தடம் புரளும் உறவுகள் | பட்டிமன்றம் ராஜா | பாரதிபாஸ்கர் | வாங்க பேசலாம்

  Рет қаралды 7,187

Pattimandram Raja

Pattimandram Raja

Күн бұрын

Пікірлер: 30
@mythilirethi8896
@mythilirethi8896 7 сағат бұрын
நமஸ்காரம் ரெண்டு பேருக்கும் எப்ப பேச வருவீங்கன்னு காத்துகிட்டு உட்கார்ந்திருக்கிறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு தொடர்ந்து பேசிட்டே இருக்கணும் ரெண்டு பேரும் 🎉
@shyamalas9550
@shyamalas9550 3 сағат бұрын
Raja sir Bharathi madam Namaskaram ,one humble request to both of you ,you know the state of our society today,you both are respected,loved & regarded very well so I feel you both shd come forward to educate our youngsters with moral values, create lot of awareness about youngesters social responsibility,about self discipline etc.....they don't get moral values at all, schools don't teach, movies teach all unwanted things ,parents have no time ,children don't read books from where will they get moral values....May be you are doing already,incase so please do it in a bigger way to reach as many as possible thank you
@angavairani538
@angavairani538 2 сағат бұрын
வணக்கம் இராஜா சார் மற்றும் பாரதிசெல்லம் .தேவையான சிறந்த பதிவு. நன்றிகளும் வாழ்த்துக்களும் இந்த நாள் சந்தோஷமான நாள் அனைவருக்கும்.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@rajeshmani5367
@rajeshmani5367 5 сағат бұрын
Today's generation's has to listen this definitely. Very nice.
@vidhyasathish9054
@vidhyasathish9054 4 сағат бұрын
Dear Sir & Ma’am, what a wonderful conversation. I thoroughly enjoyed this discussion. You both made my day. Being 45 years old & married, I see how apt this discussion is for this current time. Since I have read your books and follow this channel, Bharathi ma’am, you being a feminist, have left no stone unturned for men. Raja Sir, if not for your counter arguments, this conversation wouldn’t be enthralling. Thank you both❤
@ranjithkumar-xo4dk
@ranjithkumar-xo4dk 6 сағат бұрын
மிகவும் பயனுள்ள உரையாடல்.. நன்றி... உங்களுடைய Jeffrey Archer கதைகளுக்காக காத்துக் கொண்டுள்ளேன்.
@parimaladevimaruthamanimal5219
@parimaladevimaruthamanimal5219 5 сағат бұрын
Give and take policy, is very imported
@meenadinesh8409
@meenadinesh8409 3 сағат бұрын
Please continue your good work. Inspite of so many negatives we have to continue saying right things. Thank you Sir and Mam.
@0910bala
@0910bala 3 сағат бұрын
I think the basic principle of marriage to Accept the partner with his/her shortcomings and help him/her overcome that is lost in the present day and hence such heartburns
@akarshanakarthik7287
@akarshanakarthik7287 5 сағат бұрын
Mam eat well... Take rest.. Take care of your health.... From coimbatore
@SG-pk3su
@SG-pk3su 7 сағат бұрын
Super 👌
@pattimandramraja2778
@pattimandramraja2778 7 сағат бұрын
Thank you
@mohanapriyaganesh5986
@mohanapriyaganesh5986 6 сағат бұрын
Fantastic talk....
@chanemourouvapin732
@chanemourouvapin732 4 сағат бұрын
Hello Madame and sir, im living in France since more than 30 years. It's all happening here sine 1960 ....it's very sad that india is changing😢
@lakshmi3692
@lakshmi3692 4 сағат бұрын
Excellent 👌🏽
@parimaladevimaruthamanimal5219
@parimaladevimaruthamanimal5219 5 сағат бұрын
True
@VenkatesanS
@VenkatesanS 5 сағат бұрын
எவ்வளவோ துறைகளில் சீரத்திருத்தம் வந்துள்ளது போல் நீதித் துறையிலும் வரவேண்டும் . காலாவதியான பல சட்டங்களை தூக்க வேண்டும். கூடிய மட்டும் கோர்ட் மற்றும் வக்கீல் பக்கம் போகாமல் இருப்பது நலம் .
@aaradhanagt3747
@aaradhanagt3747 3 сағат бұрын
mam pl review the forest of enchantments book. sita's version of ramayan her own voice.
@PogunesvarySuppiah
@PogunesvarySuppiah 4 сағат бұрын
Super
@janarthanasamyr7357
@janarthanasamyr7357 6 сағат бұрын
விளம்பரங்களை பார்த்து எதையாவது எதிர்பார்த்து பொருளை வாங்குவது போல், சினிமா, சமூக ஊடகங்கள், கதைகள் இவற்றைப் பார்த்து குருட்டுத்தனமான எதிர்பார்ப்புகளோடு திருமணம் செய்து கொண்டு வீணாகிறார்கள். பெரியவர்களை யாரும் மதிப்பதில்லை. கவுன்சிலிங் இன்னொரு வியாபாரம்.
@munusamym1944
@munusamym1944 5 сағат бұрын
பல குடும்ப நல வழக்குகளில் பல அப்பாவி ஆண்கள் பொய் வழக்குகளில் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.ஏன்டாஆணாகபிறந்தோம் என்றுவேதனைப்படுவதாக ஒரு நீதிபதியேகூறினார்.
@kapilnathbaskaran2797
@kapilnathbaskaran2797 5 сағат бұрын
❤❤❤
@akhilaa9423
@akhilaa9423 4 сағат бұрын
Miga sari, pazham kadhaigal , past pesave koodadhu, further aa yenna seiyalam yosikkanum youngsters Paraspara mariyadhai vendum Panam kaarana karthavaga eruka koodadhu, pillaigal paavam😢 Yenga cousin (akka) thanoda 52 vayadhil , committed suicide, b4 10 yrs,veetin first engineering gradute,appa deputy collector, husband regional engr, 2 sons , cs engrs, staays in abroad, uyirai maythu kolvavadhai vida piridhal nalam, must culitivate take it easy policy 😢 Brilliant and spritual , humourous person lost her life, that too firing herself, the mostt worst choice, life is important than martial status, petra vayiru yeppadi erukkum, strange manusha mamam, nandri, both ❤
@OhnmaniyanV
@OhnmaniyanV 6 сағат бұрын
இப்போது இருக்கும் பெண்களுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்குடுக்கும் மணப்பான்மை இது போன்ற உயர் குணங்கள் கிடையாது, மாறாக மேலை நாட்டுக் கலாச்சார சீர்கேடுகள் அதிகம் உள்ளது.
@indirapattabiraman1506
@indirapattabiraman1506 7 сағат бұрын
பெற்றோர்களுக்கு இன்னும் அதிக பொறுப்பு தேவயோ?
@muthuselvin6169
@muthuselvin6169 6 сағат бұрын
😂😂😂😂👌👌👌
@SelviA-w1i
@SelviA-w1i 3 сағат бұрын
Fact😂palivaguthal
@saradhavenkatasubramanian2176
@saradhavenkatasubramanian2176 5 сағат бұрын
Super
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 21 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,6 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 21 МЛН