மூச்சை அந்த பக்கம் மாற்றினால்தான் எதிலும் வெற்றிபெற முடியும்.... Actor Rajesh |DrSalai Jaya Kalpana|

  Рет қаралды 413,749

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

Пікірлер: 520
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
கல்பனா அவர்கள் காணொளி வழியாக மென்மேலும் நிறைய தகவல்கள் தெரிந்துகொள்ள விழைகிறோம் நன்றி நன்றி நன்றி
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Where. Is. Rathinakumar
@suryaraj2621
@suryaraj2621 Жыл бұрын
கடவுள் நேரில் வர மாட்டார்..... உங்கள் மூலமாக எங்களுக்கு பல்வேறு நலம் சார்ந்த செய்திகளை புரியும் படி விவரிக்கிண்றீர்.... நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஒரு காணொளி 100 புத்தகத்திக்கு சமம்... U r really god....
@RuckmaniM
@RuckmaniM Жыл бұрын
மருத்துவர் ஜெய கல்பனா இருக்க, எங்களுக்கு என்றுமே சந்தோஷம் தான்.
@verpalayoutubechennal4860
@verpalayoutubechennal4860 Жыл бұрын
நடிகர்களில் மிகவும் மரியாதைக்குரியவர் ஆகி வருகிறார் ராஜேஷ் அவர்கள்
@sumangalisadha7653
@sumangalisadha7653 Жыл бұрын
ராஜேஷ் அவர்கள் நடிகர் என்பதை தாண்டி மதிப்புக்குரிய ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
@saibabatyagarajan4993
@saibabatyagarajan4993 Жыл бұрын
Very edcative
@sarvalogam2454
@sarvalogam2454 Жыл бұрын
நான்தான் முதலில் கமெண்ட் போடுவேன் தமிழர் வாழ்வியல் மீட்டெடுக்கும் இராஜேஷ் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் அக்காவுக்கும் வாழ்த்துக்கள்
@azhaguramdass6039
@azhaguramdass6039 Жыл бұрын
உங்களுடைய தொண்டு இப்போது உள்ள காலகட்டங்களில் கண்டிப்பாக தேவை நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்
@alphakrisgaming5405
@alphakrisgaming5405 10 ай бұрын
ஒருவர் பேசும் போது அவருக்கு ஊக்கப்படுத்த வேண்டுமென்றால் நீங்களும் பேசத்தான் வேண்டும் ஏனெனில் அவர் போவது உற்சாகம் வரும் அருமை ராஜேஷ் சார் சாலை கல்பனா சகோதரிக்கும் நன்றி எல்லா வீடியோக்களையும் பார்த்து வருகிறேன் முத்திரை செய்தும் வருகிறேன்
@selvaraj-mw5ve
@selvaraj-mw5ve Жыл бұрын
ஆயிரம் புத்தகத்தை தேடிபிடித்து படித்து தெரிந்துகொள்ளவேண்டியதை ஒரேயொரு பேட்டியில் காணொளியில் தெரிந்துகொண்டோம் நன்றி.
@MrJoggan
@MrJoggan Жыл бұрын
சரியாக சொன்னிங்க அருமை 🙏🙏🙏
@UmeshKumar-dl1jw
@UmeshKumar-dl1jw Жыл бұрын
Like
@vandhugabriel6598
@vandhugabriel6598 8 ай бұрын
To CTC in​@@MrJoggan
@ramadoss4809
@ramadoss4809 Ай бұрын
நிறைய விஷயங்கள் மிகவும் அழகான எடுத்துக்காட்டுகளுடன் அருமையான விதத்தில் கூறிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கோடான கோடி நன்றிகள் மேடம் 🎉🎉🎉
@balamurugan2365
@balamurugan2365 7 ай бұрын
இவளோ நாள் எங்க சார் kalapana madam இருந்தாங்க,she is great in this young age, really you are great Rajesh sir
@koorimadhavan8951
@koorimadhavan8951 Жыл бұрын
மருத்துவர் வாழ்க்கைக்கு முக்கியமான விசயங்களை மிக எளிதாக சொல்கிறார் இருவருக்கும் நன்றிகள் வணக்கம்.
