சுழியம் மேல் மாவுக்கு பச்சரிசி 1கப் புழுங்கல் அரிசி 1கப் உருட்டு உளுந்து 1கப் சம அளவில் சேர்த்து ஊர வைத்து நைசாக அரைத்து சுழியம் செய்தால் சூப்பரா இருக்கும்.
@vadhanidurairaj8047Ай бұрын
Nalla easy method
@user-iz5th7mw2lАй бұрын
அம்மா உங்க வீடியோ தினமும் பார்த்துட்டு வரேன். நீங்க பேசுறது கேட்டுத்தான் சின்னதா pickle bussines செய்யலாம் என்று இருக்கேன் ஆனால் 50g க்கு price sollunga
@padmakumari8853Ай бұрын
👌1👍👍சூப்பர். அருமை.
@shanthiduraiswamy6145Күн бұрын
Business start panninal eñge virpathu solungal please
முதல் முறையாக உங்கள் பதிவைப் பார்க்கிறேன். மிக மோசமான பதிவு. எந்த வித முன் தயாரிப்பும் இல்லாமல், மனம் போனபடி விளக்குவது (இத மறந்துட்டேன், அத மறந்துட்டேன் ), பார்ப்பவர்களுக்கு காட்டும் மரியாதையா ?! 5-நிமிடத்தில் சொல்ல வேண்டியதை 20 நிமிடம்... எங்கள் நேரத்துக்கும் மதிப்பு கொடுங்கள் !