உச்சம் தொடப்போகும் துலாம் || thulaam rasi palangal ||

  Рет қаралды 290,824

sivasri manikandasivam

sivasri manikandasivam

2 ай бұрын

#thulam #astrology #jodhidam #rasipalan #raasipalan
உச்சம் தொடப்போகும் துலாம் || thulaam rasi palangal || #thulam #raasipalan #astrology
#astrology #jodhidam #rasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...

Пікірлер: 383
@umadevim7191
@umadevim7191 Ай бұрын
ஒவ்வொரு தடவையும் நீங்களும் நல்லா தான் சொல்றிங்க நாங்களும் இன்னைக்கு நல்ல நாள் வரும் நாளைக்கு நல்ல நாள் வரும் nu எதிர் பார்த்து எதிர் பார்த்து ஏமாந்து போனது தான் மிச்சம்
@jothikani3990
@jothikani3990 Ай бұрын
Exactly right ✅
@rajeshprema1547
@rajeshprema1547 Ай бұрын
தவறாக நினைக்க வேண்டாம்..நமக்கு பாஸ்டிவா சொன்னா நமக்கு மன வலிமைகிடைக்கும் ..அவர் சொல்வதை விட தன்னை தானே அழமா போய் நிறைய விஷயம் மாற்றம் கொண்டுவந்தால் நினைத்தால் 50%,மாற்றம் நிகழும்
@eshwaran27-eq7tf
@eshwaran27-eq7tf Ай бұрын
😂😂😂😂
@porchselviganesan7433
@porchselviganesan7433 Ай бұрын
😢
@saranyavellingiri3252
@saranyavellingiri3252 Ай бұрын
💯 expecting
@varundev1183
@varundev1183 Ай бұрын
ஆமாம் துரோகம் அதிகம் 100 % உண்மை தான்
@dhanatamil4269
@dhanatamil4269 Ай бұрын
வாழ்க்கை நம்பிக்கையில் சென்று கொண்டிருக்கிறது😊
@s.poornis.poorni1569
@s.poornis.poorni1569 Ай бұрын
தெய்வமே நீங்க கூறிய அனைத்தும் உண்மை உண்மை.... என் கணவர் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்.. இவை அனைத்தும் நடந்தது 🙏🙏
@pathinettu1477
@pathinettu1477 27 күн бұрын
Nanum - Tulam - Swathi 😂
@selvakeetha7249
@selvakeetha7249 Ай бұрын
ஆமாங்க ஜய்யா நம்புர எல்லாரும் நம்பிக்கை துரோகம் பன்றாங்க100/
@kamalany1758
@kamalany1758 Ай бұрын
200 percent true, nalla prsi nammals use pannippanga and throw pannuvanga
@rekhakugan
@rekhakugan Ай бұрын
ama true
@VG2403
@VG2403 Ай бұрын
மாத்தி மாத்தி பேசி துலாம் ராசி காரங்களா live லே வெச்சிட்டு இருக்கீங்க. Superb Guru. You're a great 👍
@dksvlog8148
@dksvlog8148 Ай бұрын
😂😂
@vv2262
@vv2262 Ай бұрын
😂😂😂
@prasannas8405
@prasannas8405 16 күн бұрын
😂
@manojrcbvirat1455
@manojrcbvirat1455 Ай бұрын
வணக்கம் அப்பா. நீங்கள் கூறுவது உண்மை தான். நான் பதினெட்டு வருடங்களாக டிஸ்க் கம்ளைன்ட் வலியால் அவதிப்பட்டு கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் என்னவோ அது எனக்கு பழக்கம் என்று ஆகிவிட்டது. வேலைக்கு செல்ல முடியவில்லை. ஆனால் வலியை தாங்கிக் கொண்டு வீட்டு வேலைகள் செய்ய கொண்டு தான் இருக்கிறேன். என்னுடைய இந்த நிலையை பார்த்து கிண்டல் செய்பவர்கள் உண்டு அதே போல் வருந்துபவரும் உண்டு. நீங்கள் கூறுவது போல போற்றுவோம் போற்றப்படும் தூற்றுவோர் தூற்றட்டும்போகட்டும் அனைத்தும் கிரிஷ்னனுக்கே.🙏🙏🙏 நன்றி அப்பா 🙏💐.
@sreevelandocuments508
@sreevelandocuments508 Ай бұрын
neenka accupuncture try pannunga kandipa sari agum
@manojrcbvirat1455
@manojrcbvirat1455 Ай бұрын
@@sreevelandocuments508 ok thank you.
