சிறுகதைகள் படிக்க மிகவும் பிடிக்கும்.ஆனால் எல்லா புத்தகங்களையும் வாங்கிப்படிக்க முடியாது. நீங்கள் சொல்லும் போது புத்தகம் வாசிப்பது போன்ற உணர்வு. மகிழ்ச்சி நன்றி 🎉
@k_kuZhaNthai6 ай бұрын
செம்ம கதை..... இநத கதை கேட்கும்பொழுது எனது பதினான்காவது வயதை நினைவு படுத்தினீர்கள். ஆம்! தமிழாசிரியை ஐரின். இப்போ எனக்கே ஏழு வயதில் மகன் இருக்கிறான். ஆனா, இதை கேட்கும் போது பதின்பருவத்திற்கு சென்றதைப் போல, சொல்லமுடியாத ஒரு feeling. ரெம்ப நன்றி அக்மா!
@saraswatilaxman98916 ай бұрын
இந்த ad துவக்கத்தில் வரும் இந்த music !!! ❤ என்ன ஒரு music இது !! அப்படியே மனத்தின் உள் புகுந்து துழாவி,, அதற்கும் கீழே அடி வயிற்றையும் ஊடுருவி, இன்னதென்று இனம் காண முடியாத ஒரு உணர்வை , அப்படியே கொத்தாக பிடுங்கி எடுத்து வெளியே கொண்டு வருகிறதே.... எனக்கு இசைஞானம் ஏதும் கிடையாது... அந்த ஞானம் உள்ளவர்கள் யாராவது இந்த என் விமர்சனத்தை புரிந்து கொண்டு விவரிப்பார்களா ? ❤
@SudiRaj-195235 ай бұрын
உண்மை!! எதையும் criticize பண்ணும் நான் இந்த music வரும்போது. வாய் மூடி மெளனமாகிவிடுவது உண்டு🤔கண்களும் காதுகளும் அப்படியே நிலைகுத்திபோகும் 🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
@maheswarimaheswari58695 ай бұрын
புல்லங்குழல் இசை தானே சகோதரி... சில குரலும் இசையும் நம்மை மீழ செய்வதே இல்லை... 🌹
@Kathirvel46956 ай бұрын
அம்மா இதுபோன்று புத்தகத்தினுள்ளே புதைந்து போன பல நுணுக்கமான கதைகளை மீண்டும் உணர்ச்சி பெற்று உயிர்பிக்கும் ரகசியம் எப்படி உங்களுக்கு மட்டும் தெரந்ததாய் உள்ளதோ...... காத்திருப்பேன் உங்கள் அடுத்த கதாபாத்திரத்தின் உயிரோட்த்தின் வருகைக்காக என்றும் இந்த அன்னையின் கதை ரசிகன்❤🎉
@nirupamasundar77816 ай бұрын
There are lesser number of stories which significantly portray the transition in a boys life. Writer choodamani has touched this sensitive subject so well and smt. Bharati has delivered rather has given life to it in a fantastic way. Superb
@lightningzoldyck29745 ай бұрын
நீங்க கதை சொல்லும் விதமே அழகு ❤❤
@hemalatharajaram14905 ай бұрын
இந்த கதையை கேட்க்கும்பொழுது எனக்கு கண்ணமா கண்ணமா அழகு பூஞ்சிலை என்கிற பாடல் நினைவிற்க்கு வருகிறது.
@jacinthaselvarasu19666 ай бұрын
The author wrote well. But no one could have narrated like u did. You are the best.
@LAKSHMIDEVI-e3o5 ай бұрын
நன்றி அம்மா இந்த பயணம் தொடர விரும்புகிறேன்🎉🎉🎉❤
@sayeelakshmi69345 ай бұрын
பதின்பருவ மாணவர்களுடன் பயணிக்கும் எங்களுக்கு வரமாக வந்த கதை ❤
@vigneshramachandran07036 ай бұрын
அபாரமான கதை. இன்னும் நிறைய கதைகள் சொல்லுங்கள் மேம்.
@venkataramans53735 ай бұрын
கதையும் சொல்லிய விதமும் அருமை. 👏
@shailaramesh5 ай бұрын
Such wisdom and understanding from the mother, amazing! Inspiring.
@SumaiyaS6 ай бұрын
Thanks for making this video. Loved all your Tamil short stories videos.
