தீயில் விழுந்த பனியா நீ முழுதொகுப்பு / Theeil vizhuntha paniya nee All Parts / indhunovels / love

  Рет қаралды 90,115

Thenisai Tamil Novels "Indhu's Love Audio Books"

Thenisai Tamil Novels "Indhu's Love Audio Books"

Күн бұрын

Пікірлер: 190
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
🙏🏻 வணக்கம் பட்டூஸ், நீண்ட நாட்கள் கழித்து உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 😍 தீ முழுபாகம் வெளியாகி விட்டது. கேட்டுட்டு உங்க கருத்தையும் இதயத்தையும் அன்பளிப்பா கொடுத்துட்டு போங்க drs. முக்கிய குறிப்பு : கதையில் ஓரளவு தூக்கள் ரொமான்ஸ், சண்டைக் காட்சிகள், காதல், கடத்தல், இன்னும் பல சமூகம் சார்ந்த கருத்துகள் அணைத்தும் இடம் பெற்று சமூக காதல் கதையாக நகரும். 6 லட்சம் வாசகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற கதையும் கூட. ஆன்டி ஹீரோ கதைகளம் என்றால் சற்று டெரர் தானே இக்கதையும் அப்படித்தான் விரும்பாதோர் தவிர்த்து விடுவது நல்லது. முழுதாக கேட்டு விட்டு தேடி கண்டு பிடித்து வன்மத்தை கக்கினால் சங்கம் பொறுப்பேர்க்காது. தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க drs. தீ கதை தொடர்ந்து "மானே உன் மாமன் நான் தானே!" கதை உங்களுக்காக விரைவில் வந்து கொண்டே இருக்கிறது. என்னோட கதைகளை எழுத்து வடிவில் படிக்க வேண்டுமெனில் கமெண்ட்ல சொல்லுங்க links & id's share பண்றேன், கேட்டும் படித்தும் indhu's love audio books க்கு சப்போர்ட் பண்ணுங்க Thanks to All -indhu 💘
@lathamourya6745
@lathamourya6745 9 ай бұрын
S mam. Send the link mam
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 9 ай бұрын
@@lathamourya6745 join my Page's and chennals ma 😊 Amazon : www.amazon.com/author/indhu-novels-tamil Pratilipi page : pratilipi.page.link/3kLf9RXaEwQHKUsv6 Join my fb group 👇🏻 facebook.com/groups/970604894355155/?ref=share_group_link Join my telegram chennal 👇🏻 t.me/+tG4nHVItTbQ3NjJl Join my watsup chennal 👇🏻 whatsapp.com/channel/0029VaSc0J48V0tpIkLum11G
@munuganppattumainroadcheyy8031
@munuganppattumainroadcheyy8031 8 ай бұрын
P Pp
@anusiyanavaneethan6836
@anusiyanavaneethan6836 4 ай бұрын
Unga novels ellam really super sis ❤❤❤❤nithi voice songs ellam etharthamaga azhaga irukku ❤❤❤❤
@Tarun-219
@Tarun-219 2 ай бұрын
111¹1¹111¹111111111¹
@saraswathisaraswathi5292
@saraswathisaraswathi5292 10 ай бұрын
