தேவன் எனக்கு நிறைய அற்புதம் செய்துள்ளார்,7 வருடத்திற்கு பிறகு ஆண் குழந்தைய கொடுத்தார்.அடுத்த வருடம் நல்ல ஒரு வீட்டை கட்ட கிருபை தந்தார். இப்ப இயேசப்பா விடம் இரயில்வே மருத்துவ மனையில் செவிலியப் பணிக்காக படித்து வருகிறேன்.அடுத்த மாதம் தேர்வு வருகிறது.அதில் தேவன் எனக்கு வெற்றி பெற கிருபை தர வேண்டும் என்று எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்....
@shenbagaarun3515Ай бұрын
Nitchayam ungalk kedaikum job.எரேமியா29:11
@antonybharath7562Ай бұрын
Amen praise the lord 🙏🏻God bless you and your family and your ministry 🙏🏻🙏🏻🙏🏻🌷🌷
கர்த்தரின் பெரிய கிருபையினால் எங்களுக்கு குழந்தை பாக்கியம் வேணும் கல்யாணமாகி ஒன்பது வருடங்கள் ஆகின்றது எங்களுக்கு என் குழந்தை பாக்கியம் இல்லை நிறைய நிறைய அவமானங்களை நாங்கள் சந்தித்தோம் என் தேவாதி தேவன் கத்தார் கர்த்தர் எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை இந்த வருடமே எங்களுக்கு தருவாராக
@josephilanthendral3264Ай бұрын
எனக்கு 1 கோடி ருபாய் கிடத்ததட்ட கடன் இருக்கிறது. அதனால மிகுந்த மன உளைச்சல் வருத்தத்தில் இருக்கிறேன். குடும்பத்திலும் சமாதானம் இல்லை. ஆனாலும் கர்த்தரிடத்தில் என்னை ஒப்பு குடுத்து கர்த்தர் செய்யபோகும் அதிசயதிற்காக காத்திருக்கிறேன்.... தயவு செய்து எனக்காக ஜெபம் செய்யுங்கள் பாஸ்டர்.
என் மகன் 10த படிக்கிறான் ippa கடைசி நேரத்துல school பக்கமாட்டேன்னு சொல்றன் எவ்ளோ பேசி பாத்துட்டோம் கெஞ்சி பாத்துட்டேன் அம்மாவுக்காக படிப்பானு ஆனால் அவன் போகமாட்டிங்கிறன் ரொம்ப கவலையா இருக்கு அவனுக்காக 🙏 ஜெபம் pannunga pls pls என்னால தாங்கிக்க முடியல யேசப்பா அவன் திரும்ப school போகணும் யேசப்பா ஹல்ப் pannunga என் பையனுக்காகவும் என் குடும்பதுக்காகவும் ஜெபம் pannunga பாஸ்டர் 😭😭😭
@visionvisal2 ай бұрын
Amen yesuppa, s appa sure,
@Veni-s7i2 ай бұрын
Please pray for me and my family and my daughter family 😢😢😢
@PrabashiniPrabashini-q4j2 ай бұрын
பாஸ்டர் இலங்கை இப்ப நான் kuwit ல வேலை பார்த்துகொன்டுஇருக்கிறன் எனக்கு இங்க சரியான கஷ்டம் வேலைக்காரி சரியான பிரச்சினை ஆனால் இங்க இருந்து போக முடியாது நிரைய பிரச்சினை 😢😢😢😢😢 எனக்காக ஜெபம் பன்னுக பாஸ்டர் வேலைக்காரி இந்து நா கிருத்துவம் எனக்காக கணவருக்காக இரு மகள்களுக்காக ஜெபம் பண்ணுங்க please 😢😢😢😢😢 பாஸ்டர்
@saltrindhasan88312 ай бұрын
வேலைக்காரி பிரச்சினை நா வேலைய விட்டு தூக்குங்க சிஸ்டர்
@dhishon2262 ай бұрын
Sister Kuwait எந்த இடத்தில் வேலை செய்கிறீர்கள் நானும் அங்கே தான் வேலை செய்கிறன்
@saltrindhasan88312 ай бұрын
@@dhishon226pls 🙏இவங்களுக்கு help பண்ணுங்க 🙏god உங்கள ஆசீர்வாதிப்பார் 🙏
@Vellankanni-d4e2 ай бұрын
En pavangalludal manniyum 🙏🏾 jesus🙏 paster unga message gretat ❤ dady
@mugiladhasmugiladhas72362 ай бұрын
Praise the lord pastor, na Kuwait LA nurse velai parthukondu erukiren,enaku 3 kulanthaikal avargalai enga Amma tan part humor kira gal avargaludaiya belavenagal matri pottu entha belavanum anugathapadi engal kudumbathin aseervathirkaga en kanavarukagauv prayer pannunga paster
@jjj57152 ай бұрын
Praise the lord amen 🙏
@RanjaniGovindАй бұрын
Amen 🙏🙏
@muralimanoharanvijayan2709Ай бұрын
Amen nalla ashirvadamana msg pastor ❤❤🎉🎉
@EABINKATHIRАй бұрын
Hallelujah prise the lord
@sangeethasundar32272 ай бұрын
🙏🏼Praise the Lord..
