ராஜேந்திர சோழன் போல் யாரும் இல்லை , யாரும் வர போவதும் இல்லை அவர் தான் கடாரம்கொண்டான் 💪
@raghulrajappan8892 жыл бұрын
எம் மண்ணை தலைநகராக மாற்றி கடல் கடந்து இவ்வுலகை ஆட்சி புரிந்த சோழன்..👑 மன்னர்களுக்கு எல்லாம் மன்னன் எங்கள் சோழ தேசத்தின் மாமன்னர்....இராஜேந்திர சோழன்...⚔️💯✨
@worldturth2 жыл бұрын
வரலாறு முக்கியம். அது பாண்டியர்கள்
@ramchandran38182 жыл бұрын
@@worldturth s
@Ancient_Lions2 жыл бұрын
⚔️🐯சோழர்களை பிடித்தவர்கள்👍👍👍... without history there would be no future.
@senthuranmathikulasunthara35312 жыл бұрын
👍👍👍
@jodhivaanan2 жыл бұрын
ஆம் நானும்.
@sk-vi8zh2 жыл бұрын
👍
@Techhub-i62 жыл бұрын
Naanum chozha Desam thaan enga Ooru
@skmchannel56492 жыл бұрын
💪🏾👍
@vickyvishnu82662 жыл бұрын
சில நாட்களுக்கு பிறகு உமது கம்பீரமான குரலைக் கேட்கும் போது புதிய உணர்வு தோன்றுகிறது🥰
@spidermadan91582 жыл бұрын
சோழர்கள் என்றாலே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது🔥🔥
@Ram-ru6ts Жыл бұрын
9
@Ram-ru6ts Жыл бұрын
W0
@Ram-ru6ts Жыл бұрын
24
@Ram-ru6ts Жыл бұрын
😊
@jenitta6373 Жыл бұрын
Kadavul padaippu 😍
@vickyvishnu82662 жыл бұрын
உண்மையைக் கூற வேண்டும் என்றால் இந்த காணொளியை பதிவிடவிள்ளை என்றால் எமக்கு தெரியாமல் போயிருக்கும் ஆசியாவையே ஆண்ட ஒரு மாவீரனை பற்றி தெரிந்து கொள்ளாமல் போயிருக்கும் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி அதுவும் உமது கம்பீரமான குரலில் கேட்கும் போது பேரானந்தம் கொள்கிறேன் நன்றி 🙏 சகோதரரே
@worldturth2 жыл бұрын
இப்போதும் உங்களுக்கு தெரியவில்லை. அது பாண்டியர்கள் என்பது
@vickyvishnu82662 жыл бұрын
உமக்கு தான் தெரியவில்லை இந்த உலகையே ஆண்ட மன்னர் குலம் சோழர்கள் என்று
@worldturth2 жыл бұрын
@@vickyvishnu8266 வரலாற்றை போய் படிங்க தம்பி முதல்
@worldturth2 жыл бұрын
@@vickyvishnu8266 இந்த படம் மற்றும் நாவல் வாசித்து விட்டு வந்து பேசாமல்
@vickyvishnu82662 жыл бұрын
ஓ அப்போ நீங்க படிசிட்டிங்க போல 😂😂
@DhanaLakshmi-x6l Жыл бұрын
தமிழன் என்று சொல்வதில் மிக மிக பெருமை கொள்கிறேன்..
@jodhivaanan2 жыл бұрын
அருமை. தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்.
@vickyvishnu82662 жыл бұрын
இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்காக ஒரு துறை செயல் பட்டது போல் இப்போது நடைமுறைக்கு கொண்டு வந்தால் மிகவும் அருமையாக இருக்கும்
@bharathshiva78952 жыл бұрын
ஆஹ் !!!! இராஜேந்திர சோழனின் வரலாறை உங்களின் கம்பீரக் குரலில் கேட்டு மெய்சிலிர்த்து விட்டேன் 😍😍😍😍👍👍👍👍. இராணுவம், நிர்வாகம் என்றால் இப்படி இருக்க வேண்டும் என அன்றே செய்து காட்டி சாதனை படைத்தார் நம் பாட்டன் இராஜேந்திர சோழன் 😍😍😍😍👍👍👍👍. நீங்கள் சொல்லித் தான் இவ்வளவு தகவல்களை தெளிவாக அறிய முடிந்தது 😇👍. மிக அருமையான காணொளி அண்ணா 😇👍.
