@@கவிஞன் இல்லாதவர்களை நான் குறைகூறவில்லை தாய்மாமன் சீர்வரிசை என்பது தமிழர்களின் பாரம்பரியம் ஆகையால் அவங்களால் முடிந்த அளவு சீர்வரிசை செய்யனும் என்று தான் சொல்கிறேன்
@மாத்தியோசி-வ1ள3 жыл бұрын
Background musicல இந்த பாடலை மட்டும் போடவில்லையென்றால் இந்த பாடலை தான் கமெண்ட்டில் போட்டுயிருப்பாங்க பல பேர் என்னையும் சேர்த்து🤗
@sakthiveld38353 жыл бұрын
A r r
@dineshmurali73643 жыл бұрын
Maathi yosi...🙄🙄🙄🤔
@dineshmurali73643 жыл бұрын
@mr. _arun prasad_ eppadi yosichalalum thappa than irukkum..yen yosikkanum..😆😆😆
@dineshmurali73643 жыл бұрын
@mr. _arun prasad_ 😁😁😁😁
@arunkknvlogs11013 жыл бұрын
என் தங்கை மகளுக்கும் இதே மாதிரி சீர்வரிசை எடுத்து உற்றார் ஊரார்களுடன் நடத்தி வைப்பேன் 💪💪💪💪💪❤❤❤❤❤
Thai mama mean mother oda mana va please any tell me
@dineshmurali73643 жыл бұрын
@mr. _arun prasad_ anna..😆😆😆🙋♂️🙈🙈🙈
@dineshmurali73643 жыл бұрын
@@pawansrihari1469 mother oda brother
@suriya32103 жыл бұрын
மாமியார் மருமகள் அடிச்சிக்குற மாதிரி யாரும் கிடையாது
@kaviyosaikalaikoodam3 жыл бұрын
பாரம்பரிய முறையை மீட்டெடுக்க வேண்டுமெனில் பாரம்பரிய உணர்வு வேண்டும், அருமையான நிகழ்வு
@nallasivamsivam35113 жыл бұрын
பழமை மாறாமல் சீர்வரிசை செய்த அவர்கள் குடும்பத்தாருக்கு நன்றி
@aviraaworld5173 жыл бұрын
அழகான வாழ்க்கை முறை நம்முடையது... உறவுகளையும் உரிமைகளையும் கட்டிக்காத்து விட்டுக் கொடுக்காமல் வாழ்வது... ஆடம்பரத்தை எதிர்பார்க்காமல் அன்பைக் கொண்டு பாரம்பரியத்தைக் கட்டிக் காப்போம் ☺️
@NaveenSteelboys-du6qs3 жыл бұрын
💯💯💯💯
@arundeepakKDS3 жыл бұрын
கொங்கு நாட்டு மண் வாசனை மாறாத தெரட்டி சீர் மஞ்சள் மாநகராம் ஈரோடு அருகாமையில் மிக அருமை... நன்றிகள் பல பழமையை சுட்டி காட்டியமைக்கு....
@dhanasekaran93063 жыл бұрын
கொங்குநாடு என்றும் கொங்குநாடு தான்...... proud to be a Kongu guy😎
@introvert64893 жыл бұрын
kongu
@rajee12653 жыл бұрын
எப்படி அந்த பொண்ணு வேற ஜாதி பையனை காதலிச்சா கொண்ணு போடுவிங்களே அப்படியா😂😂😂
@rgfdeepak38323 жыл бұрын
@@rajee1265 ponna yemathurathuku ipdi oru bitta....
@dhanasekaran93063 жыл бұрын
@@rajee1265 உன் அக்கா தங்கச்சிய வேணும்னா அப்படி அனுப்பு எங்க புள்ளைங்கதான் எங்களுக்கு எல்லாம்
@dhanasekaran93063 жыл бұрын
@@rgfdeepak3832 இவனுக எப்டினா தங்களவிட கீழ்நிலைல இருக்க குடும்பத்துல பொண்ண கட்டி சமூகநீதிய நிலைநாட்டமாட்டானுக இப்படி காசுக்காசபட்டு இந்தமாதிரி கீழ்தரமான வேலை செய்வானுக
@yalinigobu24693 жыл бұрын
Credits goes to Dr.Tharadevi mam.she is lovely charcter.
@surya52853 жыл бұрын
அருமை அண்ணா தாய்மாமன் உறவே பெரியது என்று நிரூபித்து நிரூபித்து விட்டீர்கள் அருமை
@ம.செந்தட்டிக்காளை2 жыл бұрын
தாய்மாமன் என்ற குடுப்பணையே இல்லாத வாழ்க்கை😢😢😢
@kiruthikasenthil29903 жыл бұрын
வாழ்த்துக்கள் தாரா தேவி mam and ராஜா sir.. என் பிரசவத்தை உங்களிடம் பார்த்ததை நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
@Jeeva-bp7wl3 жыл бұрын
Sir... ராஜா sir dtls pls sir
@Jeeva-bp7wl3 жыл бұрын
Pls sent our hsptl name
@vinusundaram86843 жыл бұрын
@@Jeeva-bp7wl Neha hospital gobi chettipalayam
@abinayaduraisamy5058 Жыл бұрын
🙋♀️
@KSVcarskarur3 жыл бұрын
இதை பார்த்த உடன் என் அண்ணன்க்கு அனுப்பினேன் நல்ல நிலையில் உள்ளவர் அறுத்த கைக்கு சுண்ணாம்பு தர மாட்டார்
@gururagav83113 жыл бұрын
PARAVA ILLAI SAGODHARI. UNGA KANAVARIN THANGAI KU MAGAL IRUPPARILLAYA AVARUKKU SEYYUNGAL..
