அட்டகாசம், பிரமாதம். பார்க்கும்போதே அதன் நிறம், மற்றும் மொறு மொறு மொறு ப்பும் உடனே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. இன்றே செய்து விடுகிறேன். மிக்க நன்றி
@laksbhojana74578 ай бұрын
Thanks sister 🙏
@girijaganesan59117 ай бұрын
😂
@mahalakshmin5907 ай бұрын
சூப்பர் பார்க்கும் போது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது👌👌.
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@vasanthimanickam38547 ай бұрын
தஞ்சாவூர் ஸ்பெஷல் தான் இது உண்மையில் தஞ்சாவூர் ல உரப்படை சூப்பரா இருக்கும் 👍🏿வாழ்த்துக்கள்
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@Krishna-yw7qc7 ай бұрын
Excellent... சோம்பு இல்லாமல் சுரைக்காய் சாப்பிடுவதில்லை என்பதால் சௌசௌ சேர்த்து செய்து பார்த்தேன்..அருமை.. தவலை அடை என்று முதலில் நினைத்தேன்.. மோரில் ஊறிய வாழைப்பூ வேறு மேலும் ருசி...
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@gopalakrishnannv07253 ай бұрын
Excellent preparation
@laksbhojana74573 ай бұрын
Thanks 👍
@anithalakshmi99203 ай бұрын
Nan seithu parthen.romba super aga irunthathu.thanks brother
@laksbhojana74573 ай бұрын
Thanks 👍
@vijayag81746 ай бұрын
Add black pepper and curry leaves and fry in coconut oil. Tastes delicious
@laksbhojana74576 ай бұрын
Thanks 👍
@malar_seenu7 ай бұрын
Arumaiyana Adai.Thank You Sir
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@radhamurali64806 ай бұрын
பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. ஆத்தில் செய்து பார்க்க வேண்டும்.
@laksbhojana74576 ай бұрын
Thanks 👍
@shantielangovan38022 ай бұрын
ஆத்துல வெள்ளம் இல்லாம பாத்துக்கோங்க 😂
@SathyaSenthil-ng6nx5 ай бұрын
superb sir nanum Thanjavur than dis try panren valthukal 🎉
@laksbhojana74575 ай бұрын
Thanks 👍
@VijayaLakshmi72-ey1uq2 ай бұрын
Wow👌👌👌🌹🌹🌹🌹 I like very much
@laksbhojana74572 ай бұрын
Thanks 👍
@nagularatna836627 күн бұрын
Very nice and tasty ,healthy also and thanks
@laksbhojana745727 күн бұрын
Thanks 👍
@nagalakshmiravishankar40045 ай бұрын
இன்று செய்தேன். அருமையான ருசி.
@laksbhojana74575 ай бұрын
Thanks and good 👍
@chenjulakshmia.74986 ай бұрын
Superb
@laksbhojana74576 ай бұрын
Thanks 👍
@vardhiniramamurthi91777 ай бұрын
Super receipe
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@rajmohamed24007 ай бұрын
சிறப்பு. நன்றிகள். பாராட்டுகள்.
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@mangaiarkarasim78787 ай бұрын
அருமை
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@BalaKumar.M5 ай бұрын
semma taste 🎉
@laksbhojana74575 ай бұрын
Thanks 👍
@chitras50087 ай бұрын
Super mama neriya different dish podungo ethula onion potta taste athigama erukum
@laksbhojana74577 ай бұрын
Yes you can try
@astrokumarg3 ай бұрын
Excellent❤
@laksbhojana74573 ай бұрын
Thanks 👍
@kslaivani37006 ай бұрын
சூப்பர்
@laksbhojana74576 ай бұрын
Thanks 👍
@chandraveniravisankar10847 ай бұрын
அருமையான மிகவும் சுவையான ஆரோக்கியமான உணவு, வீட்டில் அனைவரும் சாப்பிட்டோம் நன்றி நற்பவி
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@annapoorninatarajan26827 ай бұрын
Super adai
@stellamary56187 ай бұрын
பாக்கவே சூப்பராக இருக்கு அப்படியே ரெண்ட அனுப்பி விடுங்க
@sarojiyer1677 ай бұрын
Can we add any other vegetable like carrot Green peas if we don’t get kela phool
@laksbhojana74577 ай бұрын
Yes you can add
@ambikar5747 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் ❤
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@azhaguthottam7 ай бұрын
Arumai
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@vijayalakshmyrajasekar94317 ай бұрын
Superb sir I have tasted but not tried I will try..
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@yathum7 ай бұрын
Super yummy yummy 👌🏻
@laksbhojana74577 ай бұрын
Thanks
@abithasornanathan29597 ай бұрын
இந்த உரப்பு அடை எங்கள் செட்டி நாட்டு பக்கம் செய்வோம் 😋🤤 அருமையாக இருக்கும்
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@gomathybalasubramanian27016 ай бұрын
❤
@sowmyasukumaran36577 ай бұрын
I am your ardent subscriber.your is very close to my heart because your recipes are from my native the chola Naidu or Cauvery Thani.my MA in law used to tell me that her mother nanni Patti was an expert in this ,ne’er kollukatai,Amma I kollukattai,Piti kollutai etc.my MA in law passed away just six months back at93 .till her end she was hail and healthy she ate heartily everything.this shows that your time tested recipes beats the modern mish mash proving our food is our medicine.this brings tears to my eyes.thnk you .thnks a lot.keep posting more.pls include Divya Desam and padal Petra stalams also.radhe Krishna
@laksbhojana74577 ай бұрын
Thanks a lot, என் அடியேனின் கோடி நமஸ்காரங்கள் சர்வம் கிருஷ்ணர்பணம்
@padmavathy87217 ай бұрын
Excellent
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@buvanasridharan39887 ай бұрын
அடையும் சூப்பர். Backgournd music ம் சூப்பர். என்ன மியூசிக் அது.
