இவரின் தன்னடக்கம் மற்றும் பாடும் திறமை மிகவும் அருமை. ராஜலட்சுமி இவரைப் பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்
@RAVIK-ry9jp Жыл бұрын
மஹாவின் சிரிப்பு கலந்த உரையாடல் மஹா சிறப்பு.. ❤🎉
@srajisr54052 жыл бұрын
என் சகோதரி இரண்டு பேருமே மிக அருமையாக பாடலை பாடி கொண்டு இருக்கிறீர்கள் மிக அருமை அருமை கிராமிய தெம்மாங்கு கலை நிகழ்ச்சி வாழ்க வளர்க இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்க வாழ்க
@periyasamyrajasekar6412 Жыл бұрын
நல்ல பெண் மகா. 👌 வாழ்த்துகள்.👍👍👍 வாழ்க வளர்க கிராமிய இசை 🙌
மத்தாப்பூ சிரிப்புகளுடன் மகா பாடும் கிராமியப் பாடல்கள் மனதைத் தென்றலாய் வருடுகிறது. இனிய குரல் வளம். சின்ன வயது அனிதா குப்புசாமி மேடம் போல்.. பாடலும், பேச்சுகளும் துள்ளலாக உள்ளது. கிராமிய இசையில் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்.
@ramasamyc557 Жыл бұрын
நீங்கள் இரண்டு பேரும் மேன்மேலும் வளர்ந்து செல்ல தங்கையா அவர்களுக்கு விசுவாசமாக இருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏
@parameswarysrikanthan1288 Жыл бұрын
போல் 15 M කප් 0} lppz❤😂
@JeganNathan-ki2cg Жыл бұрын
ஹலோ மங்கா ஹலோ மகா நல்ல பேசுறீங்க நல்லா பாடுறீங்க நல்லா பாருங்க நல்லா பேசுறீங்க புதுக்கோட்டை வருங்காலத்தில் பெரிய பாடியவர் எனும் நான் அதனால் நீசனை மன்றாடுகிறேன் நீங்க வாழும் வளரும் வாழும் வளரும் வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க உன் குலம் வாழ்க உன் கோத்திரமே வாழ்க வாழ்க என்று நான் வாழ்த்தி மகாவை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன் மாதா பாடல் மக்களுக்கு இனிமையாக இருக்கிறது கிராமிய பாட்டு தங்கைய மூலமாக நீங்கள் பாடி வருகிறீர்கள் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு அந்த ராமநாதசுவாமி ராமநாதசுவாமி ராமேஸ்வரத்தில் இன்று அவை நீண்ட ஆயுளோடு போட்டு வைத்து நீண்ட கிராமிய பாடல்கள் பாடி வைக்க வேண்டும் இந்த பொண்ணு நான் நந்தினி வேண்டிக்கொள்கிறேன் இரண்டாவது பாட வேண்டும் இன்னமும் இன்னமும் அதிகமாக கிராமிய பாடலை பாட வேண்டும் என்போல இளைஞன் எங்களுக்கு எப்போதுமே வளமுடன் வாழ்க வையகம் வையகம் ஏ வாழ்க உங்கள் புகழ் வாழ்க ஒரு கிராமிய பாடல் வாழ்க வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
@UlavarVoice2 жыл бұрын
நானும் கிராமத்தான் என்ற வகையில் கிராமியக் கலை எதுவாயினும் ரொம்ப பிடிக்கும். மேற்குலகில் வேலைப் பழுவிலிருந்து ஆறுதல் கிடைப்பதற்கு மகா போன்ற கலைஞர்களின் பாடல்களை மிக விரும்பி கேட்போம். வாழ்க வளமுடன்.
