செல்லங்களே உங்க எல்லாருக்கும் முள் மஞ்சம் பிடிச்சி இருந்துச்சா? ஜானுமா குரல் உங்க எல்லார் செவிகளையும் இனிமையான நிறைத்ததா? அப்டி பிடிச்சிருந்தா லைக்ஸ தெறிக்க விடுங்க, கமெண்ட்ஸ் நிறை குறை எதுவாயினும் சொல்லுங்க பாராட்டு மழைல நனைஞ்சபடியே குறைகளை திருத்திக் கொள்கிறேன். முள் மஞ்சம் 80s, 90s காலங்களை மையமாக வைத்து எழுதியது. அதுனால தான் மதுவ பயந்த மாதிரி இன்னொசென்ட் கேரக்டராக காட்டியதே தவிர்த்து பெண்களை பற்றி தவறாக சித்தரிக்கும் நோக்கத்தில் அல்ல. கதைக்கு இப்படி வைத்தால் அது ஒரு different feel தருமே என்று வைத்தது. 2k ரீடர்ஸ் அண்ட் லிஸனர்ஸ்க்கு என்னடா இப்படி ஒரு அம்மாஞ்சி பொண்ணானு தோணலாம் அந்த காலத்து பெண்கள் பலரும் அடிமையா மற்றவர்களுக்கு பயந்து வாழ்ந்தே பழக்கப்பட்டவங்க. அதுல ஒரு ஆளா மதுவும் அவளை முரட்டுத்தனமான அன்புல கட்டி போடற வீரும். (கதைல ரொமான்ஸ் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். நெகடிவ் கமெண்ட்ஸ் பண்றவங்களுக்கு சொல்லிடறேன். ரொமான்ஸ் கதைனு தெரிஞ்சும் அதை கடைசி வரை கேட்டுட்டு கண்டபடி கழுவி ஊற்ற கூடாது. வாசிப்பளார்கள் எக்ஸ்ட்ரா ரொமான்ஸ் கேட்டு கோரிக்கை வைத்தமையால் அவர்களுக்காகவே எழுதிய கதை இது. தூக்கல் ரொமான்ஸ் விருப்பம் இல்லையேல் தாராளமாக கடந்து விடவும். அதை விட்டு ஆசிரியர் சரி இல்லை அப்படி இப்படி என்று குற்றம் கூறினால் சங்கம் பொறுப்பேற்க படாது என்பதையும் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன்) வீர் மது உங்க மனசுல நீங்காத இடம் பிடிச்சிருப்பாங்கனு நம்புறேன். மீண்டும் அடுத்த கதையோடு சந்திக்கிறேன் -இந்து Keep supporting "தேனிசை தமிழ் நாவல்ஸ்" indhu's love audio books drs. Comment share and subscribe thank you
@muthumano7300 Жыл бұрын
கதை மிகவும் அருமை கதை ஆசிரியர் மற்றும் கதை வச்சிப்பாளர் ஜானு வாழ்த்துக்கள் ❤
@ThenisaiTamilNovels Жыл бұрын
@@muthumano7300 மிக்க நன்றி 😊
@kathainoolgam11 ай бұрын
Pls voice change pannunga
@nkslingashwaran10 ай бұрын
Q
@Chithurajsai10 ай бұрын
Hai janu sis❤
@saraswathisaraswathi5292 Жыл бұрын
கதையில் எந்த அளவுக்கு ரொமான்ஸ் இருந்ததோ அதே அளவுக்கு வலி வேதனை பாசம் அன்பு காதல் அனைத்தும் இருந்தது கணேசன் அவங்க அம்மாவும் இவ்வளவு கேவலமா நடந்துகிட்டதுக்கு சரியான தண்டனை கணேசனை அயிட்டம் சாங் பாடிக்கொண்டே ஆடச்சொன்னது சரி காமெடி சிரிப்பு தாங்கலை நைட்டுல கேட்டுக்கொண்டு இருந்தேன் வாய் பொத்தி வயித்த பிடிச்சுகிட்டு சிரிச்ட்டு இருந்தேன் ஜானுமா சிரிச்சுகிட்டே காதல் பாடல்களை ரொம்ப அழகா பாடினிங்க மதுவுக்கு செய்த துரோகத்திற்கு அவங்க அப்பாக்கும் சித்திக்கும் இது தேவைதான் வீரும் மதுவும் மனசில் நின்னுட்டாங்க இந்துவோடகதை சூப்பர் ஜானு வாய்ஸ் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 👌👏💐💐🥰🥰♥️❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@ThenisaiTamilNovels Жыл бұрын
Utube ல முதல் முறையாக என் மனதை தொட்ட விமர்சனம். மிக்க நன்றி சிஸ் ❤️🤩
@ManjuMoorthy1508 Жыл бұрын
கதைக்கு ஏற்றகுரல் நன்றாக இருந்தது ❤ ஜானுவின் குரலில் பாடிய எல்லாம் பாடல்களும் அருமை❤
ஜானு உங்கள் வாசிப்பில் மட்டும் இல்லை உங்கள் சிரிப்பிலும் இதயம் இனிக்கிறது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ThenisaiTamilNovels Жыл бұрын
