தி மு க ஆதரவாக இருந்தாலும் நேர்மையான பேச்சு தம்பி நெறியாளர் அவர்கள் அருமை
@bglr20117 күн бұрын
Yes True, even though he is a DMK supporter he spoke the real scenario on government hospital and doctors.
@veera58846 күн бұрын
ஆமாம் நெறியாளர் மிகச் சிறப்பு.
@muruganpalanisamy92078 күн бұрын
செம நேர்கானல் . நல்ல தெளிவான பதிவு . நன்றி Sir
@VmtDandayuthapane-ql4ox8 күн бұрын
எப்போதும் அறிவார்ந்த நேர்மையான பேச்சு ஐயா தமிழ் வேந்தன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்
@samypillaij84428 күн бұрын
இது குறித்து பேச வழுக்குரைநர் தமிழ்வேந்தன் அய்யாவின் தொடர்பு கொள்ள எண் இருந்தால் தொரிவிக்கவும்
@NaliniLily8 күн бұрын
அந்த பையனை எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிக்கி இருப்பார்கள்
@shyambabu73468 күн бұрын
Yes
@yaayee28867 күн бұрын
katthiya edutthathu thappu..
@kingcrown20267 күн бұрын
@@yaayee2886ஆமாம்... காயம் தெரியாத அளவுக்கு ஊமைக்குத்தா குத்தியிருக்கனும்...அப்படித்தானே சொல்ல வர்றீங்க..
@ABDULHAKKEEMHAKKEEM-p1e7 күн бұрын
அருமையான கலந்துரையாடல் ...நன்றி...மருத்துவமனைகளில் நோயாளிகள் நடத்தப்படும் விதம் மிகவும் வருத்தத்துக்குரியது...அதைவிட செவிழியர்களின் திமிரு மற்றும் கவனமற்ற செயல் போன்றவைகளினால் பல இறப்புகள் தினமும் நடக்கின்றன..சிறிய நகரங்களில் இயங்குகின்ற தனியார் மருத்துவமனைகளிலும் அவ்வாறுதான்...
@sathisrajkumar41128 күн бұрын
அண்ணா நீங்களாவது அவன் மணிஷன மதிக்குறது சூப்பர்
@saleetar61388 күн бұрын
ஹலோ சகோ நிங்களாவது அந்த தம்பிக்காக பேசியதுக்கு நன்றி
@hariprasanth698 күн бұрын
நடந்த விடயம் தெரியாமல் நியாயப் படுத்த வேண்டாம்.
@raghunewgen7 күн бұрын
@@hariprasanth69 vignesh is a human being. Never forget that, you doctor. Think of others as human beings first.
@T.Ponnuthurai7 күн бұрын
Media களில் பெரும்பாலான ஆதரவு அந்த தம்பிக்குதான் இருக்கிறது. அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதை விட்டு அந்த தம்பி பக்கத்திலிருந்தும் பார்கவேண்டும்.
@singamuthu93517 күн бұрын
எனக்கு கூட கோபம் அந்த மூதேவியை குத்தாலாமா? இப்படி ஆளாளுக்கு குத்தவா படித்தோம்? 5 அறிவு மிருகமா நம்ம? அப்போ கோபம் வருபவன் எல்லாம் போயி அடுத்தவனை குத்துங்கடா
@SmilingBaseballStadium-sh4rg8 күн бұрын
மக்கள் உயிரை மதிக்காவன் டாக்டர் வா இருக்க உடது
@Ps.ChandraKumar-ul6oq8 күн бұрын
அருமையான பதிவு
@Dream__world398 күн бұрын
காவல் துறையின் கஷ்டத்தை தெரிந்த வழக்கறிஞர் மிக்க நன்றி
@shakthishakthi5978 күн бұрын
அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் தயவு செய்து இந்த அமைச்சர்களையும் அதிகாரிகளையும் போய் ஒருமுறையாவது மருத்துவம் பார்க்க செல்லுங்கள் அப்போ தெரியும் இவர்களின் நிலை
@Ps.ChandraKumar-ul6oq8 күн бұрын
இல்லை அதிகாரி அமைச்சர்கள் போனால் தனி கவனிப்பு நடக்கும்
@shakthishakthi5978 күн бұрын
இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சிசை பெற வேண்டும் என சட்டம் போடனும் அப்போது தான் அரசு மருத்துவமனை தனி சிறப்பு பெறும்
@rajatoScan8 күн бұрын
@@Ps.ChandraKumar-ul6oqஉண்மை
@Dvishwanathan-qu6zt7 күн бұрын
அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக்கு வைக்க கூடாது அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு தனியார் மருத்துவம் பார்க்க வேண்டும் @@Ps.ChandraKumar-ul6oq
@senthilkumarkumar59657 күн бұрын
Minister pona iya sir nu pappanga arasu doctors
@bankbaalu67658 күн бұрын
சார் இருவரையும் விசாரிக்க வேண்டும். யார் தப்பு செய்தாலும் தண்டனை கொடுக்க வேண்டும். என்னை பொறுத்தவரை டாக்டர் அந்த பையனுக்கு மன்னித்து கொடுத்து விடலாம். Police case வேண்டாம். டாக்டர் எல்லாருக்கும் கொஞ்சம் ஓய்வு தேவை தான்.