கதை செம இன்டர் ஸ்டிங்கா இருந்தது செம சஸ்பென்ஸ் திருப்பங்கள் லவ் ரொமான்ஸ் சண்டை நட்பு அனைத்தும் ஒரு நீளமான திரைப்படம் பார்த்தது போல இருந்தது சூப்பர் 👌👏 ஆனால் ஒரு கருத்தை வலியுரித்தி உள்ளது நாவல் நம்மை சுற்றி இருக்கும் எல்லோரும் நல்லவர்கள் இல்லை அதிலும் பெண்களின் மேல் பெண்களுக்கு ஏற்படும் ஆசை எவ்வளவு மோசமான ஆபாசம் வக்கிரம் கொண்டு நடந்துக்கிறது கேட்ட பொழுது உடல் நடுக்கம் வந்து பயமா இருந்தது சத்தியமா ஏத்துக்க முடியல பெண்களே பெண்களை சீரழிக்கிறது இந்த தப்பான விசயத்திற்கு ஆண்ககளுக்கு துணை போறது சினிமாவில் கூட ஆண்கள் இரும்பை கொண்டு பெண்களை துடி துடிக்க கொல்றது பார்த்து இருக்கேன் ஆனால் நாவல் மூலம் இப்பொழுதுதான் கேட்டு இருக்கேன் ஆனால் உலகத்துல இருக்காங்க தானே இந்து நாவல சூப்பர் நித்யா வாய்ஸ் சான்சே இல்லை சிரிக்கும் போது சிரிக்க அழும்போது ஆழ வைக்கிறது ரொமான்ஸ் சான்சே இல்லை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
மிக்க நன்றி சகி. அருமையான புரிதலோடு அளித்த விமர்சனம் எனக்கு ரொம்ப சந்தோஷம் tq 😍❤️😊
@saraswathisaraswathi5292
@saraswathisaraswathi5292 10 ай бұрын
தேங்க்ஸ் பா எனக்கு பதில் தந்ததுக்கு இன்னும் ஒன்று உள்ளது நான் சொல்வதற்கு என்னோட சிறு வயதில் இருந்தே புக் படிக்கிறது ரொம்ப பிடிக்கும் இப்போ படிக்க கண்ணாடி தேவைப்படுது ஆனால் இப்போ ஃபோன் மூலம் கதை கேட்பது சந்தோசமாக இருக்கு நித்யா மா உங்கள் குரலில் இடை இடையே கேட்ட பாடல் 👌 சூப்பர் வாய்ஸ் சூப்பரா மேட்ச் ஆகுது இந்த நாவல் ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது 💐💐💐💐💐♥️♥️♥️♥️♥️🙏🙏
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
@@saraswathisaraswathi5292 சந்தோஷம் ம்மா. எப்போதும் உங்க எல்லாரோத ஆதரவும் கொடுங்க ❤️😊
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 10 ай бұрын
இதயம் கனிந்த நன்றி சகி 😊❤❤❤
@saraswathiprabhu1233
@saraswathiprabhu1233 Ай бұрын
Super sister
@pooranimanohar274
@pooranimanohar274 10 ай бұрын
அருமையான கதை ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பு குறைய வில்லை அனைத்து விதமான உணர்வுகளை கேட்கும் போது உணர வைத்தவரின் அந்த குரலும் மிக அருமை வரு❤விழி அவர்களின் காதல் அருமை அது கேட்ட மாதிரி தெரிய வில்லை உடன் இருந்து பயணித்த உணர்வு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி sis ❤️😍
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 10 ай бұрын
நன்றி 😊❤❤❤
@Vinujanvinu-p2z
@Vinujanvinu-p2z 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nithyaram9348
@nithyaram9348 9 ай бұрын
வாவ் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வாய்ஸ் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் கதை
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 9 ай бұрын
நன்றி 😊
@mangaik4302
@mangaik4302 10 ай бұрын
கதைக்கு நிதய ஸ்ரீயின குரல் செம்ம
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
நன்றி sis
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 10 ай бұрын
நன்றி ❤
@lakshmishanmugam3550
@lakshmishanmugam3550 10 күн бұрын
Novel super❤️❤️❤️❤️❤️✨✨✨
