/bejne/lYXRZIWqZcqlnsk விவசாயிகள் subscribe பண்ணுங்க இன்னும் சில நல்ல விவசாய தகவல்கள் பதிவு வரும்
@varunprabu99154 жыл бұрын
ஆமா அண்ணா உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்
@andersramon42073 жыл бұрын
Pro trick : you can watch series at kaldroStream. I've been using them for watching loads of movies these days.
@brunoeugene92933 жыл бұрын
@Anders Ramon Definitely, been watching on kaldroStream for years myself :D
@kirubaterracegarden51233 жыл бұрын
Super sir
@Tom-hi7ns4 жыл бұрын
I started gardening and gained knowledge and confidence after seeing your videos, your videos are guiding me in a proper direction. Thank you much Siva bro.
@MohamedAli-uk9ty4 жыл бұрын
சிறப்பான வீடியோ 👏👏 Doctor of home garden - siva வீட்டு தோட்டம் தொடங்கும் அனைவருகும் நான் உங்க சேனல் லின்க்க தான் அனுப்பிகொண்டிருக்கிறேன் நீங்கள் மட்டும் தான் ஆதாரபூர்வமான உண்மையான கானொழிகளை பதிவிடுகின்றீர்கள்
@hra3454 жыл бұрын
Exactly..... Very simple and authentic
@sanjeevan18184 жыл бұрын
KZbin ல எவ்ளோ வீடியோக்களை பார்க்கிறோம், ஆனா அத்துனை பேரிலையும் உங்களை மட்டுமே நேரில் சந்திக்கனும் னு தோணுது சார்.. ரொம்ப எதார்த்தமான நல்ல மனம் உங்களுக்கு..
@selvamshanmugam90983 жыл бұрын
ஐயா, தங்களின் இந்த பதிவை இப்போது தான் பார்க்கிறேன். தோட்டம் பற்றி நாங்கள் பார்த்த பல்வேறு பதிவுகளில் தங்களை போன்ற இரண்டு மூன்று பேரே எதார்த்தமாகவும் உண்மையான பதிவுகளாக போடுகிறீர்கள். தங்களை உழைப்பாகவும் உண்மையாகவும் பார்க்கிறோம். 🙏🙏🙏🙏
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. இது மாதிரி பாராட்டுக்கள் தான் எங்களது சந்தோசம். நன்றி
@prasannajagadish35023 жыл бұрын
அண்ணா நல்லது சென்னா நாலு பேர் நக்கல் அடிப்பங்க நீங்க தளராதீங்க எங்களுக்கு உங்கள் டிப்ஸ் தேவை👌👏👍🙏
@ThottamSiva3 жыл бұрын
நன்றி
@rajikumarhari5054 жыл бұрын
எல்லா நேரமும் எல்லாருக்கும் பிடித்தமாதிரி இருக்க முடியாதுல்ல சார்! உங்கள ஃபாலோ பண்ற எங்களுக்காக நீங்க நீங்களாகவே இருக்கணும்!
@ThottamSiva4 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. படிக்க ரொம்ப சந்தோசமா இருந்தது.
@rajikumarhari5054 жыл бұрын
@@ThottamSiva 👍👍👍
@thottamdheena65804 жыл бұрын
@@Agriculturesolutionsooty nen nangale report adipom
@thottamdheena65804 жыл бұрын
@@Agriculturesolutionsooty intha anna channel en ipdi unga channel intro kuduringa😒😒😒😒
உங்க youtube channel புதிதாக மாடித்தோட்டம் அமைக்கும் பலருக்கும் நல்ல முன்உதாரணம். எனக்கு மாடித் தோட்டத்தில் அதிக ஆர்வம் உள்ளதால் என்னிடம் ஆலோசனை கேட்கும் சிலருக்கும் நான் உங்க youtube chennal ஐப் பார்க்க சொல்லுவேன். உங்களுடைய நகைச்சுவை உணர்வுடன் கூடிய வர்ணனையும் மிகச்சிறப்பு.