@doctormani54058 күн бұрын
கே எம் சி மருத்துவமனையில் என் அம்மாவை என் கண்முன் கொன்ற டீன் அவளை நான் புகார் செய்தும் ஏற்காத அரசாங்கத்தை என்ன சொல்வது இது போல் நடந்து கொள்வது சரிதானே
@karizmamani88788 күн бұрын
Sarithan. Nanbare
@doctormani54058 күн бұрын
09-03-2024 night 10 pm ku nadathathu
@sathishkumar-wy7tk7 күн бұрын
S Thappe kidayadu
@hassainbasha44637 күн бұрын
வேதனை வாழ்கை
@NavomiNavomi-w4q7 күн бұрын
அதனால தான் அந்த பையன் கத்தி எடுத்தான்
@GamereviewTN508 күн бұрын
6:23 சிறந்த செய்தியும் கருத்து really is great point👌👌
@NPeriyarNPeriyar-pl5qq8 күн бұрын
சூப்பர் கருத்துக்கள் பதில்கள் வாழ்த்துக்கள் கள்ளைக்குறிச்சி.. SV .மீதி வண்டி நிலையம்.கச்சேரி ரோடு கள்ளைக்குறிச்சி உங்களுக்குத் வாழ்த்துக்கள்
@VISAHARM8 күн бұрын
Honestly speaking advocate sir 👏 🙌 🙏 👌 great 👍 human being
@liboriusxavier18688 күн бұрын
மருத்துவர் செய்த குற்றம் மறைக்கப்படுகிறது . விக்னேஷ் செய்த குற்றம் தண்டிக்க படுகிறது . அரசியல் நிர்பந்தம் காரணமா ? சட்டம் அனைவருக்கும் சமமானல் குற்றம் செய்த மருத்துவ ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை ?
@Dreamer-p9b4k8 күн бұрын
Thanks Anna God bless you
@rangeshhari61018 күн бұрын
உண்மை
@zeen20817 күн бұрын
Unmayana speech nandri Anna 🙏
@drbalashanmugamp86568 күн бұрын
Excellent speech, Ayya
@RaviK-t8l8 күн бұрын
Advocate sir police பத்தி சொன்னது முற்றிலும் உண்மை காவல்துறையில் பணி புரியும் நானும் என் நண்பனும் கொரானா காலத்தில் தீவிரமாக மக்களுக்கு பணி செய்தோம் கடைசியில் கொரானா தோற்று காரணமாக எங்களுடைய தந்தைகளை இழந்துவிட்டோம் இன்றும் இரவு பகல் மழை வெயில் பாராமல் காவல் பணி செய்கிறேன் காவல் பணியில் இருக்கும் போது ஏழை மக்களுக்குகாக பணி செய்வேன் வீட்டுக்கு வந்தவுடன் தந்தையை நினைத்து kankalanguven😭
@kingcrown20267 күн бұрын
Very sorry bro..
@NagarathinamNagarathinamvdm8 күн бұрын
Dr.சந்திரசேகரன் குறித்து வழக்கறிஞர் கூறியது அனைத்தும் உண்மை! ஆயிரக்ணக்கான உயிர்களை காப்பாற்றியவர். நாகரத்தினம் வேதாரண்யம்.
@padmanabanv79227 күн бұрын
தமிழ்வேந்தன் அண்ணன் ஒரு பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் காட்டுமிராண்டிதனமான மரியாதை குறைவாகவும், ஒருமையில் பேசுவதையும், தவிர்க்க நாம் கூடி நீதித்துறை கதவை தட்டி மரியாதை குறைவாக நடக்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தை கையில் எடுக்க வேண்டும்.