@lathaarul112
@lathaarul112 10 ай бұрын
கதை அருமை 🎉🎉🎉🎉குரல் இனிமை 👌👌❤ 🎉🎉❤❤❤❤
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
நன்றி 😊
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 10 ай бұрын
நன்றி ❤
@akilsakila5330
@akilsakila5330 10 ай бұрын
கதை சூப்பர் கதை வாசித்த சகோதரியின் குரலும் சூப்பராக இருந்தது பாடல்‌பாடுவதும் சூப்பராக இருந்தது
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
நன்றி sis 😊
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 10 ай бұрын
Thanks ❤
@SENTHILKUMAR-rl7un
@SENTHILKUMAR-rl7un 5 күн бұрын
ஒரு படம் பார்த்த மாதிரி இருந்துச்சு❤❤❤❤❤❤செம்ம
@PremaPrema-ck1od
@PremaPrema-ck1od 25 күн бұрын
கதை கேட்க ஆரம்பித்து விட்டேன் ❤❤❤❤❤
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 24 күн бұрын
Ok dr 🥰😊
@premalathalatha9816
@premalathalatha9816 6 ай бұрын
சூப்பர் கதை ‌நித்தியாவின்‌பாடல்‌மாடுலேசன்‌சூப்பர்
@MUHAMMADJALEEL-o3o
@MUHAMMADJALEEL-o3o 4 ай бұрын
கதை மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது....😊😊😊😊 நித்யஸ்ரீ மேமுடைய குரல் அவ்வளவு அருமையாக இருந்தது.....❤
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 4 ай бұрын
நன்றி sis 😊
@H.jayanthirajaH.jayanthiraja
@H.jayanthirajaH.jayanthiraja Ай бұрын
🌹🌹சூப்பர் மா ❤️❤️❤️❤️
@kayalvizhi7988
@kayalvizhi7988 8 ай бұрын
நித்திய கதையில் பாடிய பாடல்கள் அனைத்தும் மிக மிக அருமையாக உள்ளது ❤❤❤❤❤
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 8 ай бұрын
நன்றி‌😊❤❤❤
@ramaneshkathiresi1258
@ramaneshkathiresi1258 2 ай бұрын
கதை மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SENTHILKUMAR-rl7un
@SENTHILKUMAR-rl7un 14 күн бұрын
Agni varuman ❤panivizhi semma. Varuman character is rocked❤❤❤❤❤
@ParameshwariPonraj
@ParameshwariPonraj Ай бұрын
Super super
@janakikandasamy1954
@janakikandasamy1954 10 ай бұрын
Story semma...super❤❤❤ Addicted to RJ Nithyasree voice 😘😘😘
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 9 ай бұрын
Super 😍
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 9 ай бұрын
Thank u 😊❤❤❤
@kayalvizhi7988
@kayalvizhi7988 8 ай бұрын
கதை ஆரம்பம் முதல் முடிவு வரை மிகவும் சுவாரசியமாய் இருந்தது , குரல் மற்றும் வாசிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது ❤❤❤
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 8 ай бұрын
நன்றி‌😊❤❤
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 8 ай бұрын
நன்றி 😊
@priya4400
@priya4400 9 ай бұрын
நித்யஶ்ரீ மேடம் நீங்கள் கதை வாசிக்கும் விதம் அருமையிலும் அருமை. இது நாவல் இல்லை, Suspense Movie .
