தாய்மொழி தின கொண்டாட்டம் ; உலக மொழிகளுள் மூத்தமொழி தமிழே..!

  Рет қаралды 126,249

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
தாய்மொழி தின கொண்டாட்டம் ; உலக மொழிகளுள் மூத்தமொழி தமிழே..!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 484
@karthikraja6097
@karthikraja6097 3 жыл бұрын
என்ன தவம் செய்தேனோ தமிழனாய் பிறக்க..உலகெங்கும் ஒலிக்கும் நம் தமிழ் முத்தான எழுத்துக்களை உடைய அழகு தமிழ்..❤😘
@tonystark_2017
@tonystark_2017 3 жыл бұрын
😇
@karthikraja6097
@karthikraja6097 3 жыл бұрын
@@tonystark_2017 🤗
@karthikraja6097
@karthikraja6097 3 жыл бұрын
@J Naveen19 UCS4024 🥰🥰🥰
@balamurugan9512
@balamurugan9512 3 жыл бұрын
❤️❤️😍😍
@velan9854
@velan9854 3 жыл бұрын
Arumai
@ridingpredators1822
@ridingpredators1822 3 жыл бұрын
இதை மட்டும் பெரியதாக பேசுங்கள்😡😡😡 ஆனால் தமிழை தமிழ்நாட்டில் பேசினால் கேவலம் என்று நினைப்பவர்கள் ஏராளம்😤😤😤😤😤...தமிழை சரியாக ‌உச்சரித்து பேச தொடங்குங்கள் தமிழ் தானாக வளரும்!!!!! நான் இப்படி தான்... முதலில் தமிழ் பிறகே மற்ற மொழி💜💜💜💜💜💜💜
@ponnarasi4236
@ponnarasi4236 3 жыл бұрын
சரி தான்
@kirubolt9775
@kirubolt9775 3 жыл бұрын
உண்மை அண்ணா
@leelavathileelavathi2611
@leelavathileelavathi2611 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@user-mb9yf4ig7i
@user-mb9yf4ig7i 3 жыл бұрын
உங்கள் தமிழ் எழுத்துக்கள் அருமை சகோ
@Rmdvoice78662
@Rmdvoice78662 3 жыл бұрын
👏👏
@frindzo6371
@frindzo6371 3 жыл бұрын
நான் தமிழன்,எனது தாய்மொழி தமிழ் பெருமையுடன் நான்🙂 தமிழ் வாழ்க! வளர்க!🙏
@user-qh9mk3ov6z
@user-qh9mk3ov6z 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
சாகும்போதும் தமிழ் படித்தே சாக வேண்டும்! என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேக வேண்டும்!-க.சச்சிதானந்தம்
@kavinvinayak3283
@kavinvinayak3283 3 жыл бұрын
சச்சிதானந்தர்
@user-kf2lq8kd6q
@user-kf2lq8kd6q 3 жыл бұрын
சச்சிதானந்தம் 10th Tamil book....
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
@@user-kf2lq8kd6q ஆம் சகோ.முதல் மனனப்பாடலில் இருக்கும்.
