தன யோக புத்திரர்கள் | Dhana Yoga Puthirargal

  Рет қаралды 20,344

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 105
@MariappanChokkalingam-yz6ou
@MariappanChokkalingam-yz6ou Жыл бұрын
🙏நமஸ்காரம்!!குருஜி!! 🎉 பிதா-புத்ர தன யோக அமைப்பு காணொளி வெகு சிறப்பு ஐயா!! 👌💐 பிதாவால் புத்ரனுக்கு ஏற்படும் தனயோகத்தை ஒரு ஜாதகத்தில் சூரியன்" பாதக ஸ்தானத்தில் இல்லாமலும், எந்த நல்ல யோகத்தையும் பங்கம் செய்யும் கிரகச் சேர்க்கை, பார்வை இல்லாமலும், சூரியன் தான் அமர்ந்த பாவத்தில் ஸ்தான பலத்தோடு சுபத்வமாய் இருக்கும் சூரியனால் ஏற்படும் 1) வாசி யோகமும் 2) வேசி யோகமும் 3) சுப உபயசாரி யோகமும் மற்றும் 4) சிவ ராஜ யோகமுமே தீர்மானிக்கிறது என அளவீடு செய்யலாமல்லவா? குருஜி!! 🎉🙏
@arulmanichange
@arulmanichange Жыл бұрын
நான் நினைக்கும் சந்தேகம், நான் கேட்டு பெற்றது போல் தெரிகிறது இந்த காணொளி... இதுவே நமது குருவின் தனிச்சிறப்பு 🙏🙏🙏🔥🔥🔥💐💐💐💐💐💐
@venugopal.vvenugopal.v750
@venugopal.vvenugopal.v750 Жыл бұрын
வணக்கம் குருஜி தங்களின் திருப்பாதம் பனிவதைத்தவிர வேறொன்றும் இல்லை பராபரமே
@goodchanges7883
@goodchanges7883 Жыл бұрын
வணக்கம் குருஜீ
@sachinsrinu3051
@sachinsrinu3051 Жыл бұрын
Engaluku kaga vea neengal guru ji 🙏🙏🙏
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
மிக அருமை ஜீ. தங்களுக்கே உரிய தனிதன்மையுடன் பதிவு நன்றிகள் ஜீ 🙏
@pvk210
@pvk210 Жыл бұрын
Aiyaa லக்னத்தில் மாந்தி பற்றி விரிவாக வீடியோ போடுங்கள் pls
@roopas8655
@roopas8655 Жыл бұрын
Tq guruji 🙏 today you told about kumabham lagnam 😅👍
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Migaarumaiyana, vilakkamthankyou sir 🙏✨✨👏👏💐
@PradeepPradeep-pz3uc
@PradeepPradeep-pz3uc Жыл бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar Жыл бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🙏💐 இனிய தலைப்பு 👌💐
@neeliramesh2126
@neeliramesh2126 Жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@punithapalanisamy3247
@punithapalanisamy3247 Жыл бұрын
Vanakkam guruvae 🙏🙏🙏
@deepak9733
@deepak9733 Жыл бұрын
Guruji comment potu romba naal aachi.... "Good morning guruji❤ Take care😊"
@mohanbsm
@mohanbsm Жыл бұрын
Mikka nandri aiyya. Super 🙏🏼🙏🏼🙏🏼
@Preethi2412
@Preethi2412 Жыл бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
வணக்கம் சார்🙏
@panneerselvam7180
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Welcome, sir 🙏✨✨
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
👍🤝✨✨
@kosan9362
@kosan9362 Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@emeenatchimeenatchi7155
@emeenatchimeenatchi7155 Жыл бұрын
சூ ப் ப ர் தகவல் நன்றி
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
@raviprakash2843
@raviprakash2843 Жыл бұрын
நான்கு நட்சத்திர சேர்க்கை பற்றி போடுங்களேன் சூரியன் குரு ராகு புதன் சேர்க்கை இருக்கிறது மிதுன ராசியில.
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
நன்றிகள் பல.... அன்பான வணக்கம் ங்க அண்ணா 💐
@saravanandeepam4527
@saravanandeepam4527 Жыл бұрын
நன்றி அய்யா.
@tnlinga2631
@tnlinga2631 Жыл бұрын
நன்றி குருஜி
@niranjaniraja5000
@niranjaniraja5000 Жыл бұрын
Very informative Guruji 🙏🏻🙏🏻
@meenatchi4012
@meenatchi4012 Жыл бұрын
நன்றி ஐயா 🥰🩷
@devika3183
@devika3183 Жыл бұрын
Indru live show varavillai ean guruji
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை சிம்ம லக்கனம் ஐந்தாம் அதிபதி குரு 2ல் சுக்கிரனுடன் குழந்தைகள் பிறந்தவுடன் தொழில் வளர்ச்சி குரு திசை எட்டு வருடம் கஷ்டம் எட்டு வருடம் சிறப்பாக உள்ளது
@yuvarani5265
@yuvarani5265 Жыл бұрын
Sir mandhi patri videos podunga??is that bad or good ....remedies pls
@prasannabca2002
@prasannabca2002 Жыл бұрын
Good morning sir 🙏 excellent
@rangarajanms8668
@rangarajanms8668 Жыл бұрын
Excellent Sir
@ilayapj1719
@ilayapj1719 Жыл бұрын
Good morning sir
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏💐
@MahaLakshmi-iv2ol
@MahaLakshmi-iv2ol Жыл бұрын
Nice Sir 🙏🙏🙏
@radhikap763
@radhikap763 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏🙏🙏
@jayaprakash1507
@jayaprakash1507 Жыл бұрын
Sir, Enakku Simma laknam.(kanni) Guru 2 m idathil puthan 5m idathil (dhanusu) il parivarthanai I'll irunthaal intha yogam undaa
@Madhavi-pv1nj
@Madhavi-pv1nj Жыл бұрын
Ayya, Simma lagnam, budhan and chandran parivarthanai in 2-12 houses with guru in 2nd house nalam tharuma ?
@rajeshc7846
@rajeshc7846 Жыл бұрын
6ல் குரு வக்கிரம் கடக லக்கினம் லக்கினத்தில் சூரி+புதன் பொருந்துமா
@muthukumarmuthiah2631
@muthukumarmuthiah2631 Жыл бұрын
Thulam lakkanam solla matingala
@Mainesh22
@Mainesh22 Жыл бұрын
விருச்சிகம் லக்னம் 4ல் கும்பத்தில் குரு -பூரட்டாதி-2 பாதம். எப்படி இருக்கும் ஐயா
@kkn619
@kkn619 Жыл бұрын
சிம்ம லக்னம்... குரு லக்னத்தில் சந்திரனுடன்... லக்னாதிபதி சூரியன் 7 ம் இடத்தில் புதனுடன் குரு பார்வையில்... ராகு குரு வீட்டில் குரு பார்வையில் 5 ம் இடத்தில்... பலன்??
@tamilcha
@tamilcha Жыл бұрын
விருச்சிக லக்னம் 2ம் இடம் மற்றும் 5ம் இடம் அதிபதி 8ல் இருந்தால் பலன் ஐயா
@thalapraveen9033
@thalapraveen9033 Жыл бұрын
எப்படி தங்களைப் புகழ்பெற்று தெரியாமல் வாயடைத்து நிற்கிறேன்.
@janufam
@janufam Жыл бұрын
நன்றி குருஜி, அருமையான விளக்கம்.. 2ம் அதிபதியும் குருவும் 11ம் வீட்டில் சேர்ந்து நின்று 5ம் வீட்டை பார்த்தாலும் இந்த யோகம் வேலை செய்யுமா??
@sreeraaam9186
@sreeraaam9186 Жыл бұрын
Yes
@selvasundarselvasundar4704
@selvasundarselvasundar4704 Жыл бұрын
காலை வணக்கம் சார் தனுசு இலக்கணம் லக்கினாதிபதி குரு மகரத்தில் நீச்சம் கடக ராசி பூசம் நட்சத்திரம் குரு நீசபங்கம் பெற்று இருக்கிறார் ஐந்தாமிடத்து செவ்வாய் 11-ஆம் இடத்தில் இருக்கின்றார் ஐந்தாம் இடத்தில் ராகு தொடர்பு இது வம்ச தோசமா குழந்தை இல்லை முருகனை வழிபட்டு கொண்டிருக்கிறார்கள் ஏதேனும் பரிகாரம் உண்டா கூறுங்கள் ஐயா சார்
@nithiyatharun415
@nithiyatharun415 Жыл бұрын
வணக்கம் சார், விருச்சிக லக்கினம் மற்றும் ராசி 2 மற்றும் 5 ஆம் அதிபதி குரு ரிஷபத்தில் இருந்து 7ஆம் பார்வையாக ராசியை பார்த்தால் இந்த பலன் பொருந்துமா சார்
@suriyamoorthisuriyamoorthi4203
@suriyamoorthisuriyamoorthi4203 Жыл бұрын
விருச்சிக லக்னம் 2ல் செவ்வாய் கேது 5ல் சூரியன் சுக்கிரன் புதன் 7ல் குரு சனி 8 ல் சனி 12 ல் சந்திரன் ........2,5க்குடையவனும் குரு ,,,,, குரு 7ல் குரு சனி சேர்க்கை ஆனால் 5ல் சூரியன் சுக்கிரன் புதன் இருக்கிறது எப்படி இருக்கும்
@suriyamoorthisuriyamoorthi4203
@suriyamoorthisuriyamoorthi4203 Жыл бұрын
சூரியன் குரு வர்க்கோத்தமம் 10/4/2001 (9.45pm)
@deepasivakumar1811
@deepasivakumar1811 Жыл бұрын
ஐயா வணக்கம் தனுசு லக்னம் சூரியன் கடகத்தில் தனாதிபதி மகரத்தில் ஆட்சி சனி சூரியன் சம்பந்தமாக பார்ப்பதால் தந்தைக்கு ஆகாது என பலன் எடுப்பதா அல்லது எட்டில் மறைந்து இருப்பதால் பாதகமில்லை என் பலன் எடுப்பதா
@manjumadhu1073
@manjumadhu1073 Жыл бұрын
வணக்கம் அய்யா. என்னுடைய இரண்டு மகன்களுக்கும் 9ம் அதிபதி குரு இரண்டில் வக்ரம் .வர்கோத்தமம்.9ல் சூரியன்.அவர்கள் பிறந்த பிறகே எங்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டது அய்யா.
@srivaylan2631
@srivaylan2631 Жыл бұрын
Sir, should we associate the Lord of 2nd house with Shani for this yogam to work if the child is born during night?
@SadhaASSadhaAS
@SadhaASSadhaAS Жыл бұрын
வணக்கம் ஐயா...கடக லக்னம் கும்ப ராசி பூரட்டாதி 2, லக்னத்திற்கு 2ல் குரு, சுக்கிரன்,புதன், சூரியன் ஆட்சி,8ல் செவ்வாய் மற்றும் பௌர்ணமி சந்திரன், 12ல் இருந்து சனி தன் 3 ஆம் பார்வையால் சிம்மத்தை பார்க்கிறார். லக்னத்திற்கு இந்த பலன் இல்லை ராசிக்கு தான் இருக்கிறது ஐயா.இந்த பலன் எனக்கு சரியாக பொரந்துமா ஐயா.இதில் ஒரே ஒரு Negative பலன் சனி மற்றும் செவ்வாய் இரண்டுமே தன் பார்வையால் 2ஆம் இடத்தை பார்க்கிறது ஐயா.
@maran144
@maran144 Жыл бұрын
இன்னைக்கு லைவ் இல்லையா? குருஜி
@MASTER-fw4tn
@MASTER-fw4tn Жыл бұрын
அய்யா விருச்சிக லக்கினம் 2 , ஆம் அதிபதி குரு மீனத்தில் வக்கிரம் ,,உடன் ராகு , குழந்தை பிறக்குமா அய்யா ,,
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Possible
@babupavith7582
@babupavith7582 Жыл бұрын
வணக்கம் குருஜி 9 க்கு 5 மற்றும் 6 இடம் சேர்ந்தால் என்ன பலன்
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Ok
@sankariramesh5262
@sankariramesh5262 Жыл бұрын
🙏🙏
@nspsathish
@nspsathish Жыл бұрын
மிதுன லக்னம்+சுக்கிரன் கடகத்தில் குரு சூரியன் கேது இணைவு சிம்மத்தில் லக்னாதிபதி புதன் இரண்டாம் அதிபதி சந்திரன் சுயசாரம் கன்னி தனுசில் பாக்கியாதிபதி சனி (வ) தனது 10 பார்வை மூலம் தனாதிபதி தொடர்பு மற்றும் தன ஸ்தானத்தில் குரு சூரியன் கேது இணைவு 11 ம் அதிபதி செவ்வாய் 4 ம் பார்வை மூலம் தன ஸ்தானத்துடன் தொடர்பு இந்த இணைவு உயிர் அல்லது பொருளாதாரத்தில் முன்னேற்றம் கொடுக்குமா ஐயா 🙏
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Possible
@nspsathish
@nspsathish Жыл бұрын
@@AstroSriramJI நன்றி ஐயா 🙏
@swaminathanjayaraman5075
@swaminathanjayaraman5075 Жыл бұрын
ஐயா வணக்கம் மகர லக்னம் குரு சனி இனைந்து லக்னத்தில் உள்ளது ஒன்பதாம் வீட்டில் புதன் சூரியன் செவ்வாய் இனைந்து உள்ளது இவர்களை குரு ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார் இங்கு என் மகனால் எனக்கு தனம் கிடைக்குமா
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Yes
@swaminathanjayaraman5075
@swaminathanjayaraman5075 Жыл бұрын
@@AstroSriramJI பதில் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா
@abirami6071
@abirami6071 Жыл бұрын
Good morning Sir. For mithuna lagnam chandran ucham in rishabam and sukran achi in rishabam and lagnathipathi in mudhunam with suryan. This is conjunction is in 12 th place is it good Sir.
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Ok
@srikanth6755
@srikanth6755 Жыл бұрын
குருஜி என் மகன் வயது 9. ஜாதகத்தில் தூலம் லக்னம்.மிதுன ராசி. லக்த்தில் சூரியன் புதன் சுக்கிரன். லக்னதிபதி. 9ம் அதிபதி. 11 ம் அதிபதி. லக்னத்தில். 2ம் அதிபதி செவ்வாய். தனுசில் குருவின் வீட்டில். வீடு கொடுத்த குரு. 10ல் உச்சம்./ 4.5.குடைய சனி.2ல் குருவின் நட்சத்திரத்தில் உச்சகுருவின் பார்வையில். நடப்பு சனி திசை சனி புத்தி. அப்பாவுக்கு யோகமா.ஜி
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Yes
@shajithavignesh5164
@shajithavignesh5164 Жыл бұрын
ஐயா சிம்ம லக்னம் 2 அதிபதி புதன் கன்னியில் உச்சம் 5 ம் அதிபதி குரு விருச்சிகத்தில் இவருக்கு எப்படி பட்ட குழந்தை பிறக்கும் ஐயா.
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Good 👍
@sashikumar5402
@sashikumar5402 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@mvschool6709
@mvschool6709 Жыл бұрын
வி.ருச்சிக லக்கினம் 9ல் தனி உச்ச குரு .பலன் ஜீ
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Good
@anuradha281
@anuradha281 Жыл бұрын
Sir, nowadays mothers too earn. How will you associate their growth with their children. I understand that these rules were made when women were not contributing. Please make a video based on your experience. Thank you in advance.
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Father and mother Both work-out
@aruthrasaravanan4222
@aruthrasaravanan4222 Жыл бұрын
ஐயா வணக்கம் தனுசு லக்னம் 2 மிட அதிபதி சனி 2ல் ஆட்சி பாக்கியாதிபதி சூரியன் 4ல் சனியின் 3ம் பார்வையில் சூரியன் லக்னாதிபதி குரு லக்னத்தில் ஆட்சி இது தகப்பனாருக்கு படி படி யான முன்னேற்றம் உண்டா?
@balavanu7642
@balavanu7642 Жыл бұрын
வணக்கம் குருஜீ இதில் இரவில் பிறந்த குழந்தைக்கு சூரியனுக்கு பதில் சனி யை தகப்பன் காரனாக கொண்டு பலன் அறியலாமா?
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Possible
@balavanu7642
@balavanu7642 Жыл бұрын
நன்றி குருஜீ
@gayathrigaya3841
@gayathrigaya3841 Жыл бұрын
தனுசு லக்கனம் ஐந்தில் குரு சனி செவ்வாய் பதினொன்றில் ஜாதகருக்கு நல்லதா தந்தைக்கு நல்லதா
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Good
@ramnlaxmivakkaleri6881
@ramnlaxmivakkaleri6881 Жыл бұрын
If Guru being danakara in 6th house in vakram position positive palan is there?
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Yes
@ramnlaxmivakkaleri6881
@ramnlaxmivakkaleri6881 Жыл бұрын
@@AstroSriramJI Thank you Sir
@chandrasiva5777
@chandrasiva5777 Жыл бұрын
🙏🙏🙏🌹🌹👍❤🤞
@annamkarthjk3444
@annamkarthjk3444 Жыл бұрын
@annamkarthjk3444
@annamkarthjk3444 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@sree2964
@sree2964 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@mohans3932
@mohans3932 Жыл бұрын
தன் சொந்த நட்சத்திரத்தில் இருக்கும் கிரகம் ஆட்சி பெற்ற கிரகத்தின் வலிமையை பெற்றிருக்குமா ஐயா
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
30%
@SenthilKumar-hk6kd
@SenthilKumar-hk6kd Жыл бұрын
Sir,,🙏🙏🙏 10ஆம் இடத்தில், 2ஆம் அதிபதி 5 ஆம் அதிபதியின் சாரத்தில் நின்று .தசா நடைதினால்.(குரு +5 ஆம் அதிபதி 11இல் உள்ளார்)...இந்த பலன் எந்த அளவு கிடைக்கும் sir??
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
75%
@SenthilKumar-hk6kd
@SenthilKumar-hk6kd Жыл бұрын
@@AstroSriramJI thanku sir🙏🙏
@santhegreat2573
@santhegreat2573 Жыл бұрын
சிம்ம லக்னம், 5 ல் தனித்த குரு 9 ல் இருக்கும் தனித்த புதனை பார்க்கிறார்..விதி பொருந்துமா குருஜி..இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Soon
@santhegreat2573
@santhegreat2573 Жыл бұрын
@@AstroSriramJI மிக்க நன்றி குருஜி
@karuppasamias4665
@karuppasamias4665 Жыл бұрын
Thank you sir
@maheshwareng901
@maheshwareng901 Жыл бұрын
🙏🙏🙏
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@riyavelu563
@riyavelu563 Жыл бұрын
🙏
என்ன தரும் உங்கள் 9ம் இடம்...
19:24
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
KHADHI COTTON SAREES ||PSR BROTHERS ||WhatsApp 9384851299
3:49
PSR Brothers
Рет қаралды 1 М.
சந்திரன் - புதன் உறவு நிலை
10:03