உயர்திரு காளிதாஸ் ஐயா அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் 🎉🎉
@sumithrasukumaran66507 ай бұрын
உயர் திரு காளிதாஸ் அய்யா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.. 🙏இந்த காலத்தில் ஆரம்ப கால வாழ்க்கையை நினைவு கூறுபவர்கள் மிகவும் குறைவு... ஒரு ஒரு கால கட்டத்திலும் உங்கள் வாழ்வில் உங்களுடன் பயணித்தவர்களையும், உங்களுக்கு முன்னோடியாக விளங்கியவர்களையும் நீங்கள் குறிப்பிட்ட விதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக எங்கள் தந்தை நாதஸ்வர சக்கரவர்த்தி S. K. சுகுமார் அவர்களை நீங்கள் உள்ளன்போடு நினைவு கூர்ந்தமைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..எங்கள் தந்தை இவ்வுலகை விட்டு சென்று 12 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இந்த பேட்டியின் மூலமாக எங்கள் தந்தையின் பெயரையும், புகழையும் அனைவரும் நினைவு கூர வைத்தமைக்கு நன்றி.. நன்றி... நன்றி.. 🙏🙏
@folkvirunthu7 ай бұрын
கலை உள்ளவரைக்கும் அப்பாவின் அழியாத புகழ் வாழும் 🙏🙏
@jega8807 ай бұрын
மிக்க நன்றி.. 🙏
@kannasureshkannan61676 ай бұрын
அன்பு அண்ணன், சௌந்தர் அண்ணன் தவில் ......😎🔥Once upon a time .......✨
@GovindanB-jc9bv8 ай бұрын
❤ வாழ்த்துக்கள் அண்ணாச்சி ❤B.கோவிந்தன் நாதஸ்வரம் கலைஞர் ஏர்வாடி ❤
@SsaravananVel0906-iq4el6 ай бұрын
பணிவான நல்ல மனிதர் சிறந்த கலைஞர் சரவணன் வேல் அம்பல சேரி❤
@subra21338 ай бұрын
நான் சாம்பவர் வடகரையில் முதல் முதலாக பார்த்தேன் பிறகு பல ஆண்டுகளாக புல்லுக்காட்டு வலசையில் பார்த்து வருகிறேன் காளிதாஸ் அண்ணாவியுடன் எங்கள்கீழப்புலியூர் ஊரில் தற்போது உங்களுடன் நாதஸ்வரம் வாசிக்கும் s தம்பிராசு இருவரும் வாசிப்புக்கு ரசிகர்கள் ஏராளம்
@subra21338 ай бұрын
❤❤❤
@RamKumar-zd1cs7 ай бұрын
அமைதியான அருமையான கலைஞர் ஐயாவுக்கு 🎉🎉
@magulamani36128 ай бұрын
நையாண்டி மேளம் சூப்பர் மாரியம்மன் கோவில் பண்டார விளை
@selvakumarp95418 ай бұрын
பேட்டி அருமையாக இருந்தது.தங்களுடைய நாதஸ்வர நிகழ்ச்சியை முதல் முறையாக புல்லுகாட்டுவலசையில் நேரில் பார்த்தேன்.