@vasanthkumarvasanth14868 күн бұрын
அரசு ஊழியர் தப்புசெய்தால் தப்பில்யா
@starshorts59928 күн бұрын
அன்பான டாக்டர் அவர்கள் மனசாட்சிபடிநடந்தகொள்ளுங்கள்
@murali58848 күн бұрын
இவர் பேசுவது உண்மை
@DSKHealthcare8 күн бұрын
Advocate sirs all interview are excellent
@KamaleshN-ie2ev8 күн бұрын
சார் என்னுடைய மனைவிக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 வருடமாக கேன்சருக்கு சிகிச்சை பெற்று வந்தேன் அப்பொழுது இந்த பாலாஜி என்னும் டாக்டரும் இன்னொரு டாக்டரும் அங்கு வந்து பண்ற அட்டகாசத்திற்கு அளவே கிடையாது யாருக்கும் எந்த நோயாளிக்கும் வந்து மரியாதை எல்லாம் ரொம்ப இழிவாக பேசுவார்கள் அவர்கள் பேச்சிலேயே வந்து நோயாளிகள் வந்து இறந்து விடுவார்கள் இவர்கள் அங்கு பேசுவது வந்து ரொம்ப அவலட்சணமாக கேவலமாகவும் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் கொச்சையாகவும் பேசி ரொம்ப அசிங்க படுத்துவார்கள்
@premelachristopher28597 күн бұрын
Don't worry. God will take care of atrocities of Drs. He will help people suffering. Believe in God.
@bankbaalu67658 күн бұрын
சார் இந்த நாசமா போன மக்கள் காசு வாங்கி ஓட்டு போட்டாள் இது மாதிரி தான் இருக்கும்
@kingcrown20267 күн бұрын
அதனால் தான் ஓட்டு போட்ட மக்களே தண்டனை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்...நல்லது தானே..
@mdndiaries53326 күн бұрын
Nasama pona makkaluku sirandha tharamaana kalviai edhavadhu oru arasai kuduka sollunga dhairiyama private school naangadha sirandha kalviyai kudukuromnu solranga apdina government school yen naangadha irukadhulaye sirandhavangannu yen dairiyama vilambaram panna maatranga
@mdndiaries53326 күн бұрын
Kaasu illadha makkala arivaaliya maathanumnu yen yaarum ninaka matringa endha katchiyum andha mutarchila yen eedupada matringa ennadha ungaloda arasiyal kattamaipu
@mdndiaries53326 күн бұрын
Why my comments deleted
@mdndiaries53326 күн бұрын
Why my comments deleted
@akshayajodhidanilaiyam7 күн бұрын
மிகவும் அருமையான மற்றும் முக்கியமான பதிவு சார் நன்றி🙏💕
@SironmaniS-mf6og8 күн бұрын
GOD BLESS THAT DR FAMILY SIR
@ammanhari3688 күн бұрын
தங்கள் கருத்து மிகவும் நேர்மையாக உள்ளது
@nellaiguy85827 күн бұрын
முதலில் மருத்துவ சங்கத்தை தடை செய்யணும், என்ன தவறு செய்தலும் அவர்கள் காப்பாத்துவார்கள் என்னும் நினைப்பில், மனித உயிருக்கு மதிப்பு இல்லாமல் ஆகிவிட்டது,
@giridharji2377 күн бұрын
All the advocates should support Vignesh without fail .
@saranrajsaranraj39258 күн бұрын
☝️அரசு மருத்துமனையில் காசு இல்லாதவன் கிட்ட கத்துக்கணும் காசு இருக்கிறவன் கிட்ட சம்பாரிக்கணும் அனைத்து அரசு மருத்துவர் மருத்துவமனைவர்களின் நோக்கம் 🔥
@PAUL-ni7hm8 күн бұрын
Justice for that mother
@tharsanthersan59137 күн бұрын
ஆமாம் உண்மை
@GamereviewTN508 күн бұрын
அதனாலதான் அந்த மருத்துவர் இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
@ekambaramg79347 күн бұрын
அருமையான பதிவு 👌நல்லா ஸ்பீச் 👏
@poornimad56378 күн бұрын
Anna vera level 🔥
@krishnakanthapple1837 күн бұрын
U saying is crt 💯 percent
@KaviyaKaviya-f6t8 күн бұрын
பெஸ்ட் சார்
@RadhaKrishan-r7r7 күн бұрын
எலும்பு முறிவுக்கு, இப்போது xray ஃபிலிம் இல்லை என்பதால் A4 paperல் ஜெராக்ஸ் எடுத்து கொடுக்கிறார்கள். என்பதை இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு மீடியாவில் பார்த்தேன்.
