In my opinion, this is the best ever video of Mr. Anand Srinivasan. I have read Mr. R.M Lala's biography of Mr. JRD Tata, Beyond The Last Blue Mountain. Mr JRD Tata is a great inspiration. Thank You For talking about this Noble Soul.
@தமிழகஇந்தியா3 жыл бұрын
உங்க வார்த்தையில் நடுக்கம் ஏற்பட்டு நான் காண்பது முதல் முறை great JRD Tata எவ்வளவு நல்லவர் என்று தெரிகிறது நன்றி ஐயா நீங்களும் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@dmkloverforever3 жыл бұрын
ஐயா ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு என் வணக்கங்கள். இங்கு எல்லாம் வரலாறே... எதுவும் புதிதில்லை. வரலாற்றில் ஏற்கனவே தோன்றி மறைந்தது மீண்டும் தோன்றி மறையும் ஒத்த பண்புகளுடன். அதே வரலாறாக. தங்களின் ஆரோக்கியத்தையும் பராமரிக்க பாதுகாத்து கொள்ள வேண்டுகிறேன். தங்களின் தகவல்கள் அருமை. இந்த இடத்தில் தமிழ்நாட்டிலும் டாடா போல் ஒருவர் இருந்து வரலாறு ஆகி உள்ளார். மிக சமீபத்தில் தான் எனக்கு தெரியவந்தது. அவர்தான் கோயமுத்தூரில் வாழந்து மறைந்து வரலாரகிய அன்னார் சாந்தி கியேர்ஸ் திரு சுப்ரமணியன் அவர்கள். அவரும் தண்ணடகத்துக்கு சிறந்த எடுத்து காட்டு வாழ்ந்தவர்.
@mmstockmarket24393 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 💐💐💐 JRD Tata இதுபோன்ற ஒரு நல்ல உள்ளத்தை நாம் பார்க்க முடியாது அதே போல் தான் ஐயா திரு ஸ்ரீ ஆனந்த் சீனிவாசன் ஐயா 💐 சொல்லும் வார்த்தை தினமும் ஒரு பாடம் 🙏🙏🙏 என்னுடைய குருநாதர் ஐயாவுக்கு நன்றி 💐💐💐
@financewithbala3 жыл бұрын
Proud to be a TCS employee
@sivagnanajothi28933 жыл бұрын
வணக்கம். தங்களின் வார்த்தைகளை கேட்பதை மாபெரும் பேறாக கருதுகிறேன். நன்றி🙏
@bala86643 жыл бұрын
Best video I ever seen in KZbin❤
@venkatn19863 жыл бұрын
This brought tears as heart melted
@shijuc281 Жыл бұрын
I'm fan of you sir....started watching all the videos of yours...
@stephenwilsondurai855210 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்! மிகுந்த நன்றி!!
@rajeshm33902 жыл бұрын
Ultimate speach sir.... God bless you abundantly 🙏
@antonyraj4833 жыл бұрын
Good morning sir, very emotional and valuable message sir.
@goodvibes41443 жыл бұрын
No worry sir Mr.JRD TATA with us❤️
@senthilkumarn4u3 жыл бұрын
I think Anand sir is I'm tears while saying this history..
@sureshmani76773 жыл бұрын
இனிய இரவு வணக்கம் ஐயா,
@truedecors59413 жыл бұрын
you have controlled your tears while addressing JRD.
@venkatesababu2022 жыл бұрын
Thanks a million sir. Really true words explained TATA Group of companies. History and humanity, humble really impressed this video. God is great.
@pnc-tt6zz Жыл бұрын
அருமை
@kumarlakshmanan18813 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 vanakkam sir
@salemsmartstars67153 жыл бұрын
Really Emotional about life 😢 😪 😞
@shareexperience71953 жыл бұрын
That moment JRD is dead all over world call that hospital, hospital staff thinks like yaru sami ivaru😥😥😥🙏 goose bumps moment
@saranyadevi64682 жыл бұрын
Very wonderful message sir
@Nanda27j3 жыл бұрын
Thala paera soennadhukku nandri sir ,, he is my role model 🙏
@mudhaleettuvaippu3 жыл бұрын
F&o pathi oru video podunga sir
@annienivea82083 жыл бұрын
Awesome person. J.R.D. sir
@premkumar-oz7xk3 жыл бұрын
Super real story sir
@Simhaarao3 жыл бұрын
Superb
@kvmhsr54983 жыл бұрын
VANAKKAM sir
@haripv95883 жыл бұрын
Very good morning sir 🌄🙏🙏
@srinivasseena65743 жыл бұрын
Amazing
@ramamurthynatesan33683 жыл бұрын
I can see that you are visibly moved when narrating. These words are from your heart not from mouth
@Sasi543uky3 жыл бұрын
Good morning sir
@ramd95813 жыл бұрын
Super
@palani4uselvam3 жыл бұрын
Super sir 👍🏾🙏❤️
@gandhikumara42013 жыл бұрын
Super sir
@krishnamurthy10813 жыл бұрын
True fact sir
@palvadipasanga41433 жыл бұрын
Thanks sir
@Madhra2k243 жыл бұрын
👌
@karunanithiarumugam7433 жыл бұрын
yes
@ganeshm52013 жыл бұрын
வணக்கம் சார்
@datawce9233 жыл бұрын
U Become Emotional
@deva63703 жыл бұрын
❤
@abirangan.s3 жыл бұрын
😍👌
@poongundrans11372 жыл бұрын
7:31 kanukalagutha....🥺
@lingaraj.m59323 жыл бұрын
😭
@balamurugana.s97003 жыл бұрын
Oman nattin poruladarath kolladi adetha kerbai ambani