Dr.பழனிவேலு: ஏழ்மை முதல் மருத்துவ மேதை வரை | பட்டிமன்றம் ராஜா | பாரதிபாஸ்கர் | வாங்க பேசலாம்

  Рет қаралды 12,819

Pattimandram Raja

Pattimandram Raja

Күн бұрын

#pattimandramraja #bharathibaskar
In this video, Pattimandram Raja and Bharathy Baskar discuss about the Book launch of GUTS, a glimpse into Dr. Palanivelu's inspiring story, and insights from the author. Whether you’re a medical professional, a student, or someone seeking inspiration, this book is a must-read!
To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
• முயலும் ஜென் குருவும் ...
To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
• உப்பு வேலி - Uppu Veli...
To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
• கிறுக்கு ஜீனியஸா? Elon...
To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
• Video
To watch Women's day special Vaanga Pesalam, click below:
• Multi-talented Woman |...
To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
• Great Indian Kitchen |...
To watch Vaanga Pesalam on Memes, click below:
• Memes | Vaanga Pesalam...
To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
• NASA Perseverance rove...
To watch Vaanga Pesalam on Military Rule, click below:
• Military Rule | Vaanga...
To watch Trilogy on Migration:
புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
Part 1, click below:
• Return to Homeland | D...
Part 2, click below:
• How he escaped Baghdad...
2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
• Bhagirathi in Birmingh...
3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
• Goodbye Homeland | A. ...
To watch Tamil short story Trilogy about Cricket.
கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
• சுழற்பந்து | Cricket T...
2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• இரண்டாவது கதை | Cricke...
3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• A change of heart | Je...
Copyrights reserved with the page administrator.

