இவங்க அட்வொகேட் என்பது மிக ஆச்சர்யமான உண்மை. ஒரு 20 வருஷத்துக்கு முன்னால் நடந்த அனுபவத்தை மிகவும் ரசித்து சொல்வது மற்றும் அந்த பாவங்கள் (emotions ) ஒரு சிறந்த கதாசிரியை ஆக எல்லா தகுதியும் இருக்கிறது. நான் தவறாமல் நக்கீரனில் இந்த பகுதிய் பார்த்து நிறைய ஆச்சரிய பட்டு இருக்கிரேன்! சிறப்பு.
@pondyponnu80859 ай бұрын
உண்மை அவங்க சொல்ற விதம் எனக்கும் ரொம்ப பிடிக்கும் ❤️😊
@letstryvlog-c9y9 ай бұрын
Enakey doubt idellam unmaiya ivanga partha case ah Ila story yanu
@annadharishi629 ай бұрын
@@letstryvlog-c9y இல்ல அவங்க அவளோ நல்ல கோர்வையா அந்த கேஸ்ய் விவரிக்கிறாங்க!!
@nsubramaniansubramanian16769 ай бұрын
உங்களை போன்ற வழக்கறிஞர்கள் மற்றும் உண்மையான நீதிபதிகள் இருந்தாலே பல மக்கள் பயன் அடைவார்கள்.
@VenuBashyam9 ай бұрын
😊
@arumugamb80729 ай бұрын
ஆனா, ஊடக தாரியர்கள்.., வக்கீல்கள்..., என.. யாரையும்... நம்ப முடியல்ல..., எல்லா... வற்றுள்ளாரவும்... .. நம்ப முடியாது. அவ்ளோ தொல்லைங்களை.. பண்ணிட்டாங்க.. ... எல்லோரையுமே.. சந்தேகிக்கத் தோணுது..😳😳😳
@jonair10249 ай бұрын
Kudos to the mother in law that she supported right thing instead of the usual staying with wrong doing son and torturing daughter in law
@jayalakshmi53309 ай бұрын
Indha time Neenga romba kavalaiyaga indha case pathi sonna madhiri enakku feel aachu. Nice saree. Good speech
Romba familiar uh eruku entha case.. na etha ethuku munadi enga veetuku kita nadanthu eruku...
@MalathiyokaMalathiyoka9 ай бұрын
நன்றி மா
@edap4219 ай бұрын
வேலையே இல்லாமல் இந்த சூழ்நிலையில் அநேக பெண்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு பொருளாதார ரீதியாக யார் உதவி செய்வார்கள்? 😢
@sangeethak33899 ай бұрын
Enga familylayum ippadi thaan achu, en mamanar panna paavam alavillathathu, enakku marriage agi 10yrs agudhu ana 2 varushathulaye enga property ellam karaiya arambichiduchi, ennoda marriage jewells, appavoda amount ellam pochi, nadichi nalla yemathinaru nangalum yemanthuttom, ana antha pompalaiyoda family children ellam ippavum happy ah irukkanga but nanga ippo iruuka oru veedu illama business la entha varumanamum illama 3 children vachikkittu romba kashta padarom, en mamanarave irunthalum avar engalukku pannathu paavam, athukku avar anubavipparu, appadi illaina enakku kadavul mela nambikkaiye poidum....
@annadharishi629 ай бұрын
அம்மா! எந்த காலத்தில் இருக்கிறீர்கள்? உங்களுக்கும் உங்கள் 3 குழந்தைகளுக்கும் ஏதாவது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுங்கள்.
@GokulHardy79 ай бұрын
Ponnnu mela than thappu
@koushalyakashyap9 ай бұрын
U've gained lot of respect from ur viewers mam! I would request u to rethink commenting about colour and beauty related opinions..because it can ruin the confidence of the ppl watching..already this society had done enough damage to dusky skin people. I wish u dont comment such things, it can be ur opinion and some opinions can be kept within urself, respectfully. In one more video also u have told about the groom not looking so good..let it be. Please dont comment about such things. Imagine someone who is not falling under the beauty standards of the society watching this to be cautious in life and starts thinking that their partner might also cheat them. Its unhealthy. A matured human knows to balance life and would never rely upon beauty completely Beauty is subjective!
@sarojabharathy91987 ай бұрын
Mam if police people in staion does mistakes , complaint to commissioner will be forwarded to immediate superior of the staion they will take action if they straight forward.