@k.saravanapandi1892 жыл бұрын
The great cholan
@jayaseelanr9286 Жыл бұрын
நன்றி குரல் வளம் மிக சிறப்பு.
@jayaseelanr9286 Жыл бұрын
நன்றி
@k.k.manjula39772 жыл бұрын
உங்கள் கம்பிர குரல் கேட்கவே உண்மை தமிழர்கள் இரயேந்திர சோழன் போல் ஆகிவிடுவார்கள் தமிழ் நிலையை சொல்ல வார்த்தைகள் இல்லை கவலைதான்
@subbaiyankaliyappan71862 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா, மிகவும் வியக்கத்தக்க வரலாறு. கோடி நன்றி கள்
@chandiranchandiran95162 жыл бұрын
தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் நடிகர் புகைப்படங்கள் வைப்பதை தவிர்த்து நம் மாவீரர்கள் மன்னர்கள் சிலை தமிழ்நாடு முழுவதும் வைக்க வேண்டும்
@raviesuthakarg435 Жыл бұрын
ஆமாம் உண்மை தான்
@SelvaaChandru5 ай бұрын
எமது ஈழத்தில் உள்ளது.. உங்கள் நாட்டில் அமைக்க உங்கள் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் விடுவார்களா....?
@paulrajv32812 жыл бұрын
ராஜேந்திர சோழனின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதை நினைக்கும்போது புல்லரிக்கிறது. Rajendran exceeds Raja Raja Cholan; he even exceeds the Great Alexander. அலெக்ஸாண்டர் தரைவழிப் போரில் சாதித்ததை விடவும், தரைவழி மற்றும் கடல்வழியாக சாதித்ததை, உலகில் எந்த ஒரு மன்னனும் இன்றுவரையிலும் சாதித்தாக வரலாறு இல்லை. நாமும் இதை சரியாகத் தெரிந்து கொள்ளாதது வருத்தமான விஷயம். உலகின் மிகப்பெரிய பேரரசன் நம்மவர் என்பதை நாம் புரிந்து கொண்டாலும், உலகம் புரிந்து கொள்ள வேண்டும்! இதையே திரு தெய்வநாயகம் போன்றோர் வலியுறுத்தி வருகிறார்கள். வாழ்க ராஜேந்திரன் புகழ்!!!
@rajaramramkumar16272 жыл бұрын
ஆயிரமாண்டுகளுக்கு முன்பு இக்கால இயந்திர வசதி ஏதும் இல்லாமலே புயலையும் சுனாமியையும் கடந்து வெற்றிகொடி நாட்டியவன் திறமை வியப்பதல்லாமல் வேறென்ன
@selvarajvellingiri67442 жыл бұрын
எல்லா தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான பதிவு.. தமிழர்களின் இதைப்போன்ற மற்ற பதிவுகளை எதிர்பார்கிறேன்.
கஷ்டங்கள் கஷ்டங்கள் எல்லாம் வகையான வேலைக்குப் போனால் மட்டும் தான் காசுகள் பார்க்க முடியும் ஒரு வேளை சாதம் சாப்பிட முடியும் கடன்கள் கட்டி முடிக்கலாம் கடவுள் கொடுத்த வரம் என்று
@worldturth2 жыл бұрын
தெற்காசியாவை ஆண்டது சோழர்கள் ஆனால் ஆசியா மட்டுமில்லாது. ஐரோப்பிய நாடுகள் வரை. வியாபித்து இருந்தவர்கள். பாண்டியர்கள். வரலாறு முக்கியம்
@jeevaparamasivam20462 жыл бұрын
Enna voice na👌
@tamilanrameshyadhav23132 жыл бұрын
பாண்டியர்களை பற்றி பதிவிடுங்கள் சகோ
@thangavelusureshgrs57992 жыл бұрын
மிக அருமை
@e.s.mohanashri11 ай бұрын
நீங்கள் கதைகளை மட்டும் கூறி ....சிதைந்து போகாதே ....பல இளைஞரை கூட்டி ...காடுகளையும் காத்து ....நாம் சுற்றுச்சூழலையும் காத்து ....வரும் தலைமுறை காத்து ....பெருமை பெறுவீர்கள் ஆக ....வரலாற்று பதிகம் மிகச்சிறந்தவை தான் ...நாமும் வரலாறு படைக்க வேண்டும் ...அதையும் நீங்கள் நினைக்க வேண்டும் ....தமிழருக்கு வணக்கம் ...தமிழ் நண்பருக்கும் வணக்கம் .....