@srinivasanvenkateswarlu62037 күн бұрын
எங்கள் ஊர் டாக்டர் தெட்சிணாமூர்த்தி அவர்கள் மற்றும் கிருஷ்ணசாமி போன்ற வர்கள் மிகவும் பிரபலமான சிறப்பான மனிதர்கள் இறைபனியாக செய்பவர்கள் செய்தவர்கள் தஞ்சை யில்🎉🎉🎉
@கமலநாதன்-ள1ச7 күн бұрын
எவ்வளவு பெரிய அப்பாடக்கர் டாக்டரா இருந்தாலும்,,, நோயாளியை மதிக்கத் தெரியாத நபர் வேஸ்ட்.....😢😢😢
@sumieyavijayakumar24547 күн бұрын
Same problem i faced in GH hospital for my father treatment 👍
@Regikumar-nt8sl7 күн бұрын
மருத்துவர் மீதும் கட்டாயம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்தால்தான் அரசு எந்திரம் நியாயம் செய்கிறது என்று பொருள்.
@MurugancPriya-i3h7 күн бұрын
Supera sonninga sir
@vijayaragavan29998 күн бұрын
சூப்பர்
@manimegalamurugesanm24917 күн бұрын
அந்த அம்மா டிரிட்மென்ட்ல இறந்தா கூட பிள்ளைகள் என்ன செய்வார்களோ என்று பதறும் இப்ப நம்ம பிள்ளைகளை என்ன செய்வார்களோ என்று மனது துடிக்கும் பாவம்
@parthipanm97867 күн бұрын
அன்சரை குணப்படுத்த முடியாது என்பது ஒரு மாய பிம்பம். அது அனைவரிடமும் விதைத்து விட்டார்கள்.அனைத்தையும் எளிமையான முறையில் குணப்படுத்தவே முடியும்
@cyriljeri23316 күн бұрын
Justice for vignesh
@lourthambalsironmani37597 күн бұрын
நீங்க சொல்லுறது சரி சார் ஆனால் டாக்டர் கேவலமாக நடக்கிறாங்க
கரப்பான் பூச்சியை பார்த்து பயப்படும் ஒரு பெண் தன் குழந்தையின் அருகில் பாம்பை பார்த்தால் பயமின்றி கொன்றுவிடுவாள் அதுதான் பாசம். இங்கு ஒரு பிள்ளை பாசத்தவிப்பால் தன்னை மறந்து செய்த செயல். நாமும் ஒரு தாயிக்கு பிள்ளைதானே நாம் அந்த இடத்தில் இருந்தால்? ?
@harishbabu54507 күн бұрын
Yes your comment good government doctors not put private clinic ,
@baskaranbaskar37587 күн бұрын
அட்வகேட் சார் அந்த விக்னேஷுக்கு நீங்க ஹெல்ப் பண்ணுங்க பண்ணது தப்புதான் அவன் தாய் கோசம் தான் பண்ண அதனால உங்கள் குடும்பம் ரொம்ப நல்லா இருக்கும் உங்கள் யூடியூப் இல் உங்கள் பேட்டி நான் பார்ப்பேன் நன்றாக உள்ளது தயவுசெய்து நீங்கள் உதவுங்கள்
@anooradhav67008 күн бұрын
சூப்பர்
@johnstephen64867 күн бұрын
உண்மையான டாக்டர் என்றால் நான் அந்த தம்பியை மன்னித்து விடுகிறேன்.போராட்டம் பண்ண வேண்டாம் என அவர் மற்ற அரசு ஊழியரிடம் சொல்லி கேசை வாபஸ் வாங்குவது டாக்டரின் நற்குணத்தை காண்பிக்கும்.