@deivanaisenthilkumar10693 жыл бұрын
Ellar veetlayum aptithan
@whoisthis45393 жыл бұрын
😂
@vsuresh41953 жыл бұрын
Ha ha
@dharinipugal44773 жыл бұрын
தாய் மாமன் இல்லாதவர்களுக்கே அருமை புரியும்.....😥😥
@sabeithaschannel3 жыл бұрын
இப்படி ஒரு தாய்மாமா கிடைத்தால் அக்கா தங்கைகளுக்கு நல்ல வரம்தான். இவர்கள் தாய் தந்தைக்கே புகழ் நல்ல வளர்ப்பு😍😍😍
@elangovanganesan50793 жыл бұрын
இங்க நெறய தாய்மாமங்களுக்கும் இப்டி சீர்வரிசை சிறப்பா செய்யனும்ன்னு ஆசை இருக்கும் ஆனா என்ன பண்றது எல்லாத்துக்கும் பொண்டாட்டி ன்னு ஒன்னு அமைஞ்சுருக்கும் பாருங்க...
@girima.72303 жыл бұрын
கொங்கு நாட்டின் பெருமை
@lebronk2793 жыл бұрын
தாய்க்கு நிகரான ஒரு உறவு உண்டென்றால் அது தாய்மாமன் உறவு மட்டுமே..❤️👍
@righttime61863 жыл бұрын
ஈழத்தில் கிழக்கே தாய்மாமாவை அம்மான் என்று தான் அழைப்பார்கள்
@HaseenasMom3 жыл бұрын
பாசமுள்ள தாய் மாமனே மருமகளுக்கு ஒரு சீர் தான்....😍 அதை விட பெரியது வேறொன்றும் இல்லை...
@kalaiselvam7463 жыл бұрын
பல பேருக்கு வேலை கொடுத்த தாய் மாமனுக்கு நன்றி
@divyabharathi.g12753 жыл бұрын
தாய் மாமனின் மனைவிதான் இந்த இடத்தில் உயர்ந்து நிற்கிறார்.
@annachi_0073 жыл бұрын
கொங்கு மண்ணில் இப்படியா ....👍🏻🙏🏻🙏🏻❤️
@introvert64893 жыл бұрын
kongu
@arunvedaranyam14633 жыл бұрын
நான் தாய்மாமன் என்பதில் பெருமை கொள்கிறேன்...... ❤❤❤❤❤❤
@Jimmikikammal093 жыл бұрын
பாசமாக அன்பாக அத்தையும் மாமாவும் சேர்ந்து சிறிதளவு செய்தாலே மகிழ்ச்சி எல்லையற்றது
இதை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது.. என் கணவருக்கு தங்கை இல்லை தங்கை மகள்கள் இல்லை என்று வருத்தமாக இருக்கிறது....
@bvijay12893 жыл бұрын
Irukkuravanga seer seiya manasu Vara mattingathu. Illa thavanga asa paduringa
@sandy_josh75253 жыл бұрын
என்னதான் தங்கச்சி பொண்ணுங்களுக்கு பண்ணனும் தாய் மாமன் நினைச்சாலும்.......மனைவியும் நினைகணும்.....இவங்களுக்கு அமைந்த மனைவி குடுதுவசவங்க.........best....💜
@gokulr00943 жыл бұрын
எங்க ஊருதான்...🔥🔥
@Jeeva-bp7wl3 жыл бұрын
Hospital name sollunga bro
@kamalivarshinirabat11083 жыл бұрын
என் மாமா கண்ணில் படும் வரை share செய்யவும்
@Mahizhini6273 жыл бұрын
🤣
@codeV2-w3 жыл бұрын
😂😂😂
@aanandheneanu26293 жыл бұрын
😂😂
@styleman46642 жыл бұрын
உங்களைப் போன்ற நல்ல மனசு படைத்த பலர் எழும்ப வேண்டும்.
@sekarnagaraj23273 жыл бұрын
👍தமிழர்களுக்கே பெருமை❤️👌 👍
@yuvanismbgm...2633 жыл бұрын
Andha ponu romba kuduthu vecha ponuu god bless youuu...❤❤❤❤
@shruthirajasekaran24043 жыл бұрын
Sema.... Enakum tan irukanungale naalu thadimaadunga enga kita irunthu pudungi sapduvanunga....
@benjaminfranklin80173 жыл бұрын
பணம் ஒன்றே பெருமை பேசும் 😢.பணம் இருந்தால் மட்டுமே உறவுக்கு மரியாதை அது தாய் தந்தை உறவாக இருந்தாலும் சரி.பணம் இருந்தால் இந்த உலகில் வாழ தகுதியுடையவர்கள்.இல்லை என்றால் உலகில் இருக்க தகுதி இல்லாதவர்கள். அப்படி தான் சொல்கிறது உலகம்😢
@periyanayakiperiyanayaki75173 жыл бұрын
Yes unmai
@kamalamnatarajan7273 жыл бұрын
இந்த தாய் மரமனை நினைத்தால் மிகவும் பெருமை யாக உள்ளது 🙏🙏🙏