@subramaniyanp30762 жыл бұрын
Dy
@ramarajr5256 Жыл бұрын
0
@srajisr54052 жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டத்தில் லெவல் என்ற கிராமத்தில் உங்களை நான் பார்த்திருக்கிறேன் உங்களுடைய குரல் மிக அருமை அக்கா உங்களுடைய பாடலை நான் கேட்க மீண்டும் மீண்டும் தவம் இருக்கிறேன் மென்மேலும் உங்கள் கலை நிகழ்ச்சி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்
@panchapaattu38802 жыл бұрын
மகா என்னுடன் . "மல்லியப்பூ தோட்டத்தில" என்ற பாடலுக்கு நடித்துள்ளார்.pancha paattu சேனலில் கண்டு மகிழுங்கள். நெவலியான்.
@NChandramohanChandramohan6 ай бұрын
சூப்பர் அக்கா ❤
@maduraiads...famese99322 жыл бұрын
மிகவும் அருமை மக்களை இசை பாடகி என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....🤝🧞💝
@karuppannananna2594 Жыл бұрын
மஹா படல்சூப்பர் சுப்பர் குரல் அருமை வாழ்த்துக்கள்
@p.manivelperumal7447 Жыл бұрын
புதுக்கோட்டை மகா அவர்கள் திரைப்பட பாடல் பாடி புகழ் பெற வாழ்த்துக்கள்
@ambroseanthonycruz8102 Жыл бұрын
Congratulations super cute sister God bless you 🙏🏿
@vrdpurushothaman2 жыл бұрын
தங்கை மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
@kssoundar2 жыл бұрын
இந்த உலகம் முழுவதும் அப்படிதான் மகா உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் நன்றி 🙏 நான் ks soundar
@balasubramaniyam74172 жыл бұрын
அதிரடி பாடல் என்றாலே மகாதான் அப்படி சூட்டாகும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@bharathikalaikulu4124 Жыл бұрын
உங்க சிரிப்புக்கு நான் அடிமை❤
@srajisr54052 жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் பேட்டி எடுக்கும் அக்கா தேன்மொழி அக்கா நல்லா இருக்கீங்களா அக்கா புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னங்குடி கிராமத்தில் நீங்களும் அண்ணன் செந்தில் கணேஷ் அவர்களும் இணைந்து பாடிய பாடல் நான் கேட்டு இருக்கிறேன் பொழுதரங்கும் வேளையிலே புல்லருக்க போறவளே என்ற பாடலை நீங்கள் மிக அருமையாக பாடுவீர்கள் எனக்கு ரொம்ப மிகவும் பிடித்த பாடல்
@parambariyavaithiyasala1813 Жыл бұрын
Maha Vazhka vazhamudan
@sudhamoni3108 Жыл бұрын
Maha akka voice super
@unluckyboykaran00322 жыл бұрын
Maha unga voice supera irruku unga reyashon so cute ta irruku💖☺️🖤💯✨
@ramlingamvadivel3882 Жыл бұрын
சகோதரி மகா அவர்கள் தன்னுடைய வாழ்க்கையும் தன்னுடைய வரலாறையும் கூறியுள்ளார் மிகவும் அருமை அருமை
@ganapathiganapathi1862 Жыл бұрын
கிராமிய கலை என்றும் அழியாது வாழ்த்துக்கள் மகா
@sathiyaraja88512 жыл бұрын
பாடுவற்குஉறுதுணையாக இருந்த 6ம் வகுப்பு ஆசிரியை நினைவுகூர்ந்த மகாவுக்கு வாழ்த்துக்கள் கிராமிய பாடல்கள் மூலம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@davidraj66632 жыл бұрын
உங்கள் குரல் சூப்பர் தழிழச்சியின் முக வசிகரம்
@LoganathanK-ub8qj Жыл бұрын
Loganathan
@shanmugaratnamkandiah55432 жыл бұрын
மகாவுக்கு வாழ்த்துகள் !!
@AnthonyGeroge-to3my7 ай бұрын
Super very nice maha God bless you
@pandiselvinathan82512 жыл бұрын
Pudugai ponnungaley super 😍😘
@Priyapriya200852 жыл бұрын
அருமை அருமை பாப்பா 👌👌👌👌🤝🤝🤝🤝சூப்பர்
@D.selvduraiD.selvdurai5 ай бұрын
மகா உன்னையும் .தேன்மொழியம் எனக்கு பிடிக்கும் ஒகேவா
@உலகதமிழர்பேரவை2 жыл бұрын
அழகிய தமிழ் மகள். நாட்டுபுற இசை பாடகி
@sudhakarsrihari9038 Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐💐
@முத்துநாட்டுகோழிபண்ணை2 жыл бұрын
வாழ்த்துக்கள் மகா
@shanmugaratnamkandiah55432 жыл бұрын
முதல் உங்கள் தமிழுக்கு வழ்த்துகழ் சகோதரி !!!