@laksbhojana74577 ай бұрын
A music director composed music for my channel it's exclusive
@shanthaneelu4796 ай бұрын
Super Harda irukkuma. Surakjai veguma
@laksbhojana74576 ай бұрын
மொறு மொறு என்று கரகரப்பாக இருக்கும், சுரக்காய் நன்கு வெந்திருக்கும் நான் செய்த முறையில் நீங்களும் செய்யுங்கள் உங்கள் அன்புக்குரியர்களால் பாராட்டு பெறுவீர்கள்
@parvathikrishnan9357 ай бұрын
சூப்பர் மாமா தேங்க்ஸ் 👌
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@sridevivenkatesh47807 ай бұрын
Super sir thank u.
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@umakaliyaperumal700Ай бұрын
மாமா Super. நல்லா எண்ணெய் விடுறீங்க Saper மாமா வடை
@laksbhojana7457Ай бұрын
Thanks 👍
@buvanasridharan39887 ай бұрын
Adai super. Rendume vengala pathiram dhane😊
@laksbhojana74577 ай бұрын
Yes thanks 👍
@kalavalli5227 ай бұрын
Super mama
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@antonyjosephine4948 ай бұрын
Arumai Nanba Vannakkam
@laksbhojana74578 ай бұрын
Thanks
@gayathris61326 ай бұрын
Like this thavala adaiyum podunga
@laksbhojana74576 ай бұрын
சேனலில் போட்டிருக்கிறேன் பார்க்கவும்
@sri4suja8 ай бұрын
Looks excellent. Can you suggest which oil will be best for this? Nallennai or coconut oil.
@laksbhojana74578 ай бұрын
Thanks nallaneai
@umag63377 ай бұрын
Soooper 🎉
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@umag63377 ай бұрын
மாவு அரைத்தபின் கொஞ்ச நேரம் கூட ஊறவைக்க வேண்டாமா?
@laksbhojana74577 ай бұрын
@@umag6337 வேண்டாம்
@umag63377 ай бұрын
Okay.
@dhanabaldhanabal58017 ай бұрын
மாமி அடை சூப்பர்
@Suganthy-d2v7 ай бұрын
Rice and parppu lasaga varuthu oora vittu araithu seivargal
@malathynarayanan60787 ай бұрын
Thanks
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@saraswathithiyagarajan31327 ай бұрын
Super mama.. so yummy I will try soon.
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@subbaraomurali23508 ай бұрын
Looks very crispy and tempting 😝 the adai thanks for sharing mama by Mangalam murali Madurai.
@laksbhojana74578 ай бұрын
Thanks 👍
@sthenammai81207 ай бұрын
மிக நன்றாக வந்தது. நன்றி
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@aarooraduk7 ай бұрын
Onion potta innum tasty irukkum ❤
@laksbhojana74577 ай бұрын
Yes okay 👍
@lakshmivadivelu69937 ай бұрын
Superb sir.
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@ramaananthakrishnan83352 ай бұрын
Indian cutlets invented long ago
@laksbhojana74572 ай бұрын
Thanks 👍
@GowriGowri-q4o7 ай бұрын
Super excited Sir
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@subhiahvs42778 ай бұрын
Super
@laksbhojana74578 ай бұрын
Thanks 👍
@MahalakshmiganesanGanesa-xt2te7 ай бұрын
இது அடிக்கடி செய்வோம்
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@duraimeena47068 ай бұрын
ஒரப்பு அடை சூப்பர் மாமா. தொட்டுக்க தேங்காய் சட்னி வைத்தால் இன்னும் சூப்பர்.மிக்க நன்றி!
@laksbhojana74578 ай бұрын
தேங்காய் சட்னி வைத்திருக்கிறேன் நன்றி
@gopisubramanian96337 ай бұрын
Super crispy
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@shanthishanmugam11797 ай бұрын
👌👌👌👌
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@vijisai92107 ай бұрын
Ithe maavule vadei podalama nalavaruma. Thank you 🙏🙏
@laksbhojana74577 ай бұрын
வடை போடுவதாக இருந்தால் மாவை இன்னும் சற்று அரைக்க வேண்டும்
@malathisubramaniam11387 ай бұрын
Super.
@laksbhojana74577 ай бұрын
Thanks
@Gayatridevi-cz8ow7 ай бұрын
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நான் ட்ரை பன்றேன்
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@mmmtn37 ай бұрын
Splendid, I will try and comment
@laksbhojana74577 ай бұрын
Thanks 👍
@ayyappanr96137 ай бұрын
Super super brother 🙏🏾👌👌
@laksbhojana74577 ай бұрын
Thanks bro 👍
@msgarett035 ай бұрын
இதை தோசை பக்குவத்தில் கரைத்து தவாகல்லில் ஊற்றலாமா அண்ணா?
@laksbhojana74575 ай бұрын
Yes you can try
@krishnaswamy7027 ай бұрын
Super dish . Sidish !?
@laksbhojana74577 ай бұрын
Coconut chutney thanks for watching
@Pangajam707 ай бұрын
அண்ணா,வெங்காயம் மட்டும் சேர்த்துப் பண்ணா நல்லாயிருக்குமா? சுரைக்காய் வாழைப்பூ கிடைக்கல?
@laksbhojana74577 ай бұрын
Yes you can try
@Pangajam707 ай бұрын
@@laksbhojana7457 உடனடி பதிலுக்கு மிக்க நன்றி அண்ணா.