@Harishrajamoorthi5 ай бұрын
Mam Naan ungala pathutan erodela mam story super enakum oru teenage paiyan than erukan nga mam entha kadhai enaku rompa uthaviya eruku nga mam❤❤❤
@Mahizhan20225 ай бұрын
மகனை பெற்ற அம்மாக்களுக்கு மிகவும் தேவையான கதை அம்மா
@reetajesudass27775 ай бұрын
Intha format dhn super ah eruku mam...ipdiye continue pannunga
@SmartPaviBaskar6 ай бұрын
மிக மிக சுவாரஸ்யமான கதை...!!
@aswinitharagan83756 ай бұрын
❤the way you explain stories makes me to read more books.. Nandri mam❤
@deepamanoj17346 ай бұрын
நீங்கள் கதை சொல்லும் அழகு 👍🏻👍🏻👍🏻👍🏻❤❤❤❤❤
@svparamasivam97414 ай бұрын
Bharathi baskar Sabaash Sabaash. Jaihindh
@sharadha18226 ай бұрын
Thanks a lot for narrating this story.. I have loved all the stories of sudamani...
@sathiyabamaganapathy42815 ай бұрын
Today i listened to this story. When i was studying in puc we had the story padgal as non detailed study. .already i am a mad ti stories. I read it so many times. at that time.
@amrithavarshini48404 ай бұрын
Excellent narrative. Very touching
@thangeswari83646 ай бұрын
அருமையான கதை பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல புரிதல் இருந்தால் வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும்
@ramupattu94446 ай бұрын
எதோ மிகைப்படுத்தபட்டது போல் இருக்கிறது. இவ்வளவு ஈடுபாடு உடன் கதை சொல்லிய விதம் அருமை .
@sathiyabamaganapathy42815 ай бұрын
Author has narrated an unexplainable feeling of that boy. His mother's. Understanding of his feeling id good. She relates it from her pregnancy. Excellant. I like your story telling style. Whatever be our age. Katjai ketka kasakkava seyyum? Thank you madam. You have done well.
@shanmugapriyaig85215 ай бұрын
Romba nalla sonninga... Thanks amma❤😊
@sathiyamoorthypackianathan18536 ай бұрын
Super story, super writer at 1966.
@r.radhakrishnanr.radhakris55646 ай бұрын
A good story story. Thanks to AUTHOR SOODANI. She is touching a important , careful part of life in everybody's life
@vani..90926 ай бұрын
First comment...❤ I really respect and like her..
@lightningzoldyck29745 ай бұрын
Very nice mam pl give us these type of stories
@padmapriyaca6 ай бұрын
Superb Mam, Thanks for sharing with us
@karthikk45876 ай бұрын
Nice story madam! Your stories give me positive thoughts. 💐💐
@JayanthiRavikumar-nd4ir6 ай бұрын
Excellent story. Heart touching words.
@mehalalakshitha94086 ай бұрын
Eagerly waiting for your stories mam. Please post a story a week❤
@davidsamuelrajan86736 ай бұрын
மெண்மையாண கதை, அருமை
@dhivya16966 ай бұрын
அருமையான கதை அம்மா.. ஆனால் தற்போது உள்ள பிள்ளைகள் மீண்டு வருவார்களா என தெரியாத பெற்றோர்களே ஏராளம்...
@kishoreraj43196 ай бұрын
Excellently you narrated the story madam
@malathilakshmanan99136 ай бұрын
Romba arumaiyana👌👌
@kalaivanimaheshkumar9295 ай бұрын
Thank you mam for sharing this story. As a mom of a teenage boy I can relate it to my life. I am trying to play the role of Gomathi everyday.
@prasanna48316 ай бұрын
Beautiful story Bharathy baskar Madame ❤❤❤. But time changes 😊😊😊
@shanmugapriyarajendiren94956 ай бұрын
Awesome story telling mam...