@nagamanisubramanian6729
@nagamanisubramanian6729 Жыл бұрын
மிகமிக அருமையான தெளிவான ,அறியாத பல விஷயங்கள் உங்கள் பேட்டியின் வாயிலாக தெரிந்து கொண்டோம். நன்றி டாக்டர்.
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp Жыл бұрын
ஒரு கேள்வி கேட்டுவிட்டு பதில் கூறும்வரை அடுத்தகேள்வி கேட்கவேண்டாம்....பதில்கூறி முடிக்கும்வரை பொறுமையாய் இருங்கள் ராஜேஸ் சார்...
@subbrajg8886
@subbrajg8886 Жыл бұрын
Same feeling
@prmexports
@prmexports Жыл бұрын
ஆமாம் sir please Dr பேசவிடுங்க, சொல்ல வந்ததை முழுதும் சொல்லிமுடிக்கும் வரை 😊
@sridevi8756
@sridevi8756 Жыл бұрын
ஆமாம்
@themaxmultimediaworkserode2468
@themaxmultimediaworkserode2468 Жыл бұрын
ஒரு விஷயத்தை முழுமையாக பேச வேண்டும். உங்கள் உரையாடல் வார்த்தைகள் திடீரென மடைமாற்றம் செய்கிறது.
@mathangiramdas9193
@mathangiramdas9193 Жыл бұрын
Yes i also feel this.
@geshanmurugeshan9351
@geshanmurugeshan9351 Жыл бұрын
மருத்துவ அம்மாவின் மருத்துவமனைமுகவரிதொலைபேசிஎண்பதிவிடவும் நன்றி
@baskaranbaskar6157
@baskaranbaskar6157 Жыл бұрын
அன்பு சகோதரி மருத்துவர் கல்பனா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அவருடைய மருத்துவ தொண்டு சிறந்தோங்க இறையருளை வேண்டுகிறோம். வாழ்த்தி மகிழ்கிறோம் , வாழ்க வளமுடன்.
@ashokkumarrs369
@ashokkumarrs369 Жыл бұрын
இராஜேஷ் ஐயாவுக்கும் மருத்துவர் அம்மாவுக்கும் கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏...
@Rldk.a
@Rldk.a Жыл бұрын
👍மேருதண்டா முத்திரை இன்று செய்தேன்.என் செயல்பாடுகளில் பெரிய வித்தியாசத்தை உணர்ந்தேன். பல மாதங்களாக தைக்க வேண்டும் என்று வெட்டி வைத்த துணிகளை வலி காரணமாக தைக்காமல் வைத்திருந்தேன் இன்று 3 மணி நேரம் அமர்ந்து தைக்க ஆரம்பித்து விட்டேன். நிமிர்ந்து உட்கார்ந்திருக்க முடிந்தது. பயனுள்ள முத்திரை. மிக்க நன்றி mam and the channel 🙏🏼
@harishsangee-pg5jc
@harishsangee-pg5jc Ай бұрын
Sffdrdrffy❤❤❤❤❤❤
@venkateshharikrishnan3548
@venkateshharikrishnan3548 Жыл бұрын
புதியன போய் பழையன பின் தொடர்வது என்பது செலவு அற்ற, சுலபமான, விழிப்புணர்வு நிறைந்த கருத்துக்கள்.. உலக மக்களுக்கு பிரசாதம்.. பின் பற்ற வேண்டியது மக்களே.. நன்றி 🏵️🌷🥀
@venkateshharikrishnan3548
@venkateshharikrishnan3548 Жыл бұрын
நன்றி🌷 மிக்கநன்றி🥀ஐயா
@parthibanp1484
@parthibanp1484 Жыл бұрын
கடவுள் உங்களுக்கு கொடுத்த பணியை சரியாக செய்கிறீர்கள் ❤❤❤ நன்றி ஐயா
@gv3180
@gv3180 Жыл бұрын
ஓ இதற்கு தான் படங்களில் கோபப்படும் மகனுக்கு வலது மணிக்கட்டில் அம்மா கயிறு கட்டுகிறார்களா.... அருமையான பதிவு ❤❤❤
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
இறைவனுக்கு கோடான கோடி நன்றி ❤❤❤ இவர்கள் இருவரும் என்றும் நலமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் நன்றி ஐயா ❤❤❤ வாழ்க வளமுடன்
@lakshmisrinivasan5747
@lakshmisrinivasan5747 Жыл бұрын
உங்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றிகள். உங்கள் சேவை தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
@osro3313
@osro3313 Жыл бұрын
ஆக்டர் ராஜேஷ் 🙏ஐயா அவர்களுக்கும் மருத்துவர் கல்பனா 🙏 மேடம் அவர்களுக்கும் மிக்க நன்றி🙏👍👌 சேவை தொடர👏
@vadivelsudharshan7505
@vadivelsudharshan7505 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி.... நீண்ட நாட்களாக இருந்த இடர்பாடுகளை கலந்தமைக்கு.... பிரபஞ்சத்தின் சக்திக்கும் நன்றி....