உங்கள் விமர்சனங்கள் என் மனதை இனிக்கிறது 🥰
@gayathriharibaskar859411 ай бұрын
Super story very nice love story. R.J JANU MAM VOICE SEMA. Oru movie patha madhiri iruku. Sis romba nalla paduringa. Veera sema mass
@ThenisaiTamilNovels11 ай бұрын
நன்றி sis 😍
@Arockiam1978 Жыл бұрын
Very very nice and lovely story and super family story and different problems story and hero's punishment nice and voice and thanks 😅😅😅😅😅
@ThenisaiTamilNovels Жыл бұрын
நன்றி sis ❤️🥰
@rameshganapathy2203 Жыл бұрын
ஜானு உங்கள் குரல் வழி கதை மிகவும் அருமை உங்கள் வாசிப்பு மிக மிக அருமை
@pooranimanohar2744 ай бұрын
அருமையான கதை எந்த அளவுக்கு ரொமான்ஸ் இருந்ததே அதே அளவு காதலும் அதிகமாக இருந்தது அனைத்து உணர்வுகளும் கலந்து இருந்தது இந்த அருமையான கதை யை எழுதியவருக்கும் அதை வாசித்தவருக்கும் எனது வாழ்த்துக்கள் ❤❤❤❤💐💐💐💐💐
@ThenisaiTamilNovels4 ай бұрын
மிக்க நன்றி சகோதரி ❤️😊
@brokenboyex2684 Жыл бұрын
ரொமான்ஸ் and பாடல் இரண்டுமே அருமை ❤❤❤❤❤❤❤❤
@ThenisaiTamilNovels Жыл бұрын
மிக்க நன்றி
@suguna251 Жыл бұрын
Kathai super romba arumaiya intresting ah irunthuchi vaasipu arumai thank you 🥰🥰
@gomathijesis226011 ай бұрын
சூப்பர் சூப்பர் ஸ்டோரி அழகான காதல் அருமையான கதை வாழ்த்துக்கள் 👌👌👌👏👏👏💗💗💗
@ThenisaiTamilNovels11 ай бұрын
நன்றி sis 😊
@rpsjanaki6937 Жыл бұрын
Super nice story tq janu ma🙂🙏🌹🌹🌹🌹🌹🌹
@revathysrirasa8388 Жыл бұрын
கதை மிக மிக அருமையாக இருந்தது நன்றி சகோ ❤
@brokenboyex2684 Жыл бұрын
கதை மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤ ஜானு குரலும் அருமை
@ThenisaiTamilNovels Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி 🤩
@PranithSai-uw9le10 ай бұрын
சூப்பர் இது போல் ஸ்டோரி போடுங்க...... வாய்ஸ் சூப்பர்... ரொமான்ஸ் தூக்கலா இருக்கும் கதை க்கு ஜானு வாய்ஸ் தான் super
@ThenisaiTamilNovels10 ай бұрын
Nandri sago 😊
@rubymuthukrishnan919011 ай бұрын
கதை மிக மிக சூப்பர் ரொமான்ஸ் அதை விட சூப்பர் இது போல் நிறைய கதைகள் பதிவிடவும்
ரொம்ப ரொம்ப நன்றி சகோ. பலரும் இங்க கதையை கதையா பாக்க மாட்றாங்க. எடுத்தத்துக்கெல்லாம் குற்றம் கண்டு பிடிச்சா எப்டி ஒரு கதைய எழுதுறது. எதுவும் நாட்டில் நடக்காததை ஒன்றும் எழுதவில்லையே. அதனோடு வாசகர்களுக்கும் கேட்பவர்களுக்கும் ரசனை கூட்டி எழுதுவது குற்றமாம் குறையாம். நாட்டில் நடக்கும் பல அநியாயங்களை எல்லாம் இவர்களால் தட்டிக் கேட்க முடியாது, கற்பனையில் ரசிகர்களுக்கு வழங்கும் கதைகளில் மட்டும் குறை கூறி மனதை காயப் படுத்த பலரும் வந்து விடுவர் விமர்சனம் மூலம். இதுமாதிரி ஆட்களை எல்லாம் திருத்த முடியாது. உங்களின் புரிதலான விமர்சனத்திற்கு நன்றி சகோ 🤩
@madesh12864 ай бұрын
உங்கள் குரலில் கதை கேட்க மிகவும் அருமையாக உள்ளது. வேலைக்கு சென்று விடுமுறை நாட்களில் கதை கேட்டு புத்துணர்ச்சியாக உள்ளது. நன்றி அக்கா
கண்டிப்பா முயற்சி பண்ணி அடுத்த கதைய ரெடி பண்றேன் சகோ. முள் மஞ்சம் தொடர்ந்து தீ கதை போயிட்டு இருக்கு கேட்டுட்டு விமர்சனம் கொடுங்க ❤️
@durgadevi-ew9hq Жыл бұрын
Janu voice altimet🎉 specially mamoi mamoi 🎉