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 9 ай бұрын
நன்றிமா 🙏🏻😊
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 9 ай бұрын
நன்றி 😊❤❤❤❤❤
@vidhyadevi640
@vidhyadevi640 10 ай бұрын
Enaku romba pidithu iruku enaku Anti Hero story romba romba romba romba pidikum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
Super dr 😍
@yasaryasar6474
@yasaryasar6474 5 ай бұрын
Semma, super, super super super 🎉
@saranyaupload6535
@saranyaupload6535 2 ай бұрын
Wow super
@mangaik4302
@mangaik4302 10 ай бұрын
கதை கேட்கும் போதே இதயம் வேகமாக துடிக்கிறது தொடாது கேட்க முடியவில்லை தினம் சிறிது சிறிதாக கேட்கிறேன் ஆனாலும் கதை விருவிருப்பாக செல்கிறது
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
நன்றி sis. முழுசா கேட்டுட்டு சொல்லுங்க
@mangaik4302
@mangaik4302 10 ай бұрын
கேட்டு முடித்து விட்டேன சூப்பர்👌👌👌👌💚💚💚💚💐💐💐💐💐
@janijani866
@janijani866 Ай бұрын
Stories full laa super erukki sister
@Harikrishnan14375
@Harikrishnan14375 10 ай бұрын
Wow super samma lovely thanks varma correct samma ❤❤❤
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
Thanks 😊
@nishashiva94
@nishashiva94 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ayiram likes pottalum pathathu sister Oru oru characterayum nerla kaamichitinga unga voice modulationla ❤❤❤❤❤ semmaya erundhadhu❤❤❤ especially nattu voice 😅😅
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 6 ай бұрын
பாராட்டுக்கு நன்றி dr ❤️🥰
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 6 ай бұрын
Thanks 😊❤❤❤❤
@LathaShalnilatha
@LathaShalnilatha 10 ай бұрын
Sema story❤❤❤❤❤ethu pola kathai venum❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
Varum sis 😊
@Arockiam1978
@Arockiam1978 10 ай бұрын
Very interesting story and thanks
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 9 ай бұрын
Most welcome 😊
@kavithavishnu2790
@kavithavishnu2790 10 ай бұрын
இன்னும் கேட்க வில்லை நித்தி❤ சிஸ்டர் உங்கள் குரல் என்றவுடன் சப்ஸ்கிறை செய்து விட்டேன் ❤
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 9 ай бұрын
நன்று 😊
@janijani866
@janijani866 Ай бұрын
Oinga voice super erukki sister
@santhimani6835
@santhimani6835 6 ай бұрын
அருமை அருமை அருமை ங்க மேம் கதை மற்றும் குரல்
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 6 ай бұрын
நன்றி‌😊❤❤❤❤❤
@sanjeev9396
@sanjeev9396 10 ай бұрын
Sorry very very super and voice very super ❤❤❤❤❤
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
Thank you so much 😄
@ThilagavathiThilagavathi-yd9ww
@ThilagavathiThilagavathi-yd9ww 3 ай бұрын
கதை முதல் அத்தியாயத்தில் இருந்து கடைசி அத்தியாயம் வரை சூப்பர். வர்மன்❤விழி காதல் சூப்பர்
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 3 ай бұрын
மிக்க நன்றி dr 🥰
@sumathikvs8884
@sumathikvs8884 Ай бұрын
Super ❤puro
@ChithraKrishnamoorthy
@ChithraKrishnamoorthy 8 ай бұрын
Pankku. Matum elai. Ethanayo. Pengaluku. Ennum. Kodumaigal😂😂😂❤❤❤❤❤. Supar. Indhu. And. Nithyasri❤❤❤❤
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 8 ай бұрын
ஆமா dr 😊
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 8 ай бұрын
Thank u 😊❤
@YoosufAli-j5r
@YoosufAli-j5r 10 ай бұрын
Semma super ❤
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
நன்றி
@PadmaS-vd8rn
@PadmaS-vd8rn 4 ай бұрын
தயவுசெய்து நடுவில் பாடல் வேண்டாமே. கதையின் flow குறைகிறது
@aandikumar6722
@aandikumar6722 3 ай бұрын
கதைய கேட்க மனசு ரொம்பவே வலிக்கிறது பாட்டு superb உங்க ரொம்பவே அருமை அருமை❤❤❤