@nizamabdullanizamabdulla76374 жыл бұрын
எதர்த்தம் உங்களிடம் உள்ளது அதேசமயம் உங்களுக்கு தெரியும் விசயங்களை நீங்கள் பகிர்வதற்கு சிலர் குறைகூறிபவர் இருப்பவர்கள் பற்றி கவலை வேண்டாம்
@lalithaadhimoolam66634 жыл бұрын
👌
@lalithapankaj80034 жыл бұрын
Ýr videos r really good practical and helping us sir. Does Meenamilam spray brings foul smell?.yr humorous sense is really gives relaxation to mind
@Agriculturesolutionsooty4 жыл бұрын
இன்னும் அதிக தகவல் பெற kzbin.info/www/bejne/lYXRZIWqZcqlnsk விவசாயிகள் subscribe பண்ணுங்க இன்னும் சில நல்ல விவசாய தகவல்கள் மட்டும் பதிவு வரும்
@viswanathkanagaraj82544 жыл бұрын
@@lalithapankaj8003 பஞ்சாமிர்தம் போல வாசனை. Foul smell வரவில்லை
@mamamayilu88443 жыл бұрын
Sir unga whatsApp nomberkudunga pls
@nilofarjahangir27134 жыл бұрын
அருமையான உண்மையான வார்த்தைகள்... உங்கள் அனுபவங்கள் அனைத்தும் நானும் கண்டுணர்ந்த அனுபவம்...சகோதரரே.... வெறும் இருபது ரூபாய்க்கு வாங்கி நட்ட நாற்றுக்கள் அருமையா பூத்து குலுங்குகிறது.....அதிக விலை கொடுத்த செடிகள் சோர்ந்து போய் விடுகிறது....முயற்சிக்கும் விதைகளுக்குத்தான் பூமி கூட முகடு திறக்கும்.... பயிற்சிக்கு பிறகுதான் நமக்குள் பல பாடங்கள் கிடைக்கிறது....நன்றி சகோதரரே......
@ThottamSiva4 жыл бұрын
ரொம்ப அழகாக சொல்லி இருக்கிறீர்கள். படிக்கவே ஆனந்தமா இருந்தது. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி
@jekapjekap58154 жыл бұрын
சார் நீங்க எப்போதுமே இதேபோல் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்வது எங்களை தெளிவு பெற செய்கிறது அதனால் இது போலவே நீங்கள் விளக்கம் அளிக்கவும் மிக்க நன்றி ஐயா
@ThottamSiva4 жыл бұрын
கண்டிப்பாக. நன்றி
@gandhis1154 жыл бұрын
என்னுடைய தோட்டத்தில் 35 நாட்கள் ஆன தக்காளி, கத்தரி செடி மஞ்சல் நிறத்தில் இருந்த நிலையில் தங்கள் வீடியோ பயனுள்ள வகையில் இருந்தது நன்றி சகோ...
@chandransiva99664 жыл бұрын
சிவா அண்ணா.. எங்களை மாதிரி தோட்டம் பற்றி எதுவும் தெரியாதவர்கள் உங்கள் வீடியோ பார்த்து தான் கற்று கொண்டு ஏதோ எங்களால் இயன்றதை செய்கிறோம்.. ஆதலால் எங்களை போன்றவர்களுக்கு நீங்கள் உங்கள் பாணியில் எப்போதும் போல் சிறப்பாக செயல் படுங்கள்..
@ThottamSiva4 жыл бұрын
உங்கள் எல்லோருடைய அன்புக்கும் நன்றி. கண்டிப்பாக. வழக்கம் போல தோன்றுவதை வீடியோவா கொடுத்து கொண்டு வருகிறேன்.