@goldenagetamil8117 Жыл бұрын
Romance graceful=janu mam semma story
@ThenisaiTamilNovels Жыл бұрын
மிக்க நன்றி dr ❤
@rajivenkatesh410 Жыл бұрын
Wow!!! Yes it us really a " MULL MANJAM" only. What a sacrifice n struggle? It is possible? Yes step mother can do anything but own mother or siblings? Induji ur imagination are beyond words and expressions. Thou it was a very lengthy family story n finishing touches weee so awesome and fantastic. RJ ur narration and modulation was so very awesome and amazing. It added the story more attractive
@ThenisaiTamilNovels Жыл бұрын
Thank you so much raj bro 😍
@amaravathiamara5331 Жыл бұрын
Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ThenisaiTamilNovels Жыл бұрын
❤️❤️❤️
@manjulakothandaraman2246 Жыл бұрын
Story super janu ma voice super
@ponmathi5875 Жыл бұрын
Melting voice🎉❤janu
@saikumarip9773 Жыл бұрын
VERY NICE STORY👍👍👍
@vidhyadevi640 Жыл бұрын
Story sema voice amazing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Anithasrini-i7j Жыл бұрын
Super super super super super super hero 👌👌👌👌👌👌👌👌👌👌🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ThenisaiTamilNovels Жыл бұрын
😍😍😍
@deepamaremuthu6194 Жыл бұрын
Super🎉🎉🎉
@ThenisaiTamilNovels Жыл бұрын
❤❤❤
@selviarunprakaash2121 Жыл бұрын
Very nice story
@ThenisaiTamilNovels11 ай бұрын
Many many thanks
@Ammumani28.12311 ай бұрын
Nice story
@ThenisaiTamilNovels11 ай бұрын
Thanks for watching 😊
@sanashayan21897 ай бұрын
Janu mam super always i like unga voice good story songs yellame super mam thanks 🙏🙏 I'm happy thanks good family story same my life little feel thanks 🙏
@ThenisaiTamilNovels6 ай бұрын
Thank you very much🥰🫰🏻
@ChandraR-y4x Жыл бұрын
😊
@arivumani57038 ай бұрын
Ivalavu sambavam nadanthu kondu irukumbothu koodi iruntha makalil oruthar koodava avanai poi koopittu Vara poga villai athisayamaga irukku ithanaikum Avan vatti panam kooda koduka vendam endru nanmai thaane saithu irukiran antha kilaviyai patri nalla therium appadi irunthum oruvar koodava uthava mun Vara villai spr
@PsychoGaming-tr5tw Жыл бұрын
Very nice voice janu ma and write r
@ThenisaiTamilNovels Жыл бұрын
Tq tq tq ❤❤
@amalaaugustine669411 ай бұрын
Super story🎉🎉
@ThenisaiTamilNovels11 ай бұрын
Glad you liked it
@Monishatk-bs1sd3 ай бұрын
Janu sister voice super ❤❤❤❤ Story super 🎉🎉🎉🎉 Songs sema😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@kamakshimatangi2621 Жыл бұрын
Happy Pongal janu❤❤❤
@UshaRani-fh6lt Жыл бұрын
Super. Friend
@sumathisk6313 Жыл бұрын
Janu. Rack..star..r.j..suer..vioce..❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ThenisaiTamilNovels Жыл бұрын
Tq pattu ❤️❤️
@rajadorerajeswari3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ super super story wonderful voice super super super ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@nishabasul0210Ай бұрын