@user-qh9mk3ov6z
@user-qh9mk3ov6z 3 жыл бұрын
நன்றி 🙏
@vigneshraja1129
@vigneshraja1129 3 жыл бұрын
எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை கிடையாது, ஆனால் இப்பிறவியில் மனிதனாக பிறந்ததற்கும்,இந்த மனித பிறவியில் ஒரு தமிழ் தாய் க்கு தமிழனாக பிறந்ததற்கும் பெருமைக்கொள்கிறேன்.😊😊
@user-qh9mk3ov6z
@user-qh9mk3ov6z 3 жыл бұрын
ஐயா 🙏🙏🙏🙏
@visualeffects3965
@visualeffects3965 2 жыл бұрын
மனிதனாகப் பிறந்ததற்கும் மனிதப் பிறவியில் தமிழ்த்தாய்க்குத் தமிழனாகப் பிறந்ததற்கும் - வல்லின சந்திப்பிழை.. இதை படியுங்கள். தவறிருந்தால் எனக்கும் சொல்லித் தாங்க
@CryptoCeylon
@CryptoCeylon 3 жыл бұрын
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்தகுடி 🔥 - இலங்கையிலிருந்து 🇱🇰
@nivash2654
@nivash2654 3 жыл бұрын
Likes-1.9k Dislikes-19 தமிழ் 1000 மடங்கு வீரியமிக்கது! 🙏🏻வாழ்க தமிழ் ; வளர்க தமிழ்🙏🏻
@tamildollz2323
@tamildollz2323 3 жыл бұрын
💥சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும்💪 எந்தன் சாம்பலிலும் 'தமிழ்" மணந்து வேக வேண்டும்... 💥
@paavai.p6514
@paavai.p6514 3 жыл бұрын
உளியால் செதுக்கினாலும் வலியை தாங்குவோமே தவிர மொழியை விட்டு கொடுக்க மாட்டோம்..... எங்கள் கடைசி மூச்சு உள்ளவரை......... 🙏🙏
@Bashkaraj
@Bashkaraj 3 жыл бұрын
சூப்பர் உங்கள் தமிழ் பற்றை கண்டு வியக்கிறேன் 👍👍👍
@user-qh9mk3ov6z
@user-qh9mk3ov6z 3 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@visualeffects3965
@visualeffects3965 2 жыл бұрын
வலியைத் தாங்குவோமே விட்டுக் கொடுக்க - வல்லின சந்திப்பிழை
@sundarvasu8610
@sundarvasu8610 3 жыл бұрын
தன் மொழி பெயரையே தன் நாட்டு வைத்து கொண்ட ஒரே நாடு தமிழ்நாடு தான்💪❤.
@p.sabarivasanp.sabarivasan4933
@p.sabarivasanp.sabarivasan4933 3 жыл бұрын
தெலுங்கானா 👍👍👍
@sundarvasu8610
@sundarvasu8610 3 жыл бұрын
@@p.sabarivasanp.sabarivasan4933 தெலுங்கு கர்நாடகாவின் மொழி
@raghunathanrakshan9771
@raghunathanrakshan9771 3 жыл бұрын
Super bro
@leelavathileelavathi2611
@leelavathileelavathi2611 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான்
@SamSam-io6kk
@SamSam-io6kk 3 жыл бұрын
ஒரு மொழியின் பெயரை தன் பிள்ளைகளுக்கு இட்டு அழகு பார்ப்பதும் தமிழர்கள் மட்டும் தான். ஏனெனில் தமிழ் ஒரு இனிமையான, பெருமையான மொழி, மொழிகளுக்கு தாய்
@iamkirubhakar2571
@iamkirubhakar2571 3 жыл бұрын
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதானது எங்கும் காணோம்...❤️
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
இந்த செய்தி தொகுப்பை (தமிழ்மொழியை)... தொகுத்த செய்தியாசிரியரையும் செய்தி வாசிக்கும் சகோதரிக்கும் பாராட்டுக்கள்...👏👏👌👌👍👍
@gbgb6057
@gbgb6057 3 жыл бұрын
ஆத்தி ...😨😱
@BVetriwin7308
@BVetriwin7308 3 жыл бұрын
Meenakshi unga profile pictura patchai kili endru yaro use pandraanga