@anusiyanavaneethan6836
@anusiyanavaneethan6836 4 ай бұрын
நித்தியஶ்ரீ, உங்க voice la neraiya stories a kettu iruken ellame super and song super etharthama jolly a irukku oru punnakaiyodave ella stories um kettu irukken take care sis ❤❤❤❤❤
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 4 ай бұрын
❤️❤️❤️
@maarasworld7959
@maarasworld7959 8 ай бұрын
Nice story super super super super story mam super voice mam ❤❤❤❤❤❤
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 8 ай бұрын
Thank u 😊❤
@KavithaKavitha-op9iw
@KavithaKavitha-op9iw 3 ай бұрын
Super excellent story and beautiful romance heart touching nice voice sis 🌹👏💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤❤❤
@jeevithar996
@jeevithar996 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤ story very super❤❤❤❤❤❤❤❤
@vasuking3923
@vasuking3923 8 ай бұрын
Sad but true,so girls beware who your friends is, thanks author and nityasri
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 8 ай бұрын
Thanku dr 😊
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 8 ай бұрын
Thanks 😊
@Monishatk-bs1sd
@Monishatk-bs1sd 3 ай бұрын
Story super 🎉🎉 Nithi mam voice and song super ❤❤ Jhon David Nattu super 🎉🎉🎉 Iast song super sister amazing ♥️
@sanashayan2189
@sanashayan2189 6 ай бұрын
Semma story thanks mam i like unga voice unga voice enga alam kekkutho antha channel subscribe panniduren voice reaction semma good songs thanks mam good
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 6 ай бұрын
Welcome dr 🥰 Keep supporting me 🫰🏻
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 6 ай бұрын
😊❤❤❤❤❤❤thank you
@ragavi758
@ragavi758 8 ай бұрын
story super..voice s so good
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 8 ай бұрын
Thank u 😊❤
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 7 ай бұрын
உங்கள் குரலில் கதை கேட்பதற்காகவே க்ளிக் செய்து விட்டேன்
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 6 ай бұрын
😊❤❤❤❤
@VijayalakshmiK-ol5th
@VijayalakshmiK-ol5th 3 ай бұрын
கதை சூப்பர்❤❤❤❤❤❤❤❤
@kavithaarunkumar7538
@kavithaarunkumar7538 10 ай бұрын
Story telling method so sweet 👌🤝🤝💐😍🤩
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
😊😊😅
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 10 ай бұрын
Thanks 😊❤
@JayanthiJ-xu9qy
@JayanthiJ-xu9qy 5 ай бұрын
Voice super mam ❤❤❤❤❤❤❤❤❤
@barvathimano2199
@barvathimano2199 9 ай бұрын
The story is very thrilling and interesting ❤ Thanks for giving a good story ❤👏👏👏👍👍
@Meera...7104
@Meera...7104 9 ай бұрын
❤ super
@gdragongaming8620
@gdragongaming8620 10 ай бұрын
Crule and cute story
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
Tq 🥰
@SenthilManju-n8l
@SenthilManju-n8l Ай бұрын
Please song paadathingha 😢😢😢
@kavithaarunkumar7538
@kavithaarunkumar7538 10 ай бұрын
Unnga voice so sweet sister story telling method nice 🥰🤩😍🤝👌👌👌
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
thank you 😊
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 10 ай бұрын
Thanks ❤
@reetajeyaraj3733
@reetajeyaraj3733 3 ай бұрын
Super novel super voice story veralaval ❤❤❤❤❤❤❤❤❤
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 3 ай бұрын
Thanks u ❤️😊
@DhanalakshmiHaritha
@DhanalakshmiHaritha 3 ай бұрын
நாவல் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤
@Arasi90one
@Arasi90one 10 ай бұрын
Anti hero story super, your voice super sister.
