உன் பாடலுக்கு அத்தனை சிறப்பு மன நிறைவு நிறைய கருத்து உண்மையான உணர்வான வாக்கியம் அதை சொல்ல வார்த்தைகளா கிடையாது நான் சிறுவயதில் இருந்து உங்கள் படங்களை பாடலையும் இன்று வரை மிகவும் ரசித்து பார்கிறேன் செம தலைவா
@Krishnaveni-zu4fv4 жыл бұрын
T5
@Krishnaveni-zu4fv4 жыл бұрын
T
@Krishnaveni-zu4fv4 жыл бұрын
55
@Krishnaveni-zu4fv4 жыл бұрын
Tt5
@Krishnaveni-zu4fv4 жыл бұрын
5t
@க.பா.லெட்சுமிகாந்தன்4 жыл бұрын
உண்மையிலேயே நிஜ உணர்வை நிழலாக்கிய பாடல்.1984ல் பட்டி தொட்டி எல்லாம் பரபரப்பாக்கிய பாடல். அது ஒரு வசந்த காலம். இப்போது பார்த்தாலும் அழாமல் பார்க்க முடிவதில்லை.
@Sakthiganesh-eh2dk4 ай бұрын
நிதர்சனமான வரிகள். கண்ணதாசன் வாலி என்ற இரு பெரிய துருவங்கள் கோலோச்சிய காலத்தில் உள்ளே வந்து தன் பெயரை நிலை நாட்டியவர் திரு. T. ராஜேந்தர்.
@arunkrarunkr12004 жыл бұрын
இப்படி பாடல்கள் இப்போது வருவது இல்லை இப்போது பாடல் இல்லை படத்தில் கதையும் இல்லை TR வாழ்த்துக்கள்
@seerivarumkaalai51766 жыл бұрын
T.R தனது சொந்த குரலில் முதன்முதலில் பாடிய சூப்பர் ஹிட் பாடல்.ஒரு காலத்தில் பட்டிதொட்டி எங்கும் ஒலித்த பாடல். T.R ன் குரல் இந்த பாடலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. வேறு எந்த பாடகர் பாடியிருந்தாலும் இந்த அளவுக்கு பாடல் சிறப்பாக இருந்திருக்காது..!
@akilalam99174 жыл бұрын
@Malar Kodi c çç ç
@sathickjannasathickjanna78325 жыл бұрын
மனம் விட்டு அழுனும் என்றால் இந்த பாடலை கேள்பேன் கண்ணிர் அழனும் தோன்றிச்சி இந்த மாதிரி கருத்து உள்ள பாடலை கேள்பேன்
@raguls3642 жыл бұрын
மனம் விட்டு அழனும் என்றால் இந்தப்பாடலைக் கேட்பேன் கண்ணீர் அழனும்னு தோன்றிச்சி இந்த மாதிரி கருத்துள்ள பாடலைக் கேட்பேன்.
@venkatesan60602 жыл бұрын
Definately 👌
@prabakaranmgi40572 жыл бұрын
Hi anna
@KumarKumar-di2xg2 жыл бұрын
Same feeling thala
@sivapathmasiva73292 жыл бұрын
சூப்பரான பாடல் என் தங்கையின் மீதுள்ள பாசத்தை தொடர்ந்து நாபகப்படுத்தும் பாடல்
@sureshpavisuresh51322 жыл бұрын
T R சார் எல்லாம் பாடல்களும் தேனினும் இனிமை
@padmanabang436 жыл бұрын
கருத்துகள் நிறைந்நபாடல்கள் தந்த திரு.T.R.அவர்களுக்கு என்றென்றும் நன்றி.
@santhalingama53476 жыл бұрын
TR அவர்களுக்கு நிகர் TR தான்.காலத்தால் அழியா பாடல்கள்.
@akshithalakshmi51342 жыл бұрын
T.R.சார் பன்முக திறமை கொண்டவர்.
@laxmikanthp60652 жыл бұрын
மிக அருமை பாடல்...என் மனதை கலங்கி விட்ட பாடல்...
@user-Manikandan8863 жыл бұрын
TR. க்கு நிகர் TR மட்டுமே
@sadikbasha94546 жыл бұрын
t r அவர்களுக்கு நிகர் TR தான்.
@renukarenuka10746 жыл бұрын
Very nice song
@vimalavelvelvimala36762 жыл бұрын
சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ அண்ணா தங்கச்சி 👭👭👭🥰🥰🥰🥰🥰🥰
@BHARATHI-14043 жыл бұрын
யார் என்று நீ கேட்க ஆளாகினேன்....போ என்று நீ விரட்டு நாய் ஆக்கினேன்...
@raguls3642 жыл бұрын
யார் என்று நீ கேட்க ஆளாகினேன்.... போ என்று நீ விரட்டும் நாய் ஆகினேன்.
@senthilbabu83762 жыл бұрын
மிகவும் இனிமையான பாடல்
@ramasamyramu43832 жыл бұрын
ரொம்ப. பிடிக்கும்🙏👍
@mani.kuttyp46672 жыл бұрын
மனதைத் தொட்ட வாழ்க்கை தத்துவம் பாடல் டிஆர் ரொம்ப பிடிக்கும்
@jeyaxeroxbalu51396 жыл бұрын
"தட்டிப் பாத்தேன் கொட்டாங் குச்சி தாளம் வந்தது பாட்ட வைச்சி தூக்கி வளர்த்த அன்புத் தங்கச்சி துக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சி..." An amazing pathos sung by legendary TR in yester years ie. evergreen pre 80s.
@VijayRaj-uu2df6 жыл бұрын
AMMA photo podatha
@arulpuspam3846 жыл бұрын
jeyaxerox balu
@krishanamorthi1508 Жыл бұрын
Tr sir your really great sir.l will so proud of you
@rameshanilramesh48846 күн бұрын
❤❤❤❤❤❤this song🙏🙏🙏🙏
@sheikameer8074 жыл бұрын
Ilayarajavuku sari samamaga hits koduthavar
@balu24352 жыл бұрын
இளையராஜா ஒரு சங்கி....இவரோ நல்ல மனிதர்
@srksrk22554 жыл бұрын
Nanum yanodha thamgachi ippudi dha valatha anna yenna thelagha kothi vittadhu