@kannankanna4676
@kannankanna4676 3 жыл бұрын
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என் தாய் மொழியாம் தமிழ் வாழ்க வளர்க 🙏
@paavai.p6514
@paavai.p6514 3 жыл бұрын
🧚‍♀️யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனியாவது எங்கும் காணும் 🧚‍♀️.... மகாகவி பாரதியார் 🙏
@user-qh9mk3ov6z
@user-qh9mk3ov6z 3 жыл бұрын
🙏🙏
@sethuramankg373
@sethuramankg373 2 жыл бұрын
மகாகவி தீர்க்க தரிசனம் ! பல்மொழி கற்ற பாரதி தமிழை இனிமை என்றார்
@howtomake01
@howtomake01 3 жыл бұрын
தமிழ்💖
@CryptoCeylon
@CryptoCeylon 3 жыл бұрын
இங்கயும் இருக்கிங்களா 😉
@user-qh9mk3ov6z
@user-qh9mk3ov6z 3 жыл бұрын
அருமை நன்றி நண்பரே 🙏🙏🙏🙏
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 3 жыл бұрын
என் தாய்மொழி தமிழ் என்பதில் கர்வம் கொள்கிறேன்.. தமிழே வணக்கம்..இந்த புவி இருக்கும் வரை என் தாய் தமிழ் வாழவேண்டும்..🙏🙏🙏🙏🙏
@VijaySiva-
@VijaySiva- 3 жыл бұрын
கல்தோன்றி மண்தோன்றாக்காலத்திலியே முன்தோன்றிய மொழி தமிழ் 👍 தமிழன்டா
@user-qh9mk3ov6z
@user-qh9mk3ov6z 3 жыл бұрын
அருமை🙏🙏🙏🙏
@JK-dp4pb
@JK-dp4pb 3 жыл бұрын
தமிழ் என்ற நான் ஒரு தமிழன்டா~ வாழ்க தமிழ்~வளர்க தமிழ்
@littleflower5167
@littleflower5167 3 жыл бұрын
என்றென்றும் இளமையான இலக்கிய வளமுடைய உணர்ச்சிப்பூர்வமான வார்த்தகளைக் கொண்ட எம் தமிழ்மொழியின் நாளான இன்று... ஓர் தமிழனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
@sindhureema5521
@sindhureema5521 3 жыл бұрын
தமிழ் மொழி என்றால் இனிமைதான் அதிலும் நீங்கள் இந்த தமிழைப் பேசும்போது மிகவும் இனிமையாக உள்ளது... 👌🙏🙏🙏
@aravinthrjm1855
@aravinthrjm1855 3 жыл бұрын
ஓரு நாள் தமிழ் சர்வதேச மொழி ஆகும்......❣️💪
@aravinthrjm1855
@aravinthrjm1855 3 жыл бұрын
@@seransam6578 அறம் சார்ந்து மட்டுமே.. வெல்லும் தமிழ் 🙏 சுழிச்சி செய்து இடம் பிடிக்க இது என்ன சமஸ்கிரதம் மா....🤣🤣
@raghunathanrakshan9771
@raghunathanrakshan9771 3 жыл бұрын
Super bro
@unknownedz
@unknownedz 2 жыл бұрын
unmai
@sethuramankg373
@sethuramankg373 2 жыл бұрын
இன்றே சர்வ தேச,மொழிதான் தமிழ் ! தமிழர் இல்லாத நாட்டை தேடி கண்டு பிடியுங்கள் !
@santhiyamanokaran1998
@santhiyamanokaran1998 3 жыл бұрын
எவன் ஒருவனுக்கு தன் தாய் மொழியில் படிக்கவோ எழுதவோ தெரியாதோ அதை விட அவமானம் வேறு எதுவும் இல்லை......
@mukeshkannanr747
@mukeshkannanr747 3 жыл бұрын
தமிழ் மொழியில் இருக்கும் இனிமை உலகத்தில் எந்த ஒரு மொழியிலும் பார்க்கமுடியாது எந்த ஒரு அறிஞனும் மறுக்க முடியாது அவன் அவன் அவனின் தாய்மொழியில் பேசிக்கொண்டு இருக்கிறான் ஆனால் தமிழராகிய நாங்கள் அந்த மொழிகளின் தாய்மொழியில் பேசிக்கொண்டு இருக்கிறோம் அது தான் எம்மொழி தமிழ் ⚔️
@ghenesbgmmedia3576
@ghenesbgmmedia3576 3 жыл бұрын
தமிழ் மொழி மிக விரைவில் உலக மொழியாக உருவெடுக்க வேண்டும் ,எனது நீண்ட நாள் ஆசை.