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
Thank you so much 😄
@thirunavukkarasusubramaniy2746
@thirunavukkarasusubramaniy2746 8 ай бұрын
Very nice story
@anusiyanavaneethan6836
@anusiyanavaneethan6836 4 ай бұрын
இந்து sis next novels la eppa poduvinga❤❤❤😊 upload panna novels ellam kettuten, ellame top tucker ❤❤❤❤
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 4 ай бұрын
Oh thank u so much dr. Thenisai thendralum puyalum Kathai start seithachi kettu sollunga dr 🥰
@mayahithu7731
@mayahithu7731 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@Deepa-yl4pj
@Deepa-yl4pj 10 ай бұрын
Voice Nalla irruku sister
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
Tq dr 😊
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 10 ай бұрын
Thanks ❤
@sundaramathi8426
@sundaramathi8426 10 ай бұрын
அருமை🎉🎉🎉🎉
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
❤️
@Harikrishnan14375
@Harikrishnan14375 10 ай бұрын
Unga voice is amazing 😍😍😍😍
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
Thanks 😊
@RJnithyasriaudionovels
@RJnithyasriaudionovels 10 ай бұрын
@nkking9975
@nkking9975 10 ай бұрын
Super ❤😅😅😅
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
Tq 😍
@FATHIMAAbdulkareem-ht2fn
@FATHIMAAbdulkareem-ht2fn 3 ай бұрын
❤❤🎉
@parames1873
@parames1873 10 ай бұрын
Morning❤😊
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
Gud mrg 😄
@VictoriyaJohncy
@VictoriyaJohncy 3 ай бұрын
Voice super songs super story 👌👌👌👌👌👌
@SelviJose-t4v
@SelviJose-t4v 3 ай бұрын
Super heart touching love story 💖💖💖💖💖💖
@VictoriyaJohncy
@VictoriyaJohncy 3 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌super super
@kavithaarunkumar7538
@kavithaarunkumar7538 3 ай бұрын
Wow super voice sister nice story 🙏🤩👌😍🤩💐💐💐👍
@pandiyammal7389
@pandiyammal7389 4 ай бұрын
Story and voice super time songs vera level ❤❤❤❤❤
@sheebabalakrishnan7045
@sheebabalakrishnan7045 3 ай бұрын
Semma story sis🎉🎉
@nanthininanthini1736
@nanthininanthini1736 4 ай бұрын
நான் நாவல் படிச்சேன் அதில் பாதியில் விட்டேன் அதன் பெயர் மறந்து விட்டது .நாவல் ஆதவன் கிராமத்து கதை நாயகி வெண்ணிலா பழைய நியாபகம் மறந்து நாயகனை திருமணம் செய்து கொள்ளகிறாள் அந்த நாவல் பெயர் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 4 ай бұрын
Sry sis enaku theriyala
@nanthininanthini1736
@nanthininanthini1736 4 ай бұрын
Tq
@nanthininanthini1736
@nanthininanthini1736 4 ай бұрын
❤❤❤❤❤
@santhoshmalathi588
@santhoshmalathi588 3 ай бұрын
Nanum padichurukken name than niyabagam varala
@saranyaupload6535
@saranyaupload6535 Ай бұрын
Aathvika pommu novel vennila nu nenaikiren athil vennila aathaven thaa pair
@RekhaKones
@RekhaKones 3 ай бұрын
Super super mam
@Bhavanisri722
@Bhavanisri722 3 ай бұрын
Nan already indha story aa prithilipi la padichuten
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 3 ай бұрын
Tq sis 🥰
@JayanthiJ-xu9qy
@JayanthiJ-xu9qy 5 ай бұрын
Varu ❤❤❤vizi❤❤❤❤❤❤
@ramraj6287
@ramraj6287 4 ай бұрын
❤😂😅
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 4 ай бұрын
❤️
@nithyayuva3231
@nithyayuva3231 10 ай бұрын
🎉🎉
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
❤️
@geetharanjith96