@KumarKumar-ic5fe8 күн бұрын
இது போல் எவ்வளவு நோயாளிகளுக்கு தவறான வைத்தியம் செய்து இருக்கிறார்களோ நெறியை.முன்பு உள்ள ரெக்காடுகள எடுத்துஜசெக் பண்ணணனும்பா
@கொக்கி_குமாரு8 күн бұрын
என் அப்பாக்கும்
@rukkumangathankokila52068 күн бұрын
எந்த ஒரு மருத்துவரும் தவறான சிகிச்சை செய்ய மாட்டார்கள் அவர் அந்த இடத்தில் என்ன தேவையோ அதை செய்திருப்பார் அவ்வளவுதான் 7:31 ஒரு கொலைகாரன் தான் இந்த செயலை செய்வார்கள் ஒரு மருத்துவர் வேண்டுமென்றே தவறான சிகிச்சை செய்ய மாட்டார்கள்
@கொக்கி_குமாரு8 күн бұрын
@@rukkumangathankokila5206 போய் goverment hospital la அட்மிட் ஆகு இல்ல ஆக்கு..ICU va இருந்தாலும் சரி CCU va இருந்தாலும் சரி அவங்களின் அலட்சியம் உங்களை எவ்ளோ கோவம் வர செய்யும் nu பாப்பீங்க கடைசில பிணத்தை உங்க கையில் கொடுத்து அனுப்புவார்கள்
@kumaravel57917 күн бұрын
ஆரம்ப கால அடிப்படை வசதிகள் சரி செய்யாமல் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அரசுகள். இதற்கு காரணம் மக்கள் தான் முதல் குற்றவாளி..
@vjvlog47988 күн бұрын
Government hospital ost ..nanum enga ammava kootitu poi erukayn.sariya response ella ..athanalathan naa private kooti poityn.so government hospital la doctor all ost. Ethu true
@கீலூர்6 күн бұрын
விக்னேஷ் தான் சப்போர்ட்.
@GovindarajuRaju-um9wf6 күн бұрын
நான் வசதி இல்லாதவன் அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு தான் சென்றேன் 3 லட்சம் செலவானது வட்டிக்கு பணம் வாங்கி கொண்டு மருத்துவமனையில் செலவு செய்தேன் எனக்கு அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லை டாக்டர் நர்ஸ் நோயாளிகளை கவனிப்பதே இல்லை 100% உண்மை.. தனியாருக்கு சொந்தமான சின்ன மருத்துவமனையில் பணம் இல்லாத ஏழைகள் பாவம் சிகிச்சைக்கு செல்கிறார்கள் அரசு மருத்துவமனைக்கு செல்வது இல்லை
@RAJARATHINAM-s5r8 күн бұрын
Trichy skin doctor balasubramaniyan also the same catagery
@SAS-bv1dc8 күн бұрын
Govt doctor private practice panratha kandippa government thadukkanum
@warrio6177 күн бұрын
Even Balaji doctor is working for kauvery hospital
@piraisoodumperumalv83906 күн бұрын
பாமர மக்களாகிய நோயாளிகளிடம் மருத்துவர்கள் நடத்தும் கொடுமையான வார்த்தை போர்களை பற்றி தெளிவாக கூறிய உங்களுக்கு நன்றி கிங்ஸ் 24 டிவி இது போன்ற பேட்டிகளை தொடர்ந்து வெளியிட்டு உண்மையை உரக்கச் சொல்லி ஊரறிய செய்வதற்கு மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி
@msw11747 күн бұрын
Excellent interview
@kulasekar31938 күн бұрын
Ayya DR somasundaram Dr Ramasamy They were God of casualty dept Rajiv Gandhi govt general hospital chennai
@paaakp7 күн бұрын
Govt hospital and doctor always not doing proper work 😢😢😢😢😢
@anooradhav67008 күн бұрын
டாக்டர் மேலதவறுஇருக்கும்
@thiyagarajan62737 күн бұрын
எந்த டாக்டரும் தவறான சிகிச்சை தர மாட்டார்கள். அப்படியே தந்தாலும் மருத்துவ மனை டீனிடம் முறையிடலாம். அல்லது சமூக ஊடகங்களில் பதிவு இடலாம். 80% பேர் அந்த டாக்டர் நல்லவர் என்று சொல்கிறார்கள். இதன் பின்புறத்தில் சில எதிர்கட்சிகள் தனியார் மருத்துவமனை இருக்கலாம் அரசு கண்டிப்பாக கண்டு பிடிக்கும்.
