இனிது இனிது யாதவியின் குரலில் இலங்கை தமிழ் கேட்பது மிகவும் இனிது❤❤❤
@vimalamurugan17472 ай бұрын
உங்கள் கதைகள் ரொம்ப பிடிக்கும் வாழ்க்கையில் நடக்கிற விஷயங்களை அழகாக கதையா எழுதி இருப்பீங்க உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤
@PraveenakubenthiranPraveena2 ай бұрын
எத்தனை நாவல் கேட்டாலும் நிதனி யாதவி இருவரையும் காதுகள் கேட்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊
@siva.k34282 ай бұрын
அம்மாடி வந்துட்டீங்களா பாத்து பாத்து கண்கள் feeling ஆயிடுச்சு இப்போ வந்ததுக்கு iam very happy😂 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rosekuttyedits48512 ай бұрын
நிதனி உங்கள் நாவல் உணர்வு பூர்வமாக இருக்கிறது.❤❤.யாதவி voice my favourite.❤❤
@rosekuttyedits48512 ай бұрын
நான் தேவி.தமிழ் நாட்டில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கிறேன்.உங்கள் நாவல் மிகவும் பிடித்திருக்கிறது ❤❤
@sakthivel-lx5dq2 ай бұрын
அப்பாடி வந்து விட்டீர்களா சகோதரிகளே காலம் தாமதித்தாலும் உடனே முழு நாவலையும் தந்ததற்கு நன்றி சொல்ல சகோதரிகளே ❤
@bhuvanadinakaran7692 ай бұрын
ஏன் இந்த நீண்ட இடைவெளி ❤❤❤நன்றியாதவிமேம் நன்றிநிதனிமேம்அடுத்தநாவல் வெளிச்சக்கிற்றுசீக்கிரம்போடவும்😅😅😅😅🎉🎉🎉🎉
@nithyayuva32312 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉. Thank you so much for story .🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤.I miss your story and yadhavi.I like all your stories.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@nirmalagracymahadevan752 ай бұрын
நிதனி பிரபு + யாதவி என்றும் இனிமை. கதையும் குரலும். அதற்கு நாங்கள் அடிமை.
@athishvishnu70742 ай бұрын
😮k😊
@dhanakathir54182 ай бұрын
தனிமைத் துயர் தீர்த்த நாவல் வருகைக்கு நன்றி ❤
@shanthisjkarusuvaisamaiyal99942 ай бұрын
..எவ்வளவு நாட்கள் எங்கலை காக்கவைத்து விட்டிர்கள் நன்றி யாதவி நிதனிபிரபு🎉🎉🎉🎉🎉
@selviramasamy82712 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 யாத வி உங்க நாவலை பார்த்தது சந்தோசம் ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்தேன் தங்கம் உங்க குரலைக் கேட்டாலே எனர்ஜி ஆயிரும் நிதனி மேடம் உங்க நாவல் அருமை
@manjulasaranya4 күн бұрын
Very good story ❤. Emotional 😢. Voice makes me cry ❤ Superb voice
@anbakumar70932 ай бұрын
உண்மை நிதனி . யாதவி வாசிப்பில் எப்படிபட்ட கதையாகினும் உயிரோட்டம் பெற்றுவிடும் . அவரின் குரலில் உங்கள் கதை எப்போதுமே சூப்பர்தான் . இருவருக்குமே மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ❤
@mayahithu77312 ай бұрын
ஆனா ரொம்ப நாள் கழிச்சு தான் உங்கவாய்ஸ்கேட்கிறோம்ரொம்ப இடைவெளி விடாமல் தொடர்ந்து நிதனி மேம் உங்கள் கதைஉங்கள் கதைகளும்யாதவ் வாய்ஸில் கதைகள் வந்து கொண்டே இருக்க வேண்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@logapamathas32 ай бұрын
நிதனிபிரபுவின் நாவல் யாதவி குரலில் அருமை சுப்பர் குடும்பம் காதல் பாசப்போராம் எல்லாம் கலந்த நாவல் சுப்பர்மா ❤️❤️❤️❤️🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰❤️❤️
வார்த்தையாடல்கள் செந்தமிழில் இருந்தது மட்டுமே வித்யாசமாக இருந்தது. வழக்கமாக அழகான இலங்கை தமிழில் வரும் அது மட்டும் தான் missing. வழக்கமாக போல யாதவி அருமையோ அருமை❤❤
