நமக்கு வருத்தப்படனும் னு ஆசையா? வருத்தப்பட வைக்றாங்க Dr.❤
@karthikeyana99204 ай бұрын
Yes
@Kanmani-n9m3 ай бұрын
நன்றி சார் 🙏
@vinomuthusamy14143 ай бұрын
Try to keep mind relax
@farjana510025 күн бұрын
Yess😢
@Kanavu-p3m24 күн бұрын
💯🙏💔✍️
@KalidasS-x7hАй бұрын
காரணமில்லாமல் அதிக யோசனை அதிக வருத்தம்
@CharlesDivya-rb6qf5 ай бұрын
முடியல சார் எப்படி இருந்தாலும் மறக்க முடியல அந்த வலி அப்டி இருக்கு 😢
@RANIARUNACHALAM-hg8kk6 ай бұрын
நினைக்க வேண்டாம் என்று தான் நினைக்கிறேன் ஆனாலும் மனசுல முடியல முயற்சி பன்றேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@malathinarasimmanmalathi24925 ай бұрын
இதே பிரச்சனை எனக்கும்
@aswiniudaya4 ай бұрын
Me too..😢
@Nisha-q1r4 ай бұрын
❤
@Nisha-q1r4 ай бұрын
❤@@malathinarasimmanmalathi2492
@sakthidevi13623 ай бұрын
Yes me also
@thilaksangai5226Ай бұрын
என் மகள் வாழ்க்கை நினைத்து கவலை படுகிறேன். அவள் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே என் சிந்தனை
@yassevenstars7340Ай бұрын
Kavalapadaadhinga iraivan udhavuvaan
@hai77077Ай бұрын
Kadavul kappatruvar. Kavalai pada vendaam
@hjhfgg171729 күн бұрын
Same diprasan
@rohinikumar71738 күн бұрын
எனக்கும் அதே பிரச்சினை தான்
@Kani-tc9yc3 ай бұрын
வருத்தபடாம இருக்க நடந்த நல்லவிசயங்கள நினைக்க சொல்றிங்க என் வாழ்வில் நினைச்சி பாபார்த்து சந்தோஷ படுகிற அளவுக்கு எந்த ஒரு நல்ல நிகழ்வு நடந்திடவில்லை
@gauthamsampath22633 ай бұрын
Yenakkuthan 😢😢😢
@sivamathysivaneswaran96362 ай бұрын
Uhnmaithaan 👍
@kannan15163 ай бұрын
சார் நீங்க நல்லா இருக்கணும் சார் உங்களால் தான் இன்னைக்கு உயிரோட இருக்கேன் சார் தேங்க்யூ சார்
@ramanathant39335 ай бұрын
எனக்கு வயது 59, தினமும் மகன்களின் எதிர்காலத்தைப் பற்றிய பயம் இருந்து கொண்டே இருந்தது....தங்களது பேச்சைக் கேட்டதும் என் மனதில் சற்றே தெளிவு பிறந்தது.... நன்றி !!!!
நிதர்சனமான உண்மை. கவலைப்படுவதிலிருந்து விடுபட நீங்கள் கூறிய சிறிய உதாரணங்கள் அபாரம்.