@nateshkuwait35005 ай бұрын
Fantabulous 🎉
@tharanginikannan32476 ай бұрын
வணக்கம் பாரதி பாஸ்கர் மேடம், எப்படி இருக்கீங்க? உங்களோட மிகப் பெரிய ரசிகை நான். உங்களோட பேச்சைக் கேட்டு நான் என்னோட வாழ்க்கை பயணத்தைத் தொடங்கியிருக்கேன். நீங்கள் ஒவ்வொரு முறையும் சொல்ற கதைகளை கேட்டுக் கொண்டு, என் வாழ்க்கை நடந்து இருக்குனு பார்த்து, சம்பந்தப் படுத்தி, அதற்குத் தகுந்த முறையில் என் தவறுகளைச் சரி செய்துகிட்டிருக்கேன். நீங்கள் சொல்ற கதைகள் வேறெவரும் எழுதினாலும், நீங்கள் சொல்வது மாதிரியான ஒரு அனுபவம் இப்பவும் எனக்கு புத்தகம் படிக்கும்போது கிடைக்கவே கிடைக்காது. உங்களைப் பற்றி என் அண்ணி கூட சொல்லி, அவர்களும் உங்களோட மிகப் பெரிய ரசிகை ஆகிட்டாங்க. நானும் அவர்களும் நீங்கள் சொல்ற கதைகளைப் பகிரும் போது, உங்களை நேரில் சந்திக்க ஆசை வருகிறது. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தா, நாங்கள் உங்களைச் சந்தித்து எங்களோட அனுபவத்தைப் பகிர ஆசைப்படுகிறோம். உங்களோட முகவரி, தொலைபேசி தேடி பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க மேடம். இப்படி உங்களுடைய தீவிர ரசிகை.
@manoeshwar24976 ай бұрын
Lovely., even my son is at the same age!!
@dilli58286 ай бұрын
..nice. ..life requires us to be both impersonal and personal...only we chose which one is more
@indirapattabiraman15066 ай бұрын
அருமை அருமை 👍
@kamalasp5 ай бұрын
Spotify la iruntha Nala irukum . Very nice to hear stories from your voice . We also love to hear in Spotify
@MuthuKumaran-hb6ku6 ай бұрын
Thank you!
@divyabharathipalanisamy21856 ай бұрын
Miga arumaiii
@v.gomathy38186 ай бұрын
Thank you akka 🙏😊
@samuelasirraj66376 ай бұрын
super what a wonderful writer
@PogunesvarySuppiah6 ай бұрын
Supper story ❤
@storywithsuha10286 ай бұрын
Thanq I was waiting for ur story
@pavithraaridass25946 ай бұрын
Arumai.....niraiya mahabarata kataigalai sollavum
@muthukamalan.m63166 ай бұрын
lovely 🤗🤗
@abiramiabirami2966 ай бұрын
Thank you mam
@saradhambalvisu99236 ай бұрын
சூப்பர்
@learnwithsiya89796 ай бұрын
Super mam 👍
@LakshmiNarayanan-n3x5 ай бұрын
Atleast that kid’s emotions were visible to his mother .. but with technology around both parents are children are helpless in this time !!
@latha.s986 ай бұрын
Super
@கோபிசுதாகர்6 ай бұрын
எனக்கு இந்த கதை கேட்கும்போது.. பாஸ் என்கிற பாஸ்கரன் படம் தான் ஞாபகம் வருது 😂😂
@DurgaDevi-in9ij5 ай бұрын
Nice mam
@arulmozhivarmanarjunapandi91516 ай бұрын
🎉🎉🎉🎉🎉 அ.அருள்மொழிவர்மன்(70) திருமங்கலம் 625706 அந்தக் காலத்தில் இப்படி இளம்பருவ மாணவனின் வளர்திறன் உணர்வுகளைத் துல்லியமாகக் கதை ஆக்கிய சூடாமணி அவர்களை வணங்கி வாழ்த்துகிறேன் 🎉🎉 தனது பாசமான குரலால் இக்கதையையும் அது தரும் உணர்வுப் பாடத்தையும் விளக்கிய திருமதி பாரதி பாஸ்கர் அவர்களை ப் பாராட்டி மகிழ்கிறேன் 🎉🎉❤❤
@kavikavi1466 ай бұрын
Waiting for your story madam
@anandakrishnankarupaiah13515 ай бұрын
இந்த அனுபவம் எனக்கும் உண்டுஇப்போது என் பையனிடம் இதை அனுசரித்து போகிறேன்😅
@kavyadeepthinih90446 ай бұрын
Bharathi Madam, Pls speak about Jagannath Puri
@geethasankar61756 ай бұрын
Ma'am ❤️
@sheilasri3 ай бұрын
wonderful naaration madam But one slight correction you have told the mother was wearing nighty by theboy when he was talking to the teacher the story was wrtitten 58 years ago i am diioubtful whether nighty was in parctice at that time. please dont mind
@palaniappanm11246 ай бұрын
❤❤❤❤❤❤
@mythilirethi88966 ай бұрын
Mam Namaskaram
@nanthakumar15916 ай бұрын
Wow its beautiful ..nobody tell teenage boys transition in good way. Honestly at that age we give importance to friends and to impress girls to show the world we the best guy than other. Not in any bad intention but to prove leadership around peers. If the society understand boy teen age as mentally society can empower us too seems helps in future they can good leader in Family. Until now there is no enough such program for boys to train how to be good family leader. Thats why many family have issue with fathers like blaming becoming alcoholic or drug addicts because there is something missing support their transition period.. if family give attachment support rather than arguments or complaints I think we understand pure love. Parents use punishment to solve issue later kids learn that punishment can solve our issue too. Parents no need be good friend but can show how a good leader will be..