Pratilipi app la story paathu inga vanthen Story super❤
@ThenisaiTamilNovelsАй бұрын
நன்றி தங்கமே 😍
@JayanthiJ-xu9qy5 ай бұрын
Veer mathu❤❤❤❤❤❤❤voice super mam ❤❤❤❤❤ story super mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@babun2943 ай бұрын
Super super ❤❤❤❤❤❤❤❤
@madhumitha6799 Жыл бұрын
Wow wow wow unga voice enna solla super
@ThenisaiTamilNovels Жыл бұрын
Thank you dr 😍
@PrabhuPrabhu-do7dk6 ай бұрын
Very sweet voice
@funwithboys61087 ай бұрын
Super janu
@ramanathilagampandiyan3548 Жыл бұрын
Jaanu I always love ur voice & reading ❤❤❤
@durgadevi3399 Жыл бұрын
❤❤❤
@ThenisaiTamilNovels Жыл бұрын
🥰
@BencyGayuАй бұрын
Super super❤❤❤❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙💙💙💙
@padmavathi639 Жыл бұрын
❤❤❤🎉
@hathi-nm3th Жыл бұрын
Janu sis unga voicenuthan story kaetaen but storiyum super
@ThenisaiTamilNovels Жыл бұрын
Tq so much ma 😊
@ranip93843 ай бұрын
Super voice Janu sister
@RameshRamesh-cw9ld2 ай бұрын
Janu voice kkaga tha ketka aarimbichen but story supernga 90s song la irukkara meaning lam neenga padum pothu puriyuthu 😊😊😊😊
@ThenisaiTamilNovels2 ай бұрын
நன்றி sis 🙈🙈🙈
@poongodibala5648 Жыл бұрын
ரெமோஸ்ஐ கூட சிரித்து கொண்டு வாசிக்க ஜனு வால் மட்டுமே முடியும்.
@ThenisaiTamilNovels Жыл бұрын
நன்றி சிஸ் 🥰
@barvathimano2199 Жыл бұрын
Second time hearing the story super interesting ❤❤❤ Janu your super nice 👍 ❤
@ThenisaiTamilNovels Жыл бұрын
Tq 😊
@priya44009 ай бұрын
கதை நன்றாக இருக்கிறது. பெண்ணைப் பெற்றவர்களை புகுந்த வீட்டில் அசிங்கப்படுத்தினால் மனது கஷ்டமாக இருக்கும். ஆனால் மதுவின் அப்பாவையும் அந்த ஆளுடைய சின்ன வீட்டையும் அடித்து உதைக்கும் போது மனது குதூகலிக்கிறது.
@ThenisaiTamilNovels9 ай бұрын
நன்றி சிஸ்டர் ❤️
@jesijesi87011 ай бұрын
🎉🎉🎉🎉
@shajitharahim2184 Жыл бұрын
Ok
@kesavikesavan23723 ай бұрын
Super sis❤🎉
@DhanalakshmiHaritha9 ай бұрын
Novel & Voice super
@ThenisaiTamilNovels9 ай бұрын
❤️😍
@vasuking38079 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@radhamani5574 Жыл бұрын
Abide singing song
@SATHYAGANGADHARAN-mz3ff20 күн бұрын
Hai sis ❤❤❤❤❤
@kathainoolgam11 ай бұрын
நீங்க கதைக்கு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி என்ன சொன்னீங்களோ அதை நான் செய்துட்டேன் ஆனா குரல் வேற இருந்தா நல்லா இருக்கும் உங்க கதை ரொம்ப நல்லா இருக்கு ஆனா முழுசா என்னால கேட்க முடியல எதனால மன்னிச்சுக்கோ குரல் என்னால கேட்க முடியல சாரி
@ThenisaiTamilNovels11 ай бұрын
ஏன் பா என்னாச்சி ஜானு sis குரல் நல்லா தானே இருக்கு. என்ன உங்களுக்கு பிடிக்கலைனு சொல்லுங்க அடுத்த கதைல சரி பண்ண முயற்சி பண்றேன் 👍🏻
@ThilagavathiThilagavathi-yd9ww4 ай бұрын
It is true
@Chithurajsai10 ай бұрын
Hai janu sis ❤❤❤how are you 😊
@ThenisaiTamilNovels9 ай бұрын
It's good
@padmavathi639 Жыл бұрын
Unga voice than venum konjam adals only mathiri irundhalum ok