@BhavaniS-kw3yp2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 கதையைக் கேட்டுவிட்டு உங்களுக்கு லைக் பண்ண வேண்டும் என்று நினைத்து கதைக் கேக்குறதுக்கு முதல்லயே உங்களை லைக் போட்டுவிட்டு உங்கள் குரலுக்காக ஆல் தி பெஸ்ட் மேன்
@ranidevendran24722 ай бұрын
நிதனி மாதவி இவ்வளவு நாட்கள் காக்க வைத்து விட்டீர்கள் சற்றே மனவருத்தம் இருந்தது இப்போது சரியாகிவிட்டது முதலில் கதையை கேட்டு கொள்கிறேன் 🎉❤🎉
@kavithavishnu27902 ай бұрын
உண்மைதான் நிதனி❤ சிஸ்டர் உங்கள் கதைக்கு ❤ யாதவி❤ குரல் ரொம்பவே பொருத்தமாக இருக்கும் ❤ நன்றி சிஸ்டர் ❤ ஹாய் மைடியர் யாதவி❤ சிஸ்டர் உங்கள் குரல் கேட்டவுடன் மிகவும் மகிழ்ச்சி ❤
சகொதரி நிதனி❤😂🎉 நாவல் க்குநன்றி உங்கள் நாவல்கள் அனைத்தும் உங்கள் கதை மிகவும் வாழ் வாக்காளர்களத்துபிடித்திருந்தது
@ajayp.b.s.m696Ай бұрын
யாதவி குரலும் நிதனிபிரபு நாவல் கீதன் மித்ரா ஊடலும் கூடலும் ஸ்ரீ லங்கா தமிழும் அருமை
@MahaLakshmi-ru7zt2 ай бұрын
நிதனி சகோதரி நீண்ட நாட்களுக்கு பிறகு நிதனி நாவல் 😂மகிழ்ச்சி சகோதரி அதுவும் யாதவி குரலில் கதை ஆர்வமாக இருக்கிறேன் கதையை கேட்டு விட்டு கருத்தை பதிவு செய்கிறேன் சகோதரி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Arockiam1978Ай бұрын
Very very nice and lovely and family story and super Germans child care' law and thanks
@malavelu99662 ай бұрын
இரண்டாம் பாகமும் வந்துடுச்சா,சூப்பர்,சூப்பர் ❤❤❤எதிர்பார்க்கல உங்க speed 👌🏼👌🏼👍🏼👍🏼செம கெத்து
நிதனி & யாதவி இருவரும் சேந்ந்து கதை கேட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன நிதனி பிரபுக்கு என்ன ஆச்சு❤❤❤❤❤
@valliammaiarunkaruppaiah5102 ай бұрын
Very Happy ❤️🤩🥳
@kurupskayamurugan88692 ай бұрын
❤நிதனி அம்மாவின் கதைக்கு யாதவிம்மா குரலில் கதை கேட்கவே மிக மிக........... பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤
@AthilakshmiAthilakshmi-o8s2 ай бұрын
Thank you so much yathavi and Nithani prabu mam
@minmini56072 ай бұрын
இலங்கை சார்ந்த நாவல் தானே நிதனி மேம் யாதவி இலங்கை மொழியை உங்கள் குரலில் கேட்க மிகவும் ஆவல் இந்த மொழி மீது ஆர்வம் வந்த்தே உங்கள் குரலில் கேட்ட பின்புதான் யாதவி ❤❤❤❤❤❤❤❤
@yamunadinakaran35002 ай бұрын
Wow Nithani prabu mam nd rj yadhivi mom atlas uploaded novel,waiting for ur audionovel months together, very very very happy nd excited .tq
@thanemolimoli73492 ай бұрын
Madam Yathavi your voice is so precious. I can visualise each character of the story. Your voice makes wonders. Gifted mam. Thenmoli from Malaysia with full of❤❤❤❤❤❤❤❤❤❤❤. Thanks Nithani mam😊
@hemasam45752 ай бұрын
You guys rock. Author and narrator combo is simply sooper. I have missed my sleep for the couple a days since I could not resist hearing this novel. Lovely as usual
@shenbagavalli67792 ай бұрын
Super super very very Happy rombha rombha thanks ❤❤ story kettu vitu comments appruam🎉🎉
@janakikandasamy19542 ай бұрын
Wow❤❤❤❤❤❤ Nithani mam novel....🥳🥳🥳 Love you mam...😘😘😘 ❤Y❤A❤D❤H❤A❤V❤I❤
@monishas.g78872 ай бұрын
Hi mam after a longtime! Thanks for this story mam 💐 nice voice Yadhavi mam 💐
@JaamunaBalan2 ай бұрын
Wowww I really miss your story yadhavi❤❤❤❤❤
@theepaeswaran4682 ай бұрын
Hi After long time l miss you so badly both are. Thank you so much ❤❤❤.