@m.sathyakalakala87395 ай бұрын
சரியான நேரத்தில் கிடைத்த வார்த்தைகள் நன்றி நன்றி
@ramalingamt67005 ай бұрын
நிம்மதியாக வாழ முடியவில்லை நான் நினைத்தாலும் மனம் கேட்க மாட்டேன் என்கிறது நானும் பலமுறை முயற்சி செய்தேன் முடியவில்லை என் மனதில் நீண்ட நாட்களாக காயம் உள்ளது ஆறவில்லை வெளியே காயம் பட்டால் ஆற்றி விடலாம் உள்ளம் என்ற காயத்தை என்னால் ஆற்ற முடியவில்லை
@YouTube-jessireshАй бұрын
கல்யாணம் ஆகம இருந்த ஒரு கவலை... கல்யாணம் ஆகலைனு.. But கல்யாணம் ஆனால் 1008 கவலை 🤦🏾♀️🤦🏾♀️🤦🏾♀️
@janani27095 сағат бұрын
ipa irukira situation ku nalla badhil kidithadhu Dr. follow panukiren . mika nandri Dr
@manoranjithamalarkanagarat36765 ай бұрын
Good Morning Doctor ,நிறைய வலிகளை சுமந்து கஷ்டங்களை தாண்டி உயர்ந்து வரும் போது;;;ஏற்படும் இழப்புகள் , நீனைவுகளால் மனசு சங்கடம்மாக இருக்கு , இதுவும் கடந்து போகும் Super Message Thank you so marche Sir
@revarnishingrajendran16952 ай бұрын
என் வாழக்கையில் இழக்க கூடாதாவரை சமீபத்தில் இழந்தேன் ஆனாலும் நீங்க சொல்லுவது போல் move on ஆகிட்டேன் தவறா, நினைவில் உள்ளார், ஆறுதல் கூற ஆல் இருந்தால் அழுது கொண்டே இருக்கதோன்றும், எல்லாமே நாம் தான் என்றால் கடக்க தோன்றும் நன்றி சார்
@abimani89992 ай бұрын
Sis nan epo than nenga mention paniruka elathayum type pana vanthen. En thaaib maama sina vayasulenthu valathavagala thedirnu current shock la eranthutanga. Enala yethuka mudiyala. En husband nan aluthale oru mari kevalama pakuran. Enaku aaruthal solrathu kooda ila.. Enala mudiyala.. Intha ezhapu romba perusu enaku. Meethi kaalam maama ilatha oru ulagathula vazhanum nu ninaichale bayama eruku
@dilakshana......2 ай бұрын
@@abimani8999don't feel sis 🥺❤
@lilyelizabeth72702 ай бұрын
நன்றிகள் டாக்டர். கவலை பல நாட்களாக தொல்லை. விடுபட வழி சொல்லி தந்தமைக்கு நன்றிகள்.🎉🎉🎉
@s.kandhasamy28555 ай бұрын
உண்மை தான் டாக்டர் நல்ல பதிவு நன்றி டாக்டர்
@AayishamaShahulHameed-eb3emАй бұрын
நானும் அப்படத்தான் தம்பி இருப்பேன் உங்களது பேச்சு எனக்கு தெளிவு படுத்தியது ரொம்ப நன்றி நீங்கள் நல்லாருக்கனும்
@kalirajkaliraj71803 ай бұрын
அஷ்வின் நீங்கள் டாக்டர் என்பதை தான்டி நல்ல மனிதர் என்று நிருபித்து விட்டீர்கள்.நல்ல மனிதர் கடவுளுக்கு சமம். பல நூறு ஆண்டுகள் உங்கள் சேவை தொடரட்டும். இதே புன்னகையுடன். கடவுளின் அருள் உங்களுடன் இணைந்துருக்கும் என்றுமே.
@navyam37103 ай бұрын
The best thing what I like in your video is it short and crisp up to the point off late I have started to watch your shorts you tube video its making me to be more strong why because I have gone through a accident and recently i have a new born baby he is 7 months now . I was supposed to get back to work after 6 months of my delivery but i had a fall from my two wheeler . My life was paused for so many weeks now i have started going for work which is making me feel happy . When ever I watch your video it means a lot for me thank you so much keep continuing the good work because alot of ppl lack motivating support like me .
@kvasudevan757511 күн бұрын
கவலை ஒரு தவம்
@arumugamd26525 ай бұрын
நன்றி சார்.எனக்கு தேவையான தகவல்
@manovasantharaj85189 күн бұрын
Thank you Sir. Good teaching and motivation.
@vidyakasthurirangan371714 күн бұрын
நன்றி நன்றி🙏
@babyjamunak71714 ай бұрын
Thank u for your timely speech Dr. 👌
@Mrsindrajith2.52 ай бұрын
I LOVE YOU Dr Anna❤
@SanthoshMurugan-zl3mf5 ай бұрын
எனக்கு இப்படி தான் இருக்கும் ஐயா நான்றி
@sithyjazeera30253 ай бұрын
No words to say A BIG THSNK YOU DEAR
@SelvaKumar-sw6lc6 күн бұрын
Reall sir good message
@ashaprincyc30553 ай бұрын
நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼💯
@kannan15163 ай бұрын
Sir ungalalathan nan uiroda irruken sir thanku sir
@ragavendharang27012 ай бұрын
Very difficult to forget about worrying. I will try Sir thank you
@sathyavathi3585 ай бұрын
அந்த விசயம் அப்படியே வாழ்க்கை முழுவதும் ரன்னிங்கல இருக்கு எப்படி மறப்பது மறக்க முயற்க்கவேண்டும் சார் 🙏
@dhivyajayamani96633 ай бұрын
மகிழ்ச்சி நன்றி
@DivakaranBaskaran3 ай бұрын
I have been watching your videos for last 6 months I think. You are doing a great job which is equal to god. Please keep it up brother.
@2013Shan8 күн бұрын
Good Advise Sir, Congrats
@marysunitha18242 ай бұрын
Excellent talk on how to get rid of unnecessary worry.👍👍👍👌👌👌❤❤❤🎉🎉🎉💐💐💐
@SnehaVicky20175 ай бұрын
Yes correct. Ennathan happy ah irunthalum deep mind le oru sogam iruk. Chinna chinna problems elam romba hurt panudh
@Sasmitha883 ай бұрын
Super speech sir...
@thomas7715 ай бұрын
Enaku ellam eruku happy a erukalam im in my best phase of my life.. but na kavalaiya than erken.. thanks dr
@dada-bp7nf3 ай бұрын
Thank you very mutch sir 🙏
@seethar65723 ай бұрын
Good thought doctor. I will try. Really motivating. Thanks.
@MetroHenna-PureOrganic5 ай бұрын
Super sir 👌👍🏼💯 Thank you so much🙏
@HasildaRubini5 ай бұрын
Nama nambura iraivan mala nambikai vaiyugal .kandipa negative thoughts varathu
@ranidhanraj14546 ай бұрын
Yes its true. Well said.
@manisalvm77833 ай бұрын
Thank you Dr❤
@geethab88952 ай бұрын
Thank u Dr for the useful advice
@nksraja6913Ай бұрын
Thank u Dr. What u told is absolutely true, u r tips are very usefull for happy mind and positive thoughts, great thank u dr
@jayak48245 ай бұрын
Very true Dr thank you so much
@UshaNarayansamy3 ай бұрын
அன்னையின் மடியில் சற்று சாய்ந்து இழைபற வேண்டும் நன்றி ஐயா
@sivagamiv27934 ай бұрын
Very ery true sir .........❤
@samimudheensamimudheen-if8pc3 ай бұрын
Correct ta solringa sir....
@yahavitv59542 ай бұрын
Nenga pasarathu romba pedeikum sir 🎉
@raajisarras81202 ай бұрын
APPRECIATE YOUR VIDEO. ❤❤❤❤
@arafathzulfika2 ай бұрын
நன்றி நல்ல கருத்து ❤
@srinivasagangurusamy50662 ай бұрын
Thanks Dr
@Thaandavamoorthy2 ай бұрын
Super sir great 🎉🎉
@Priyadharshini90-jj1nl3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤thanks aswin
@khalilurmohamad6368Ай бұрын
Well Said doctor 🎉🎉🎉
@anandhakumar29582 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@chandradaniel98754 ай бұрын
Super speech doctor. God Bless you.
@uma-5719Ай бұрын
நம்பிக்கை துரோகம் பண்ணிட்டு poidranga sir ரொம்ப வலி sir நான் என் அப்பன் god sivankita போய் rilax பண்ணுகிறேன் இன்றைய உலகத்துல கடவுள் மட்டும் தன் emaththamataru நல்ல மனிதர்கள் வாழும் சூழல் குறைந்து விட்டது 😢😢😢
@venkatvenkat101522 күн бұрын
Unmai shivan than kapathuvaru ❤
@NalinivBbc5 ай бұрын
100% true sir
@anurajahsutharsini5809Ай бұрын
Very good doctor I like it thank you so much 😢
@Allinonealaguraja212Ай бұрын
நன்றிங்க சார்
@karthiik67615 ай бұрын
Yes true sir
@BarveenBarveen-d1i2 ай бұрын
Vaazhthukkal 👍
@stringsdrums96935 ай бұрын
Timely speech sir.... What big words ... I Try best to follow sir
@SilambarasanSilambarasan-qm2qb4 ай бұрын
Unmayana karutthu sir thanks ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shadibasha366316 күн бұрын
Goodsir
@juliemary75075 ай бұрын
Thankyou Dr. As always your heartfelt msg is tomic for us,🙏
@priyengaprabu91699 күн бұрын
Nantri anna
@mimikutty924816 күн бұрын
Yes sir tq.
@vtrsgowri4 ай бұрын
Good suggestion for me brother... Thank you so much... I'll try to follow 👍
@prabaskp40147 күн бұрын
❤❤❤❤❤❤❤
@Bathmavathy-t1wАй бұрын
Yes sir many times negative thoughts image s sir
@Kanavu-p3m24 күн бұрын
🙏🙏thanks anna 🎉🙏
@khbrindha12675 ай бұрын
👍👍உண்மை அருமையானா சுலபமான நம்மால் செய்யக் கூடிய அறிவுறை 👌👌👌
@arul150995 ай бұрын
அறிவுரை
@kalpanadevanathan8311Ай бұрын
Thank you brother
@gowrigowri9546 ай бұрын
நானும் இப்படித்தான் டாக்டர் இறந்து போன மகளை நினைத்து வருத்துவது இருக்கும் மகன் சரியா யில்லை என்று வருத்தப்பட வேண்டியது கடன் நினைத்து வருத்தபடு வது கணவர் குடிக்கிறார் அதை நினைப்பது இப்படி அடிக்கி கொண்டே போகலாம் காலம் மாறும் என்று நினைக்குறேன் பாக்கலாம்
@ambigavelu83355 ай бұрын
Feel pannathinga sis ellam sari agidum❤❤
@kamalavaishnavi22145 ай бұрын
Correct✅ Dr Sir❤❤❤❤❤ nan paithani erukan
@meenaraghavan57106 ай бұрын
Superb doctor 👍🏻👍🏻 great words n good message for us 🙏🏻🙏🏻
@SathiyaMoorthi-dp4pm15 күн бұрын
Ila doctor Nan Ella visayathaium unmaiya irukkuren ana enna kirukkunu solranga unmai mattum pesuna thappa doctor enakku pathi sollunga
@GayathriGayathri-wc2dt5 ай бұрын
உங்கள் வீடியோ தம்பி மிகவும் பிடிக்கும் ஆனால் தம்பி இறந்து ஒரு வருடம் ஆயிடுச்சு ஆனால் தம்பி நினைக்காமல் இருக்க முடியலை எனக்கும் உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்பேன்
@shyamalaspandian64903 ай бұрын
Thanks for your information sir ... Nan apdi tha irukean 😢
@mahboobnavas82165 ай бұрын
Very useful info doctor
@SharbuNisha-f1o2 ай бұрын
Thank you Anna
@geethakrishnasamy35824 ай бұрын
Thank you Doctor
@arthiarumugam30844 ай бұрын
Enakum apditha sir enga future ah pathi think pannikittae irupa sir
@akhilaa94236 ай бұрын
Saringa doctor 👍 Not only ilaignargal, elders too,😊😜 Will follow the advice ❤🙏
@devdharshanm.s.483118 күн бұрын
Sinna problem kooda thanga mudila dr.alugai tha varuthu
@muruganthangapriya18916 ай бұрын
Super speech sir ❤
@mythily205 ай бұрын
Super speech sir.
@vijayaranimurugan47146 ай бұрын
100% true sir. But unable to change. I will try to change sir. Tq.
@madhukannang30665 ай бұрын
I have Altercations. I cry every Often in Solace. Even now my Eyes pour Tears . I Cry without Rationalizing. 😢😢😢
@Santhi1962-wq2dm19 күн бұрын
👌👌
@MubarakMaalikАй бұрын
Very good bro❤❤
@sundarisivakumar2166 ай бұрын
Super Dr. Your words are really inspiring, Thank you