Пікірлер: 41
@subramoniankumarapillai9514
@subramoniankumarapillai9514 Ай бұрын
இந்த புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை. அவருடைய Gem சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்த பலரில் நானும் ஒருவர். அவருடைய திறமையான நடனமாடும் கைகள், தமிழகத்திற்கு கிடைத்த கொடை. நன்றி. வாழ்த்துக்கள் 🎉🎉.
@ravin8405
@ravin8405 Күн бұрын
ஆம்.. ஒருவர் வாழ்க்கை வரலாறு உண்மையான அனுபவம் படிப்பவர்க்கு...
@tskavitha1837
@tskavitha1837 Ай бұрын
Thanks for sharing about that doctor. Enaku antha book eppo padikanum pola eruku. Going to buy .
@palanimurugan5046
@palanimurugan5046 Ай бұрын
Really great Dr Now a days how many children are facing these types of problems Please take example to all Thank you for your information
@S.ThamizhvaniS.Thamizhvani
@S.ThamizhvaniS.Thamizhvani Ай бұрын
மா மேதைகள் கற்றுத் தரும் பாடம் உண்மை உழைப்பு உயர்வு.கடைபிடிக்கக் கடினம்.ஆனால் பொறுமை அவசியம். தங்கள் கலந்துரையாடலை கேட்டதில் மகிழ்ச்சி.🙏
@SmartPaviBaskar
@SmartPaviBaskar Ай бұрын
Always thought provoking and interesting!!
@amuthafsda7041
@amuthafsda7041 22 сағат бұрын
Arumaiyana thagaval.thank you very much for your book guts.
@user-pl3sj6rg5n
@user-pl3sj6rg5n Ай бұрын
இதை வேறு யார் சொல்லி இருந்தாலும் இவ்வளவு நேர்த்தியாக கூறி இருக்க முடியாது.எப்போதும் நீங்கள் சிறப்பானவர்
@lakshmiindiran8909
@lakshmiindiran8909 Ай бұрын
புத்தகத்தின் பெயருடன் எந்த பதிப்பகம் என்று சொல்லியிருந்தால் வாங்க வசதியாக இருந்ததிருக்கும் மேடம்
@hariharasudhanm4866
@hariharasudhanm4866 Ай бұрын
வணக்கம் பாரதி அம்மா, நீங்க என் அம்மா மாதிரி , நல்லா சாப்டுங்க .. stay blessed. God bless you amma
@padmavathia4887
@padmavathia4887 Ай бұрын
Thanks Raja sir and mam for sharing about the doctor palanivel 's auto biography' Guts'...it tempts me to read his book...above all I know him before 30 years...he treats my mother at his coimbatore clinic .... before Meeting him my mother suffered a lot due to Hernia...he saved my mother from that pain ...really I am very thankful to him for his treatment ....thanks palanivel sir...the society needs your service
@veeranganait4087
@veeranganait4087 Ай бұрын
ஆஹா நெகிழ்கிறேன் 🙏வாரம் ஒரு முறை இதே போல நீங்கள் வாசித்த புத்தகம் ஒன்றை பகிர்ந்து கொள்ள வேண்டும் அன்புக் கட்டளை 😅❤வாழ்த்துகள் ❤
@muralidharanvenkatesan1245
@muralidharanvenkatesan1245 Ай бұрын
Dr. Palanivelu was known for his hardwork even during his Asst.Surgeon days at Prof. N. Rangabashyam's Unit ( Ward 10 ) at Govt. General Hospital, Chennai. There too he exhibited his fighting spirit..! Happy that he has reached greater heights. Wish him many more laurels! - Murali
@AbrahamFernandez-dv8oq
@AbrahamFernandez-dv8oq Ай бұрын
Respected sir and ma'am Kindly talk about Kolkata news and create awareness about women safety in India..
@padmavathya9413
@padmavathya9413 Ай бұрын
I'm really happy and proud to have listened and seen this video.Thank you very much.
@ushavaradaraajan4351
@ushavaradaraajan4351 Ай бұрын
Wonderful. Youngsters should know about this gentleman's life
@angavairani538
@angavairani538 Ай бұрын
இருவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்.🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
@goldking1955
@goldking1955 Ай бұрын
மிகவும் அருமையான தகவல் நன்றிகள் பல...
@mtboominathan
@mtboominathan Ай бұрын
போராளிகள் போராடும்போது இந்த உலகம் என்ன நினைக்குமோ என்று கவலைப்பட்டால் முயற்சியும் செயல்திறனும் குறைந்துவிடும்....எடுக்கும் முடிவில் தெளிவாக இருந்து முயற்சி செய்யும் மனிதர்களுக்கு விதியும் இறைவனும் வழிவிடுகிறார்கள்.....இது உலகில் எல்லோருடைய வாழ்விலும் அவ்வளவு எளிதாக நடந்துவிடுவதில்லை...... வெற்றி பெற்றவர்களை இந்த உலகம் கொண்டாடும்......இதே முயற்சியில் 1000 முறை தோற்றவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்.......நம்முடைய முயற்சி வெற்றிபெற வேண்டும் என்பதைவிட ஆத்ம திருப்தி தருவதாக அமைந்தால் அதில்தான் மகிழ்ச்சி.... இந்த மருத்துவரின் உழைப்பு அளப்பரியது....சமுதாய அக்கறையுடன் கூடிய உயர்ந்த சேவை..... அருமையான பதிவு... மிக்க நன்றி.