@srinivasankarunakaran1485
@srinivasankarunakaran1485 Жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு மற்றும் மருத்துவர் கல்பனா தேவி அவர்களுக்கும் இராஜேஷ் அவர்களுக்கும் நன்றி 🙏🙏🙏
@chandraprabha5806
@chandraprabha5806 Жыл бұрын
வாழ்க வளமுடன் மேடம். தங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும். பிரபஞ்ச பேராற்றல் தங்களை மேலும் வல்லமையாய் வழிநடத்துவதாக. நற்பவி. நன்றி .
@yovanpichai474
@yovanpichai474 Жыл бұрын
இவ்வளவு விஷயம் இருப்பதை அறிந்து வியக்கிறேன்.
@NirmalaDevisthrillerstories
@NirmalaDevisthrillerstories Жыл бұрын
உங்கள் இருவருக்கும் மிகவும் நன்றி. மிகவும் அருமையான அத்தியாவசியமான நேர்காணல் 🙏🙏🙏
@pcmns
@pcmns Жыл бұрын
மனிதக்குலத்திற்கே பயனுள்ளத் தகவல் உங்களுக்கு நன்றி சொன்னால் மட்டும் மிகையாகாது
@rethinakumar1920
@rethinakumar1920 Жыл бұрын
ஐயா உங்கள் அனைத்து தொகுப்பும் , நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் போல உள்ளது.
@shruthikaar1483
@shruthikaar1483 Жыл бұрын
பார்கின்சன் நோய்க்கான தீர்வை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் மாற்றி விட்டீர்களே ஐய்யா
@vani8322
@vani8322 Жыл бұрын
குறுக்கே பேசி பதில் வராமல் செய்து விட்டார்
@anisfathima5422
@anisfathima5422 Жыл бұрын
சில விஷயங்களின் பின்புலம் புரிந்தது. நன்றி அம்மா.
@premat4433
@premat4433 3 ай бұрын
தங்களின் மக்கள் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவன் தங்களை ஆசிர்வதிக்கட்டும்
@RuckmaniM
@RuckmaniM Жыл бұрын
இது, முத்திரைகள் பற்றி தெரிந்து கொள்ளும் பொற்காலம்.
@RameschRamesch
@RameschRamesch Жыл бұрын
ஸ்பாண்டிலிடிஸ் முத்திரை சொல்ல வேண்டும்.
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 Жыл бұрын
​@@RameschRamesch பாடுகண்ணா அவர்கள் சேனலில் spondylitis பற்றிய video பாருங்கள்
@StechSankar
@StechSankar Жыл бұрын
ராஜேஷ் சார் உங்க முகத்தில் சோர்வு தெரிகிறது
@marshalllful
@marshalllful 8 күн бұрын
vetri mudra Excellent work for me.i suffering 5 years back pain .after i join siddha class mudra .mam teach is magic my spinal become straight really work for. JayA krishnan from Malaysia 🇲🇾 tq sooo much mam 🙏
@ManiKayathri-qn5vf
@ManiKayathri-qn5vf Жыл бұрын
ஓம் நமசிவாய கோடான கோடி நன்றிகள்
@jegatheesperumal2107
@jegatheesperumal2107 Жыл бұрын
மிக அருமை. மிக்க நன்றி டாக்டர் கல்பனா அவர்களே.
