No video

தஞ்சம் நீரின்றி

  Рет қаралды 1,245

PERINBA PRAYER MEDIA / VIOLET AARON  SONGS

PERINBA PRAYER MEDIA / VIOLET AARON SONGS

Күн бұрын

Thanks to ChurchOfJesusChrist
All Glory To God
Lyrics: Mrs violet Aaron (late)
Singer:
Pas.T.Joseph
Mrs.Heaven Joseph
J.Hudson Joshiya
J.Hannah Japhia
Music Pas.J John Sudakar
Video Encore Studios Chennai
Lyrics:
தஞ்சும் நீரன்றி
தாரணியில் எனக்கு யார் உண்டு அப்பா இயேசுவே
மிஞ்சும் மோசம் சூழ்நிலை
மீட்க வேறொரு தெய்வம் இல்லை
ஜெயித்தவர் ஜெயம் கொடுப்பவர்
ஜெபத்திற்கு பதில் அளிப்பவர்
ஆதரவற்ற நேரத்திலே
ஆறுதல் இல்லா வேளையிலே
வேதனை சோதனை சூழ்கையிலே
விண்ணவா என்னில் தங்கவா
காலையும் மாலையும் கண்ணீரோடே
கதறும் ஏழை என் ஜீவன் நீரே

Пікірлер: 24
@SureshKumar-ze1er
@SureshKumar-ze1er Жыл бұрын
இயேசுவே தஞ்சம்
@frederickthompson756
@frederickthompson756 Жыл бұрын
தனி ஜெபத்தில் பாடினால் தானாக உள்ளம் உடைந்து அழுகை வரும். அநுபவத்தோடு சொல்கிறேன்
@jerlinvioletn9506
@jerlinvioletn9506 Жыл бұрын
Nice lyrics , beautiful voice ... glory to God..
@littarajni7665
@littarajni7665 Жыл бұрын
🙏🙏🙏
@perinbaprayermediavioletaa1494
@perinbaprayermediavioletaa1494 Жыл бұрын
God bless you
@jesifern7278
@jesifern7278 Жыл бұрын
Wonderful singing😍🤩
@RexLamech
@RexLamech Жыл бұрын
What an amazing performance by entire family... Perfection to the core and God's devine presence
@perinbaprayermediavioletaa1494
@perinbaprayermediavioletaa1494 Жыл бұрын
Praise the Lord Thank you brother
@johnsudakar3786
@johnsudakar3786 Жыл бұрын
Glory be to God, BLESSED family
@user-px5yp9uz6u
@user-px5yp9uz6u Жыл бұрын
Hevan அக்கா,Crown அக்கா Jeni அக்கா,Jerlin அக்கா நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடிய பாடல்கள் எனக்கு நினைவுக்கு வருகிறது Jernas மாமா Keyboard அருமையாக வாசிப்பார் மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமாஎன்று எனக்கு தெரியவில்லை
@perinbaprayermediavioletaa1494
@perinbaprayermediavioletaa1494 Жыл бұрын
God bless you brother
@frederickthompson756
@frederickthompson756 Жыл бұрын
வைலெட் ஆரோன் அம்மையாரின் பாடல்கள் இது போல அநேகம் மறக்கபட்டுயுள்ளது அவற்றை வெளியே கொண்டு வாருங்கள்.
@frederickthompson756
@frederickthompson756 Жыл бұрын
சிறுவனாக இருக்கும் போது ஜெர்னாஸ் பாஸ்டர் இந்த பாடலை அமர்ந்து கொண்டு பாடுவார் சபையே அழுதும் பாடும் காட்சியை கண்டு உள்ளேன். மறக்க முடியாது
@frederickthompson756
@frederickthompson756 Жыл бұрын
என்ன ஒரு மகிமையான பாடல்
@perinbaprayermediavioletaa1494
@perinbaprayermediavioletaa1494 Жыл бұрын
Praise Jesus
@frederickthompson756
@frederickthompson756 Жыл бұрын
Advent திருச்சபைகளில் இந்த பாடல் அதிகம் பாடபடுகிறது. ஒரு முறை எனக்கு ஒரு Advent pastor சொன்னார் மகிமையான பாடல் கற்று கொள்ளுங்கள் என்று.
@samuvelrobert1649
@samuvelrobert1649 Жыл бұрын
very nice
@jebarani7765
@jebarani7765 Жыл бұрын
Nice singing, meaningful song🎵
@youngren82
@youngren82 Жыл бұрын
Super super super 👌
@perinbaprayermediavioletaa1494
@perinbaprayermediavioletaa1494 Жыл бұрын
Thank you brother
@pastorp.s.paulraj6386
@pastorp.s.paulraj6386 Жыл бұрын
Nice songs pastor
@perinbaprayermediavioletaa1494
@perinbaprayermediavioletaa1494 Жыл бұрын
Thank you pastor
@donicnila5676
@donicnila5676 Жыл бұрын
Nice.akka
@perinbaprayermediavioletaa1494
@perinbaprayermediavioletaa1494 Жыл бұрын
Thank you,God bless you
Prisoners of Hope| Mrs Heaven Joseph
34:42
PERINBA PRAYER MEDIA / VIOLET AARON SONGS
Рет қаралды 70
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 17 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 15 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 304 М.
Teachers Sunday | Teachers Special Song | 01/09/2024
4:28
Rev. S. Grees Kumar
Рет қаралды 531
Athikalai aarathanai | Fr S J Berchmans  | Audio Juke Box | Gospel Music
56:05
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 173 М.
Amy Carmichael Missionary Story in Tamil | Biography
12:47
VEDHAMUTHUKKAL
Рет қаралды 74 М.
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 17 МЛН