@ajithkumar-my6pi4 жыл бұрын
அண்ணா நீங்கள் பேசுவது தான் அழகு யார் என்ன சொன்னால் நமக்கு என்ன நீங்கள் இப்படி சொன்னால் தான் எங்களுக்கு புரியும் வகையில் இருக்கும் 🙂
@ThottamSiva4 жыл бұрын
ரொம்ப சந்தோசம். உங்கள் ஆதரவுக்கு நன்றி :)
@thilagaarumugam35763 жыл бұрын
@@ThottamSiva bub
@renukanthmurugeshwari15123 жыл бұрын
அழகா புரிய வைத்து ரிசல்டும் காண்பித்தமைக்கு நன்றி சிவா சார்...
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி
@ArifaThameem4 жыл бұрын
என் திராட்சைக்கொடியும் இதேபோல்தான் உள்ளது. நல்ல நேரத்தில் அருமையான வீடியோ . ரொம்ப ரொம்ப நன்றி சகோ.
@malsri143 жыл бұрын
மீன் அமிலம் use பண்ணல.. I'm veg.. sir wdc try செய்து விட்டு பார்கிறேன்.. ரொம்ப நன்றி.. நான் உங்க சேனல் subscribe பண்ண சொல்லி என் பிரெண்ட்ஸ் மூண்று பேர பாக்க ஆரம்பிச்சுட்டாங்க..🙏🙏. All the best
@bahjathfathima14194 жыл бұрын
இயற்கைக்கு கிடைத்த பரிசு நீங்க!!! உங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன்
@ThottamSiva4 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@mohamedrauf60527 ай бұрын
இது முக்கியம், சொன்னதை செய்வோம், கச்சிதமாக சொன்னீங்க நன்றி. Frm sri lanka.
@jekapjekap58154 жыл бұрын
சார் என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வச்சுட்டீங்க ரொம்ப நன்றி
@alliswell16214 жыл бұрын
காணொளி அனைத்துமே அருமை சகோ வாழ்த்துக்கள் 💐💐💐💐💐தொடரட்டும் உங்கள் எதர்த்த பேச்சு வழக்கம் மிகவும் அருமை 🎊🎊🎊🎊👌👌👌👌
@musthafasaburjan75054 жыл бұрын
நன்றி இந்த டிப்ஸ் எனக்கு ரொம்ப யூஸ்புல்லாக இருக்கும் நன்றி 👌
@Agriculturesolutionsooty4 жыл бұрын
இன்னும் பல தகவல்கள் பெற தkzbin.info/www/bejne/lYXRZIWqZcqlnsk விவசாயிகள் subscribe பண்ணுங்க இன்னும் சில நல்ல விவசாய தகவல்கள் பதிவு வரும்
@hra3454 жыл бұрын
Ur explanation is completely giving clear scientific idea.....about plants and needs....
@vasanthirajesh86974 жыл бұрын
Boss you continue your work in your own way. We like that very much. என் மல்லி இலை என்ன உரம் போட்டும் மஞ்சள் நிறமாக தான் உள்ளது. மீன் அமிலத்தை முயற்சி செய்து பார்க்கிறேன்.
@ThottamSiva4 жыл бұрын
Sure. thanks for your support. Try this for coriander.
@vasukikabilan23004 жыл бұрын
👌👌 நன்றாக போயிட்டிருக்கும் போது யாராவது இப்படி குற்றம் கூறினால் கஷ்டமாகத்தான் இருக்கும். எல்லாம் நன்மைக்கே. உங்கள் கருத்து எதுவாக இருந்தாலும் அதை பார்க்க எங்களைப் போன்றவர்கள் இருக்கிறோமா. கவலை வேண்டாம்.
@nadheerafathima26023 жыл бұрын
Adhihamaa peasinaalum anupavaththil unmayaa peasuringa super
@vidyanatarajan87574 жыл бұрын
Hi anna, unga garden romba azhaga iruku, athaivida neenga explain pandrathu romba azhagu. Unga video parthu enakum garden ready pananum asai vanthuvitathu.
@AadhavanFarmsTirunelveli4 жыл бұрын
Gardening is big challenge and I know the struggle is real. Thank yopu for your tips it will be useful for many people.