@bharath10632 жыл бұрын
Want to time travell to see owr universe level kings , my most favorite rajendra chola
@anandhakannan17012 жыл бұрын
சோழர்கள்....🔥🔥
@mohanraj-hw5rv2 жыл бұрын
Vanakam Pls explain abt Tiruvannamalai temple
@sivanesansubramaniam2676 Жыл бұрын
Proud I'm as tamilan Siva from Malaysia
@CharalTamizhi2 жыл бұрын
இராஜேந்திரன் கடைச்சோளர்களில் சிறந்தவன்
@massravie270 Жыл бұрын
Hi anna na Ariyalur than rajenthira cholan kattiya gangaikonda cholapurm tha na tq anna intha pathivirkku
@mehamani55835 ай бұрын
அருமையான பதிவு
@mysterydhe262 жыл бұрын
கடாரம் கொண்ட முடிகொண்ட கேசரி இராஜேந்திர சோழன்🔥
@Jaieditstudio19052 жыл бұрын
Bro enga oru name tha bro kadarankondam
@mysterydhe262 жыл бұрын
Kadaram na avaru kaalathula Malaysia bro Malaysia va avar jeichanala Kadaram kondan nu peyar vandhadhu
@jahirhussain20012 жыл бұрын
அருமை
@thamizhandhinesh2 жыл бұрын
Thala ni sollum pothum ennayey maranthu kekkura that's true
@nagaimuthuramanathan587 Жыл бұрын
அருமை...!!
@stylesiva842 жыл бұрын
Enna voice ya yo bro 😱 🔥 🔥
@VijayBharatViews2 жыл бұрын
Immortal King of king rajendra chola
@muthukumaran24392 жыл бұрын
2000th like 💥 Indha video va pathutu like podama irukka mudila 🥵
@manimithranmanimithran97332 жыл бұрын
Unudaiya voice oda kekuruppa live a rukkuya thambi
@crazypaiyan14122 жыл бұрын
Vel pari history podunga please
@prabhasivan26 Жыл бұрын
அண்ணா மேதகு பிரபாகரன் அவர்களின் வரலாற்றைப் பதிவிடுங்கள்
Chozhargal pandiyargal cherargal nam munnorgal 🔥🔥🔥
@Kumarkumar-gk4ljАй бұрын
❤🎉🎉super anna ❤
@SelvaaChandru5 ай бұрын
இப்படித்தான் எமது தலைவரும் செய்தார்...
@aravinthpl32252 жыл бұрын
Bro ❤💛Muthiraiyar💛❤ varallaru pathi sollunga bro🔥
@praveenmanigandan38602 жыл бұрын
Can you narate story of Parshuram..
@sarantinu2 жыл бұрын
Next video about Pasumpon Muthuramalinga Devar
@pradeep64882 жыл бұрын
Jii vel paari story podunga bro
@saranyasaranya74232 жыл бұрын
Anna please aditiya karikalan wife son story explained
@_ERAVA-TALKS_2 жыл бұрын
Which editing app are you using broo please please please 🙏🙏
@BLACKROCK541372 жыл бұрын
Road to 1M bro 🔥
@Balamurugan-wy8om2 жыл бұрын
Praise the Lord
@1mintamil9622 жыл бұрын
Podu podu poduuu❤️
@ragupathi9924 Жыл бұрын
ஏன் அனைவருமே சோழர்களை பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் அண்ணா ஏன் பாண்டியர்கள் பாண்டிய மன்னர்கள் யாரும் மக்களுக்கு நல்லாச்சி கொடுக்கவில்லையா.இல்லை கோவில்கள் தான் எதுவும் கட்டவில்லை.பாண்டியர்கள் வரலாறு உங்களை போன்றவர்கள் தான் அண்ணா மிகவும் பெருமை படுத்த வேண்டும்... மூவேந்தர் நம் நாட்டு மன்னர்கள்..
@MAHENDRA.V5 ай бұрын
ಮಹೆಂದ್ರ ❤
@crazypaiyan14122 жыл бұрын
Vel pari pathi pesunga
@joyjoy8184 Жыл бұрын
Sera mannargali patrium paandiyargali patrium pogungal