நான் தஞ்சாவூர் மாவட்டம் .. இந்த தலைப்பு வந்தாலே பெருமையாக இருக்கும்...மிக்க மகிழ்ச்சி.. நன்றி 🙏
@SimbuAnand Жыл бұрын
உலகில் எத்தனையோ கட்டமைப்புகள் அதிசயம் என்று சொல்லப்பட்டாலும், தஞ்சை பெரிய கோவிலை பற்றி ஒவ்வொரு முறை கேள்விப்படும்பொழுதும் ஒருவித பிரம்மிப்பு உண்டாகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு நேரில் சென்று பார்த்திருக்கிறேன். என்ன ஒரு ஆக சிறந்த படைப்பு ❤
@Kutty_View Жыл бұрын
அதிசயத்தில் இல்லாததே தனி சிறப்பு தஞ்சைக்கும் தமிழனுக்கும் வாழ்க ராஜா ராஜனின் புகழ் 🎉
@dxsscreationofficials9302 Жыл бұрын
நேற்று தான் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வந்தேன் பிரம்மிப்பாக இருந்தது....தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்...💥💥💥
@chelladhurairamaiyan9023 Жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றிப் பெற வாழ்ந்துக்கள்
@rajannanthu Жыл бұрын
மெய் சிலிர்த்து போகுது சகோ.
@opgod9925 Жыл бұрын
😂😂
@manishamanisha7394 Жыл бұрын
தமிழன் என்று சொல்லுடா தலைநிமிர்ந்து நில்லுடா வாழ்த்துக்கள் நண்பரே❤❤❤
@RanjithkumarRP Жыл бұрын
Proud to be tamilan 🔥❤️
@Dhivya-sakthivel Жыл бұрын
உங்கள் பேச்சில் நான் உருகினேன். 👍
@dayananthan4216 Жыл бұрын
நாம் தமிழர் அனைவரும் ஒன்றினைந்தால் இதை உலக அதிசய பட்டியலில் இடம் கொடுக்க முடியும்
@kasirajansr.techsptpj1783 Жыл бұрын
தமிழர்கள் சாதீயால் வாழும்வரை தமிழனுக்கு அழிவு தான்.
@@cinemamental3457சரி உனக்கு அது தான் பிரச்சனை என்றால் நீ செத்துறு😡😡😡😡😡
@cinemamental3457 Жыл бұрын
@@vrbnathan.7854 தம்பி நந்தி என்பது சிவனின் அடையாலம் அதை இழிவுபடுத்துகிறார்
@u1-udhai444 Жыл бұрын
Mm pudungirparu poda dai Avan ltte pera vachitu pottu ammana maiyerunran Avan pecha namitu theriuthunga Avan pesaratha pechu potila pesaravan kuda pesuvan oru onukum laiku ila
@j.stamilan6662 Жыл бұрын
வாழ்க தமிழ் வாழ்க தமிழ் நாட்டு மக்கள் வாழ்க வையகம்🙏🙏🙏🙏
@mr.crazycom Жыл бұрын
சோழன் என்ற தமிழன்டா 🔥... சிங்கம் போல் சீரவும் தெரியும் 🦁 சிறகு போல் 🪶 மென்மையாக இருக்கவும் தெரியும்..... நன்றி வணக்கம்.. அனைவரும் தமிழர்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ்..
Vanakkam Thiru karthick maya kumar. Awargal sir unga Thamiz. Varnnai. Utcharipu. Unga. Gambiramavum, simma kuralil garjigiramathiri erugu. Mai selirthan. Vazga unga thamiz.🔥🔥👍👍⭐⭐🎉🎉🎉
@arasumani5969 Жыл бұрын
ஓம் நமசிவாய தென்னடுடய சிவனே போற்றி
@ammu2708 Жыл бұрын
Super 👍
@narenkarthik4565 Жыл бұрын
தஞ்சை பெருவுடையார் கோயில் ராஜ ராஜ சோழனின் தமிழன் கட்டிட கலை மற்றும் தமிழ் மொழியின் பெருமை சேர சோழ பாண்டியர்கள் தமிழனின் அடையாளம்
@rosuresh5249 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி (என்னாட்டவர்க்கும்) இறைவா போற்றி..... சும்மாவா சொன்னார்கள் ஒலி , ஒளி , வலி ஏற்றால் இவரை உணர முடியும் முயற்சி திருவினையாக்கும்
@muthusmuthu6489 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@thala_lover2004 Жыл бұрын
Very nice video❤
@kanagachitra6132 Жыл бұрын
Super. A very good initiative. Keep it up.
