2021ல் இதனை கேட்டேன். மிகவும் தெம்பாக இருந்தது. நம்பிக்கை நட்சத்திரமாக இவர்கள் தோன்றினார்கள். இப்பொழுது 2023ல் மறுபடியும் இதனை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. உணமை என்ன என்று தெரிந்தது. இங்கு ஆழ்ந்து கேட்டு வாய்விட்டு சிரித்து கொண்டிருக்கும் மகேந்திரன் காதோடு அறுத்து கொண்டு செல்பவனிடம் சென்று ஐக்கியமாகிவிட்டார். சம்மந்தமும் செய்துகொண்டுவிட்டார். நடிகைகளை கட்சியின் மூலம் மேல் கொண்டு வர செயல்பட்ட தற்பெறுமை தற்குறி காமஹாஸன் திமுகவின் கரையோரத்தில் ஆய அமர்ந்துவிட்டான். எங்கு போயும் நிலைக்காத உருப்பட தெரியாத கருப்பையா இன்னும் கத்திகதறி காலை உதைத்து குய்யோ முறையோ என்று ஊளையிட்டு கொண்டிருக்கிறார். இதனை கேட்டு கைதட்டி சிரித்து ஆரவாரித்தவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. தரித்திர தமிழ் மக்கள் இன்னுமே முட்டாள்களாகதான் இருக்கின்றனர். திருடர்களும் முன்னேறி கலாய்த்து கொண்டிருக்கின்றனர். 2024ம் வந்துவிட்டது.
@DineshKumar-kz4wr11 ай бұрын
தேர இழுத்து தெருவில் விட்ட கதைதான் மக்கள் நீதி மய்யம்
@periyathambisampath Жыл бұрын
பாடமாக வைக்க வேண்டிய பேச்சு
@msjmsj8563 жыл бұрын
ஐயா திரு.பழ.கருப்பையா அவர்களின் பேச்சு திறமையே திறமை.வாழ்த்துக்கள் மக்கள் நீதி மையம் நம்மவர் கட்சி.வளர்க வாழ்த்துக்கள்.
@palaniappanmba10 ай бұрын
மநீம இப்போது திமுக உடன் இணைந்த பிறகு இந்த உரையை பார்க்கும்போது அடா அடா அடடா...... சொல்வதற்கு ஒன்றுமில்லை
@avela88382 жыл бұрын
Sema speech ayya unmai
@durailakshmanaraj38212 жыл бұрын
அய்யா திரு பழ கருப்பைய்யா அவர்களின் பேச்சு வன்மை எல்லோரும் அறிந்தது தான் அந்த மணிமகுடமான கிரீடத்திலே ஒரு தங்க கிரீடம் இந்தப் பேச்சு வாழ்க வளர்க
ஐயா! அற்புதமான புரிதலை ஆணித்தனமாக எடுத்துரைத்தீர்கள் ! இதை விட புரிதலை அரசியலில் கொடுக்க இன்றைய நிலையில் துனிவுடன் கூற எம் ,ஜி .ஆர் க்கு பிறகு யாரும் இல்லை!உங்கள் புரட்சி வார்த்தைகள் இந்த அரசியலில் ஒரு மாற்றத்தை உண்டாக்கட்டும் !
@abdulmalik-ir9xi3 жыл бұрын
ஐயா, திடாவிடத்தில் ஒரு கொள்கையும் இல்லை சரி, தயவுசெய்து கமல் அவர்களுடைய கொள்கையை சொல்லிவிட்டு கீழே இறங்குங்கள். ஐயா.....
@ஒசாமாபில்லேடன்3 жыл бұрын
100% bro நான் வந்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன் இல்லை என்றாலும் நாம் தமிழர் கட்சி வந்து அவங்க ஆட்சி வரய்வு கொள்கை எல்லாம் சொல்லி இருக்கிறார்கள் அந்த கொள்கை கொஞ்சம் எனக்கு பிடிச்சிருக்கு கமல் இன்று வரைக்கும் வாய தொறக்க இல்லை
@கோவைதமிழன்-வ6ற3 жыл бұрын
அத சொன்னா மத்த கட்சிகாரங்க காப்பி அடிச்சிருவாங்க மக்கள் நீதி மய்யம் கட்சி கொள்கை பரம ரகசியம்
@abdulmalik-ir9xi3 жыл бұрын
பரமக்குடி பரமரகசியம் என்று கொள்கைக்கு தலைப்பு வைத்துக்கொள்ளளாம் சரிபோகட்டும். கொள்கையை ரகசியமா வைத்திருப்பவர் எதற்க்கு விளக்கு,மைக்கு போட்டு பேசனும் .இருட்டில் இருந்து பேசலாமே.கமலுக்கும் அது ரொம்ப புடிக்குமே....