@paavai.p6514
@paavai.p6514 3 жыл бұрын
பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்திடினும் கட்டி இழுத்து கால்களை முறித்து அங்கம் பிளந்து இழந்து துடிதுடினும் பொங்கு தமிழை பேச மறப்பேனோ....... மகாகவி பாரதியார்🙏
@user-vm7bn8jt8v
@user-vm7bn8jt8v 3 жыл бұрын
Impressed❤️
@paavai.p6514
@paavai.p6514 3 жыл бұрын
@@user-vm7bn8jt8v 🙏
@yuvapriyap3154
@yuvapriyap3154 3 жыл бұрын
அருமை... அக்கா
@paavai.p6514
@paavai.p6514 3 жыл бұрын
@@yuvapriyap3154 🙏
@paavai.p6514
@paavai.p6514 3 жыл бұрын
@@l.9540 🙏
@sld274ver9
@sld274ver9 3 жыл бұрын
எங்கள் கிரகத்திலும் மூத்த மொழி தமிழ் நாங்களும் தமிழ் மொழி தான் பேசுவோம்.
@be_happy_official
@be_happy_official 3 жыл бұрын
Anga DMK thiruttu pasangala vidathinga... Santhosama irunga 👍🏼
@schoolkid1809
@schoolkid1809 3 жыл бұрын
@@be_happy_official Jolly ah pesura edathula Why politics bro! 😂
@pawansrihari1469
@pawansrihari1469 3 жыл бұрын
Excellent bro 👏👏
@stephenzechariahsongaddict1634
@stephenzechariahsongaddict1634 3 жыл бұрын
🥺😍😄😄
@Nobita_Noah7
@Nobita_Noah7 3 жыл бұрын
@@be_happy_official Mothalla Bjp Than Ban Pannanum avan tham tamizha azhikka pakkuran da 2rs sangi
@sivavlogs5401
@sivavlogs5401 3 жыл бұрын
நின்றன் முன் சிரம் தாழ்ந்து வணங்குகிறோம். என் அன்பு தாய் தமிழே.
@vasukumar5527
@vasukumar5527 3 жыл бұрын
வீழ்வது யாராகினும் வாழ்வது தமிழ் ஆகட்டும்
@denildg5660
@denildg5660 3 жыл бұрын
நம் மரபு தமிழர் வழியில் இல்லை என்றால் மரணித்து மறுபடி பிறப்போம் தமிழனாக..மகா கவி பாரதியார்🙏👳🙏👳🙏
@2kboyskowsik.m858
@2kboyskowsik.m858 3 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் அம்மா அப்பா தாத்தா பாட்டி மாமா அத்தை அண்ணன் தம்பி அக்கா தங்கை தமிழ் இந்த வார்த்தைகள் கேட்டால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்
@kgandhimathi6556
@kgandhimathi6556 3 жыл бұрын
உலகின் முதல் மொழி மூத்த மொழி எம் பைந்தமிழாகிய தமிழ் மொழி எம் தாய் மொழியாம் தமிழுக்கு ஈடில்லை எதுவும் இணையில்லை எதுவும். தமிழராய் வாழ்வோம் தமிழால் இணைவோம். எம் தாய் தமிழே எனதுயிரே என் உதிரமே எம் அன்னைத் தமிழே என் ஆசைத்தமிழே வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே.
@rajkumarjaganathan9359
@rajkumarjaganathan9359 3 жыл бұрын
இல்லாத தில்லை தமிழ்மொழியில் இனிதே படித்திடு தமிழ்வழியில் இமயமாய் உயர்வாய் புவிவிழியில் ...!! தமிழ் வாழ்க !!