@amaravathiamara5331Ай бұрын
Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
@Anitha-n6n2 ай бұрын
Naval mikavum arumai nithanina yathavithan❤❤❤❤❤
@malathivinayagam6235Ай бұрын
Arumaiyana kathai❤❤ lovely story flow... Enna than pirachanai nu guess panna mudiyama oru 8 hours thavika vittuteenga mam.... Part 1 is very interesting and too emotional... Rasithu ketten... 💐💐💐💐❤️❤️❤️❤️ Yathavi voice is like seeing a movie... Sema.. Mesmerizing voice and story 👌👌👌👌❤️❤️❤️
@geethachandrasekaran20292 ай бұрын
Super nithani mam and yathavi
@kavithac85Ай бұрын
Super...❤❤❤❤ yathavi & nithani ❤️❤️❤️❤️
@kanagalakshmi34172 ай бұрын
I like your stories very much& nice reading
@KumarKumar-hp5vw2 ай бұрын
😊😊😊good story akka 👏👏👏👏👏❤❤❤
@vijayakatta89762 ай бұрын
Vv nice story please send me daily full novel s Mam your voice super Please continue New novel s
@maarasworld79592 ай бұрын
Romba romba nalla kakkavathu vitirkal mam❤❤❤❤
@maheswarisasi34842 ай бұрын
Super 👍💯😁 story super 💯😀😀
@malavelu99662 ай бұрын
மித்ரா பாவம்,உயிர் வரை வலித்தது,பெற்றோர் இல்லனா,தனிமை அதுவும் இருந்தும் இல்லாத தாய் இருந்தால் எப்படி வலிக்கும் ❤❤❤❤❤உண்மையில் மித்ரா பாவம்,கணவனின் அன்பு இல்லனா இன்னும் கொடுமை,கிடைத்தது கிடைக்காமல் போகும் புறக்கணிப்பு 😭😭😭
@stellamary94662 ай бұрын
Vanga vanga daily ungala edhir pathu I am so tired.thank you so much mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂
@RaviKumar-mz6jp2 ай бұрын
வந்து விட்டது வந்து விட்டது நிதனிகதை யாதவி குரல் அதுவும் இலங்கை தமிழ் சூப்பர் சகோதரி அதைவிட மிகப்பெரிய கதை நான் எதிர் பார்த்தது போல இன்றைய தினம் காலையில் இருந்து மாலை நேரம் வரை மகிழ்ச்சியாக வேலை செய்து கொண்டே கதை கேட்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் அவ்வளவு ஈர்ப்பு உச்சரிப்பு மற்றும் கதையுடன் ஒன்றி ஏற்ற இரக்கத்துடன் மனம் லயித்து ஒன்றிப்போய் எங்களையும் கதைக்குள் ஈர்த்து சந்தோசப்பட வைத்து அழவைத்துசிரிக்கவைத்து அன்றைய தினம் எந்த கவலை இல்லாமல் சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரி ஆமாம் ஏன் இவ்வளவு காலதாமதம் நான் கோபமாக உள்ளேன் தினம் தினம் காலையில் கதை வருமா வருமா என எதிர் பார்த்தது நீங்கி விட்டது சகோதரி ♥️
@Skarthigeyan2 ай бұрын
அருமை 👌👌 வாழ்த்துக்கள் யாதவி 🥰
@barath.b32532 ай бұрын
Supper Supper . ரொம்ப தேங்ஸ்
@kamalhasan87612 ай бұрын
Nidhani sis stry and Yadhavi sis voice combo is very very nice ❤❤❤❤❤
Hi❤ yathavi sister ❤ nithanisis❤ welcome to good morning ✨ ok thanks 👍🏻 👍🏻 welcome to ✨✨
@sarojasubbaiah3745Ай бұрын
Nidan. Uadavi. Coimbinasan. I. Am. Vrey. Liking
@akashakash5092 ай бұрын
நிதனிபிரபு அவர்களே வணக்கம்
@subramani33732 ай бұрын