@vaishuvaishuma6538 Жыл бұрын
Anna video Elam super 👍👍
@vinothavinotha1388 Жыл бұрын
Iam in Thanjavur super
@anbuthilaga7363 Жыл бұрын
Super anna
@kumaragurukgf4679 Жыл бұрын
Part 2 video ku waiting bro
@pushpamalarsadayar7377 Жыл бұрын
Super
@NithyaNagooran-lc2kw Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏
@pulavendransantha2 ай бұрын
ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்
@soundarrajan3787 Жыл бұрын
Thank you for very useful vedio
@Nimmi651 Жыл бұрын
Ulaga athisayathil ithu than no1 irukka vendum but illai
@mohamedsaveer9028 Жыл бұрын
Va thala
@anbunanban457 Жыл бұрын
அருமையான பதிவு ❤
@vigneshm859 Жыл бұрын
Maybe, I Watched Ur All Cholas Videos. But Every Single Video I Have Noticed One, What it is That Aayirathil Oruvan Bgm U Used ... Nice That BGM Nailed Ur Video And Reviews .. 👍✌️🥰
@kirupaarul9657 Жыл бұрын
Proud about this temple
@TT-xg7qd Жыл бұрын
Last week I visited periya Kovil , I stunned that moment I saw this temple first time
@balajimu92 Жыл бұрын
Wonder of universe
@adgaming6091 Жыл бұрын
INTRO goosebumb
@bakkiyadeena2863 Жыл бұрын
Goosebumps 🙏🙏🙏
@madhanc5407 Жыл бұрын
Super history bro 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤
@PrasanthPrasanth-ss6rz Жыл бұрын
God bless you my dear brother's and sister's
@mr.crazycom Жыл бұрын
Thalaivaa antha leo and Vikram review connect das & co
@sathishsathish5708 Жыл бұрын
Thala neenga innum tamil pathi niraya information podanum .. 🥰 Tamil ... Ithu real 💙God... 🙏🙏 Yalla tamil makkalukkum... Tamil ahh😎 kondadanum... Ithu tha tamilukku mariyatha... 🙏🙏🙏
@Suryastudios_1997 Жыл бұрын
ராஜா ராஜா சோழன் 🔥🔥🔥🔥🔥
@bhavanis6059 Жыл бұрын
Om namachivaya
@TamizhanGokul Жыл бұрын
❤🎉🔥😊🌹
@rajadoss6988 Жыл бұрын
❤❤🙏🙏🙏
@habibhabib4636 Жыл бұрын
இன்னும் அருள்மொழி சோழன் அரசென்ற சோழன் கரிகாலன் பெருன் சோழன் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு தயவு செய்து கடதுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏
@velu988 Жыл бұрын
உலக மக்களுக்கு ஒரு முன் உதராணம் ஒரிசா பாலு .... ( தமிழ் )
இலங்கை அரசாங்கம் இலங்கையில் உள்ள புராதன இடங்களை அந்த காலத்து பழைமையோடு இன்றும் பாதுகாத்து வைத்து இருக்கிறார்கள்! தமிழ் நாட்டு மக்கள் இலங்கையில் அனுராதபுரம் பொலன்னறுவை போன்ற பழைமையான நகரங்களை வந்து பாருங்கள். இன்னும் அந்த பழைமையோடு பாதுகாக்க படுகிறது. ஆனால் நான் தஞ்சாவூர் பெரிய கோயில் வந்து பார்த்தேன்... கோயில் முன்னாள் பெரிய சாலை ஒரே வாகன நெரிசல், சத்தம் சகிக்க முடியவில்லை. யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அந்த கோயிலை அங்கிகரித்து இருக்காவிட்டால் இன்னும் அந்த கோயில் சுரண்டி விற்று தின்னப்பட்டிருக்கும். தமிழ் நாட்டு மக்கள் உண்மையில் முட்டாள்கள்.
@rajeshkumarkumar4637 Жыл бұрын
உண்மை தான்
@seneschal2490 Жыл бұрын
ஏனென்றால் மத்திய அரசு தமிழர்களின் பெருமையை தமிழர்கள் அறியாத வண்ணம் செய்து கொண்டு இருக்கிறது. தமிழர்கள் தமிழையே 80% மறந்து விட்டார்கள். 20% தமிழை அரை குறையாக பேசி கொண்டு இருக்கிறோம்.
@arasumani5969 Жыл бұрын
ஆமாம் சாமி
@teatimebosss6381 Жыл бұрын
Thamil nattu Thamilnukku kovilin madippu illai, but nadihai nadihan podum kalaum nakkuwan mada samraninga
@UstadhUstadh-u7s Жыл бұрын
கார்த்திக் சார் பம்பர் திரை விமர்சனம் போடுங்கோ,நீங்கே,ஒரு உண்மையனா இருந்தா,
@UstadhUstadh-u7s Жыл бұрын
IndianA iruntha
@rameshvijaya9767 Жыл бұрын
அண்ணா ஒங்க செணல் வெரியன்
@makeupwithme844 Жыл бұрын
சவுதி அரேபியாவுல இருக்குறது சிவ லிங்கம் இல்லை.......அது வெறும் ஒரு கல்லு அதோட அதுக்கு லிங்க வடிவமெல்லாம் இல்ல
@nivedha9541 Жыл бұрын
Moovendhargal ...Ravanan 1 and Ravanan 2 mudichruken....next going to meet third partner🙈...innum 2 months dhan!! First i need to complete this birth successfully !!! Next birth ellam shiva parthuparu😍🙏😂😂😂
@rajasreerajasree9215 Жыл бұрын
Bro na thanchai Kum pakkathula dhan irukken. Enakku oru sandhegam irkku orusilarlam periya kovilukku lovers poga kudadhu nu solranga adhu yen enna reason nu crct ah research panni sollunga
@Famouszone-uf8so Жыл бұрын
BRO Ukraine Russia pathi solunga bro
@vrbnathan.7854 Жыл бұрын
அதைப் பற்றி ரெண்டு வருஷமா நிறைய வீடியோஸ் போட்டிருக்காங்க இன்னும் வேற நிறைய செனலிலும் போடுறாங்க அதுல போய்ப் பாருங்க🤣🤣🤣🤣
@vithiking6981 Жыл бұрын
Hi
@vlogsofharishcreations Жыл бұрын
SylendraBabu tamil Nadu DGP history tell Anna
@AyishaMersi Жыл бұрын
Saudi Arabia ya sivalingamnu an kaabava kamikringa it's not that what he says pls remove that picture