@venkatakrishnan70733 жыл бұрын
Dmk kitta dravidam kolgai pidipu illainu solraar..dravidatha ethirkala...he's well known dravidian ideologue
@ஹனிபாஅஸ்ரார்என்3 жыл бұрын
@@venkatakrishnan7073 ஏன் உங்கள் தாய்மொழியில் பதிவிட்டால் அதை யாரும் காப்பி அடித்து விடுவார்களோ உங்கள் தலைவர் சொன்னது அது தானே கொள்கையைச் சொன்னால் காப்பி அடித்து விடுவார்கள்.
@anandakumar82443 жыл бұрын
கருப்பையாவின் சிறந்த கருத்து நன்றி
@mmose96063 жыл бұрын
பழ.கருப்பையா ரொம்ப அதிஷ்டசாலி.பேசுவதற்கென்று ஏதேனும் ஒரு மேடை எப்படியோ கிடைத்து விடுகிறது. பேசுவது உண்மையோ பொய்யோ நல்லா ரசிக்கலாம்.
@sundarvadivel70093 жыл бұрын
எட்டுமுறை கட்சி தாவியவன்.பல தண்ணியை குடித்தவன்.உலகம் உருண்டை என்பது போல் ஒரு ரவுண்டு சுற்றியவன். எத்தனை ஜோடி தோடுகள்,எத்தனை ஜோடி காதோடு தோடுகள் சொல்வாரா? .சொல்வாரா கருப்பு அய்யா.கைத்தட்டிற்காக ஏதாவது பேசுவது வாடிக்கை.ரொம்ப சீரியஷ் தேவை இல்லை.நாளை கமலை உனக்கு இவ்வளவு வயதாகிறது.இன்னுமா உனக்கு இளவயது பொம்பளை வேனும் உனக்கே நியாயமா? தெரியவில்லையா.என்பது மாதிரி திசை திரும்பி பேசி கைத்தட்டு வாங்குவார்.அதோடு முடிந்துவிடும் காமெடி பீஸ்.
@pr.kaliappan.kaliappan65793 жыл бұрын
@@sundarvadivel7009 பழ.கரு ஒரு பிழைப்புவாதி; வாடகை மைக். நீ துறைமுகம் தொகுதி MLA ஆக இருந்தபோது எத்தனை தோடு பறிக்கப்பட்டது ?
@SureshBabu-of5di2 жыл бұрын
@@sundarvadivel7009 10 party ponalum unmai thana pesulirar,
இதனை தி மு க ஊடகம் பரப்பகூடாது, மக்கள் தெளிவு பெற்றால்..?
@dr.madhavanneyveli64753 жыл бұрын
யார் பேசுகிறார் என்பதை விட என்ன பேசுகிறார் என்பதை பார்த்தால் நல்லது. அவர் கருத்து பரிசீலிக்க தக்கது.
@inglishtv64593 жыл бұрын
குருநாதா நீங்கள் இங்கேயும் வந்துவிட்டீர்களா?
@thalapathim35213 жыл бұрын
🤣🤣🤣🤣
@tnpscguru18883 жыл бұрын
Sarkar
@senthilraja41153 жыл бұрын
Hahahahaha
@தமிழ்அமிழ்து-த7ல3 жыл бұрын
ஐயா ஐயோkzbin.info/www/bejne/p5LRn3qolrtqhLc
@RKG_Family3 жыл бұрын
😂😂😂😂
@swaminathan19632 жыл бұрын
அருமை
@rajadesaanthiri3 жыл бұрын
இவர் பழ கருப்பையா வா இல்ல பல கருப்பையா வா. வாழ்த்துக்கள் 👏
@smileinurhand3 жыл бұрын
Ha ahh
@update24783 жыл бұрын
Correct
@தமிழ்அமிழ்து-த7ல3 жыл бұрын
kzbin.info/www/bejne/lZ7IeoaBpLCYptE🙄
@KumarKumar-jj8rg3 жыл бұрын
சூப்பர்
@KRamdharma3 жыл бұрын
Sema
@elangovanmani3553 жыл бұрын
Super o super
@rajanpandian92153 жыл бұрын
காமஹாசன் சிறிப்பதை பார்க்கும்போது, "கல்யாணராமன்" படத்தில் சிரிப்பது போலவே இருக்கின்றது.
@sadhamsparrow2462 жыл бұрын
Kamal looks so smart.......