@ramaniraja3154
@ramaniraja3154 Жыл бұрын
We are all blessed to have Dr. Salai Jeya Kalpana mam. Ive benefited a lot by her mudras. Thank you so much Dr.
@savenkatesh2828
@savenkatesh2828 Жыл бұрын
Shall we get a book
@baskaranchandrakeerthy4985
@baskaranchandrakeerthy4985 Жыл бұрын
அய்யா உங்களுடைய பதிவு எல்லாமே அருமை.டாக்டர் சாலை ஜெயா கல்பனா அவர்களுக்கும் நன்றி பல கோடி.வாழ்த்துக்கள்
@shanthiniselvakumar2518
@shanthiniselvakumar2518 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி சகோதரி ❤❤
@ravisangar2338
@ravisangar2338 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி ராஜேஷ் சார்
@bharathimurugan2796
@bharathimurugan2796 Жыл бұрын
வாழும் மகான் ராஜேஷ் அவர்கள்❤❤
@roginivenku
@roginivenku Жыл бұрын
ரெண்டு பேருக்கும் மிக்க நன்றிங்க 🔥👏💐👌
@jagadesan.k7471
@jagadesan.k7471 6 ай бұрын
Dr சகோதரி மேலும் மேலும் உங்களிடம் தெரிந்து கொள்ள மிக ஆவல் ❤
@rrangasamisathy467
@rrangasamisathy467 9 ай бұрын
டாக்டர் சாலை ஜெயகல்பனா ராஜேஸ் ஜி அவர்களுக்கும் பல கோடி நன்றிகள்
@ரெகுபதி.ந
@ரெகுபதி.ந Ай бұрын
மேடம் நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி மேடம்.
@dhava7742
@dhava7742 Жыл бұрын
அம்மா.சிவாயநம.நீங்கள பேசுவதை நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கிறோம்.இடையில் அந்த மியூசிக் எரிச்சலாக உள்ளது.அதை தவிர்க்கவும்.சிவ சிவ.
@bhuvanat597
@bhuvanat597 Жыл бұрын
அடுத்த காணொளி எதிர்பார்க்கிறோம் நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@santhisankar9141
@santhisankar9141 Жыл бұрын
ராஜேஷ் சார் பார்கின்சன் பற்றி பேச வந்த மேடத்தை டைவர்ட் செய்து விட்டீர்கள்.தயவு செய்து அடுத்த பதிவில் பேசவும்.நன்றி.
@joycejoe8616
@joycejoe8616 Жыл бұрын
Same here❤
@paramananthammanikandan7690
@paramananthammanikandan7690 Жыл бұрын
Same here..many people said same comment about rajesh sir....plz let them talk fully and move to nxt question sir
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@vekatesane8792
@vekatesane8792 Жыл бұрын
எங்கள் அக்காவுக்கு நன்றி
@jaishreesubramaniam1940
@jaishreesubramaniam1940 Жыл бұрын
Thankyou sir. 🙏Vazhga Vazhamudan Thankyou Doctor mam🙏. Vazhga Vazhamudan Very very informative video.
@jagadesan.k7471
@jagadesan.k7471 5 ай бұрын
DR அன்பு சகோதரிக்கி இனிய வணக்கம் ❤
@manjuladurairajan130
@manjuladurairajan130 7 ай бұрын
தங்கள் சேவை எங்களுக்கு தேவை நன்றி வாழ்க வளமுடன்
@benedictafernando1934
@benedictafernando1934 2 ай бұрын
Dheivamay... dheivamay....antha song than pada thonuthu mam.. kodi namaskarangal....🙏🙏🙏❤.