@ramyaschannel111
@ramyaschannel111 Ай бұрын
Same 1 year suffering with disc buldge😢
@ramyaschannel111
@ramyaschannel111 Ай бұрын
1 year suffering from disc buldge 😢
@indraparameswaran6272
@indraparameswaran6272 Ай бұрын
👌👍💐🙏
@TrichyRVanithaKannan
@TrichyRVanithaKannan Ай бұрын
நீங்க சொல்றது 100% கரெக்ட் நான் நம்பின எல்லாரும் என்னைய நல்லாவே ஏமாத்துவாங்க இன்னமும் ஏமாந்து கொண்டு தான் இருக்கேன் கூட இருப்பவர்களே என்னை ஏமாற்றுவார்கள் என்னால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாது மிகவும் வருத்தப்படுவேன் இதனாலேயே எனக்கு சக்கரை நோய் ஏற்பட்டது உதவி செய்கின்றேன் ஆனால் அவர்கள் நினைத்துப் பார்ப்பதும் இல்லை பொருளை திருப்பிக் கொடுப்பதும் இல்லை 10 சவரன் இன்னும் என்னால் மீட்க முடியவில்லை 20 ஆண்டுகள் ஆகிவிட்டது
@dhanasekarant4527
@dhanasekarant4527 Ай бұрын
ஐயா அவர்கள் நன்றி பனி சிறக்க வாழ்த்துக்கள் துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
@raghinisanthosh57
@raghinisanthosh57 Ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது அனை த்தும் உண்மை ❤❤❤
@varalakshmi88a5
@varalakshmi88a5 Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை. நன்றி ஐயா. மிக்க மகிழ்ச்சி.
@ramnathiyerlegalinformatio8753
@ramnathiyerlegalinformatio8753 Ай бұрын
உண்மை
@Sai-qf4bt3xi2f
@Sai-qf4bt3xi2f 12 күн бұрын
வணக்கம் ஐயா ஆமா நீங்க சொன்ன எல்லாம் என்னோட வாழ்வில் உண்மை தான்🙏🙏🙏🙏
@meenachyp3171
@meenachyp3171 Ай бұрын
உதவி செய்வதை கடவுளே வந்தாலும் நிறுத்த முடியாது
@ravig5066
@ravig5066 Ай бұрын
ஐயா வணக்கம் எனது பெயர் ரவி நான் வரும் வணங்கும் தெய்வம் சிவனைத் தான் வணங்குகிறேன் என்னுடைய வயது 57 என்னுடைய ராசி துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை இதை நான் நம்புகிறேன் தனி ஒரு மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிற சிவா மகா ஓம் சக்தி ஆதிபராசக்தி 🇪🇬🕉️🔥🔥🔥🔥🔥🔥
@shamalaashamalee9495
@shamalaashamalee9495 Ай бұрын
Exactly same situation 😢, from school lives until my 57 of age suffered a lot,, hospitalized, painful life,, no one can trust,, thulam visagam 😢, from last two years my both eyes are in pain a lot,, even took medicine it's not work's,, going to operation, when we were alone our mentally physically must be in good condition, in my life everything is opposite 😢, I'm praying to Shiva to protect me from all the illnesses 🙏
@radhamalar6057
@radhamalar6057 Ай бұрын
உங்களிடம் பேசனும்
@maheshpmmaheshpm2998
@maheshpmmaheshpm2998 Ай бұрын
நான் நம்பி இருப்பவர்கள் எல்லாம் என்னிடம் உண்மையா இல்லை
@tamilvarnika4043
@tamilvarnika4043 Ай бұрын
Niraya nalla visayangal nadandhu kondu than irukiradhu, nandraga unarkiren..
@onchh3623
@onchh3623 Ай бұрын
You are very positive. It is heartening to listen to your videos. 👍 Looking forward to more such videos from you 🙏
@kattuvaismail9604
@kattuvaismail9604 Ай бұрын
ஐயா நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை தான் நான் ஒவ்வொரு நாளும் நான் நினைப்பது என்னவென்றால் நம்ம சாப்பிடுற சாப்பாடு உடம்பில் ஒட்டுவது தான் ஒட்டும் ஒட்டாதது என்ன ஆகும் என்று எல்லாருக்கும் தெரியும் அதை மாதிரிதான் என்னோட வாழ்க்கை நினைத்துக் கொண்டு போயிட்டு இருக்கிறேன் எல்லாம் அவன் படைத்த விதி எப்படி அமையுமோ அப்படித்தான் அமையும் என்று எல்லாம் அவன் செயல் அவன் இல்லாமல் இந்த உலகத்தில் ஏதும் அசையாது 🙏🏻🤲🕍🕋⛪🤲🙏🏻
@vasanthib1725
@vasanthib1725 Ай бұрын
100 சதவீதம் உண்மை ஐயா அத்தனையும் மிகவும் நன்றி 🙏
@user-zu7km4hm6x
@user-zu7km4hm6x Ай бұрын
I have faced lot of difficulty but your words I feel confident..true words..
