தனி கட்சியா வாறதும் தனி ஈழமா வாறதும் ஒன்று தானே | வைத்தியர் அர்சுனாவின் அரசியல் பிரவேசம் |

  Рет қаралды 7,091

Travel With DD

Travel With DD

Күн бұрын

Пікірлер: 32
@AAMAIKEYAM
@AAMAIKEYAM Ай бұрын
வணக்கம் உறவுகளே,சுயநலம் கருதி அரசியலில் 75 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் வாதிகள் தமது மக்களுக்களின் வாழ்வை வளப்படுத்தினார்கள் வாக்கு போட்ட மக்களுக்கு எதுவுமே செய்யாமல் காலத்தை வீனடித்தது ஞாபகத்தில் இருக்கின்றது.வைத்தியர் அர்ச்சுணாவுக்கு இறுதி வாய்ப்பு கொடுப்போம்.
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 Ай бұрын
"அரசியலும் மக்களின், அன்றாட வாழ்வும்" பிரிக்கமுடியாதது! எவரும் அரசியலுக்கு வரலாம்! தீர்வு மக்கள், வாக்களிப்பு பதில், கூறும்!!!
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 Ай бұрын
அருஜூனுக்கு எங்கள் ஆதரவு
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g Ай бұрын
Well come and wish you all the best Mr Archuna
@OneVoiceJaffna
@OneVoiceJaffna Ай бұрын
The grey shirt, uncle - well said about cunning Ranil and Vigneswaran
@suthssuthar292
@suthssuthar292 Ай бұрын
நாங்கள் புது முகங்களை வரவேற்போம் திறமையானவர்களை வரவேற்போம் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவோம்
@jenajeya5253
@jenajeya5253 Ай бұрын
Ivar thamilar adaiyalathai alikaporar!
@LeonasLeo-om7hb
@LeonasLeo-om7hb Ай бұрын
டாக்டர் அர்ச்சனா வெளிப்படையாகவே பேசுகிறார் உண்மையைப் பேசுகிறார் உண்மையுள்ளவராக இருக்கிறார் மக்கள் நலனை விரும்புகிறார் மக்களுக்காக போராடவும் அனைத்துத் துறைகளையும் மாற்றியமைக்க அரசியல் களம் ஊடாக சேவையாற்றவே அரசியலை டாக்டர் அர்ச்சுனா தேர்வு செய்துள்ளார் என 100% நம்புகிறேன்.
@ketheeshnisha3559
@ketheeshnisha3559 Ай бұрын
சரி யானபேச்சு
@user-bz4im8lq6h
@user-bz4im8lq6h Ай бұрын
அனைவருக்கும் வாய்ப்புக்குடுத்த தமிழர் நாம் இவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்போம் ❤
@theepantheepan7370
@theepantheepan7370 Ай бұрын
Drama for politics😂
@காலைக்கதிர்
@காலைக்கதிர் Ай бұрын
தனிக் கட்சி தனி ஈழம் 😀😁 ஐயாவுக்கு உறுதுணை அடுத்த ஐயா டக்ளஸ்
@jenajeya5253
@jenajeya5253 Ай бұрын
Daklasin uthukulal ungkal vaithiyar
@AsAs-lf2fk
@AsAs-lf2fk Ай бұрын
😂 அடியேய் கிளவி வையை மூடு அருச்சுணாக்கு ஆப்படிக்க பாக்கிறாயா? அவரை அவர் பாட்டில் விடு என்ன நடக்கிறது எண்று பாப்போம் இது ஒரு நூல் 😂😂😂😅
@radah.mradah1061
@radah.mradah1061 Ай бұрын
வாயால வடைசூடுவீங்க😂😂😂😂
@Privateaccount-ti1pg
@Privateaccount-ti1pg Ай бұрын
அருச்ஈசுனாவை கண்டிக்கிறதுக்கு நீ அருச்சுனாவின் அப்பன
@mathybalasingam6522
@mathybalasingam6522 Ай бұрын
We have to give him a chance in politics before judging him. He lost his job as ms for people. Real honest people will be honest every where. He will come political leader in healthcare so it would be better for whole srilanka. People have to understand he was forced to take this role.
@Ravanan646
@Ravanan646 Ай бұрын
நாட்டிலை நிறைய அறிவொளிகள் (அறிவாளிகள் ) இருக்கிறார்கள் போல 🤣🤣
@Ravanan646
@Ravanan646 Ай бұрын
கத்தரிப்பூ நிற சட்டைக்காரி தனிக்கட்சியாக வாரதும் தனி ஈழம்தான்🤣🤣
@rajasathiya1370
@rajasathiya1370 Ай бұрын
அப்பாவி சனங்கள்
@ThambirajanShokan
@ThambirajanShokan Ай бұрын
😂
@subasivasubramaniam7962
@subasivasubramaniam7962 Ай бұрын
Visar mendal theenakoon 2sons DD/mm/2001 no gain property certinity signature s.sivaginy 10:13 Am 26/July /2024 Friday Tickle Academy kalan sons 14,/11 /2018 hand over property voice weapon news 2 brothers vithu ,viswa viha kolai Hindi lecturer chunnakam junction theft wepon property case certinity deed confirmation widow Mrs pavalarany ponniah sivasubramaniam daughter s.sivaginy Time 10:16 Am 26 /July /2024
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🕌⛪🌋⛰️💞 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@ThambirajanShokan
@ThambirajanShokan Ай бұрын
Thengai maddum viyapsram panu.nadunilaya pesu
@murugesooshaseekaren8996
@murugesooshaseekaren8996 Ай бұрын
இந்த ஊடகம் ஒரு செம்பு தூக்கி என்பது தெளிவாகிவிட்டது.
@smilemedia10
@smilemedia10 Ай бұрын
@@murugesooshaseekaren8996 அண்ணா நான் எதுவும் புதுசா சொல்லல. இது மக்களுடைய கருத்து. எனக்கே புரியல நான் யாருக்கு சப்போர்ட் ? சொல்லுங்க?
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 92 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 92 МЛН