@maiyappansp65542 жыл бұрын
அய்யா மிக்க நல்லவர் ஆனால் அரசியலில் நல்லவர்கள் நல்லபெயர் எடுக்கமுடியாது
@srideviarumugam15163 жыл бұрын
Super sir
@suryanarayanankrishnamoort64303 жыл бұрын
மதல் முறையாக பழ கருப்பையாவின் பேச்சை வரவேற்கிறேன்.
@aperiyasamymanimaran98963 жыл бұрын
Super sir.கமல்சார் வரவேண்டும். வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் முடியும்
@aperiyasamymanimaran98963 жыл бұрын
அருமை சார்
@aperiyasamymanimaran98963 жыл бұрын
அருமை சார்
@aperiyasamymanimaran98963 жыл бұрын
வணக்கம்
@aperiyasamymanimaran98963 жыл бұрын
வணக்கம் மேடம்
@balakumarraju93623 жыл бұрын
யார் ஒருவரும் முதலில் தவறு செய்யும் போது மட்டுமே கஷ்டமாக இருக்கும். பிறகு அதுவே பழகிவிடும். அதுபோலத்தான் அய்யா அவர்கள் காங்கிரஸில் இருந்து அதிமுக, திமுக, மநீம என்று மாறும் போது அவருக்கு எந்தவித உறுத்தலும் இல்லை. அவருடைய ஒரே மூலதனம் அவருடைய வாய் மட்டுமே. நன்றாக இருக்கட்டும்.
@balakumarraju93623 жыл бұрын
அய்யா தன் வாழ்நாளில் பார்பனர்களை திட்டாத நாட்களே கிடையாது. இப்போது பார்ப்பனரை தலைவராக ஏற்றுக் கொண்டார்.
@muthurathinam1832 жыл бұрын
சூப்பர்
@rajagopal41733 жыл бұрын
சூப்பர் speech 👍
@savarimuthujoseph55183 жыл бұрын
யேண்டா இவ்வளவு நாள் திராவிடர் கட்சியுடன் சேர்ந்து குளாவும்போது இனித்தது இன்றோ கசக்கிறது இந்த அப்புச்சிக்கு. உதை வாங்காமல் தப்பினால் சரி.
ஐயா எந்த ஊழலும் செய்யாதவர்! பெரிய கட்சிகளின் நாடி அறிந்தவர் வணங்குகிறோம்🙏👏
@kathirvel15aug5 Жыл бұрын
சார் உங்கள் பேச்சு நல்லா இருக்கிறது .
@mariappapillaipanneerselva85543 жыл бұрын
காந்தி காலம் முதல் இன்று வரை அரசியல் வரலாறு தெரிந்தவர்
@pboopathy19873 жыл бұрын
அருமை ஐயா நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மை
@vivekanandams93953 жыл бұрын
நல்ல இலக்கியவாதி, சிறந்த பேச்சாளி, சிந்தனைவாதி, நாட்டின் மீதும், மக்கள் மீதும் அக்கறை கொண்டவர் ஆனால் சேர்ந்த இடம் நல்ல இடமா? சேரும் இடம் நல்ல இடமா?
@ravindrankallan7313 ай бұрын
ஆமை புகுந்த வீடும்... அமினா புகுந்த வீடும் விழங்காது என்பார்கள்.. அதுபோல இந்த பழ. கருப்பையாவும் ஒன்று... வாழ்க தமிழர் வளர்க தமிழ்தேசியம். ❤️❤️❤️❤️🌹🌹🌹🌹
@blackjay14289 ай бұрын
இப்போ கமலும் கோபாலபுரம் வாசலில்😂😂😂
@mr-md2hw3 жыл бұрын
எவன் என்ன சொன்னாலும் உங்க வழி நேர் வழி
@mohamedkaznimohideensahib86213 жыл бұрын
Very sensible nice speech, from USA
@Indraja036873 жыл бұрын
அருமையான பதிவு..... அய்யா மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி பேசினார்......
@balaguruvarafhasrinivasalu66682 жыл бұрын
Leaders are fool but public are brilliant and honest.
@nirainjankumar48923 жыл бұрын
நீ ரொம்ப நல்லவணாடா. நீ கோவனத்தையும் கழட்டிடுவே.நீ நல்ல ஜால்ராடா. பாவம் கமல்.
@elangovanmani3553 жыл бұрын
இறைவன் திருவருள் என்றும் தங்களோடிருக்க வேண்டுகின்றேன். நன்றி நன்றி நன்றி இறைவா.