@sundaramurugan87
@sundaramurugan87 Ай бұрын
அய்யா வணக்கம் தங்கள் பதிவுகளை பார்க்கும்போது மனதில் பல கஷ்டம் இருந்தாலும் மனசு லேசாக இருக்கிறது நன்றி அய்யா 🙏🙏
@user-jf1gt6gi7l
@user-jf1gt6gi7l 14 күн бұрын
அப் பா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்னம ❤🎉❤🎉❤
@damodharan5587
@damodharan5587 Ай бұрын
Thanks Sir True' words 😊
@varalakshmikalyanaraman601
@varalakshmikalyanaraman601 Ай бұрын
Vannakam Iya Ungalvakku murlilum Unmai Ungal Aseervatham Eppothum Erukavendum Nanndri Iyya by Varalakshmi .k.🙏🙏😃
@pragathamariappan2223
@pragathamariappan2223 Ай бұрын
Yes 🎉Always your telling 100 % true🎉
@kowsisolomon985
@kowsisolomon985 Ай бұрын
அனைத்தும் உண்மையாக உள்ளன...ஐயா
@VijayKumar-nq6ot
@VijayKumar-nq6ot Ай бұрын
Nanri iyya ❤
@ArulPrasath-le7hz
@ArulPrasath-le7hz Ай бұрын
நன்றி ஐயா, நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.
@Cute_tamil
@Cute_tamil Ай бұрын
நன்றி அய்யா
@kalaichelvip7630
@kalaichelvip7630 Ай бұрын
நன்றி ஐயா
@velusamysanthi9837
@velusamysanthi9837 Ай бұрын
ஐயா உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு ஆறுதல் தருகிறது.உங்கள் ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம் குருவே.உடல் நலத்தில் கவனம் கொள்ளுங்கள் ஐயா.
@revayuvayuva749
@revayuvayuva749 Ай бұрын
Thank you so much sir
@abc583
@abc583 Ай бұрын
Sir your video Very useful and superb
@ragasudha8156
@ragasudha8156 Ай бұрын
Sir nega solurathu ellamyee correct 💯 ...
@SuniethaaVishalPillai
@SuniethaaVishalPillai Ай бұрын
Sir Nenga Sonnadhu ellam correct 💯 💯💯
@selviselvi343
@selviselvi343 Ай бұрын
Ama
@avudaiammalpalanichamy9068
@avudaiammalpalanichamy9068 Ай бұрын
🙏🙏 Thank you sir🌹👏
@user-ly6tr3du3c
@user-ly6tr3du3c Ай бұрын
Gurujikku namaskaram neengal solvathu unmai nanri ayya
@srinithagomathi4606
@srinithagomathi4606 Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை ஐயா ,, என் கணவர் எனக்கு துரோகம் பண்றாரு அது என்னால் தாங்கிக்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு .
@chandrasekaranp7599
@chandrasekaranp7599 Ай бұрын
Thangyou,sir
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 Ай бұрын
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை நன்றி நன்றி நன்றி ஐயா
@jackulinprabhu7195
@jackulinprabhu7195 Ай бұрын
Sir neenga solradhu unmai 100%
@revathiselvam9047
@revathiselvam9047 Ай бұрын
Ayya neenga solradhu unmai 💯💯💯💯💯 acctind aytuthu sir
@user-lf8kn4vx7l
@user-lf8kn4vx7l Ай бұрын
Mm
@selvalakshmiselva8785
@selvalakshmiselva8785 Ай бұрын
ஆமாம் ஐயா மிகச்சரியாக சொன்னீர்கள். 2017 முதல் SLE என்ற நோயால் பாதிக்கப்பட்டு தினமும் ஒவ்வொரு வலியால் அவதிப்படுகிறேன். 😢 இது போதாது என்று நம்பிக்கை துரோகம் வேறு சந்திக்கிறேன். முடியலை.😢 உங்கள் வார்த்தைகள் மன ஆறுதலையும், தெம்பையும், தைரியத்தையும் தருகிறது. நன்றி ஐயா🙏
@AffectionateCroissant-zb5ti
@AffectionateCroissant-zb5ti Ай бұрын
You really correct sir
@user-oi8yp9ov8k
@user-oi8yp9ov8k 7 күн бұрын
Romba nandri information 🙏
@radheakirushnaradheakirush3589
@radheakirushnaradheakirush3589 Ай бұрын
நன்றி அய்யா. உண்மை.