Yathavi❤ nithai combo super iam happy ❤
@sarojasubbaiah37452 ай бұрын
Happy. Happy
@nithyaraja30472 ай бұрын
நாவல் சூப்பர் யாதவி குரல் ரொம்ப நாள் ❤❤❤❤❤❤
@dheivaramanik60132 ай бұрын
Thank you so much 🎉
@MageshwariDaniel2 ай бұрын
Thank you nithani madam 🎉
@sasikalavijitharan27642 ай бұрын
Very nice story 🎉❤😂😂❤❤
@sankaridharshini20172 ай бұрын
Welcome yathavi sis thanks tha story sis
@geethagovindhan2 ай бұрын
நீட்டா இடைவெளி அழகு அழகு யாதவி குரல்அழகு❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@annaitheresa43232 ай бұрын
இன்று தான் பார்த்தேன் tnks........... கேட்க போறேன்......... 1:27:37 3:46:52
@meenuanbu1182 ай бұрын
Nice story
@kavithac852 ай бұрын
Romba days ayiduju ... Happpy🎉🎉🎉
@amuthulaxmy1102 ай бұрын
Thank you nithani ma yathuma long distance ma eppothaan story ketkapporen mudinchathum comment panren ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lakshmipandiyan302 ай бұрын
நாவல் மிக நன்றாக உள்ளது இருந்தாலும் உயிர் கொடுத்து என் மகள யாதவி தான்
@Thansa-l7n2 ай бұрын
யாதவின் குரலில் தனிமைத் துயர் தீராதோ எத்தனை முறை கேட்டாலும் திகட்ட வில்லை அவ்வளவு சுவையாக உள்ளது இக் கதையில் நடப்பது எத்தனை பேர் வாழ்வில் நடந்து கொண்டு இருக்கிறது யாதவின் குரலில் இக் கதையை கேட்கும் போது என்னால் அழுகையை அடக்க முடியவில்லை யாதவின் குரல் என் உயிர் வரை சென்று வதைக்கிறது உங்கள் கதைகளுக்கு உயிர் கொடுப்பது யாதவின் குரல் மட்டும்தான் தயவு செய்து இனிவரும் கதைகளை யாதவின் குரலில் பதிவு செய்யுங்கள்
@mareeswarim98772 ай бұрын
Thank you mem Thankyou so much ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@RaameshsathishRithik2 ай бұрын
Woow mam thanks ❤
@AnithaGokul-ow9ey2 ай бұрын
Stroy super thanks
@Jalajaalamelu-iy4un2 ай бұрын
Romba nalla mudivu .
@bharathisankar33962 ай бұрын
Yathavi ma thank you da
@sobanachandrasekaram78492 ай бұрын
வணக்கம் நிதா+யாதவி 💗🙏🏾💗 ஆமாம், நீண்ட காலம் எடுத்து விட்டஈர்கள் தான்!!! கதையை கேட்ட பின்…. மற்றவை தொடரும்…
@shivamohan1072 ай бұрын
Super
@thangamthai98922 ай бұрын
அம்மாடி எவ்வளவு நாள் ஆச்சி பார்த்து பார்த்து கண்ணூ பூத்து போச்சு ❤❤❤
@suchithrachithra57572 ай бұрын
🤗🤗🤗🤗 hi welcome 🎉🎉😂😂😂😂 Madam story 😁😁 ok ok ok ok ok super
@nivethamariappanm32722 ай бұрын
Super. Super. Super
@UsharaniUsha-o2h2 ай бұрын
Rombu late happy happy
@shanthisathiyanantharajah58962 ай бұрын
நிதனிபிரபு + யாதவி. அருமை
@sidarthvenangious23142 ай бұрын
Super 👌👍🤗
@bhuvanaramesh10372 ай бұрын
I like your novels & yathavi voice konjam athika novels upload pannunga
@ramyaesther38502 ай бұрын
❤❤❤Yadhavi❤❤❤
@anbudevi24042 ай бұрын
நீண்ட இடவெளி தோழி.. இருந்தாலும் பிடித்திருக்கிறது...