@RamPrasanna-ej3ky8 күн бұрын
ஓ......சார் காதுலயே ஓ..... அப்பயாவதும் அறிவு வரட்டும்
@rathidevidevi8207 күн бұрын
Great salute sir.vignesh pavam.. justice for Vignesh
@rajaraja-tg6jp7 күн бұрын
எனக்கும் இதே சூழ்நிலை வந்தது இராணுவத்தில் தாய் நாட்டை காப்பாற்ற தாயை இழந்த நான் வலது கால் சுகர் டெஸ்ட் பண்ணாம ஆபரேஷன் பண்ணி தாய் இறந்தார் விடுமுறை இல்லாமல் நான்
@sankarlogu3127 күн бұрын
Hello sir your speach is motivate one of friend name Govindaraj her native is Thanjavur vasudevamangalam, now he is no more her speach and slang like this now I see your voice from my friend .
@annajaath6 күн бұрын
ஹலோ சகோ நிங்களாவது அந்த தம்பிக்காக பேசியதுக்கு நன்றி அண்ணா நீங்களாவது அவன் மணிஷன மதிக்குறது சூப்பர் மக்கள் உயிரை மதிக்காவன் டாக்டர் வா இருக்க உடது
@yuvaraniselvaraj50768 күн бұрын
Currect ha sonninga
@Civil22107 күн бұрын
உண்மை ஐயா
@rgrajargraja11327 күн бұрын
True sir
@sathyasathya68267 күн бұрын
மருத்துவர்கள் செய்வது .. சமூக சேவையா ... எத்தனை பேர்...100 பேருக்கு .. ஒருவர் தான் அப்படி ... மற்ற அனைவரும் பணப் பேய்கள்
@radhika19848 күн бұрын
எல்லாம் டாக்டருங்க எரிந்து எரிந்து விழுகிறது
@Jesusthamil7 күн бұрын
Super❤
@SAS-bv1dc8 күн бұрын
Doctor irukkurathum pothum Private practice cut pannanum Appo time keepup pannuvanga sir Sonna pressure work irukkathu
@bakyaravi24057 күн бұрын
Love u ❤ tamizh vendhan sir
@stavroshkennedy6188 күн бұрын
Unmai
@duraisamyr41517 күн бұрын
முதல்ல மருந்து மாத்திரைகள் நோயாளிகளுக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்று சரியா கொடுக்க சொல்லுங்க சார். ரொம்ப மோசம. எடுத்து எடுத்து தூக்கி போடுவாங்க பாருங்க. பாவம் நோயாளிகள்.
@shanmugantnpl8 күн бұрын
Somany doctors as well as staffs treating people carelessly shan
@sasivarnam46678 күн бұрын
இந்த ஆழ் நேற்று பேச்சு இன்று ஒரு பேச்சு த
@jegadheesanm61317 күн бұрын
வழக்கறிஞர் வேதாரண்ய த்தில் உள்ளவர், மருத்துவர் சந்திரசேகரன் கடவுளுக்கு நிகரானவர் என்பதைத்தெளிவுபடுத்தியதற்க்கு நன்றி
@radhika19848 күн бұрын
திமுக அரசு பதில் சொல்ல வேண்டும்... உடனே தண்டனை விதிக்கப்பட வேண்டும் டாக்டர்....சைகோ டாக்டர்... நான் ஒரு நர்ஸ்
@lakshmimurugesan9717 күн бұрын
அரசு ஊழியர்களுக்கு வேலை செய்யும் அளவுக்கு சம்பளம் கொடுங்கள் வேலை செய்யாதவர்களுக்கு சம்பளம் கொடுக்காதீர்கள் வேலையை விட்டு தூக்குங்கள்
@DharmarajDharmaraj-ib5wd8 күн бұрын
Before 1990 or 2000 year I don't know properly .I went for my mother treatment to crompet GH .the doctor and nurses are gave proper treatment to my mother .but the hospital has no proper equipment for serve to the pations.my concept was generally no proper specialities In the hospitals but now don't know the position of the GH .
@channelname-dg7ho8 күн бұрын
அப்படியே தர்மபுரி யில் நடந்த சம்பவத்தையும் விவாதித்தால் நன்றாக இருக்கும்...
@devabala94697 күн бұрын
நல்ல மருத்துவம் 200 வருசம் ஆனாலும் கவர்மென்ட் காஸ்பிட்டல் கிடையாது ஏன் என்றால் நம் நாட்டில் சட்டம் அரசியல்வாதி அரசாங்க ஊழியர்களுக்கு மற்றும் தான் பொது மக்களுக்கு இல்லை எல்லாரும் அரசியல் கட்சி ஆரம்பித்த முடியும் ❤