@leelavathileelavathi2611
@leelavathileelavathi2611 3 жыл бұрын
தமிழ் மொழி என்பது எங்களின் அடையாளம் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்💜💜💜
@enchoice1436
@enchoice1436 3 жыл бұрын
என் தாய் மொழி தமிழ் வாழ்க. தமிழன் பாரம்பரியம் வளர்க
@venkatyadavvenkatyadav6395
@venkatyadavvenkatyadav6395 3 жыл бұрын
🔥🔥தமிழனாய் பிறந்ததில் ரொம்ப பெருமபடுறேன்🔥🔥
@healthylife1564
@healthylife1564 3 жыл бұрын
தமிழன் என்பதே தனி அடையாளம்... ஓங்கி உரைக்க சொல்வேன் தமிழன் என❤... இன வெறி கொண்டு அல்ல... தமிழ் மீது உள்ள இன பற்றோடு ❤❤
@mangayarkarasiemayavel8294
@mangayarkarasiemayavel8294 3 жыл бұрын
உண்மயை யாராலும் மறைக்கவோ, மறக்கவோ, மறுக்கவோ, முடியாது. வாழ்க தமழ்மொழி 👍
@arjunpriyanka591
@arjunpriyanka591 3 жыл бұрын
....தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா.... ....🙏... வாழ்க தமிழ் ...🙏....
@devakumarkumar3278
@devakumarkumar3278 3 жыл бұрын
தமிழனாய் பிறந்ததிற்க்காக பெருமை படுகிறேன் அதைவிட தேவநாயபாவனர் வம்சாவளியை வந்தவன் என்பதில் மிக பெருமை 🎉🎉👍👍👍👍
@sarathkumar5288
@sarathkumar5288 3 жыл бұрын
கல் தோன்றா முள் தோன்றா முன்பே முளைத்து இன்று அகிலம் முழுவதும் அகன்று விரிந்திருக்கும் வீரியமான இனம் என் தமிழினம் அது போலவே என் தாய் மொழி அனைவருக்கும் சர்வதேச தாய்மொழி தின நல்வாழ்த்துக்களுடன் சா.சரத்குமார் 💐💐💐
@k.selvakumar8350
@k.selvakumar8350 2 жыл бұрын
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் அகில உலகமே தமிழ்..... அடுத்த பிறவியிலும் தமிழனாய் பிறக்க எல்லாம் வல்ல எம்பெருமான் ஆகிய சிவபெருமானை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏
@thiyagurajan9982
@thiyagurajan9982 3 жыл бұрын
தமிழர் நாம்
@Pippa5
@Pippa5 3 жыл бұрын
இந்த வருடம் 21.2.21 வந்த தமிழ் மொழியே வாழ்க வளமுடன். தமிழர்களாகியே எமக்கு பெருமையே !!! நம் தமிழ் மொழி.
@pikapikapikachu9426
@pikapikapikachu9426 3 жыл бұрын
வாழ்க தமிழ்❤️ வளர்க தமிழர்❤️❤️
@vijayvijay-mn5gt
@vijayvijay-mn5gt 3 жыл бұрын
தமிழுக்கு அமுதென்று பேர்! - அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'''
@visualeffects3965
@visualeffects3965 2 жыл бұрын
அமுதென்றுப் பேர் அந்தத் தமிழ் - பிழை.