@Human_.90526 ай бұрын
❤❤😊
@harankumar21036 ай бұрын
👏👏👏
@kumarnatesan344 ай бұрын
முதல் பெஞ்சில் அமருவன் முதல் ரேங்க் வருவான், கடைசியில் பெஞ்சில் அமருவன் கடைசி ரேங்க் வருவான் என்று சொல்வார்கள். இது என் வாழக்கையில் உண்மை ஆகிடுச்சு. நான் கடைசி பெஞ்சில் அமருவேன். படிப்பில் கவனம் செலுத்த மாட்டேன். கணக்கு, வரலாறு, சயின்ஸ்,புகோளம் சுத்தமா வராது. படிக்கவே பிடிக்காது. எனக்கு பெண் ஆசிரியை கிடையாது. டியூஷன் டீச்சர் பெண் ஆசிரியை தான். ஆனால் இந்த கதையில் வருவது போல இல்லை. ஆனால் முதல் பகுதி மட்டும் உண்மை.
@penme6 ай бұрын
வணக்கம். உயிரொன்று பூமியில் பிறக்கும் அது ஆணாக பெண்ணாக தன்னை பிரிக்கும் உறவென்று நாடகம் நடத்தும் பிறகு ஒன்று சேர்ந்து வேறொரு உயிரை பிறக்கும் யார் சொல்லும் கேளாமல் நடக்கும் அது தலைமுறைகளாய் இப்படித்தான் இருக்கும் ஆணென்றும் பெண்ணென்றும் அலையும் உலகே அழிந்தாலும் அது வேறொரு உயிரை பிறப்பிக்கும் குறிக்கோளோடே நடக்கும். 🙏
@aruneshprasannasekar90386 ай бұрын
காதல் திருமணத்தால் குழந்தைகள் தங்களுக்கு துரோகம் செய்ததாக உணர்கிறார்கள் இது குறித்து கதைகள் வேண்டும் அம்மா
@suchathasuvi36394 ай бұрын
நாடிய வின் கதையை முழுமையாக கூறுங்களேன்.......
@wanderlust_NL6 ай бұрын
❤
@c.m.sundaramchandruiyer43816 ай бұрын
வணக்கம்.
@mayarajavel64426 ай бұрын
Amma maganin naduvil ulla oru arumaiyana anbai ...neengal kooriyadhum en kangalil kaneer thuligal❤❤
@mythilirethi88966 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙋
@jayviswanathan75115 ай бұрын
Ungalaal naan Soodamani yin parama rasigaiyaanen.
@rajinipragal51206 ай бұрын
🎉
@veerujayaram6 ай бұрын
Where should i get her books. Not available in book fare
@revathi156 ай бұрын
Available in amazon
@rajeshmanivasagan88966 ай бұрын
😊
@linsub13676 ай бұрын
The story is good but the problem is most of the boys now behave like you smiled and showed affection to me. You cheated me and says girls are like this🤦
@priyaravi16826 ай бұрын
இந்த format வேண்டாமே. பழையபடி தயவுசெய்து உங்கள் இனிய குரலால் புத்தகத்தை படித்துக் காட்டுங்கள். புத்தகம் படிப்பது போன்ற ஒரு அனுபவமே தனி தானே😮
@SangeeG5 ай бұрын
This is better than reading the book
@gowthamarumugam26855 ай бұрын
KALKI movie la mahabartham characters varanaga. Athu paththi oru nal pesunga mam and sir
@kasturiswami7846 ай бұрын
Budding sexuality! Our traditional families do not communicate with our children. They are confused and need guidance.