அருமையான சிறுகதை, ஆம் சிறுகதை தான்.... அவள் எரித்தது தான் மிக சரி, அது விவாகரத்தில் முடிந்தாலும்....
@kanagarani31053 жыл бұрын
டைரி அது யாருடையதோ அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது எரித்தது சரியே
@ilakiyaoli-73643 жыл бұрын
ஆம் டைரி வழியே பெண்ணின் சுயத்தை முன்வைக்கிறது இந்த கதை
@malarvizhiloganathan6374 жыл бұрын
அருமையான கதை. ஆம், நிதர்சனத்தில் திருமணமான பெண்களால் உண்மையில் ஒரு நாட்குறிப்பு எழுதுவது மிகவும் சிரமமே. என் நாட்குறிப்பும் தொடர முடியாத நிலையில் எங்கோ ஒளிந்து கொண்டு உள்ளது. ஏன் என்றால் ஆண்கள் சுதந்திரம் தந்துள்ளார்களாம். 🙏🙏😀
@sbrothers06245 жыл бұрын
உன்மைதான் எதார்த்த மனிதர்களின் இயல்பின் உட்சம்...இன்றளவும் வியாபித்தே கிடக்கிறது...