@RedwineBlackgirl8 ай бұрын
Nice punch Hari😊 u r improving 😊
@PadmaRamesh-y2m9 ай бұрын
Latest oru 5 years ikkul nadandhu mudinja case pathi sollunga mam
@nandhininandhu79903 ай бұрын
Hai mam.....ungala enakku romba pudikkum.......en name nandhini en thangachi name vinothini❤❤❤❤
@ashaprabhakarwilliams49509 ай бұрын
This Hari looks like a nice guy God bless him
@MrmuscleHeist9 ай бұрын
Yes with b**bs
@varshaparthiban87139 ай бұрын
Madam ungala epdi contact pandrathu
@suganthiveeraraghavan51589 ай бұрын
20 years story epdi nabagam vechirkinga
@ashaprabhakarwilliams49509 ай бұрын
Right what that advocate said true love never fails and that would last forever In between relationships which are built is nothing but LUST and that will never stand forever Meanwhile what all the person has to go through will be a big damage both for husband and wife
@sandrasilver45549 ай бұрын
Love is love there is nothing true or false.Some get married for convenience,then somehow some people meet someone else and fall in love again or feel an attraction.A wise person will never break up another family.
@GokulHardy79 ай бұрын
Antha ponnu mela than thappu
@bharathv64969 ай бұрын
Government should establish desalination plant at sea shore and create hub district wise and then they should disconnect all ground motors connection, that is the only thing we can control and save ground water.
@JAN-iq4vm8 ай бұрын
Poorviha niram arumai ❤
@secret_thread9 ай бұрын
Same problem to me
@Jothi1234-pu1nb9 ай бұрын
என் நிலையும் இப்படி தான் 😢
@deepaece289 ай бұрын
Take care sister. Be strong..
@divakard64779 ай бұрын
Ponnu Karuppa irupanga nalla iruka matanga nu neegale solringale madam enna ithu😢😢😢
@sripriya47859 ай бұрын
She is telling the truth.eventhough a lawyer
@divakard64779 ай бұрын
@@sripriya4785 dude that's not the truth that was a opinion
@aarthidra9 ай бұрын
அவங்க சொல்றதை ஒழுங்கா கவனிங்க - அந்தப் பொண்ணோட உடல்நிறத்தை தமிழ்நாட்டோட தொடர்புபடுத்தி எவ்வளவு கண்ணியமா describe பண்றாங்க..! 'பொண்ணு பாக்கறதுக்கு அவ்வளவு நல்லா இருக்காது'ன்னு குறிப்பிட்டது பொண்ணோட நிறத்தை பத்தி இல்ல.
@Jayalakshmi-q4e9 ай бұрын
Karupa irunda azhagu illaya Ivanga romba azhagama
@vkslabs12439 ай бұрын
She didn't tell she is not beautiful because she was dark. She said she was not beautiful and she was dark. Understand the nuances.
@NilaverNisa9 ай бұрын
😢😢😢
@VijayKumar-et9lm9 ай бұрын
Hi mam .
@Singlemindedmusic123456 ай бұрын
Madam en valkkaila um ippathan. Enaku oru magan+2 padikiran.en salary Rs 8000nga madam.madam
@PriyaPriya-hu3qv9 ай бұрын
Mam ungaludan thanipatta muraiyil pesa mudiyuma mam
@kokilamani50579 ай бұрын
“Ponnu nalla iruka maata ,Karupa irupa “.If this is the mindset of an educated advocate in our society,then it should be thought about !! This statement is highly opinionated and racist !what you’re doing is a good job helping out people and bringing awareness.Kindly avoid making such highly opinionated beauty standards in public .Just can’t stand the fact that this opinion is coming from you Ma’am.