@balajipurusothaman9134 жыл бұрын
Exactly same problem am facing in garden right now, i was confused to do what. Will try this and update. Thank you
@ariffali.o84894 жыл бұрын
வணக்கம் உங்கள் video அனைத்தும் நன்றாக உள்ளது இதுபோல் மேலும் நெறைய தகவல்களை பகிருங்கள் batch போடுவது என்பதில் ஒரு சிறிய சந்தேகம் உள்ளது, அதாவது ஒருமுறை நம் வெய்த செடியின் அயுள்காலம் என்ன அதேபோல் கொடி,செடி வகைகளை அறுவடைக்கு பின் அதை நீக்கி விட வேண்டுமா தக்காளி செடியின் அயுள்காளம் என்ன பதிலுக்காக எதிர்பார்க்கிறேன்
@ThottamSiva4 жыл бұрын
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. காய்கறி செடிகள் பொதுவா இரண்டு மாதத்தில் இருந்து விளைச்சல் கொடுக்கும். மூன்று மாதம் வரை விளைச்சல் கொடுக்கும். பிறகு நீக்கி விட்டு புதிதாக தான் ஆரம்பிக்கணும்.
@ariffali.o84894 жыл бұрын
@@ThottamSiva நன்றி
@antofelix12834 жыл бұрын
Mean amilam is the best fertilizer. As per Siva anna feedback, I started giving this for all my plants. All my chilli plants given lot of yield after adding this fertilizer. Konjam vekkam paakama fish waste kadaila irunthu vaangittu varanum, avaluvuthaannn...
@ThottamSiva4 жыл бұрын
Nice to see your feedback on Meen Amilam. Same result for me also
@satviksmom12994 жыл бұрын
ஆசானுக்கும் ஆசாமிக்கும் வித்தியாசம் தெரியாத கூட்டம் அய்யா அவர்கள். கற்க நாங்கள் தயார், நீங்கள் தொடருங்கள், புதிய புதியதாய் தொடருங்கள். அன்புடன் நாகை தங்கை
@ThottamSiva4 жыл бұрын
மிக்க நன்றி. தெரிந்தவற்றை, அறிந்தவற்றை கண்டிப்பாக பகிர்ந்து கொள்கிறேன்.
@muthulakshmigopalakrishnan5146 Жыл бұрын
மிகப் பயனுள்ள பதிவு. நன்றிகள் பல.
@mohamednowfil95464 жыл бұрын
Na unga tips kaaga unga video pakrathu illa neenga chedigala kavikkim murai and aruvadai edukkum pothu enakku oru happyness naan meen amilam,panjakavya use panrathu illa correct aa chedikalkku thanni viduren avlo than chedigal nalla irukku:-)
@banumathyraju20344 жыл бұрын
அருமையான வழிகாட்டல் சகோ, தேங்க்ஸ் எ லாட்
@happyk19704 жыл бұрын
The way you talk is really good and the way you started is 100% true bro. For me just opposite that is veins are yellow and leaf is green. What can i do bro??
@shanthinip20154 жыл бұрын
Shiva anna nan unga romba periya fan anna unga video pathu nanum madila oru kutty thottam potruken thank u anna athu vellarikai vitruku...
மாடி தோட்டத்தில் அறுவடை முடிந்த பிறகு தொட்டியில் உள்ள மண்ணை எப்படி மறுபடியும் use பண்றது? please Sir ஒரு Video போடுங்க. நாங்க இப்பதான் புதுசா மாடி தோட்டம் போட்டு இருக்கிறோம்.
@musthackali71074 жыл бұрын
Meen amilam nalla result kuduthuruku na tri pannirken
@megapencildrawing90274 жыл бұрын
Don't consider negative comment Anna...your speech was nice Anna...
@karthik4482 жыл бұрын
Hi Sir, just started with a kutti thottam in my balcony. Plants growing well but we don't see any pollinators and hence unable to get fruits. Seeing lot of flowers but nobody comes to pollinate.. Can I do something to attract them sir? Thank you for the wealth of free knowledge.