@rajalakshmig3197
@rajalakshmig3197 Ай бұрын
Thank you so much sir 🙏🙏
@rosepetals-wr4lk
@rosepetals-wr4lk Ай бұрын
Yes guru ji ur correct 💯
@Thava596
@Thava596 Ай бұрын
100 % உண்மை ஐயா...
@Chithra-2024
@Chithra-2024 Ай бұрын
Correct 💯 sir
@Mathivarman2012
@Mathivarman2012 Ай бұрын
Thankyou Appa❤ 🙏👍
@rukmanirukumani-ny7ln
@rukmanirukumani-ny7ln Ай бұрын
நன்றி அய்யா வணக்கம்
@krishnakumarkurusamy3164
@krishnakumarkurusamy3164 Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை நான் ஜெர்மனியில் இருந்து உங்கள் பதிவை பார்க்கிறேன் நீங்கள் சொல்வது அதிகமாக என் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது மிக்க நன்றி ஐயா
@valavanthalnagarajan9373
@valavanthalnagarajan9373 Ай бұрын
உன்மை ஐயா ஆமா 💯 சதவீதம் உண்மை
@kaviarasan-vd2hb
@kaviarasan-vd2hb Ай бұрын
Nandriayyua
@behappy7786
@behappy7786 Ай бұрын
Narasimmar thuthi, narasimmar gayathri.. seekiramey indha 2yum manapaadam panren.. nandri aiya ..
@lavanyap6949
@lavanyap6949 Ай бұрын
Ayya vanakkam ❤
@yazhinitanishka7941
@yazhinitanishka7941 Ай бұрын
Nandri ayya😊 Narasimmhar thunai❤
@tavamaniarumugam5084
@tavamaniarumugam5084 Ай бұрын
Nandri Ayya
@Sai-qf4bt3xi2f
@Sai-qf4bt3xi2f 12 күн бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@MuthuMuthu-qi9np
@MuthuMuthu-qi9np Ай бұрын
நான் பார்த்த வரைக்கும் துலாம் அவர்கள் ரெம்ப பொறுமை.என் கணவர் துலாம்.என் மகன் துலாம்
@FunDeva
@FunDeva Ай бұрын
Thank you appa 😊
@user-zw7ej2rr2b
@user-zw7ej2rr2b Ай бұрын
ஐய்யா நீங்க சொல்றது எப்போ தான் நல்லது நடக்கும் sir 😭💯🥹
@sureak6253
@sureak6253 Ай бұрын
Nandri Ayya 🙏
@user-ro6oy9pp4g
@user-ro6oy9pp4g Ай бұрын
Unmai sir nenga solarathu 100/100 unmai🙏🙏🙏💕💕💕
@alexkutty1989
@alexkutty1989 Ай бұрын
Throgam 💯 True
@user-xb9yw9hh7i
@user-xb9yw9hh7i Ай бұрын
உண்மைதான் சூப்பர் நன்றி அண்ணா
@Cute_tamil
@Cute_tamil Ай бұрын
Tq
@Gunavathi-lv5bw
@Gunavathi-lv5bw Ай бұрын
என்ன ஒரு அருமையான பலன் ஐயா நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். நான் துலாம் சுவாதி முதல் பாதம் மேஷ லக்னம்.100% மிக சரியான பதிவு
@rajamanipv5412
@rajamanipv5412 Ай бұрын
Arumai
@rajalakshmiprabhakar7385
@rajalakshmiprabhakar7385 4 күн бұрын
Thank you sir 🙏🏼
@a.premakumaria.premakumari4648
@a.premakumaria.premakumari4648 Ай бұрын
உங்கள் பேச்சு ஆறுதலாக உள்ளது ❤❤🥰🥰🙏🙏🙏
@krishzak4490
@krishzak4490 Ай бұрын
It's true sir
@Santhanavel-ls5lr
@Santhanavel-ls5lr Ай бұрын
Super sir ❤❤❤❤❤❤
@appukuty9381
@appukuty9381 Ай бұрын
Ayya nandri appa , love you appa nan veedu vangitan, enkku romba santhosam, ayo muruga , varahi Amman thuni
@user-rc3li4vb8f
@user-rc3li4vb8f Ай бұрын
Narpavi nandri ayya.