@palanimurugan5046
@palanimurugan5046 Ай бұрын
Guts book about Dr Palani vel Great Vanakkam to Dr
@umamohandas3096
@umamohandas3096 Ай бұрын
Super real story.tnks for sharing in most effective way.❤❤
@thanabalkrishnasamy8
@thanabalkrishnasamy8 Ай бұрын
Very inspiration story. I'm Malaysia
@indiraramraj1847
@indiraramraj1847 Күн бұрын
I had my tubectomy done through laproscopyin 1986 in chennai
@bauckkialakshmijayaram6415
@bauckkialakshmijayaram6415 Ай бұрын
Quite motivating and inspiring
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 Ай бұрын
ஆஹா. ஒரு சுதந்திர போராட்ட தியாகி இன்றைய காலகட்டத்தில் உள்ள ஆட்சியாளர்களிடம் எப்படி எல்லாம் கெஞ்ச வேண்டிய நிலை. மனம் மிகவும் கனத்துப் போய்விட்டது.
@akhilaa9423
@akhilaa9423 Ай бұрын
Nandri akka, negizhvodu solludhal Gem of a man, Gem CMD No excuses, school drop out, other country, how many changes,coolie, non continuity That freedom fighter ayya, who supported doctor 🙇perum karunai maandhargal I like doctors fingers, kadalukku nigaranavai, Vali therkum mahathuvam kondavai❤ Unmai Raja sir, true stories have more, marvelous, thrills than fiction That also I watched,ur speech in that function, excellent as always, tq 💐 These kinds of pastel colours, so nice, this and apple green akka Saavirku kaatum thunichalai vaazhvirkku kaatungal pillagale,pinnalil miga perum palan kaathirukka koodum😢
@prasanna4831
@prasanna4831 Ай бұрын
Very interesting and inspiring 🎉🎉🎉
@chitragiridhar6222
@chitragiridhar6222 Ай бұрын
Yes, really a GEM
@priyav5763
@priyav5763 Ай бұрын
I like your's combo.. Pls speak about kannadhasan philosophical songs
@mrmistyrose007
@mrmistyrose007 Ай бұрын
Amazing story!
@v.gomathy3818
@v.gomathy3818 Ай бұрын
Thank you akka 🙏🏼 Thank you sir 🙏🏼
@Jayalakshmi-mf9le
@Jayalakshmi-mf9le Ай бұрын
Thank you
@chitragiridhar6222
@chitragiridhar6222 Ай бұрын
superb, 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Deekshak7
@Deekshak7 Ай бұрын
Inspiring
@ramakrishnan6771
@ramakrishnan6771 Ай бұрын
வணக்கம் திரு இராஜா அவர்களே மருத்துவர் திரு பழனிவேலு அவர்களின். " GUTS " புத்தகம் ஆங்கிலம் அல்லது தமிழ் பதிப்பு தேவைப்படுகிறது கிடைக்கும் விலாசம் தெரிவித்ததால் நன்று நன்றி வணக்கம்.....
@latha.s98
@latha.s98 Ай бұрын
Super 🎉
@MeenaKumari-b4t
@MeenaKumari-b4t Ай бұрын
👏👏🙏🙏
@videditsongs....8737
@videditsongs....8737 Ай бұрын
பாரதி அம்மா உங்க கிட்ட பேசணும் இந்த செய்தியை பார்த்தால் என்னை அழைக்கவும் 😢 அம்மா
@umamohandas3096
@umamohandas3096 Ай бұрын
Where to purchase this book
@GEMHospitals
@GEMHospitals Ай бұрын
Buy the "GUTS" Autobiography book through Flipkart dl.flipkart.com/s/cu_x6dNNNN or website www.gemhospitals.com
@nirupadevisanthakumar308
@nirupadevisanthakumar308 Ай бұрын
நீங்கள் விபரிக்கும் அளவிற்கு Laparoscopy பெரிய விஷயமாகத் தெரியவில்லை. எனக்கு இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்பே ஜேர்மனியில் வைத்தியசாலை அல்லாத சாதாரண தனியார் மருத்துவமனையில் இம்முறையில் கருத்தடை செய்தார்கள், சில வேளை அந்தக் காலங்களில் இந்தியாவிற்கு இம்முறை சத்திரசிகிச்சை வருவதற்கு காலம் எடுத்திருக்கலாம்.
Shri. Bharathi Basker Speaks at 'GUTS' Autobiography Launch.
25:10
GEM Hospital Chennai
Рет қаралды 7 М.
Ничего не делаю всё видео 😴
00:33
Miracle
Рет қаралды 693 М.
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,6 МЛН
Laddu Paavangal | Parithabangal
15:03
Parithabangal
Рет қаралды 215 М.