@ManiKandan-kc4sm
@ManiKandan-kc4sm 3 жыл бұрын
இன்று நான் நினைத்துப் பார்க்கிறேன் எனது பள்ளிப்பருவத்தில் எனக்கு வகுப்பறை எடுத்த தமிழாசிரியர்களை நினைத்து அவர்கள் உச்சரிப்பு தமிழ் அருமை என்று
@Maricryptoearning
@Maricryptoearning 3 жыл бұрын
இப்படி சிறப்பு மிக்க தமிழ் இனத்தில் பிறந்து அன்னிய நாட்டில் அயலானுக்கு அடிமையாய் வேலை செய்வதை நினைக்கயில் மனம் வலிக்கிறது இறைவா என் தாய் மண்ணோடு சேர்த்து விடு என்னை🙏
@vettrivel548
@vettrivel548 3 жыл бұрын
தமிழன் என்ற ஒரு இனம் உண்டு அவனுக்கே தனியான ஒரு குணம் உண்டு 💪💪💪💪
@manibala3342
@manibala3342 3 жыл бұрын
நான் இந்திய குடிமகனின் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வேன்❤🇮🇳
@billabharathi6187
@billabharathi6187 3 жыл бұрын
இன்னோரு பிறப்பு ஒன்று இருந்தால் ....அப்பவும் தமிழனாக பிறக்க வேண்டும்.... 💚 தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.. 💛..
@goosebumbs8544
@goosebumbs8544 3 жыл бұрын
குமரி தமிழச்சி என்பதில் பெருமிதம் கொள்வேன்
@yuvapriyap3154
@yuvapriyap3154 3 жыл бұрын
தமிழுக்கு அமுென்று பேர் அந்த தமிழ் எங்கள் தமிழ் இன்ப தமிழ் . . எங்கள் உயிருக்கு நேர்..
@amos8625
@amos8625 3 жыл бұрын
மீண்டும் ஒரு பிறவி இருந்தால் வீரம் நிறைந்த இந்த தமிழ் மண்ணிலே பிறப்பேன் 🔥🔥
@roopansibi8319
@roopansibi8319 3 жыл бұрын
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன், கோலம் செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!
@santhieshsanthiesh8600
@santhieshsanthiesh8600 3 жыл бұрын
வாழ்க தமிழ் 🙏🙏🙏
@Fareuse926
@Fareuse926 3 жыл бұрын
தமிழுக்கும் அமுதென்று பெயர் அந்தத்தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கும் மேல் ❤️❤️❤️
@sparksjmvp
@sparksjmvp 3 жыл бұрын
தாயை போல தமிழையும் நேசிப்போம் .....! 🙂❤❤❤💜
@aviraaworld517
@aviraaworld517 3 жыл бұрын
‘முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருளே; பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பேற்றியனே! தாயுமானவன் மட்டுமல்ல எம் தாய்மொழியும் முற்பட்டவைக்கெல்லாம் முற்பட்டதும்; பிற்பட்டனவாகிய புதியவைக்கும் புதியதாகி நிற்பது;
@nishanthannishanthan3541
@nishanthannishanthan3541 3 жыл бұрын
Tamilan 💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏
@ramkumarmuthupandi3445
@ramkumarmuthupandi3445 3 жыл бұрын
தமிழ் எங்கள் மொழி அல்ல எங்க உணர்வு💪💪💪
@piraimugamvlog6499
@piraimugamvlog6499 3 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் 💞🥰🥰🥰
@muniyan_sathis9195
@muniyan_sathis9195 3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா மூத்தகுடியின்_முதல்_இனம் என்_தமிழ்_இனம் தமிழன்_டா😎
@alicealice2123
@alicealice2123 3 жыл бұрын
மிக மிக சிறப்பாக உள்ளது நன்றி
@umaams629
@umaams629 3 жыл бұрын
வாழ்க தமிழ் 🙏
@sixstars66
@sixstars66 3 жыл бұрын
தமிழன்டா 👍✌✌💪💪
@lovelytamil5381
@lovelytamil5381 3 жыл бұрын
எம்மொழிக்கும் இல்லா சிறப்பு மொழியின் பெயரில் மானிடன் தன் பெயரிட்டு அழைப்பது எம் மொழியின் பெயர் தான் எனது பெயர் என்பதில் பெருமிதம் கொள்கின்றேன்🔥🔥🔥தமிழ் வெல்லும்🔥🔥🔥
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
செம்மொழியான தமிழ்மொழியாம்...😍😍 அருமையான தகவல்கள்...👏👏நன்றி பாலிமர்...😊🙏
@frindzo6371
@frindzo6371 3 жыл бұрын
Na ninaichen neega ezhuthitiga👍
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
அப்படியா...😊
@justIn-lw2ln
@justIn-lw2ln 2 жыл бұрын
மிகவும் சந்தோசமான மனமார்ந்த நன்றிகள் உண்மை... எந்த செயல் பொருட்கள் ஆகாயம் நீர் காற்று எடுத்தாலும் பொருள் உண்டு பெயர் உண்டு... தமிழ்...