@sathyahari5706
@sathyahari5706 6 ай бұрын
Dear madam,sir..... என்றென்றும் வாழ்க வளமுடன்....
@rajathangaraj9510
@rajathangaraj9510 Жыл бұрын
முத்திரை பற்றி சிறப்பாக உள்ளது.
@santhoshrider7348
@santhoshrider7348 Жыл бұрын
4:48 Mercury (பாதரசம்) = வெள்ளை= சிவம் , Sulfur (கந்தகம்)= மஞ்சள் = சக்தி. வள்ளலார் தோற்றுவித்த சன்மார்க்கத்தின் கொடியும் "வெள்ளை & மஞ்சள்"தான்.
@gurusamykrishnan8231
@gurusamykrishnan8231 Жыл бұрын
மிகவும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🌷
@WhiteBubbles
@WhiteBubbles Жыл бұрын
ராஜேஷ் ஐயா. அனேக காணொளிகள் நீங்கள் இடை மறிப்பதால் பேச்சாளர்கள் பேச வந்த முக்கியமான தலைப்புகளில் இருந்து விலகி சென்று விடுகிறார்கள். இந்த காணொளியில் பார்கின்சன் நோயை பற்றி பேச வந்த டாக்டர் அதை பேசாமலே கடந்து சென்று விட்டார்.
@ramkumarh6832
@ramkumarh6832 Жыл бұрын
Sir, madam....ஒவ்வொரு முத்திரையை காட்டும் போதும் தயவு செய்து க்லோசப்பில் காட்டவும் மிகவும் நன்றாக உதவியாக இருக்கும்.... நன்றிகள் கோடி !!!
@SarojaRamasamy-xj5gc
@SarojaRamasamy-xj5gc 9 ай бұрын
Sangalpa muthirai seithu kuthikaal vali sari Sari aanathu. regular aa seiyumbothum light aa valikirathu
@nithya922
@nithya922 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@வெற்றிசெல்வன்-ச8ப
@வெற்றிசெல்வன்-ச8ப 6 ай бұрын
அருமை அய்யா அக்கா சிறப்பான தகவல்கள் வாழ்த்துக்கள்
@pkakash
@pkakash Жыл бұрын
Day by Day Rajesh Sir .... Getting More & More informative Interviews 💯💯💯💯💯... Thanks a lot Sir 🙏🙏🙏🙏🙏
@பிரதாப்சந்தர்
@பிரதாப்சந்தர் Жыл бұрын
உணர்வல்ல., உணர்ச்சி..
@kameshkumar5771
@kameshkumar5771 Жыл бұрын
Mikka Nandri, Arumai, Muruga❤🙏
@shivanikrishna1070
@shivanikrishna1070 Жыл бұрын
Naal muzuvarhum ungal pechai kettukonde irukkavendum Amma Rajesh sir ungalukkuthan mikka nandri palkalaikazgam ithuthan
@sathyasaman5219
@sathyasaman5219 Жыл бұрын
நன்றி அருமையான பதிவு
@anithagap8231
@anithagap8231 Жыл бұрын
U r doing great service to mankind mam, Rajesh sir... bringing such person to you tube media is also great, thank you sir and blessings and wishes to you mam
@gandhimuthu7188
@gandhimuthu7188 Жыл бұрын
வணக்கம் டாக்டர்... சிறப்பான தகவல்கள்.... நன்றி
@sanguilla1528
@sanguilla1528 Ай бұрын
Lovely message ma'am. GOD BLESS YOU BOTH❤❤❤
@mslautomation
@mslautomation Жыл бұрын
I am 100 percent relieved from gas troubles thanks you have live 200 years .
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Жыл бұрын
Excellent nenga sonna mari vetri mithira vaitha peruviral pain aguthunga madam
@balan9728
@balan9728 Жыл бұрын
அக்கா ரொம்ப அருமை
@hariharanmarudan8146
@hariharanmarudan8146 Жыл бұрын
Excellent Sir, Jaya kalpana madem is excellent, she has tons of knowledge. Please request you to have more videos with her. She can transform lot of people life. She is an Asset for us.