@redme90484 жыл бұрын
Thanks. Arumaiyana tips solli irukinga , Gràpes seeds potingala illa chedi vangi vachingala any tips...adutha updatekaga waiting sir...
@nagarajansangli72434 жыл бұрын
Anna ungaloda vedio enaku rompa pudikum.enaku oru doubt .oru thadava use panna soil re-use pannalama
@rajeswaribalakrishnan78004 жыл бұрын
Suuuppper Siva Nan kelvi kekarathuku munadiye pathil kedachuruchu Rompa nandri
@ThottamSiva4 жыл бұрын
:)) welcome
@k.sankarasubramanian90344 жыл бұрын
neenga sonna madhiri meen amilam use panen. nala result koduthuruku thank u sir. But na vegetarian idha continue ah use pana mudiyadhu. idhuku maatraga vera eadhum iruka sir?
@rathinamalam43484 жыл бұрын
Thanks for this video infact i expected this video because i m facing same problems but prepared proper soil mix which u gave in previous videos but i couldn't get that much result I'm going to try this method also evlavo panniten itha pannamatena-vidamuyarchi viswarooba dharisanam 😀😁
@ThottamSiva4 жыл бұрын
/evlavo panniten itha pannamatena/ :)) All the best.
@umasrinivasan51254 жыл бұрын
வணக்கம். உங்கள் டிப்ஸ் மிகவும் நன்றாக இருக்கிறது. மீன் அமிலம் கடைகளில் கிடைக்குமா? கிடைக்கும் என்றால் எந்த கடைகள் அல்லது ஆன்லைனில் வாங்க முடியுமா. தயவுசெய்து பதில் அளிக்க வேண்டும். நன்றி.
@RLKR4094 жыл бұрын
Unmai anna. Romba nandri naanum try pandren. Thank you Anna.
@xavierlivin47824 жыл бұрын
Thank you for the tip, today I am going feed my plants with WDC.
@sanzmagreene4 жыл бұрын
Ur videos are always optimistic and motivating for so many beginners. Jus ignore bits and pieces. Keep rocking.
@ThottamSiva4 жыл бұрын
Thank you, I will
@yamunadevi31854 жыл бұрын
இயல்பான பேச்ச் இயற் கையான வாழ்வியலுக்கு நன்றி
@amudhakannan47052 жыл бұрын
For vegetarian i used the rice and dal washed water regularly for lush green plants
@lydiajeevamani48744 жыл бұрын
Intha lockdown nerathil ungal pechu putthunarchi tharugirathu. Thank you Brother!
@kalaiselvibalakrishnan304 жыл бұрын
உண்மையை சொன்னால் சிலருக்கு பிடிக்காது, விடுங்கள் உங்கள் டிப்ஸ் தொடரட்டும் 👍
@arunat33834 жыл бұрын
Anna nenga unga videos oda views ah pathe therjikalam ungala elarum evlo like panranga nu...elarukum pidicha madiri iruka mudiathu anna..so nenga nrml ah video podunga athuvae sup ah iruku
@ayishamilu66014 жыл бұрын
Thanks sir nalla useful video en veetil 2 chediyil manjal Kalarark
@rekharajesh45954 жыл бұрын
This video is useful me sir in my grapes plant also having same problem I will try sir
@arumugamn37654 жыл бұрын
Thank sir, i am searching this now, so i am very happy. In my garden, araikerai chedi the same problem. meenam amelam kku pathilaga valaipala karaisal payanpaduthalam thane?
@viswanathkanagaraj82544 жыл бұрын
இரண்டும் நல்ல பலன் தருகிறது
@allianbalaganallianbalagan36664 жыл бұрын
சார் மீன் அமிலம் மாதிரி குறைந்த நாளில் தயாராகும் வளர்ச்சி ஊக்கிகள் தயாரிப்பு பற்றி போடுங்க சார்.