@kgvel7973 жыл бұрын
போன மாசம் நீங்க பேசியதை நீங்களே ஒருமுறை திரும்ப போட்டு கேளுங்கய்யா
@paranthaman49343 жыл бұрын
Adu pona madam ithu intha masam
@elangoelango96232 жыл бұрын
Ithu kamaluku theriyatha bro
@mpandimuthu856 Жыл бұрын
Ayaa your speach good
@srinivasankutty50753 жыл бұрын
Best speaker mnm it is gift For Kamal party
@balaguruvarafhasrinivasalu66682 жыл бұрын
Wishes to P.Karuppiya sir.Good speech .
@dhanat69933 жыл бұрын
பல கட்சிகளை பார்த்த இந்த பழம் ச்சீ ச்சீ புளிக்கிறது.
@aperiyasamymanimaran98963 жыл бұрын
வணக்கம்
@kamalanrajkumar70663 жыл бұрын
சிறந்த பேச்சு ,நீங்கள் கூறிய அனைத்தும் உண்மைதான.தி மு க அதிமுக வை தனிமை படுத்த வேண்டும்,கெஜருவால் போன்று ஆட்சியை எதிர்பார்க்கிறோம்.என் வோட்டு சீமான் அல்லது கமல்.மாற்றம் தேவை.
@MR_UDUMALAI3 жыл бұрын
Bjp ah konjam pesa sollunga
@subashbose94763 жыл бұрын
அடுத்த அட்டாக் கமல் மீது...தான்..! அய்யா ரெடி கமல் ரெடியா...? தேர்தல் முடியட்டும்... 😊
@ravid56743 жыл бұрын
Rey
@ravid56743 жыл бұрын
Hi yy
@periyathambisampath9 ай бұрын
பெரிய தைரியசாலி... சிறந்த பேச்சாளர்
@laislazeen75403 жыл бұрын
மக்கள் நீதி மையம் நண்பர்களே! நல்லவர்களா ஒரு அணியில் சேரும் போது நரிகள் எல்லாம் ஊளைவிடுகின்றன அதனால் இதை கடந்து செல்வதே நல்லது. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள் அது போன்று நல்லவர்கள் கூடி பணியாற்றினாள் நாளை நமதே. Comment pakuthiyil எங்கள் எதிரணிகள் கதறுவது எங்கள் வெற்றியின் ஆரம்பம்
@antonycrusz29843 жыл бұрын
Poda p...ooooool
@thennarasu27632 жыл бұрын
Legend
@mohansundaram27983 жыл бұрын
இவர் பல கட்சிகளில் இருந்தபோதும் எங்கும் காலில் விழுந்தவரல்ல. நீண்ட அனுபவமும், சுய ஒழுக்கமும் தமிழ்ப்பற்றும் உள்ளவராகவே தெரிகிறார்...
@ammusidhu47973 жыл бұрын
கமலிடம் கொஞ்ச நாள் இருப்பாரு
@sundarj59693 жыл бұрын
At presant Genuine person
@madhusudhankarunakaran39113 жыл бұрын
“If no one responds to your call, then go your own way alone.” ― Rabindranath Tagore
@redsp38863 жыл бұрын
Wowwwww
@lathalaxman97573 жыл бұрын
Good.
@surajsubramaniyam93063 жыл бұрын
If no response your call, then go your own way alone - Rabindranath Tagore. It was not said by vivekanandha 👎he is wrong.
@everything99633 жыл бұрын
சூப்பர் comments. For that u need lot of guts
@ManiMaran-ev8fu2 жыл бұрын
Nice
@shivachithambaram31273 жыл бұрын
History of Pala. Karuppiah Starting -> DMK Day before -> AIADMK Yesterday -> DMK Toda -> MNM Tomorrow -> ? 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@sukumarant52553 жыл бұрын
Again DMK
@Bumper63 жыл бұрын
BJP க்கு சென்று மோடியின் கரங்களை பல படுத்துவார்
@ikhveriyan38373 жыл бұрын
Avaru thirunthittaru....athunalatha dmk la posting la irunthalum veliya vanthuttar....kamal um stright ah sollitaru ethathu thappu yarathu panningana katchiya vittu odane nikka paduvar...yara endralum Seri nu ega patta rules MNM candidates ku sollitaru....athu ellam engala follow panna mudiyum ena nanga nermiyanavar...nallathu seiyanum nu ninaichi vanthavanga
@navaneethakrishnan81542 жыл бұрын
அவரின் நேர்மை புரிகிறது டா.. வெண்ணை
@Passionatemoviebuff3 ай бұрын
He is a genuine man and there is no place for genuine and genius people among uneducated corrupt and criminal politicians
@jamespaul23543 жыл бұрын
அற்புதமான பேச்சு..