@koushalyakashyap9 ай бұрын
Rightly said
@trendyaaridesigner13339 ай бұрын
Dr pal thiripurasundari
@nasmah15625 күн бұрын
கல்யாணத்துக்கு பின் குழந்தை பெற்ற பின் கணவனை நாம் மூன்று மாதம் தள்ளி வைத்தாலும் பிறகு தள்ளுவது ரொம்பவும் குற்றம் குழந்தை வந்தபின் சில பெண்கள் குழந்தையுடன் இருக்கிறார்கள் கணவனே பார்ப்பதில்லை அப்படி இருக்கும்போது சிறிய சிறிய தவறு பெரியார் தவறாகிவிட்டது குழந்தைக்கு பின் உங்கள் நாட்கள் முடிந்த பின் பார்ப்பதில்லை கணவனையும் கொஞ்சம் நினையுங்கள் சிறிய பிரச்சினை பெரிய பிரச்சனையாகி பிறகு டிவஸ் வரைக்கும போகிறது அதுக்குப் பின் கணவன் வேற வேற தொடர்பு வைத்துக் கொள்வது நமக்கு குழந்தையும் வேண்டும் அதே போல் நம் ஹஸ்பண்டும் வேண்டும்
@btsarmyforever38165 сағат бұрын
One of the worst comments. Did you not see the video?? That child till one year will be very fussy and will need a lot of care. She also needs time to recover. With c-section recovery period is more. She is taking care of in-laws going to work looking after kid doing house chores etc. Some women take even 1.5 years. In this time period husband should be most understanding and supportive. Only disgusting ppl speak like this. That a woman should carry a child for nine months, give birth spend sleepless nights do everything and also look after husband?? Is he a child or adult?? Men who whine like this need not marry and stay single. Such men don't deserve children or wife! Men don't experience periods pregnancy menopause hormonal issues nothing like women do. So they easily speak like this!
@K.Selina9 ай бұрын
Mr Hariharasudan pls dont say In Tripurasundari life is lightened money will not bring everything brother stop making fun of others
@technican14049 ай бұрын
Romba palaya story la edhuku mam ...ipo enna reason ku divorce aagudhu...adha sonnaigana nambala thiruthikalam ...
@yours50247 ай бұрын
Entha story apadi ai en story than but climax vera ipo en husband koodathan iruken avara thiruthi avar kooda valthutu irukom
@kalaraman41809 ай бұрын
நிறைய ஆண்கள் இப்படித்தானோ?
@Rustezegaming0856 ай бұрын
Adhunik madam
@shanmugapriyas16589 ай бұрын
காவல்துறைக்கு அது ஒரு வழக்கு அவ்வளவு தான்.அந்த பெண்ணுக்கும் அந்த குழந்தைக்கும் வாழ்க்கை என்பதும் அதில் பங்கு தர எந்த பெண்ணும் விரும்ப மாட்டாள் என்ற உண்மையும் வாங்கிக் தின்றே பழகிய அவர்களுக்கு புரியாது.அப்படி ஒரு சிதைந்து போன வாழ்க்கை தான் சொல்ல வருவதும்.சகோதரி ஒருத்தி ஒரு பெண் குழந்தை அவன் விவசாயி.கொஞ்சம் நிலம் இருந்தாலே பெரிய வசதிக்காரன் என்பது கிராமத்து வழிமுறை.அவளுக்கு உடல் நிலை கெட்டு ப்போய் சில மாதம் தாய் வீட்டில் தங்கி சிகிழ்ச்சை எடுக்க கட்டாயமானது.இந்த சமயத்தில் ஏதேதோ பேசி இன்னொரு பெண் தொடர்பை ஏற்படுத்தி விட்டார்கள்.அவளுக்கு தாலியும் கட்டிவிட்டான்.காவல் நிலையத்திற்கு போன போது பணம் பெற்றுக்கொண்டு பாவம் ரெண்டு பேருடன் வாழட்டும் என்று தலையில் கட்டி விட்டனர்.விவசாயிக்கு ஒரு பொண்டாட்டிக்கு தேவைகளை நிறைவேற்றவே துப்பில்லை இந்த லட்சணத்தில் இவளுக்கு அதன் பிறகு இரண்டு பிள்ளைகள் அவளுக்கு ரெண்டு பிள்ளை இருவருமே சம்பாதித்து சாப்பிடுகிறார்கள்.காசு பணம் என்று எத்தனை பேரின் வாழ்க்கையில் திருத்த முடியாத தவறுகளை செய்கிறோம் என்ற எண்ணம் எப்போது இந்த காவல்துறைக்கு வரும்?
@sundarambals57709 ай бұрын
அம்மா வின் பேச்சு கேட்டு டே இருக்கலாம்
@Liftlife365days7 ай бұрын
Can I get the advocate number
@thenmozhiswaminathan56369 ай бұрын
Same like my story.but I never went to police station.but Iam with he but as a person with our two boys children.
@GokulHardy79 ай бұрын
Divorce
@nalinivV-s3n9 ай бұрын
Me too. I have 5 years girl baby.
@TVK_UnOfficial_VOICE_KUMARAN9 ай бұрын
அது RD இல்லிங்க மேடம், Just FD தான் 💯🔥👍
@rajeshwarikrishna16909 ай бұрын
tongue slip இருக்கலாம்
@gayathrinut31587 ай бұрын
RD is also there
@shagashihabi14983 ай бұрын
Madam ungala peasanum
@archanab15489 ай бұрын
I ❤mam
@jeennehoo4 ай бұрын
திரைக்கதை ஆசிரியர்...