@8dtamilaudio2893 жыл бұрын
Risk eduthu ,panthala video edukurathu orru thil venumb👌👌👌dedicatiohttp
@ThottamSiva3 жыл бұрын
Thank you
@malligamanian6854 жыл бұрын
Anubavamay sirandha aasan. Super sir.
@thenmalarsupramaniam69024 жыл бұрын
Tq sir really super n needed info... i really like ur way of solution its great sir...
@ammanir7021 Жыл бұрын
உங்கள்விளக்கம் மிகவும் அருமை
@ThottamSiva Жыл бұрын
நன்றி
@viswanathkanagaraj82544 жыл бұрын
Sarcasm cannot be understood by all. And you need not be serious about such comments. Only when you respond to hate comments, people will start to judge you sir. Keep up you good work
@srinaveen11173 жыл бұрын
சூப்பர் நான் இப்போதான் பார்கிறேன்
@thegamingleague63884 жыл бұрын
Super oungaloda vilakkam , oungalamathiri vivasaysm pannanum athuthan ein aasai soldravanga eithu vadumanalum sollattum you don't worry
@maragathamtham47224 жыл бұрын
எதார்த்தமான கருத்து
@ramus50844 жыл бұрын
Nice video sir... Pudalai, peerkankaai seydiyil kaaigal neraya varudhu aana peridhavadarkul kaaindhu vidugiradhu...solution solunga sir
@ThottamSiva4 жыл бұрын
Intha summer-kku konja problem irukkalaam. pinjikal konjam perithaaki piragu karuki/alugi poi vidukirathaa? pazha ee attack irunthaalum appadi aagalaam.. atharkku neththili karuvaadu maathiri oru ainthu eduththu konjam powder panni, oru pet jar-la 1/4th water eduththu karuvadai kalanthu oru periya opening irukkira mathiri senji katti thonga vittutaa, athil pazha ee ellaam vantu vilunthu vidum.
@ramus50844 жыл бұрын
@@ThottamSiva thank you sir
@priyankakumar11503 жыл бұрын
I have faced the same problem with my hybrid hibiscus plant anna, 2 times tha amino acid try panna ippo leaves colour change agitu varuthu thanks anna🙏🙏🙏
@ThottamSiva3 жыл бұрын
Romba santhosam. Result irukku entru ketka santhosam
@globaltradeconnextions11204 жыл бұрын
Your information about gardening is very good.. Can easily understand ..as you are saying about the facts... Keep it up...
@ThottamSiva4 жыл бұрын
Thank you for your nice words about my video
@sudhasudhagarr80464 жыл бұрын
Keep it up don't care about use less people,genuinely I would say that you are my great inspiration ,
@radhachinnu44374 жыл бұрын
Sir I like ur most of ur ideas ND ur garden too. I have one doubt we grow plants in terrace ,, we plant the water ,, the drained water leaks so nothing happens to terrace ryt
@maymalar48524 жыл бұрын
கவாத்து பற்றி சொல்லுங்கள்.
@qcmail53164 жыл бұрын
நான் கடந்த இரண்டு மாதங்களாக உங்கள் அனைத்து வீடியோக்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். நான் உங்கள் விசிறி சார். கடந்த இரண்டு மாதங்களாக செடிகளை வளர்த்து வருகிறேன். என் வீட்டில் இருக்கும் செடிகள் அனைத்து செடி இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறிவிட்டன.நான் மீன் அமிலம் இரண்டு நாளுக்கு ஒரு முறை செடிகளுக்கு தெளிக்கலாமா சார்.. தொலைபேசி எண் கிடைக்குமா சார்
@muralidharan37164 жыл бұрын
Sir mushroom valarpu pathi video podunga...how is mac😊
@youteckgame_tamil57893 жыл бұрын
Ungal speech supper
@ghomathypadmanabhan81414 жыл бұрын
I'm very happy to see ur videos. Ur explanations are very practical, humourous, informative and so effective. Pls do more videos sir.