@user-hx5kk8gr5y
@user-hx5kk8gr5y Ай бұрын
All words are true ❤
@RaviRavi-sm2mp
@RaviRavi-sm2mp Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை ஐயா🎉
@SivaKumar-re2pc
@SivaKumar-re2pc Ай бұрын
🙏நன்றி.ஐயா🙏
@user-zu6uw8xy1r
@user-zu6uw8xy1r Ай бұрын
Waiting for your video always
@user-zu7km4hm6x
@user-zu7km4hm6x Ай бұрын
Correct 100%
@RasamalarSabanathan
@RasamalarSabanathan Ай бұрын
நன்றி ஜயா
@rajeswarip7852
@rajeswarip7852 Ай бұрын
100 percent true
@user-gh7vs3gc1q
@user-gh7vs3gc1q Ай бұрын
En peyar Rajeswari ayya ninge solvadellam unmai ayya Nan edarkaga uyiroda irkene teriyalle ayya ninge solvadellam kettudan Nan nimmadiya irkken nanri,, nanri,, ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭
@vv2262
@vv2262 Ай бұрын
Engalku pudikum unmai ,nermai aa irukradhu..over action, dramatic aa irundha suthama pudikadhu 😂❤
@Ramya30394
@Ramya30394 Ай бұрын
Correct sir
@hemakuckreja9006
@hemakuckreja9006 Ай бұрын
Very true 👍 sir thank you
@priyadilliraj5858
@priyadilliraj5858 Ай бұрын
Very true,Ayya
@user-lf8kn4vx7l
@user-lf8kn4vx7l Ай бұрын
So
@killersurya9878
@killersurya9878 Ай бұрын
100%correct sir
@user-rc3li4vb8f
@user-rc3li4vb8f Ай бұрын
S 💯 true🎉
@MAHALAKSHMIThangaraja-cs9zw
@MAHALAKSHMIThangaraja-cs9zw Ай бұрын
உண்மைதான் ஐயா.
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 Ай бұрын
தாங்கள் கடந்த வருடம் கூறியபடி இந்த வருடம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்கின்றேன். உடலில் அடி பட்டால் ஆறி விடும், ஆனால் கூட இருந்தே குழி பறிக்கும், துரோக செயலையே தனது வாழ்வாக கொண்டவர்களை என்ன வென்று சொல்வது. கடவுளிடம் விட்டு விட்டேன்.
@rajalakshmithiruvaipadi4188
@rajalakshmithiruvaipadi4188 Ай бұрын
Unmai sir romba batheka paten unmai kuda pesa mudeyatho Sola mudeyala yanthan nadaka pothunu thereyale eraivane than kapathanum 🙏🙏🙏👌👏👏👏👍👍
@manimegalai5763
@manimegalai5763 2 күн бұрын
Super. Samy 🙏
@roopkalasivasankarappa1655
@roopkalasivasankarappa1655 Ай бұрын
True words
@FFDSTUDIOZ
@FFDSTUDIOZ Ай бұрын
True 💯
@renukaj354
@renukaj354 Ай бұрын
💯 correct ayya
@ranjinirameshsri7991
@ranjinirameshsri7991 Ай бұрын
உண்மை தான் ஐயா
@sivaranjanigopal6217
@sivaranjanigopal6217 Ай бұрын
10 வருடம் குழந்தை பாக்கியம் இல்லாமல் நான் பாடும் துன்பம் அளவில்லாதது
@patricadvinpatric5245
@patricadvinpatric5245 25 күн бұрын
Very correct aiya
@user-pi7vd2dl8i
@user-pi7vd2dl8i Ай бұрын
நீங்கள் கூறுவது உண்மை தான் ஐயா மனதிற்கு ஆறுதலாக உள்ளது
Парковка Пошла Не По Плану 😨
00:12
Глеб Рандалайнен
Рет қаралды 13 МЛН
Қайрат Нұртас & ИРИНА КАЙРАТОВНА - Түн
03:41
RAKHMONOV ENTERTAINMENT
Рет қаралды 319 М.
Парковка Пошла Не По Плану 😨
00:12
Глеб Рандалайнен
Рет қаралды 13 МЛН