@sripriya47859 ай бұрын
Am also cheated by my husband
@fameskitchen50119 ай бұрын
Men only know to cheat... they can't be loyal
@ashokathi48519 ай бұрын
Don't lose your mind
@priyangavishnav95329 ай бұрын
😢
@GokulHardy79 ай бұрын
Antha ponnu mela than thappu
@clydellaperies47219 ай бұрын
Bribing police in India never goes away. No justice.
@abc-wl9te9 ай бұрын
இருவரும் இணைந்து வாழ்ந்து இருந்தால் நால்ல இருக்கும்
@gmksamy199 ай бұрын
கணவர் சவுக்கு சங்கர் இல்லை தானே 😢
@januk73949 ай бұрын
Enaku ethea koduma tha 1.5cr koduthu ipa anathaia lady s hostal eruken Nan yaraiku neredula 8 math poradi mudila vittu vanduta ethu venda solli 😭😭😭😭😭😭enium ennala sambathikka mudim innra oru mana dairitha vanduta mam 😭😭😭😭
@saranyamarappan75249 ай бұрын
Neega ipadi sola kudadhu mam paaka nalla iruka maatta purviga kudi mathiri karuppa irundha nalla iruka mattangnu
@btsarmyforever38165 сағат бұрын
Why is the divorced lady living with her in-laws? Taking care of them? That's crazy lol. Their son has betrayed both her and her child. Eve more crazy is the in-laws are living in HER property. They already have property, their son has a property. But they have become a burden on her. She is already a divorced woman. She is no longer their daughter in law. No obligation to take care of them. If she lives alone with her daughter, that's less work too. That man should take care of his parents. Only in India you see such nonsense. What rights do the ex in-laws have to go and stay with her? Ridiculous. Which divorced woman stays with her ex in-laws? They will even teach the child "Don't hate your father. Look after him in the future. He buys you things right?" Such BS. So what if the man did things for the child? He is still wrong for cheating on the child's mother and by that, he should not have any rights to the child. The mother should teach the child once she's grown up, that her father is a cheater. This is emotional abuse acc to law. The child's mother has been betrayed in one of the worst ways possible. The child should respect only the mother.
@panneerselvam40759 ай бұрын
Kalyanam aagi 6 maasathula kolanthaya
@RangeethaRRK9 ай бұрын
Premature childbirth is also there.
@GreenGoblin189 ай бұрын
Indha madhiri wife a pulla pethukira machine madhiri use panitu thooki pottu poravan lam urupuda mataan😢
@GokulHardy79 ай бұрын
Avana en iva avoid panna iva mela than thappu
@NaveenKumar-n1q8r9 ай бұрын
Kolantha pethukarathu mattum valzha kedaiyathu athu mela Romance love, Fore play , physical intermacy lam iruku ... Athu oru feel...athu antha wife purunjukala than nenaikiren
@btsarmyforever38165 сағат бұрын
@@NaveenKumar-n1q8r She is working taking care of in-laws carried a child for 9 months and gave birth and does house chores plus goes to work. Wtf does the husband do? Only work. Women don't give birth like magic. If husband can't even wait a year or so for her to recover and stabilize with the child, he does not deserve child or wife! If men carried children and gave birth, had periods and menopause then you will know what it's like! Sex alone isn't life. Child's needs come first. That child was not even one year old before he started doing this! That husband was totally unsupportive. Majority Indian men never take care of the infant. Totally leave it to the mother. At night if the child cries he will yell at the wife to take care of the child. You think she's the only parent or what?!
@Rustezegaming0856 ай бұрын
AdhuUnmai madam
@abdulgafoor77889 ай бұрын
Once there was a rule that non Brahmins not allowed to take bath in Courtalam, that was abolished by The Britishers Assh, for that reason he was killed by Vanchinathan, the then sangi, we don't want to repeat it by voting BJP
@Dhannemi9 ай бұрын
Again she is blabbering . There is no proof that the guy had an affair . It could be this girl is a possessive character 🤦♀️. Why she wants the house . The guy may get remarried and have more kids right ? Yappa too much these lawyers are.....
@btsarmyforever38165 сағат бұрын
You watched the video or not?? That guy was sustaining that woman's lifestyle. If she spoke lies, should could be sued. She obv won't show court documents. Only reveal case details a little.