@renugadevi50124 жыл бұрын
உபயோகமான தகவல் நன்றி
@ffdeviltv48062 ай бұрын
இவர்சொல்வதில் உண்மை இருக்கும் இவர் வீடியோவை நம்பி பார்க்கலாம் நன்றி சார்
@mukundanjayaraman88404 жыл бұрын
Thank you very much you are very prompt in replying to your subscribers 🙏🙏🙏🙏🙏🙏
@ThottamSiva4 жыл бұрын
I try my best with my available time to reply for all the friends comments. But most of the time struggle to manage this along with office work and other gardening work. Thanks for your nice words
@selvichendil85114 жыл бұрын
அனைத்து வகையான வீடியோக்களும் எங்களை ஊக்கப்படுத்துவதாக உள்ளது, பார்ப்பதே உங்கள் அழகான தோட்டத்தை பார்க்கவும் நம்பிக்கையான வார்த்தைகளை கேட்கவும் தான். நன்றி
@vivekanandanvivekanandan67154 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@jiashinisg80834 жыл бұрын
Thank you brother very useful tips
@vimalraj63254 жыл бұрын
சரியான நேரத்தில் சரியான காணொளி....நன்றி
@sasikala18384 жыл бұрын
Vetri elai plant growth pathi please video podunga bro
@priyabandhesh80154 жыл бұрын
Grafting tape remove panaradha pathi video la sollunga sir. Adhu pathina knowledge neraya peruku illa
குறை சொல்வதற்கே ஒரு கூட்டம் உள்ளது அதை பற்றி கவலை படதீர்கள்
@ThottamSiva4 жыл бұрын
நன்றி
@akkaraiseemai4 жыл бұрын
வணக்கம் சிவா அவர்கள்.. என்னுடைய எலுமிச்சை செடி இலைகள் எல்லாம் சுருட்டிக் கொள்கின்றது. புதிய இலை அணைத்தும் சுருட்டிக் கொள்கின்றது... மீன் அமிலம் தெளித்தும் பயன்னில்லை என்ன செய்ய tips please...
@k.gvishal53444 жыл бұрын
Mac(k) video.. Soon sir.. We are waiting... For mac(k) there are Lakhs of fans.. I am the greatest fan of him.. Pls mention me in your video...
@ThottamSiva4 жыл бұрын
/For mac(k) there are Lakhs of fans/ Avlo periya aal agittaana avan :))
@k.gvishal53444 жыл бұрын
@@ThottamSiva yeah sir.. He is like super star
@k.gvishal53444 жыл бұрын
Sir I don't have pet.. So he is like my pet.. I love him lot.. Because I am living in apartment..
@ரவிபாரதி4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@vasanthakumar06394 жыл бұрын
veetula erukura thingsa vachu powder pol 10 uram thayarika oru vid podunga please!!!!(reason qurantain)
@sugumark17123 жыл бұрын
திராட்சை செடி நடவு செய்த பிறகு எத்தனை நாட்களுக்கு அப்புறம் கவாத்து பன்னனும் என்பதை சற்று சொல்லுங்க ஐயா. நானும் திராட்சை செடி ஒன்று சாகுபடி செய்து உள்ளேன்.
@ThottamSiva3 жыл бұрын
ஒரு அறுவடை எடுத்து விட்டீர்களா? முதல் அறுவடைக்கு அப்புறம் வருடம் ஒரு முறை கவாத்து செய்தால் போதும். காய்ப்புக்கு அப்புறம் ஒரு இரண்டு மாதம் கழித்து கவாத்து செய்யலாம்.
@prashanth.s4 жыл бұрын
Put a video about nithiya malli
@gokulrhmhss-student50984 жыл бұрын
Meenaminoamilium varuiku adikanuma illa eelaila adikanuma sir . Please reply 😭😭😭
@thomastitus64154 жыл бұрын
எறும்பை விரட்ட என்ன செய்ய வேண்டும் வெயில் நேரம் என்பதால் அதிக எறும்பு வருகிறது தீர்வு சொல்லுங்கள்