@yuvapriyap3154
@yuvapriyap3154 3 жыл бұрын
தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் பேசுவதற்கு நான் என்றும் பெருமை படுகிறேன்
@newway9631
@newway9631 3 жыл бұрын
யாருடா அந்த டிஸ்லைக் பட்டன் டச் பண்ணது......😡😠
@schoolkid1809
@schoolkid1809 3 жыл бұрын
*தமிழ்* 💓 *தமிழண்டா*
@sanjuharsi4584
@sanjuharsi4584 3 жыл бұрын
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி எம் தாய்மொழி தமிழ் - வாழ்க!. வளர்க!🙏
@nenjamenimir8435
@nenjamenimir8435 3 жыл бұрын
தமிழை என் தாய்மொழியாக, அடைய என்ன தவம் நான் செய்தேனோ ?என் தமிழை என் உயிருக்கும் மேலாக சுவாசிக்கிறேன்.நான் தமிழன்டா...........
@moorthis3746
@moorthis3746 3 жыл бұрын
மறு பிறவி என்று இருக்குமென்றால் மீண்டும் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்பது ஒரு பேராசை கொள்வோம்..
@tharunkannan89
@tharunkannan89 3 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்
@user-bo8jo2rb9i
@user-bo8jo2rb9i 2 жыл бұрын
தமிழ் மொழியை இனிமை தமிழ் மொழியை பண்பு தமிழ் மொழியை தமிழ் அன்பு தமிழனாய் பிறந்ததில் மகிழ்ச்சி
@PRAVEENKUMAR-jn1ov
@PRAVEENKUMAR-jn1ov 3 жыл бұрын
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" - மகாகவி சுப்ரமணிய பாரதி
@sld274ver9
@sld274ver9 3 жыл бұрын
தமிழர்கள் பூமியில் மட்டும் இல்லை எங்கள் கிரகம் மற்றும் பிரபஞ்சத்தின் மற்ற உயிரினங்கள் வாழும் கிரகத்திலும் வாழ்கின்றனர்
@SK-tr1kz
@SK-tr1kz 3 жыл бұрын
😂🤣😂
@sld274ver9
@sld274ver9 3 жыл бұрын
@@SK-tr1kz இதில் சிரிப்பதற்கு என்ன உள்ளது நான் உண்மையை தான் சொன்னேன்
@Nobita_Noah7
@Nobita_Noah7 3 жыл бұрын
@@SK-tr1kz Onna comment la pathu irukken ni oru sangi
@SK-tr1kz
@SK-tr1kz 3 жыл бұрын
@@Nobita_Noah7 na sangi ah yow poya... Na anty Indian.. Ne vera..