@lavanya.g9208
@lavanya.g9208 Жыл бұрын
Thanks a lot . Arumaiyana padhivu.🙏🙏🙏
@TamilSelvan-ot5jx
@TamilSelvan-ot5jx Жыл бұрын
வாழ்க வளமுடன் இருவரும்.
@ushapandiyan9008
@ushapandiyan9008 Жыл бұрын
Its my request to Mr. Rajesh sir to ask your doubt after the doctor completing her explanation of a particular concept. Otherwise she is getting deviated from the concept .
@jacinthamary9229
@jacinthamary9229 Жыл бұрын
Valviyal unmaigal , unmaiyai ithay pinpatrinal Valkaiyil kidaikum pala nanmaigal, valgha valamudan. Thank you madam..
@VelanVelan-rc8lq
@VelanVelan-rc8lq Жыл бұрын
Gentleman Rajesh sir you question very super god bless you
@sankarsankar-hp2vg
@sankarsankar-hp2vg Жыл бұрын
Ayya, amma, neengal engal new gods.nandri,
@kannakimasilamani3384
@kannakimasilamani3384 Жыл бұрын
நன்றி அய்யா நல்ல தகவல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@joycejoe8616
@joycejoe8616 Жыл бұрын
Thanks a lot Both of you❤ Rajesh Sir❤ Jaya Kalpana Sister❤God bless you ❤
@PrabadevyGovindasamy-e2f
@PrabadevyGovindasamy-e2f 6 ай бұрын
❤❤❤❤❤❤very useful
@lavanyagunasekaran4543
@lavanyagunasekaran4543 Жыл бұрын
அருமையான பதிவுகள் ஐயா‌.
@balajimanoharan23694
@balajimanoharan23694 Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் நன்றி வணக்கம்
@RamaChandran-mm5vq
@RamaChandran-mm5vq Жыл бұрын
நன்றிகள் கோடி சகோதரி.
@nallasamy8297
@nallasamy8297 Жыл бұрын
மென்மேலும் வாழ்த்து கிறோம்
@prabuarun1865
@prabuarun1865 2 ай бұрын
சகோதரி நீங்கள் பிறந்த பிறவி பலனை அடந்துவிட்டீர்கள். I don't skip your videos 👍
@kaleeswari6359
@kaleeswari6359 Жыл бұрын
Nalla Nalla pathivukal thodarunkal.....no end
@sunflowerdancecom
@sunflowerdancecom Ай бұрын
அதுதான் சூர்ய நாடி , சந்திர நாடி… ஆழமாக மூச்சு இழுத்து விட்டால் மாறும் நல்ல தகவல்களை உறுதிப்படுத்துகிறீர்கள் நன்றி மேடம்
@manisomu3989
@manisomu3989 Жыл бұрын
நன்றி கல்பனா அம்மா🎉
@theebhuvanamshivam3925
@theebhuvanamshivam3925 Жыл бұрын
Thank you for usefull information
@sugunanandanvictorroyroger4022
@sugunanandanvictorroyroger4022 Жыл бұрын
Thank you very much Nanbargalay❤🎉❤
@sagayamatha458
@sagayamatha458 Жыл бұрын
நன்றிவாழ்த்துக்கள்😊🙏🙏🙏🙏🙏
@sivaparrvathinair1893
@sivaparrvathinair1893 Жыл бұрын
Thank you for the interview Pls do more discussions with Dr 🎉🎉🎉
@maheshwarij7200
@maheshwarij7200 Жыл бұрын
Miga arumai yana thagaval iyaaaa madam 👍👍🙏
@ramanans5605
@ramanans5605 Жыл бұрын
Arumaiiiiiiiiiiii Dr kalpana madam
@thamilselvi1074
@thamilselvi1074 Жыл бұрын
Arumaiyana vilakkam nanri sister 🌹🌹🌹 nanri ayya. Malaysia 🌺🌺 valga valamudan walltukkall
@dthamayandhi3221
@dthamayandhi3221 Жыл бұрын
அருமையான தகவல் நன்றி சகோதரி
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 241 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН