Circular Journey, Break Journey, Onward Journey மூன்றையும் ஒரே பயணத்தில் பயன்படுத்தி உதாரண சுற்றுலா திட்டம் 🙏 kzbin.info/www/bejne/eWPTd39nrMScpMk
@yogalakshmisubramanian3134 Жыл бұрын
C ஐயா நைமிண்ஸாரண்யம் சேர்த்து சொல்லுங்கள்
@yogalakshmisubramanian3134 Жыл бұрын
வடநாட்டுதிவ்ய தேஸம் பத்ரி ஜோ.ஹிமண்ட் தேவ்ப்ரயாக் அடுத்து அயோத்தி நைமிண்ஸாரண்யம்
@yogalakshmisubramanian3134 Жыл бұрын
காசி கயாஅயோத்திநைமிஸாரண்யம் ஐயா
@indruoruthagaval360 Жыл бұрын
@@yogalakshmisubramanian3134 விரைவில் நைமிசாரண்யம் போவது எப்படி வீடியோ வருகிறது
@VaidegiD-ji7ib4 ай бұрын
😢 @@yogalakshmisubramanian31342:44
@sivasubramanian5249 Жыл бұрын
சிறிய விஷயங்களைப் கூட விடாமலும் எல்லோரும் நன்கு புரிந்து கொள்ளும்படியான எளிய நடையிலும் விளக்கி இருக்கிறீர்கள் அய்யா.நன்றி.எனது பணிவான வணக்கம்.
@indruoruthagaval360 Жыл бұрын
மிக்க நன்றி
@krishipalappan79482 ай бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏💞🙏🙏🙏
@radhakrishnan9050 Жыл бұрын
மிகவும் அருமையான தகவல். காசி செல்பவர்களுக்கு மிகவும் பயன் தரும். மிக்க நன்றி!!!
@indruoruthagaval360 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@srikumaran7386 Жыл бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் நாங்கள் காசிக்கு போயிட்டு வந்த உணர்வு வருகிறது நன்றிகள் பல
@Munuswamy.G Жыл бұрын
தங்களது காணொளி மூலம் இந்த இடங்களுக்கு செல்வதை திட்டமிடல் சுலபமாக இருக்கிறது. இதேபோல் வடக்கில் கட்ரா, சிலிகுரி, கவுகாத்தி போன்ற இடங்களுக்கு செல்வதற்கு தகவல் தாருங்கள் நண்பரே ப்ளீஸ். நன்றி திரு. முருகன்.
@SaravanaKumar-bi4yx6 ай бұрын
உங்கள் அறிவுரை எப்படி காசி கையா அலகாபாத் காசி காசி சென்று வந்தோம் மிகவும் சிறப்பு மிக்க நன்றி ஐயா
@indruoruthagaval3606 ай бұрын
மிக நல்லது...வாழ்த்துக்கள்
@sundaramoorthys4943 Жыл бұрын
நன்றி திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்
@indruoruthagaval360 Жыл бұрын
வரவேற்கிறேன் ஐயா
@arumugasamysamy39362 жыл бұрын
சூப்பரான தகவல் அழைத்தமைக்கு நனறி👌👍
@sundarvadivelu3003 Жыл бұрын
அருமையான யாத்திரை பதிவு நன்றி🙏
@ariv12162 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி நன்றி நன்றி
@natarajankandasamy63172 жыл бұрын
Thanks very much sir.
@udayapraveen802 жыл бұрын
Unmaithan ayya arumaiyana vilakkam & timing choose very usefull ideas thank you
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் உடைய பிரவீன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@SEKARDEENA5 ай бұрын
Nice guidence
@arumugasamysamy39362 жыл бұрын
மேலும் ஜம்மு வைஷ்ணவ தேவி கோவில் ;அமிர்தசரஸ் பொற்கோவில்;வாகா எல்லை; ஹரித்வார்&ரிஷிகேஷ் யாத்திரை செல்வதற்கு தகுந்த சுற்றுலா வழிகாட்டி தகவல்கள் தந்தால் உபகாரம் ஆக இருக்கும் மிக்க நன்றி. நான் மதுரைவாசி.
@sugadevgd1878 Жыл бұрын
Super
@dhivyasekaran77482 жыл бұрын
Thanks for your valuable information
@ayyappanavs54472 жыл бұрын
Good program.god bless you sir
@mohan52729 ай бұрын
வட இந்திய டூரில் ஆண்மிக டூர் இல்லாமல், இயற்கை சார்ந்த ஏனைய முக்கிய ஸ்தலங்களை ஒன்றாக கவர் செய்து இரயில் பயணம் செய்வது எப்படி என்று ஒரு அட்டவணை வீடியோ போடுங்கள் ஐயா.....
@indruoruthagaval3609 ай бұрын
ஆஹா...குட் ஐடியா...விரைவில்..ஆனா பாருங்க எங்கே போனாலும் ஆன்மிகத்திற்கு அப்பால் அழகான கலைநயம் மிக்க கோயில்கள் இருந்தான் செய்கின்றன...முடிந்தவரை செய்வோம்.
@vadivelnatesan7273 Жыл бұрын
very good information. thank you sir
@indruoruthagaval360 Жыл бұрын
Thankyou 🙏
@GopiVelu-ns3ke8 ай бұрын
Good job sir..
@pappukonar9058 Жыл бұрын
ரெம்ப நன்றி ஐயா நான் காசி போகிறோம் ரெம்ப அருமை நன்றி
@radhachandran4837 Жыл бұрын
🙏🙏👌👍 நன்றி வாழ்த்துக்கள்
@jayalakshmisathuganapathy1348 Жыл бұрын
Super usefull information
@indruoruthagaval360 Жыл бұрын
Thanks
@saradhakr1323 Жыл бұрын
Arumaiyana, thelivana padhivu. Mamri. Nanri.
@savitrimuniyan948Ай бұрын
ஐயா நாங்கள் அயோத்தி செல்வதற்கு நாட்டுக்கோட்டை சத்திரத்தில் தங்குவதற்கு என்ன செய்வது பதிவு செய்வது எப்படி அதை சொன்னால் நன்றாக இருக்கும்
@bharath3746 Жыл бұрын
Thank you 😊 💓
@radhabai92462 ай бұрын
காசி யாத்திரை எப்படி செய்வது. அதற்கு வழிமுறை பிறகு ரயில் பயண வழிகள் தெரிவிக்கவும்.
@indruoruthagaval3602 ай бұрын
காசி சுற்றுலா தொகுப்பு: kzbin.info/aero/PLORzgLka5CSfOAip3ZbTsI6joY1r0LUhM
@vvasudevangurukkal608 Жыл бұрын
நன்றிகள்
@Saravanan-tl8nyАй бұрын
Supernandri
@mariappan69052 жыл бұрын
Thank you thank you thank you sir by Mariappan tenkasi district.
@mathiyalaganp61632 жыл бұрын
அய்யா வணக்கம் காசி நாட்டுகோட்டை சத்திரத்தை நம்பி நான் காசிக்கு சென்று இருந்தேன்.ரூம்புக் செய்யா விட்டல் ரும் இல்லை என்றாரர்கள என்ன செய்வது என்று கைகுழந்தையுடன் திகைத்துகொண்டு இருந்தேன், பிறகு உ.பி கார் உதவியில் ரும் புக் செய்து சிறப்பான தரிசனம் செய்து வந்தேன், ஏன் இதை சொல்கிறேன் என்றால் என்னைபோல வேறு எந்த தமிழரும் பாதிக்ககூடாது என்பதற்காவே,நாணும் 40 நாள் ரும் புக் செய்ய முயற்சி செய்தேன் என்பது உண்மை, அங்கு நாட்டுகோட்டை செட்டியார் என்றால் தனிசிறப்பு பொய் சொல்ல மணம் இல்லை தமிழன் நன்றி உண்மை சம்பவம்
@ariv1216 Жыл бұрын
எனக்கும் இதே நிலை ஏற்பட்டது
@indruoruthagaval360 Жыл бұрын
ஆம் சமீப காலமாக அங்கே செல்லும் கூட்டம் அதிகமாகிவிட்டது. முதலில் நாம் உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்துவோம். அந்த ஊரில் கிடைக்கும் உணவை உண்ண பழகிக்கொள்ள வேண்டும். அடுத்து காசியை சுற்றிலும் பட்ஜெட்டுக்கு ஏற்ப தங்குமிடங்கள்/தர்மசாலாக்கள்/மடங்கள் உண்டு. ஒரே இடத்தில் குவிந்ததால் இந்த பிரச்சினை.
@Dhurai_Raasalingam Жыл бұрын
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
@venkateshshanmugam3310 Жыл бұрын
Naatukottai chettiyar satram is caste based satram better do not go here because previlige given to naatukottai chettiyar caste only.
@venkateshshanmugam3310 Жыл бұрын
@@Dhurai_Raasalingam as long as respect giving is fine. We no need to find minus in others life like a funny childs..
@sreedhark1086 Жыл бұрын
Useful information
@amvishwanathamvishwanath65652 жыл бұрын
Thank you for your video
@RajakalyaniRajakalyani Жыл бұрын
Super ❤❤❤❤❤Raja
@manjmegalaimanimegalai1775 Жыл бұрын
Super guides thank u sir
@arputhamchokkalingam3549 Жыл бұрын
Namaskaram Thanks a lot Anna.
@a.r.m..38464 ай бұрын
நன்றி வணக்கம் அய்யா வாழ்க வளமுடன் என்றும் ஓம் நமசிவாய வாழ்க
@jambulingamm1196 Жыл бұрын
நன்றி! வணக்கம்!!
@manickamsubramani2597 Жыл бұрын
நன்றி ஐயா நாட்டுக்கோட்டை செட்டியார் சத்திரம் தொலைபேசி எண் குறிப்பிங்கள் ஐயா
விரைவில்...வெளியிட இருக்கிறேன். எங்கள் சேனலோடு இணைந்திருங்கள். நன்றி. ஆனாலும் முன்பே பல வீடியோக்கள் பதிவிட்டுள்ளேன்
@parthasarathysrinivasan5950 Жыл бұрын
Sir vanakkam. Very much useful information. Any possibility to form group and to visit above places. We are retired person if any another two or three pairs can accompany and see the places. Guide me Thankyou.
Hii sir, chennai to Ajmer , delhi vazhiyaga train la apadi porathunu oru video podunga sir..
@murugaboopathi5953 Жыл бұрын
ஊனமுற்றோர்கள் தமிழ்நாட்டில் இருந்து காசி கயா திருவேணி சங்கமம் எல்லா இடம் சுத்தி பார்க்கிற மாதிரி ஒரு வீடியோ போடுங்க ஐயா பயனுள்ள தகவல இருக்க உடல் ஊனமுற்றோர் பத்தி நீங்க எந்த வீடியோ அவங்களுக்கு எப்படி தரிசனம் பண்ணலாம் எப்படி ஈஸியா இருக்கு அது சார்ந்த விஷயங்கள் எல்லாம் கொஞ்சம் போடுங்க ஐயா மிக்க நன்றி ஐயா உங்களுடைய இப்பணி ஆண்டவன் பணி வாழ்க வளமுடன் ஐயா நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை பிராத்திக்கிறேன்
@harikumar99382 жыл бұрын
Sir super program and if you have any idea about 12 Jyoti linga pl. tell how to cover this places by state wise through train
@muruganvmn2 жыл бұрын
விரைவில் 12 ஜோதிர்லிங்கங்களுக்கு இரயில் பயணம்...பற்றிய வீடியோ...
@thulasirammatta5962 Жыл бұрын
@@muruganvmn super👌👌👌👌🙏🙏
@atripthroughthemountains8612 Жыл бұрын
காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் தங்குமிடம் தவிர, வேறு ஏழாவது இலவசமாக தங்குமிடம் உள்ளதா ஐயா , தகவல் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏🏽🙏🏽
@indruoruthagaval360 Жыл бұрын
விவரம் என்னிடம் இல்லை, தாங்கள் கண்டறிந்தால் இங்கு பகிரவும்.
@janakiraman1918 ай бұрын
வணக்கம் ஐயா! கட்ரா வைஷ்ணவி தேவி கோவில் சென்று வர ஆலோசனை கூறுங்கள். நன்றி
வணக்கம் ஐயா🙏 2025 ஆண்டில் காசி கயா எப்போது செல்வீர்கள் அதை சொல்லுங்கள்🙏
@indruoruthagaval360Ай бұрын
kzbin.info/www/bejne/Y5-ZfWiieq2Jr9U
@jaggi79182 жыл бұрын
நன்றி... நன்றி. ஐயா..
@rajaj699 Жыл бұрын
Om shivaya namah 🙏
@Dhurai_Raasalingam Жыл бұрын
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் இராசா, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
@ravindhranravi7997 Жыл бұрын
பிரயாகையிலிருந்து இரவு 10 மணிக்கு கயா செல்ல நேரடியாக ரயில் உள்ளது.அங்கு காலை போய் சேரும். மதியம் அஙகிருந்து வாரணாசி வரலாம்.
@sundaramoorthys4943 Жыл бұрын
அயோத்தி மற்றும் அலகாபாத் காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திர ஃபோன் எண் வேண்டும்
@indruoruthagaval360 Жыл бұрын
எங்கள் பழைய வீடியோ.. kzbin.info/www/bejne/j6i8kJKOoNmpg5Y
@anandannarayanan2443 Жыл бұрын
ஆங்காங்கே தங்குவதற்கான ஏற்பாடு உள்ளதா எண்று தெரியப்படுத்தவும்.
@rajaraajanbojannarayanasam8800 Жыл бұрын
நல்ல கருத்து. ஆன்லைனில் இதே மாதிரி முன்பதிவு செய்ய முடியுமா?
@indruoruthagaval360 Жыл бұрын
முடியும்
@rpsripathy1192 жыл бұрын
Very well and nicely and simple way explained with required details. It would be nice if Nagarathar choultry phone numbers also shared.
@valarmathi61722 жыл бұрын
ரொம்ப நன்றி சார் உங்களிடம் கோவில்கள் பற்றிய தகவல்கள் கேட்கனும் கால் பண்ணலமா
@muruganvmn2 жыл бұрын
கேளுங்கள். தெரிந்தவரை சொல்கிறேன். இதே comments பிரிவிலும் கேட்பது பலருக்கும் பலனளிக்கும்.
@RoobaM-wv1xb4 ай бұрын
காசியில் நல்ல guide இருக்கிறார்களா
@v.p.malarvizhi6174 Жыл бұрын
Please let me know the least cost for Kasi tour also covering Puri & Bhuvaneshwar from Chennai.
@indruoruthagaval360 Жыл бұрын
SRM - காசி, பூரி ஜெகநாத் , புவனேஸ்வர், கயா, திரிவேணி சங்கமம் சுற்றுலா | Kasi train tour - Sep 2023 kzbin.info/www/bejne/d16voXublpdniNksi=f1irUGWP2F_Gu1pz
@vinothkumar-pj8df Жыл бұрын
Your doing good work sir ❤🙏🙏🙏
@thulasiramsuburam98754 ай бұрын
🙏
@sunderj477411 ай бұрын
Respected sir I really appreciate your views but I kindly request you to add simultaneously English scrolls for better clarity since your voice tone is feeble
@indruoruthagaval36011 ай бұрын
Noted sir 👍
@sunderj477411 ай бұрын
@@indruoruthagaval360 Thanks Sir.
@yogalakshmisubramanian3134 Жыл бұрын
ஐயா ரிஷிகேஷ் டூபத்ரி எப்படி செல்வது திவ்ய தேசம் ஜோஹிமந்த் தேவ ப்ரயாக் மற்றும் பிருந்தாவன் மதுரா ட்ரிப் ப்ளீஸ் ஸேவை தொடர பெருமாளை பிராத்திக்கிறோம்
@yogalakshmisubramanian3134 Жыл бұрын
நன்றிகள் பல
@yogalakshmisubramanian3134 Жыл бұрын
நைமிஸாரண்யம் செல்வது
@yogalakshmisubramanian3134 Жыл бұрын
நைமிஸாரண்யம்
@chandrasekar8558 Жыл бұрын
Can u give from Bangalore for the same
@jyothiganesh3610 Жыл бұрын
Chennail-irunthu, Delhi , Simla porathukku ennenna train , time ithellam koode share pannunge Sir . Platform No varekkum clear-a mention panreenge super Sir
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் சகோதரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@jyothiganesh3610 Жыл бұрын
@@Dhurai_Raasalingam Sir , I'm from Kerala , neenga solrathe patha na ennude Thaymozhiyil thane kelvi kettirikkanam? Chennail vazhnthathinale konjam Tamil theriyum avvalavu than , nam nammode Thaimozhi than pesanam appadeennu entha conditio -um engalukku illai , muthalil nan oru Indian , appuram than Kerala , Tamilnadu ellam , ippo neenge Tamilnattil irunthu innoru state or North Indiavukko pona Tamil pesi enna prayojanam ? Indiavil irunthu any other country-kku ponal ?...appadi patha Sundar Pichai America poyi Tamil thane pesanam ? " Nam nammude Thai mozhiye kathukkanam , athu namma oorukkaka , Hindi kathukkanam athu namathu Indiavukkaka, athepole English kathukkanam athu ulakathe therivathukkaka , mudintha alavukku mozhikalai kathukkirathu ovvoru Indianukkum nallathu" ..ithu nan sollale , Gandhiji sonnathu than , Kealavil , Malayalam , Engilsh , Hindi moonnru language kathukkanam appadeengarathu kattayam , athanale enakku konjam Hindi , English , theriyum athu mattum illame konjam Tamil , Kannada , konjam Telugu-vum theriyum , athilu na romba perumapedren ,innumum nam Indiavin mattra mozhikalum kathukkanamennu aasaippedren , Tamil , Malayalam , Kannada appadeennu pirichu pakkame namellam Indiarkal ennu ninainge, thaymozhi athu ithennu etheyachu solli makkalin manathil veli pottu government than labham koyyrange ...enakku Ella mozhikalum pudikkum .
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@jyothiganesh3610 சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@jyothiganesh3610 தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத விருப்பமில்லை எனில் ஆங்கிலத்தில் எழுதுங்களேன்..., *தமிழை இழிவுபடுத்தி எழுதும் தங்கிலீஷ் எதற்காக ?* *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@Ramsay8850 Жыл бұрын
ஆடியோ மிகவும் மோசம்
@shanmugamm610 Жыл бұрын
ஐயா நான் பத்து நாட்கள் ரிஷிகேஷ் ல பத்து நாட்கள் வரை தங்க ஆசை படுகிறேன் எனக்கு வயது 67. ஹிந்தி கொஞ்சம் தெரியும். அங்கு நான் மட்டும் தனியாக தங்க dormitory சொல்லுங்க நன்றி.
@muruganvmn Жыл бұрын
என்னுடைய ரிஷிகேஷ் சுற்றுலா வீடியோ பார்க்கவும். அங்கே அநேக மடங்கள் உள்ளன. திருமலா திருப்பதியின் தங்கும் விடுதியும் உள்ளது.
@s.s.murugans.s.murugan7346 Жыл бұрын
High
@seenup5008Ай бұрын
வணக்கம் ஐயா. எனக்கு ஒரு சந்தேகம்.தீர்த்து வைக்கமுடியுமா?என்னுடைய பயண விவரம்.முதலில் கயா பித்ரு தர்ப்பணம்.அதன்பின் காசி.காசியில் சுவாமி தரிசனங்கள் முடித்து திரும்புதல்.எனக்கு இது சுற்றுலா கிடையாது.பரிகாரம்.கோவையிலிருந்து புறப்பட வேண்டும் வேண்டும்.திங்களன்று காசி. விஸ்வநாதர்தரிசனம் வேண்டுமெனில் என் பயணத்தை என்று எங்கிருந்து எவ்வாறு துவங்குவது?என் வயது எழுபது.தனியொருவன்.எனக்கு வழி சொல்ல முடியுமா தங்குமிடம் உட்பட.சிலபேர் ஹனுமான் காட் டில் தங்குவது நல்லது என்கிறார்கள்.எப்படி?தங்குமிடங்கள் சுமாராக எவ்வளவு வாடகையில் கிடைக்கும்?,உணவைப்பற்றி கவலையில்லை.ஒருவேளை உணவே போதுமானது.
@indruoruthagaval360Ай бұрын
தனி நபருக்கு தங்குமிடம் தரமாட்டார்கள். தாங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் அல்லல் இரயில் நிலையத்தில் waiting hall ல் தங்கி சுற்றலாம்
@RoobaM-wv1xb4 ай бұрын
முதல் முறையாக காசி செல்ல வேண்டும் என்றால் ராமேஸ்வரத்தில் இருந்து மண் எடுத்து செல்ல வேண்டுமா sir
@indruoruthagaval3604 ай бұрын
அவரவர் மன திருப்திக்காக செய்வது. கட்டாயம் என்று ஒன்றும் இல்லை
@a.guna.parali64542 жыл бұрын
🙏🙏🙏👌👌👌
@ssk10in Жыл бұрын
நைமிசாரணியம் எப்படி செல்ல வேண்டும்?
@ravindhranravi79979 ай бұрын
காசியிலிருந்து ரயில் இரவு 8.30 கிளம்பி காலை பாலே என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து ரயில் மூலம் ஒரு மணி நேரத்தில் நைமி சாரண்யம் அடையலாம். வரும் போதும் ரயில் மூலமாகவே வரலாம். நாங்கள் சென்று வந்தோம்.
@senbagananthsenbagananth59752 жыл бұрын
Sir amarnath, kedarnath, badrinath tour plan sir
@muruganvmn2 жыл бұрын
விரைவில்..ஆனால் அமர்நாத் யாத்திரை என்பது வேறு பகுதி(காஷ்மீர் ஏரியா)15 நாட்கள் வரை ஆகும். உடல் தகுதி தேவை. கேதார் பத்ரி யாத்ரா வேறு ஏரியா (ஹரித்துவார்..டேராடூன் ஏரியா..) அதேபோல் கைலாஷ் யாத்திரை என்பது பாஸ்போர்ட் விசா சகிதம் சீனா வரை செல்ல வேண்டும்.
@senbagananthsenbagananth5975 Жыл бұрын
Ok sir
@indruoruthagaval360 Жыл бұрын
kzbin.info/www/bejne/oXPLao2NqM6VZtU amarnath, kedarnath, badrinath tour plan
@manokaranv662 Жыл бұрын
சார் பயணச் செலவு எவ்வளவு ஆகும்
@VaitheeYT11 ай бұрын
அய்யா, நான் பனாரஸ் ல இருந்து இராமநாதபுரம் 3 ம் மார்ச் 2023 returns ticket booking 2 nd sleeper ல book பண்ணி உள்ளேன்.இது பரவாயில்லையா?sleeper class ல வட மாநிலத்து காரர்கள் அதிக ஆக்கிரமிப்பு இருக்குமா? இல்லை இதை ஸ்லீப்பர் ஐ cancel செய்து 3 tier ac போடலாமா?
@tharag8913 Жыл бұрын
Sir, we are from bengaluru, so we want to go kasigaya ayodya and alahabad, please give us the suggestion to go from bengaluru. Sir en thambi 31 may 2023 go bmtc paniyil irunthu retired aguvadal, akka thangaigal samedamai kasikku azaithu sevadal, intha tour merkonduirrukiran. Agaiyal thangal engaluku vazikatumaru ketukolgiren thangalin mobile number theruvikavum.
@vijaykumar-fd7fl13 күн бұрын
Tight schedule..
@indruoruthagaval36012 күн бұрын
For budget travel..extend yourself...as per your financial position
@pmurthy16192 жыл бұрын
நீங்கள் டூர் இட்டுட்டு போறீங்களா என்று தெரியப்படுத்தவும்
@muruganvmn2 жыл бұрын
என்னுடைய சமீபத்திய ஆக்ரா மதுரா...மற்றும் குஜராத் சுற்றுலா வீடியோ பார்க்கவும். பிப் 4, பிப் 22 ஆகிய தேதிகளில் GV tour planners என்ற பெயரில் அழைத்துச்செல்லப்படுவீர்கள். kzbin.info/www/bejne/hJ3UmYZ_gLuKkMk
@agm.12345 Жыл бұрын
நல்ல தமிழ். செத்துடு.நீயெல்லாம் எதுக்கு இருக்க நாய?
@indruoruthagaval360 Жыл бұрын
கயா - காசி | ஆக்ரா - காசி | ஆடி அமாவாசை 2 சுற்றுலா kzbin.info/www/bejne/a3PcYZynn5t7gck
@59murugan8 ай бұрын
You are contacting tour?
@chandrasekar8558 Жыл бұрын
Tour
@PriyaBS5917 Жыл бұрын
After Gaya, go to Kolkata and take Howrah Mail to reach MAS
@jollybalan153 ай бұрын
ஆம்
@rathnam1681 Жыл бұрын
ஐயா எங்களுக்கு காசி கயா திரிவேணி சங்கமம் மாத்ரு கயா ஆத்மா தர்ப்பணம் பற்றி எப்படி போவது என்பதை பற்றி சொல்லுங்க ஐயா இடம் பெங்களூரில் இருந்து போய் வர வேண்டும் ஐயா.
@indruoruthagaval360 Жыл бұрын
அனைத்து இந்திய ரயில்களின் விவரம் உங்கள் கையில் kzbin.info/www/bejne/pV6caWqFZreFqrs
@indudevi99992 жыл бұрын
👏 🇱🇰
@varadha65210 ай бұрын
Nadu kottai chettier chatharam. address. cell no. kedaikumA sir?
@indruoruthagaval36010 ай бұрын
Full details kzbin.info/www/bejne/mni5mHaaq5hqqLc
@boopathik7708 Жыл бұрын
Railway rooms booking details sollunga ayya
@ramasamysubramanian66382 жыл бұрын
Puri train Routes solungna sir
@muruganvmn2 жыл бұрын
பூரி செல்ல புவனேஸ்வர் (கொல்கத்தா ரூட்) இறங்கி ஸ்டேசன் வாசலில் பஸ் கிடைக்கும். 2 மணி நேர பயணம். அல்லது சென்னையிலிருந்து செல்லும் போது புவனேஸ்வர் ஸ்டேசனுக்கு முன்பே "குர்தா ரோடு" என்ற ஸ்டேசனில் இறங்கி 1 மணி நேர பயணத்தில் இணைப்பு இரயில் மூலம் அடையலாம். பூரி செல்லும் அனைத்து வண்டிகளும் இங்கு வந்துதான் செல்ல முடியும். ஏகப்பட்ட வண்டிகள் உள்ளன.
@masbas76682 жыл бұрын
ஐயா அலகாபாத்திலிருந்து தினமும் மாலை 6மணிக்கு அயோத்தி க்கு லோக்கல் ரயில் உள்ளது என நினைக்கிறேன் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாமா
@muruganvmn2 жыл бұрын
பிரயாக்ராஜ் சங்கம் என்ற ஸ்டேசனில் இருந்து 14223 சரயு எக்ஸ்பிரஸ் தினமும்புறப்படுகிறது. இரவு 11.15 க்கு அயோத்தியா சேரும். கவனம். பிரயாக்ராஜ் ஜங் பிரயாக்ராஜ் சியோகி பிரயாக்ராஜ் சங்கம் பிரயாக் ஜங். என ஸ்டேசன் கள் வேறு...வேறுறாக 4 உள்ளன.
@ragupathin43955 ай бұрын
என்னை பொறுத்தவரை எல்லா இடங்களுக்கும் ரயிலில் செல்ல வேண்டும் என எண்ணக்கூடாது அப்படி செய்தால். நம் புரோக்கிராமில் flexibility இல்லாமல் போய்விடும். சென்னையிலிருந்து அலகாபாத் வரை ரயில் பயணம் பின்னர் அங்கிருந்து காசி அயோத்தி கயா ஆகிய ஊர்களுக்கு சாலை வழி பயணம்( பேருந்து வேன்)கடைசியாக கயா அல்லது வாரணாசி ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு ரயில் பயணம். இப்படி திட்டமிட்டால் குறைந்த தொலைவு பயணத்திற்காக ரயிலுக்காக காத்திருக்கும் நேரம் மிச்சமாகும்.
@indruoruthagaval3605 ай бұрын
அதுசரி. அதை வாசிக்க கேட்டு விசாரிக்க...பாஷை தெரிந்தால் எல்லாமே ஈசிதான். பிரச்சினை அங்கே அல்லவா உள்ளது. பஸ் ஸ்டாண்டில் முழித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஆங்கிலத்திலும் இருக்காது.
@shankarsrinivasan1479 Жыл бұрын
சார் நான் சென்னை அருகிலுள்வன்.உங்கள் தலமையில் நேபாள் காட்மாண்டு சுற்றுலா திட்டம் வகுத்தீர்கள் என்றால் நாங்கள் பத்து பேர் தயார்😊
@indruoruthagaval360 Жыл бұрын
சமயம்/வாய்ப்பு வரும்போது சொல்கிறேன் நண்பர்களே
@karpagamg2635 Жыл бұрын
Do you organize tours sir?
@indruoruthagaval360 Жыл бұрын
கயா - காசி | ஆக்ரா - காசி | ஆடி அமாவாசை 2 சுற்றுலா kzbin.info/www/bejne/a3PcYZynn5t7gck கேதார்நாத் ,பத்ரிநாத், ரிஷிகேஷ் சுற்றுலா 2023 kzbin.info/www/bejne/a6SkfYOfga-Dp5o
@sundaramoorthys4943 Жыл бұрын
Jhansi யில் மதியம் இரங்கி மாலை ரயில் 🚆 ஏறும் வரை வெளியே செல்ல மற்றும் சாப்பிட வெளியே சென்று சாப்பிட வேண்டும் சவுத் இந்தியன் மீல்ஸ் எங்கு அருகாமையில் கிடைக்கும் சிவாயநம திருச்சிற்றம்பலம்
@indruoruthagaval360 Жыл бұрын
இங்கிலாந்தில் இருக்கும்போது இங்கிலாந்து காரராக மாறவேண்டும். அங்கே கிடைக்கும் உணவுகளை விரும்ப தொடங்கவில்லை யெனில் சுற்றுலா போவது வீண்.
@sundaramoorthys4943 Жыл бұрын
@@indruoruthagaval360 நன்றி திருச்சிற்றம்பலம்
@UdayaKumar-cm4gd Жыл бұрын
உங்கள் கைபோசி எண்
@saravanankps5848 Жыл бұрын
Sir, intha mathiri circular journey la Tamilnadu tour plan sollunga
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் சரவணன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@saravanankps5848 Жыл бұрын
@@Dhurai_Raasalingam sari iyya
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@saravanankps5848 மீண்டும் அதே வீணாய்போன தங்கிலீஷ் தானா ? தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@saravanankps5848 தம்பி, உண்மையான மானமுள்ள தமிழன், *தாய்தமிழ் மீது பற்றுள்ள எவரும் தமிழை வேற்று மொழியில் - தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழின் அழகை இப்படி பாழ்படுத்த மாட்டார்கள், தமிழை கொலை செய்ய மாட்டார்கள்.* தமிழில் எழுத இயலாதபோது, அதற்குண்டான வழிகளை காணுங்கள், அப்படியும் முடியாவிட்டால் ஆங்கிலத்தில் எழுதுங்கள். தங்கிலீசில் எழுத தெரிந்த உங்ளுக்கு ஆங்கிலத்தில் எழுத தெரியாதா என்ன. *சரி, உங்களுக்கு தமிழ் பிடிக்காத காரணத்தால் தங்கிலீசில் எழுதுகிறீர்கள், ஆங்கிலம் படிக்க தெரியாத எத்தனை பாமர மக்கள், எளிய மக்கள் உள்ளனர், அவர்கள் எப்படி உங்களது தங்கிலீஷ் பதிவை படிப்பார்கள் என கூறுங்கள்.*
@krishnank3217 Жыл бұрын
ஐயா வணக்கம் காசிக்கு மட்டும் சென்று வர ரயில் பயணத்திட்டத்தை கூறுங்கள் வசதி இல்லாததால் காசியை மட்டும் தரிசிக்க விரும்புகிறேன் நன்றி
@indruoruthagaval360 Жыл бұрын
தினசரி சங்கமித்ரா...3ac திரும்பும்போதும் தினசரி சங்கமித்ரா Express..தீன் தயாள் உபாத்யா ஜங். இறங்கி சென்று திரும்புங்கள்
@prrajan2532 Жыл бұрын
நாட்டுகோட்டை சத்திரத்தின் மேனஜர் செல் நம்பர் அறிவிக்க வேண்டுகிறேன்.
@indruoruthagaval360 Жыл бұрын
தங்குமிடம், எவ்வாறு திட்டமிடலாம், மற்றும் 3000கிமீ சுற்றுலா Playlist - kzbin.info/www/bejne/l6etlIxspLqVoNU
@rrajagopaliyer64622 жыл бұрын
அருமை
@indhumathie37832 жыл бұрын
நன்றி சார், இமேஸ்வரம் to பனாரஸ் ரயில் அலகாபாத் போகுமா சார்
@muruganvmn2 жыл бұрын
போகும். சென்னையிலிருந்து அயோத்தியா, கயா, வாரணாசி செல்லும் அனைத்து வண்டிகளும் (பிரயாக்ராஜ் ஜங்/ பிரயாக்ராஜ் சியோகி) அலகபாத்சென்றுதான் போகும்.
@indhumathie37832 жыл бұрын
நன்றி சார்
@lathab3007 Жыл бұрын
Please don't go alone.... There are many touts in temples and hotels. Not only in North India.... Even in every part of India... Let's be cautious.