@Vellankanni-d4e2 ай бұрын
Praise the lord dady🌷🙏 esappa udal sugam thanga 🙏🏾 Benz dady pray for me 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@vprathiba5802 ай бұрын
Amen 🙏 praise God 🎉
@kalaamenrani52502 ай бұрын
என் குடும்பத்தை உங்க கை யில்தருகிறேன்உங்கவிருப்பத்தில்நடத்திதாங்கப்பா ஆமென் அல்லேலூயா
@ramachandram4527Ай бұрын
God is great
@premalathar12972 ай бұрын
இயேசப்பா நீர் கொடுத்த இந்த ஆசீர்வாத்திற்காக நன்றி அப்பா ஏன் தம்பி ஆனந்த்க்குகடன் தேவைகளை சந்திக்க உமக்கு வல்லமை உண்டு என்று விசுவாசிக்கிறேன் இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்
@nattynisha30702 ай бұрын
Praise the lord
@Vellankanni-d4e2 ай бұрын
Esappa en pavangallai manninga 🙏 paster unga message gretat 🙏 udal sugam thanga Jesus 🙏
கணவர் இரச்சிக்க வேண்டும் நல்ல சுகம் கிடைக்க இரக்கம்செய்யுங்கப்பா ஆமென்
@tamillubtub75722 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். Amen
@ranjanadevishan808927 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@kalaamenrani52502 ай бұрын
மூன்று பிள்ளைகள் ஆசீர்வதித்து தாங்கப்பா வெறும்கையாய்இருக்கிறேன்ஆமென் கடன் வாங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
@sofi23662 ай бұрын
Enoda thirumana thadai neenga prayer panunga..Romba depression la iruken..oru oru varudam mudiyum pothu kastama iruku..😢
@saltrindhasan88312 ай бұрын
யேசப்பா என் பையன் Btech IT படிக்கிறான் ❤ அரியர் இல்லாம pass பண்ணனும் அப்பா 🙏நீங்க தான் உதவி செய்யணும் அப்பா 🙏🙏🙏
@NewBelasingK2 ай бұрын
Fastar enaku oru payan erukirar avaruku blessing enru vaithen, vunga ministrya pathu nan oru mutivu etuthu en makan vungakita setanaka varumnu nan jebam seikiren, vuga anline minstry ya parthu nanum sunday school minstry panren eptiyavathu vukalai paka karthar kirupai kitaikanum, aamen,
@marysagayam3515Ай бұрын
Pls pray for my son Arun he is not obey me and iam single parent so pray for my knowledge and job ,our health wealth thank you
@jeyanthi7032 ай бұрын
Amen
@kalaamenrani52502 ай бұрын
மகள் ஆஷ்னி கேட் பரிச்சையில்நல்லமதிப்பெண்எடுக்ககிருபை தாங்கப்பா வெட்க படுத்தாதபடிபாதுக்காத்துகெள்ளுங்கப்பா
@enoshvimul2 ай бұрын
Please prayer for my family ❤️
@kalaamenrani52502 ай бұрын
வீட்டு லோண் கட்டி முடிக்க கிருபை தாங்கப்பா தலை நிமிர்ந்து நிற்க கிருபை தாங்கப்பா
@balaantin56902 ай бұрын
En pillai samji kelpadinthu nadakka vendi prayer Panna vendukiren.samji ku keelpadithalai kattalai intake en yasappaukku Kodansha kodi nantri. Please pray for my son Samji.
@kalaamenrani52502 ай бұрын
கணவர் இருபத்தைந்து வருடம் கஸ்டபட்ட்டபணம்நகைசொத்துஎல்லாவற்றையும்இழந்துநிற்கிறேன்திரும்பகிடைக்கஜெபிக்கும்படிகேட்டுக்கொள்கிறேன்ஆமென்
@poomanikumaraguru91102 ай бұрын
Brother please pray for my son sathish and his family which is at the stage of separation he has two kidsf
@sidusam70892 ай бұрын
kewin 11st ples pry for my son
@malarmalar8953Ай бұрын
பாஸ்டர் என் பையன் 10th படிக்கிறான் அவன் நல்லா படிக்க prayar பண்ணுங்க
@mathubala5802Ай бұрын
Ennoda friendoda akka marriage akama iruku avankalukaka pray pannikonka sir please sir pavam sir antha akka enake 29years akuthu marriage aki 2babies iruganka avankaluku age yepdinalum 34 above than irukum please sir pavam antha akka avanka marriage thadaikal yellame mudinchi poi avangalu nalla life amaiyanum nu pray pannikonka sir please