@ChefPras3 жыл бұрын
Excellent speech. Good luck to MNM team. Love from 🇲🇾
@harirajism3 жыл бұрын
ஐயா அருமையான விளக்கம்.நன்றி
@ஹனிபாஅஸ்ரார்என்3 жыл бұрын
அண்டிப் பிழைத்து என்று முடிவெடுத்த பின்பு யாரு மேடையில் வேண்டுமென்றாலும் என்று பேசலாம்.
@venkatakrishnan70733 жыл бұрын
He's guest speaker..not joined party
@laislazeen75403 жыл бұрын
மெரினா பீச்சில் சமாதி கட்ட துடிக்கும் திமுக-அதிமுக தலைவர்களுக்கு மத்தியில் 20 ஆண்டுகளுக்கு முன்பே தனது உடலை தானம் செய்த நல்ல மனிதர் கமல் கொள்கை என்று சொல்லி கொள்ளை அடிக்கும் கூட்டங்கள் கொள்கையைப் பற்றிப் பேசுகின்றது . ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தைப் பற்றி பேச உங்கள் தலைவர்களில் யாரேனும் ஒருவருக்கு அருகதை உண்டா திராவிட கழகங்கள் கண்டிப்பாக ரேஷன் கடையில் குடிக்கின்ற அந்தக் 20 கிலோ அரிசி மட்டும் தான் கொடுப்பார்கள் அதுவும் உங்களுக்கு ஓட்டு போட உயிர் இருக்க வேண்டும் அல்லவா அதற்குமேல் அவர்களுக்கு நல்லது செய்ய திராணியும் இல்லை திறமையும் பத்தாது ஒருவர் காலை பார்த்தால் விழுந்து விடுவார் இன்னொருவன் 5000 + 5000 8000 ஆயிரம் என்பார். என்னைப் போன்று வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களின் ஆதரவு கமல் அவர்களுக்கு எப்பொழுதும் உண்டு
@chandrasekaranah18003 жыл бұрын
@@laislazeen7540 வெளிநாட்டிலே இருந்து பார்க்கிறீரா ? தூரத்துப்பச்சை கண்ணுக்கு அழகாகத் தெரியும்.
@srinivasankamath74933 жыл бұрын
Evankizakaruppalya.mental
@Sathishkumar-rl7gj8 ай бұрын
All these people in 2024😂😂
@gopalramadoss56843 жыл бұрын
பழ.கருப்பைய௱ அவர்கள் ஒரு சுயநலவ௱தி. இவர் நேரத்திற்கு ஏற்ப தன்னுடைய நிறத்தை ம௱ற்றிக் கொள்வ௱ர்.இவருடைய பேச்சு நகைப்புக்கு உரியது.
@udhayanudhayan75412 жыл бұрын
100%unmai
@panneerselvamnarayanasamy19272 жыл бұрын
இவர் ஒரு அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்து தமிழ் நாட்டில் அரசியல் நடத்த வேண்டும் என்று ஆசை வந்தது ஆனால் அம்சம் இல்லை.வாழ்கவளமுடன்.
@ஒசாமாபில்லேடன்3 жыл бұрын
நான் வந்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன் இல்லை என்றாலும் நாம் தமிழர் கட்சி வந்து அவங்க ஆட்சி வரய்வு கொள்கை எல்லாம் சொல்லி இருக்கிறார்கள் அந்த கொள்கை கொஞ்சம் எனக்கு பிடிச்சிருக்கு கமல் இன்று வரைக்கும் வாய தொறக்க இல்லை
@spmkprabhu62163 жыл бұрын
யார் நீங்கள் 😂😘😁😉😭🙄❤️👍🏻🙏.
@THEEVAAN3 жыл бұрын
நான் உங்கள் பேச்சை ரசிப்பேன். ஆனால் என்ன ஆச்சரியம் உங்களை பற்றி உங்களுக்கே தெரிந்த ஓர் நல்ல விசயம் நீங்கள் ஒரு “அங்குடுதத்தி” என்பதே
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
பழ கருப்பையா நகைச்சுவையாக பேசக்கூடியவர ஆனால் லட்சியம் இல்லாதவர்
@sat2k83 жыл бұрын
Discribe the லட்சியம் please!!!
@badass32632 жыл бұрын
12:40 சோழர் பரம்பரையில் ஒரு..
@kvasudevan7575 Жыл бұрын
விமர்சகர்ர மட்டும்
@ganeshmannanperumal76329 ай бұрын
இப்போது கமல் நீங்கள் சொன்ன திமுக ஊழல் கட்சியோடு சேர்ந்து கொண்டாரே இப்போது என்ன சொல்ல போகிறீர்கள் சார்.