@reshma612
@reshma612 3 жыл бұрын
தமிழ் வாழ்க வளர்க தமிழ் 👍👍🙏🙏
@Thegodoflove369
@Thegodoflove369 3 жыл бұрын
தமிழ் மக்கள் சமூக வலைதளங்களில் கொச்சையாக தமிழில் பதிவிடாமல் இருந்தாலே நாம் தமிழுக்கு செய்யும் மிகப்பெரிய மரியாதை குறைந்தபட்சம் இன்றாவது...😏
@astergarden968
@astergarden968 3 жыл бұрын
ஆளப்போறான் தமிழன் 👍🏻👍🏻✌🏻✌🏻
@periyasamys8975
@periyasamys8975 3 жыл бұрын
வாழ்க தாய் தமிழ் மொழி நாம் தமிழர் நாமே தமிழர்...... தமிழர் புரட்சி படை 🌷🌷🌷
@vellaisamyd472
@vellaisamyd472 3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 💪🦁🙏👍
@kelventharantharan8078
@kelventharantharan8078 3 жыл бұрын
🙏Vanakkam 🙏Valthukkal 🙏en🙏 🙏thaimoli 🙏tamil🙏 🙏🇲🇾 Malaysia tamilan.🙏
@freakyboy3843
@freakyboy3843 3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 👑 வாழ்க தமிழ் ❤ உலகின் முதல் மொழி என உயிர் என காப்போம் .. விரதமிழன் டா 💪
@xstoner444
@xstoner444 3 жыл бұрын
Tamilanda💯❤️
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வானர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினலாம் எங்கள் தாய்!-பாரதியார்
@Yamini.R21
@Yamini.R21 3 жыл бұрын
மூவாயிரம் ஆண்டுகளாக தமிழ் மொழி, மக்களால் பேசப்பட்டும் எழுதப்பட்டும் இந்த நுாற்றாண்டிலும் இளமையாகவும் இனிமையாகவும் உயிர்ப்போடும் இருக்கிறது. உலக நாடுகளில் 90 மில்லியன் மக்களாலும் பேசப்படும் மொழியாக நம் அன்னைத் தமிழ் திகழ்கிறது. எத்திசையும் புகழ் மணக்க எல்லோராலும் விரும்பப்படும் மொழியான நம் தாய்மொழியில் பேசும்போது, நமக்குக் கிடைக்கும் இன்பம் கொஞ்சநஞ்சமா?'என்றுமுள தென்தமிழ்' என கம்பரால் புகழ்ந்து பாராட்டப்பட்ட தமிழ் பழமையானது.
@ems555
@ems555 3 жыл бұрын
தமிழ் என் உயிர் தாய் மொழி
@remom5670
@remom5670 3 жыл бұрын
தமிழ் என் உயிர் மூச்சு
@vallichinnappanvallichinna9233
@vallichinnappanvallichinna9233 3 жыл бұрын
தத்துவம் மிக்க தமிழ்
@maheswarimaheswari6114
@maheswarimaheswari6114 3 жыл бұрын
வாழ்க தமிழ்.......
@tamiltiger7966
@tamiltiger7966 2 жыл бұрын
கடவுளே இன்னொரு ஜென்மம் எனக்கு இருந்தால் மீன்ட்டும் நான் தமிழனாகவே பிறக்கவேண்டும் . 🙄🙄🙂🙏🙏🙏
@mnajdo
@mnajdo 3 жыл бұрын
நம் தாய் மொழி மட்டுமல்ல கலாச்சாரம் நாகரிகம் பண்பாடு இறை நம்பிக்கை அனைத்தும் சிறப்பு தான்
@Mohammed-hc4ng
@Mohammed-hc4ng 3 жыл бұрын
I am very proud because I am a tamizhan 🙏
@manibalaji.m2829
@manibalaji.m2829 3 жыл бұрын
தமிழ் 😍
@kulfitoons2489
@kulfitoons2489 3 жыл бұрын
தமிழ அடுத்த தலைமுறை மறந்திடும்னு நினைச்சேன் ......ஆனா இப்ப அத‌மாத்திக்கிடேன்..😎😎
@kavidhai6526
@kavidhai6526 3 жыл бұрын
எல்லோரோட தாய்மொழிக்கும் தாய் மொழி என் தமிழ்.... கர்வம் கொள்கிறேன் தமிழனென்று சொல்ல...
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 3 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் பெருமை ❤❤❤❤❤❤
@pothisvj2181
@pothisvj2181 3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🥰😍
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 113 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 7 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 113 МЛН