@geetharanjith96 4 ай бұрын
I like anti hero's stories 😊
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 4 ай бұрын
Thanks dr 😊
@baskarank4998
@baskarank4998 10 ай бұрын
🎉🎉🎉
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
❤️
@fathimafathima5030
@fathimafathima5030 3 ай бұрын
5
@parames1873
@parames1873 2 ай бұрын
Dear ❤very sad dear❤🥹
@sakthisakthisiva1216
@sakthisakthisiva1216 10 ай бұрын
கதை விறு விறு ப்பாக இருந்தது கதை சுப்பர் ஏனக்கு சபம்நியனக்கு கதையை வாசிக்கமுடியுமா அந்தகதை 24மனிநேரம்கொண்டகதைபணியில் உறைந்த சூரியனேநாவழ் ஏழிழம்புவின் நாவழ் இல்லை வேறு ஆசிரியரின் கதை பதிவிடுங்கள்
@VimalInfant
@VimalInfant 6 ай бұрын
⭐️⭐️⭐️🌟
@premadevi1131
@premadevi1131 2 ай бұрын
Paniyil nanaintha suriyan podunga
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 2 ай бұрын
இது என் கதை இல்ல sis. நான் எழுதின கதைகள் மட்டும் தான் என்னோட சேனல் வெளிவரும் 😊✌🏻
@premadevi1131
@premadevi1131 2 ай бұрын
@ThenisaiTamilNovels ok sis just I read your novels in Kindle ratsasanin sudaroli and mul manjamo is awesome sis
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 2 ай бұрын
@@premadevi1131 oh.. Thanku sis 🥰😊👍🏻
@shankarishanthi7656
@shankarishanthi7656 3 ай бұрын
நித்யா பெயர் கேட்டவுடன் கதை கேட்க வந்து விட்டேன் ❤❤❤❤❤❤❤❤
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 3 ай бұрын
Ok dr 😊
@ulaganradha9742
@ulaganradha9742 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
❤️
@RithikarajNatarajan
@RithikarajNatarajan 3 ай бұрын
Super story voice very very nice heart touching in yourstory song collection excellent sis❤️❤️🌹💞💫🌹🎤😉👍🩷️👋
@rajadorerajeswari
@rajadorerajeswari 3 ай бұрын
❤❤❤❤❤❤❤ voice super super super story wonderful ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@pooranimanohar274
@pooranimanohar274 10 ай бұрын
எனக்கு எழுத்து வடிவில் படிக்க பிடிக்கும் id போடுங்க
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 10 ай бұрын
Amazon : www.amazon.com/author/indhu-novels-tamil Pratilipi யில் இல்லாத கதைகளை அமேசானில் படிக்கலாம். Pratilipi : pratilipi.page.link/3kLf9RXaEwQHKUsv6 இனி புதிதாக துவங்கப் போகும் ரொமான்ஸ் நிறைந்த அதிரடி கதைகளை படிக்க, முகநூல் குழுவில் இணைந்து படிக்கலாம். Fb group : facebook.com/groups/970604894355155/?ref=share_group_link
@newroyal6857
@newroyal6857 8 ай бұрын
,,,,,,,,,,,,,,
@rajarajahifreefiregamingmy784
@rajarajahifreefiregamingmy784 3 ай бұрын
Hero yaru
@ThenisaiTamilNovels
@ThenisaiTamilNovels 3 ай бұрын
அக்னி வர்மன்
@VinothaRR-i8p
@VinothaRR-i8p 4 ай бұрын
Kathai naanga ketka ready than, irukindrom but don't sing a song to many lines .
@Malathi-he8es
@Malathi-he8es 3 ай бұрын
கதை விறுவிறுப்பாக இருந்தது
@bharathisaran933
@bharathisaran933 11 күн бұрын
Super voice kadhai super❤❤❤
@anithasatheesh1523
@anithasatheesh1523 9 ай бұрын
❤❤❤❤
@sudhakumar3366
@sudhakumar3366 3 ай бұрын
❤❤❤❤🎉😊
@fathimafathima5030
@fathimafathima5030 3 ай бұрын
5
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Eera Vizhikal - Full Part /  ஈர விழிகள் - முழுதொகுப்பு/ #indhunovels
10:50:45
Thenisai Tamil Novels "Indhu's Love Audio Books"
Рет қаралды 34 М.
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН