தடைகளை தாண்டி வரும் துலாம் || thulam raasipalangal || மாசி மாத பலன்கள்

  Рет қаралды 154,048

sivasri manikandasivam

sivasri manikandasivam

3 ай бұрын

தடைகளை தாண்டி வரும் துலாம் || thulam raasipalangal || மாசி மாத பலன்கள்
#thulam #astrology #jodhidam #rasipalan #raasipalan
Follow Us:
Instagram : / @sivasri_manikanda_sivam
Facebook : / @sivasrimanikandasivam
whatsapp : whatsapp.com/channel/0029VaIT...

Пікірлер: 428
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam 3 ай бұрын
Follow Us: Instagram : instagram.com/@sivasri_manikanda_sivam Facebook : facebook.com/@sivasrimanikandasivam whatsapp : whatsapp.com/channel/0029VaITtwy8vd1PX7QoiH31
@danbukkarasi
@danbukkarasi 3 ай бұрын
Thanks 🙏🙏🙏🙏
@user-jp9ny3ze2v
@user-jp9ny3ze2v 3 ай бұрын
ஐயா துலா லக்கினத்தில் இருந்தா?
@goldtailor9628
@goldtailor9628 3 ай бұрын
@DevaDeva-nx3rk
@DevaDeva-nx3rk 3 ай бұрын
Naan pirantha date an time theriyala Enna rasi eppadi therinjikrathu sir
@dhevkuttyragav4312
@dhevkuttyragav4312 3 ай бұрын
Sir enaku 6 years sa romba kadan na iruku. Kadan mela kadan vanthutu iruku. Romva kastama iruku.
@user-eo3eq2py5l
@user-eo3eq2py5l 3 ай бұрын
நான் துலா ராசி தான் ஐயா இதுவரைக்கும் என் வாழ்க்கையில எந்த ஒரு நிம்மதி சந்தோசம் எதுமே இல்ல கஷ்டத்தை தவிர வேற எதையுமே அனுபவிக்கல அவ்ளோ கஷ்டப்பட்டுட்டு
@leegangodwin4034
@leegangodwin4034 3 ай бұрын
வீடே பிரச்சினையாய் இருக்கு ஐயா😢 இந்த உலகத்தில் வாழவே பிடிக்கவில்லை😢
@vickytamilan2712
@vickytamilan2712 3 ай бұрын
நான் எதுக்கு வாழ்கிறேனே தெரியாம வாழ்ந்துட்டு இருக்ககேன் ஐயா 10 வருஷமா 😭
@radhag6960
@radhag6960 3 ай бұрын
Same
@illakiyaillakiya53
@illakiyaillakiya53 3 ай бұрын
😢😢😢
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 3 ай бұрын
நான் 13 வருடமாக நீங்கள் சொல்வது போலதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
@kumaasri1136
@kumaasri1136 3 ай бұрын
I am also
@LVIGNESHUPH
@LVIGNESHUPH 3 ай бұрын
Same bro
@srinivascricketzs8227
@srinivascricketzs8227 3 ай бұрын
என் கஷ்டம் எல்லாம் நீங்கள் அனுபவித்து இருக்கமாட்டீருக்கமாட்டேங்க நான் பட்ட பாடு பட்டியல் போட்டாலும் என் மனது ஆகாது...
@user-eo3eq2py5l
@user-eo3eq2py5l 3 ай бұрын
ஐயா நீங்க சொல்றது எனக்கு மன நிம்மதியை கொடுக்குது உங்க பேச்சு வாழ்க்கையில் நான் படாத கஷ்டமே இல்லைங்க அத்தனையும் நீங்க சொல்லிட்டீங்க
@rameshselvam103
@rameshselvam103 3 ай бұрын
உங்க பதிவு எல்லாமே பார்க்கிறேன் ஐயா, இருப்பதை உண்மையாக சொல்கிறீர்கள் ஐயா, உங்க பதிவு பார்த்தால் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது ஐயா.
@dharaninihi5066
@dharaninihi5066 3 ай бұрын
ஒரு 10 வருசத்துக்கு முன்னாடி டெலிவரி அப்ப போட்ட மயக்க ஊசியால என் இடது‌ கால் நரம்பு பாதிக்கப்பட்டது இப்போ வரைக்கும் என்னால இயல்பா நடக்க முடியல கால் உணர்வும் இல்லை ஐயா ஏகப்பட்ட லட்சம் செலவு பண்ணிட்டோம் ஒரு முன்னேற்றமும் இல்ல ...நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை ல தான் பொறந்தேன் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை னு‌ வெறுப்பா இருக்கு நீங்க சொன்ன அனைத்தும் 200 சதவிகிதம் உண்மை ஐயா உங்கள நேர்ல பார்க்கற வாய்ப்பு கிடைச்சா காலுல விழுந்து கதறிருப்பேன் ஐயா‌😭🙏
@sivadurga_
@sivadurga_ 3 ай бұрын
Same eanakkum😢 leg ipdi agitu oru injection potu
@Skandayogaandfitness
@Skandayogaandfitness 3 ай бұрын
Same rasi natsathram...but different problem...last 10 years suffered a lot
@dharaninihi5066
@dharaninihi5066 3 ай бұрын
@@sivadurga_ எல்லாம் நம்ம விதிங்க 😔
@dharaninihi5066
@dharaninihi5066 3 ай бұрын
@@Skandayogaandfitness தலையெழுத்து நமக்கு 😭
@revathijeeva1979
@revathijeeva1979 3 ай бұрын
வாழ்க்கை யே போரட்டம் தான்
@Rithvik-ti7vl
@Rithvik-ti7vl 3 ай бұрын
நீங்க சொல்றது ஃபுல்லா கரெக்டா இருக்கு எனக்கு
@theepatharma4176
@theepatharma4176 2 ай бұрын
நன்றி ஐயா உங்களுடைய நல்ல கருத்துகளை எப்போதுமே. நாங்கள் செவிமடுத்து பல காரியங்களை தொடங்குகின்றோம் பல தடைகள் மத்தியிலும் அவை நிறை வேறிச்செல்கின்றது தொடரந்தும் உங்கள் சேவை செழிர்க்க எங்கள் வாழ்த்துகள் 🙏💐
@P.venkat-mr5kt
@P.venkat-mr5kt 3 ай бұрын
Thank you sir nampikkaiya iruku neenga sonnathu 💯 unmai
@mariyappanayyavu80
@mariyappanayyavu80 3 ай бұрын
Nandri ayya ❤🎉
@soniyaperumal1554
@soniyaperumal1554 3 ай бұрын
swathi...vazha piranthavargal illai. ovvoru nalum thunbathai anubavithu saga piranthavargal. all days are very very sad.
@Seeshaih
@Seeshaih 3 ай бұрын
😂😂😂😂
@athishgupta9927
@athishgupta9927 3 ай бұрын
What else can I say Sir, every words you utter is like the word of God.....thank you so much 🙏🙏🙏
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 3 ай бұрын
நன்றி அய்யா நல்லதே நடக்கும்
@socrates2602
@socrates2602 3 ай бұрын
நன்றிகள் ஜய்யா
@chandrasekaranvenkatachala393
@chandrasekaranvenkatachala393 3 ай бұрын
Ayya...nandri ...
@sivakamiashok3414
@sivakamiashok3414 3 ай бұрын
உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன் ஐயா நன்றி
@velusamysanthi9837
@velusamysanthi9837 3 ай бұрын
நன்றி ஐயா.
@madhavanbalasubramanian1664
@madhavanbalasubramanian1664 3 ай бұрын
I am surprised specifically at the start of video... I have benn evaluating various decisions and path...you mentioned the same ..how come it is ....superb..thx sir..
@rukmanirukumani-ny7ln
@rukmanirukumani-ny7ln 3 ай бұрын
நன்றி அய்யா வணக்கம்
@revathikaruppa1505
@revathikaruppa1505 3 ай бұрын
Nandri Appa🙏🙏🙏
@onchh3623
@onchh3623 3 ай бұрын
You are such a positive person 👏.How nicely you are encouraging the readers! May God bless you. 🙏
@ddhanamanthiri176
@ddhanamanthiri176 3 ай бұрын
நல்லது நடந்தா சந்தோசம் 🙏🙏🙏ஐயா
@RajiNaveen23
@RajiNaveen23 3 ай бұрын
Nenghal solvathu unmai ..sir..Nandri...🙏
@DeepaDeepa-sg5bf
@DeepaDeepa-sg5bf 3 ай бұрын
நன்றி அய்யா
@mumthaj8261
@mumthaj8261 3 ай бұрын
Nandri aiyaa🙏
@user-bo2zv5ju9z
@user-bo2zv5ju9z 3 ай бұрын
Absolutely correct sir,pl pray for thulam rasi members 🙏
@sagunthalaperiyasamy6422
@sagunthalaperiyasamy6422 3 ай бұрын
நீங்க சொல்ற எல்லாமே 100% உண்மை ஐயா...என் கணவருக்கு துலாம் ராசி சித்திரை நட்சத்திரம்.... கஷ்டம் கவலை கண்ணீர் அசிங்கம்னு ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருக்காரு.... அவரு பட்ட கஷ்டத்தை வார்த்தையால சொல்லிட முடியாது.... வாழ்க்கையில சோதனை வரலாம் ஐயா வாழ்க்கையே சோதனைனா எப்படி என்ன பன்றது...
@M.Dhanasekar566
@M.Dhanasekar566 3 ай бұрын
நன்றிங்க ஐயா,
@prarameshwarymohanavel3269
@prarameshwarymohanavel3269 3 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா
@Prajishapraju61
@Prajishapraju61 3 ай бұрын
Aiyya konjam length ah pesi video podunga ayya unga varthaiya keta aaruthal ah iruku. Nenga sona nalathu ellam nala nadakum than nanagalum kadavul ah vendikarom
@user-gn9zp9zo9q
@user-gn9zp9zo9q 3 ай бұрын
Thank you 🙏🙏🙏🙏
@rathigalakshmi1099
@rathigalakshmi1099 3 ай бұрын
நன்றி
@kavikuyil5138
@kavikuyil5138 3 ай бұрын
Thank you iyya
@rajakumaripalaniyandy7250
@rajakumaripalaniyandy7250 3 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை 100%
@Divya-ku8tt
@Divya-ku8tt 3 ай бұрын
Enakku disc bulge and nerve problem irukku sir. 100 percent correct.. Which god to pray for health issues. Please reply sir.
@rokinin8906
@rokinin8906 3 ай бұрын
கடை மாட்ரம் செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன் நல்ல தகவல் கொடுத்த மைக்கு நன்றி ஐயா 🎉🎉 மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
@rajesh.rk_shorts
@rajesh.rk_shorts 3 ай бұрын
Nandri ayya
@rajalakshmig3197
@rajalakshmig3197 3 ай бұрын
Thank you so much 🙏 sir
@duraiselvan5498
@duraiselvan5498 3 ай бұрын
🙏🙏🙏🙏👌👌👌👍👍👍Thanks Ayya
@radhakrishnan9050
@radhakrishnan9050 3 ай бұрын
2008 , 2017 , 2023 இந்த ஆண்டுகளில் பெரிய விபத்து ஏற்பட்டது.
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam 3 ай бұрын
Kavalai vendam nallathu nadakkum
@tavamaniarumugam5084
@tavamaniarumugam5084 3 ай бұрын
Nandri Ayya
@aganviyanarasuanbalagan1475
@aganviyanarasuanbalagan1475 3 ай бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@VelArindhan111
@VelArindhan111 3 ай бұрын
ஐயா நான் துலாம் ராசி விசாக நட்சத்திரம் கடந்து இரண்டு வருடங்களாக. 45 lakhsபேங்க் லோன் கடன் தொல்லையால் படாதபாடுகள் மூழ்கி விட்டேன். டிரேடிங் பிசினஸ் ரியல் எஸ்டேட் பிசினஸ் அனைத்தையும் நான் loss செய்து விட்டேன். நல்ல வேலையை இழந்து பிசினஸ் தொடங்கி அதில் தோல்வி அடைந்து இப்பொழுது நடுத்தெருவில். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் பெரிய அளவில் பிராஜெக்ட் ஒன்னு முடியும் முடியும் என்று இயங்கிக் கொண்டிருக்கிறேன் அது முடிந்தால் அனைத்து பிரச்சனையும் தீர்த்து விடுவேன். ஐயா எனக்கு எப்பொழுது அதிர்ஷ்டம் அளிக்கும் நான் எம்பெருமான் முருகன் காலில் விழுந்து மன்றாடிக் கொண்டிருக்கிறேன் தினமும்.
@kishoreramesh386
@kishoreramesh386 2 ай бұрын
Kavalai padathinga jaipinga
@VelArindhan111
@VelArindhan111 2 ай бұрын
@@kishoreramesh386 🙏Thanks sir😭
@chitrakumari2528
@chitrakumari2528 3 ай бұрын
Aliya ..vanakam🙏🙏..naa tulaam rasi ...visagam nachatiram...
@majonikasrikanth4201
@majonikasrikanth4201 3 ай бұрын
Unga ovvoru warthaigalum manasuku nimmathi aiya......
@karthigavasudevan2213
@karthigavasudevan2213 3 ай бұрын
100% உண்மை, thulam rasi, swathi nakshathiram, ஐப்பசி deepavali amavasai.Rasi la suriyan irrukurar adanal than veetil ullavargal ellarume என்னை ethiri pol parkkuranga
@amuthaparthiban8634
@amuthaparthiban8634 3 ай бұрын
உண்மைதான் ஐயா. எனக்கும் குறுக்கில் நரம்பில் பாதிப்பு. போன வருடம் தான் ஆப்ரேஷன் பண்ணினது. இன்னும் பூரண குணமாகவில்லை. ஏகப்பட்ட கடன்😢😢😢
@Thiluckt-ue8tt
@Thiluckt-ue8tt 3 ай бұрын
எல்லாம் உன்மை சார் கடந்த இரண்டு வருடம் பத்து மாதம் பைக் விபத்து ஏற்பட்டு பாக்கவாதம் போல் இருக்கு சார் அனைத்து வைத்தியம் செய்தாச்சி சார் அப்போலாவில் பார்த்துவிட்டது இன்னும் சரியாக இல்லை ஐயா எப்போழுது செரியாகும் ஐயா நான் துலாம் ராசி சுவாதி நட்ச்சதிரம் ஐயா இதுவரை அறுபது லட்சம் செலவானது தான் மிச்சம் ஐயா
@mdevikamanoj8487
@mdevikamanoj8487 3 ай бұрын
Ayya 100% unmai neenga solrathu
@DeepaDeepa-sg5bf
@DeepaDeepa-sg5bf 3 ай бұрын
நன்றி நன்றி அய்யா ஃ
@gladysweety7610
@gladysweety7610 3 ай бұрын
Sir sholder ennaku problem elupu odachiduchi aana atha valie epavara irruku sir
@DhivyaBharathi-nc1im
@DhivyaBharathi-nc1im 3 ай бұрын
Correct ah solriga Appa
@ganeshanr1358
@ganeshanr1358 3 ай бұрын
அய்யா வணக்கம் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் அய்யா
@roopsagar9103
@roopsagar9103 3 ай бұрын
Love you sir❤... I'm happy
@sudhasridharan9171
@sudhasridharan9171 3 ай бұрын
Wonderful.thankyou anna
@ranjithkumarn1873
@ranjithkumarn1873 3 ай бұрын
அய்யா நீங்க சொல்வது உண்மை
@pgowri-jj9bv
@pgowri-jj9bv 3 ай бұрын
Atma namaste nalathenadukum. Nega podum ovoru pathivum pakiren Nan thulam rasi ana enaku kadan athigama iruku athai pokkum Vali enna negal solvadhu pothu palan thana
@renukam7650
@renukam7650 3 ай бұрын
Thank u
@thilahamarimuthu4130
@thilahamarimuthu4130 3 ай бұрын
Thankyou so much.💯🙏🙏🙏
@achelvy
@achelvy 3 ай бұрын
So true, alwiz think of people who never think of me. Sai is all
@user-tc3ql3ne1o
@user-tc3ql3ne1o 3 ай бұрын
Ayya valkai siramam
@m.kumarpillai5031
@m.kumarpillai5031 3 ай бұрын
ஐயா நீங்கள் சொன்னது 1000%உண்மை🙏🙏🙏
@THINAGARAN-pp2oq
@THINAGARAN-pp2oq 3 ай бұрын
0:20
@PriyaPriya-yi2jt
@PriyaPriya-yi2jt 3 ай бұрын
நன்றி ஐயா❤
@luckyg1765
@luckyg1765 3 ай бұрын
ஐயா நன்றி 🙏
@KavithaGunasekar-ip8pm
@KavithaGunasekar-ip8pm 3 ай бұрын
Really True sir.
@pieceofpassion9418
@pieceofpassion9418 3 ай бұрын
Thulam Rasi Visagam natchathiram Birth month தை
@rjnagapooshani1200
@rjnagapooshani1200 3 ай бұрын
ரொம்ப ரொம்ப சரி ஐயா
@rajam5136
@rajam5136 3 ай бұрын
Omnamashivaya 🔥🔥🙏🙏 jaishriram 🔥🔥🙏🙏 guruvesaranam 🔥🔥🙏🙏
@RameshKumar-dg1ve
@RameshKumar-dg1ve 3 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் கன்னி லக்னத்தில் ஆனி மாதத்தில் பிறந்தேன். என்னுடைய ராசியில் சூரியன் மற்றும் சந்திரன் 10 இடத்தில் இருக்கிறது. இதனால் எனக்கு எதுவும் நன்மை தீமை இருக்குமா ஐயா...
@SaluSalu-cu7pr
@SaluSalu-cu7pr 3 ай бұрын
ஐயா நான் துலாம் ராசி திருவாதிரை நட்சத்திரம் உடையது என் வாழ்க்கை மோசமான நிலையில் உள்ளது இதுக்கு அப்புறம் எப்படி இருக்கும் பார்த்து சொல்லுங்க சார்
@jayalakshmiv1639
@jayalakshmiv1639 3 ай бұрын
Super appa
@MageshAmmu-dc7vv
@MageshAmmu-dc7vv 3 ай бұрын
நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் தான் சனிக்கிழமை பிறந்தேன். அதான் நான் பிறந்ததில் இருந்து இப்போ வரை சனி தான் பிடித்து என்னைய ஆட்டுது தாங்க முடியல 😭😭
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam 3 ай бұрын
நிச்சயமாக நல்லதே நடக்கும்
@user-eo3eq2py5l
@user-eo3eq2py5l 3 ай бұрын
எங்களுக்கு நிறைய கெடுதல் செய்றாங்க ஐயா எங்க போய் கேட்டாலும் செய்வினை பில்லி சூனியங்குறாங்க கணவன் மனைவி ஒற்றுமை இல்ல முன்னேற முடியல நான் துலா ராசி சுவாதி நட்சத்திரம் என் பொண்ணும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் பையன் மகர ராசி வீட்டுக்காரர் கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் நாங்களும் கோயிலுக்கு போலாம்னு எல்லா இடத்துக்கும் போயிட்டாங்க இது பண்ணி எங்களால வாழ்க்கையில் முன்னேற முடியலங்க ஐயா கொஞ்சம் மேல வந்தவுடன் பிரச்சனை தொழில் செய்ற இடத்துல வேலை கூட கொடுக்க மாட்டேங்கிறாங்க ஏதோ ஒரு படி சொல்லி வெளிய அனுப்பிறேன் யாரையும் நாங்க எடுக்குறீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன் எல்லாத்துக்கும் உதவி செய்றானே எனக்கு மட்டும் இப்படி நடக்குது
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam 3 ай бұрын
நிச்சயமாக நல்லதே நடக்கும்
@dhavamanidhavamani3139
@dhavamanidhavamani3139 3 ай бұрын
எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும் சரி பண்ணி வந்திடலம் நினப்ப முடியலா அய்யா ஏ இந்த வாழ்க்கை எவ்ளோ நாள் வேதனை பட்டு இருக்கேன்
@hemavathi8534
@hemavathi8534 3 ай бұрын
Thank you sir 😊
@user-zu6uw8xy1r
@user-zu6uw8xy1r 3 ай бұрын
Nadrigal kodi Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jomanjujomanju3633
@jomanjujomanju3633 3 ай бұрын
நானும் துலாம் ராசி.. சுவாதி நட்சத்திரம். எங்களுக்கு மட்டும் ஏனோ இப்படி.....
@sivagamisivagami660
@sivagamisivagami660 3 ай бұрын
ஐயா இப்போதுதான் தெரிகிறது துலாம் கிரகங்கள் எந்தெந்த இருக்கிறது என்பதை பொறுத்து வாழ்க்கை என்பது நன்றாகவே புரிகிறது ஐயா 🙏🙏🙏 ஏனென்றால் என் அண்ணி அவர்கள் துலாம் சுவாதி தான் மிகவும் கஷ்டப்பட்டார்கள் 30 வருடத்திற்கு முன்பு மிகவும் கஷ்டப்பட்டவர்கள்.. திடீரென்று அதிர்ஷ்டம் அடித்தது போல் என் அண்ணனுக்கு நல்ல தொழில் என்று இப்போது மிகவும் கோடிஷ்வராக உள்ளார்கள் 🙏🙏🙏 வீட்டிலும் எங்கள் குடும்பத்தில் அவர்கள் பேச்சுக்கு மறு வார்த்தை கிடையாது அனைவரையும் நன்றாகவும் பார்த்து கொள்வார்கள் 🎉 ஆனால் செய்யாத குற்றத்திற்கு மற்றவர்களை வம்பிழுத்து கண்ணீர் விடவும் வைப்பார்கள் 😢😢😢 😢😢😢 அந்தக் கண்ணீர் வார்த்தையால் சொல்ல முடியாது 😢😢😢😢 ஆனால் நானும் துலாம் ராசி சுவாதி ஐயா மிகவும் கஷ்டப்படுகிறேன் அன்பிற்காக மட்டும் ஏங்குகிறேன்😢😢😢 தனி ஆளாக பிள்ளைகளுக்காக வாழ்ந்தேன் ஆனால் வாழ்வில் கெட்ட பெயர் மட்டுமே 😭 நீங்கள் சொல்வது போல் காஃபி டீ கதை 😢 அதை விட பல மடங்கு அதிகமாக செய்வேன் 🎉 இன்று அனைத்தும் இழந்து பூஜ்யமாக நிற்கும் நிலை 😢😢 யாருக்கும் வர கூடாது 😢 அனைத்து கிரகங்களும் எனக்கு தீங்கு விளைவிக்கும் போல😢😢😢
@sumithaganeshsumi1898
@sumithaganeshsumi1898 3 ай бұрын
En husband Swati nakshatra.avange remba remba kashtangal face pabdrange.kadavul anugraham eppavum irukkanum avangalukku 🎉
@sr881
@sr881 2 ай бұрын
Iyya, Nan Chithrai Masam, Chithrai Nakshatraram, Chithra Pournami thula rasi enakku eppadi irukkum Thula rasi Narasimhar enna panni vazhipadanum please sollungo 🙏Thank you in advance
@revathijeeva1979
@revathijeeva1979 3 ай бұрын
எல்லா ம் உண்மை ஐயா
@Vasan46-nn5hp
@Vasan46-nn5hp 3 ай бұрын
Tanks
@manjulasakthi4096
@manjulasakthi4096 3 ай бұрын
நான் துலாம் ராசி சுவாதி 2008 முதல் ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க சொல்வது 200/ cortect நன்றி
@barathiraman6797
@barathiraman6797 3 ай бұрын
😅😅naanga ellam birth irundhae kashtam matum dhaan padrom
@poopathirajat7911
@poopathirajat7911 3 ай бұрын
நல்லது நடக்காதா ஆண்டவா
@Nvst-2
@Nvst-2 3 ай бұрын
கேட்டுக்கொண்டே இருக்கனும்போல தோன்றுகிறது
@revathikuppusamy5385
@revathikuppusamy5385 3 ай бұрын
ஐயா🙏🙏🙏🙏 நன்றி🙏💕
@ganeshb8001
@ganeshb8001 3 ай бұрын
Iyya pathavi uyarvu romba thalli poguthu enna problem sollunga iyya🙏🙏🙏🙏😭😭😭
@chitrachitra1642
@chitrachitra1642 3 ай бұрын
எனக்கு துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்ஐயா நான் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் நீங்கள் சொல்வது அனைத்து நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிற நீங்க சொல்வது போல் நிறைய விஷயங்கள் என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது இப்போ என்னுடைய கிரகநிலை எப்படி இருக்கிறது நான் தெரிந்து கொள்ள வேண்டும் நான் என்ன தொழில் செய்வது என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 3 ай бұрын
enakku sooriyan & chandran both r in thulam...
@manikandanmk9344
@manikandanmk9344 3 ай бұрын
Ivaroda ellaa rasi vidiova um paarunga bro appo purium
@Kmsurya566
@Kmsurya566 3 ай бұрын
Thulam rasi vishaga natchathiram ninaivu ellama erukkaru enna pantrathu sir
@suryapowerlaundry2313
@suryapowerlaundry2313 3 ай бұрын
Ayya eppadi karakta solldringa 😊
@Ravikumar.MRavikumar.M-pn8td
@Ravikumar.MRavikumar.M-pn8td 3 ай бұрын
வணக்கம் 🙏 நன்றி நன்றி ✍️✍️✍️✍️
@rajkumarmohanraj230
@rajkumarmohanraj230 3 ай бұрын
Sir, what you said is 100% fact.
@revathikuppusamy5385
@revathikuppusamy5385 3 ай бұрын
ஐயா நன்றி🙏💕🙏💕🙏💕
@surya.asuriya.a6879
@surya.asuriya.a6879 3 ай бұрын
Life fulla pochiii iyya help pannuinga yaruna ennakj roomba kastala erukkan pesarathuku kuda oru all ella kastatha solla kuda yarum ella thaniya life tholachitu erukka mariii erukku 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@murugesan-ju8if
@murugesan-ju8if 3 ай бұрын
Iyyappan thulam rasi Swathi natchathiram 😓💔💘🤯😥
@KrishnaVeni-ub1tz
@KrishnaVeni-ub1tz 3 ай бұрын
Gur🎉vanakm😊
@rosalinerosaline1857
@rosalinerosaline1857 3 ай бұрын
உங்கள் வாய் முகூர்த்தம் பளிக்கட்டும் ஐயா
@dinakaranindira3298
@dinakaranindira3298 3 ай бұрын
N நன்றி
Cat story: from hate to love! 😻 #cat #cute #kitten
00:40
Stocat
Рет қаралды 14 МЛН
$10,000 Every Day You Survive In The Wilderness
26:44
MrBeast
Рет қаралды 47 МЛН
ONE MORE SUBSCRIBER FOR 6 MILLION!
00:38
Horror Skunx
Рет қаралды 14 МЛН
தடைகளை தாண்டி வரும் துலாம் || thulam raasipalangal || மாசி மாத பலன்கள்
15:07
Agathiyar Rasi Palan இன்றைய ராசி பலன்கள்
Рет қаралды 22 М.
Cat story: from hate to love! 😻 #cat #cute #kitten
00:40
Stocat
Рет қаралды 14 МЛН