@vinudheeraj80092 жыл бұрын
Super maga thanmozi 🌹🌹🌹
@kannankothamangalam30272 жыл бұрын
அருமையான நேர்காணல். வாழ்த்துக்கள் ...
@shanmuganathan47102 жыл бұрын
எல்லாம் சரி. பெண்களை காதல் வலையில் சிக்கவைக்க வேண்டாம்.குடும்பம் சிதறி போயிரும்.
@nadasankumar60857 ай бұрын
Super. Very. Noce. da⚘️⚘️⚘️⚘️🍀🍀🌿🌿💛💚🍀💙⚘️
@Natures784 Жыл бұрын
❤❤❤❤❤
@satheeshkumar59232 жыл бұрын
புதுமை சேனல் மகாவுக்கு வாழ்த்துக்கள்
@thennampulammahalingam50112 жыл бұрын
சிறப்பு 💐💐👍
@SelvaRaj-he4cv Жыл бұрын
Maha your smiling so so so very very very so sweet i like maha everything very nice 26/4/2023 voice super I'm mugavai t.selva🌹💕💕💕💕💕💕💕
@baskarv16382 жыл бұрын
Super song vaztukal. Mha Madam.
@duraimurugan.sdurai22632 жыл бұрын
Super 👌 👍 maha
@sudhisaransudhisaran71952 жыл бұрын
Nice interview
@இரகுசிவப்பிரியன்8 ай бұрын
நல்ல குரல் வளம் கொண்டவர் நீங்கள் ஹார்மோனியம் சுதியோடு தினமும் பயிற்சி எடுங்கள். முனைவர். தமிழ்த்துறை.
@RAVIK-ry9jp Жыл бұрын
Super.. Super.. interview..
@KulanthairajanKaruppaiyapillai Жыл бұрын
Maha Supper Veri,good❤❤❤😂😂😂❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@satheeshkumar4075 Жыл бұрын
Super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@pazhania72252 жыл бұрын
Super maha
@vaithyvrvaithyvr1023 Жыл бұрын
Very nice maga super da enakkum amma romba pidikkum da
@kalimuthu3279 Жыл бұрын
Vaalthukal
@algudassraju86782 жыл бұрын
MALAYSIA.super.👋🎵🎶🎵🎶
@madhuandi88642 жыл бұрын
Valthukkal Maha
@gajendrank1158 Жыл бұрын
Maha God bless you
@laxman84292 жыл бұрын
Sagothari Dhenmozhi En Anpu Thankai Maha ungal iruvarukkum Vanakjam makizhchi vazhththukkal
மன்னிக்கவும் நெவிலி கிராமம் புதுக்கோட்டை மாவட்டம் நெவிலி உங்களை நான் பார்த்திருக்கிறேன் அக்கா மிக அருமையாக அந்த நிகழ்ச்சி நடைபெற்றது அதில் உங்களுடைய குரல் வளம் மிக மிக அருமை
@rameshrithishka97602 жыл бұрын
Super ❤️❤️❤️💖
@thivakaran1248 Жыл бұрын
Supet👍👍👍
@ANPrakashanpANP-pg8xt Жыл бұрын
Today from Ur Fan for Ever.....
@bharathikkanalk78672 жыл бұрын
மகா. உங்கள் குரல் திறமை எனக்கு ரொம்ப பிடிக்கும் .ஆனாலும் உன் பேச்சி அதிகபடியானது. ஊடகத்தின் வெளிச்சத்தில் எதுவேண்டுமானாலும் பேசலாம் என்று பேச கூடாது. ஒருவர்யாரென்று தெரியாது என்று தொடர்பை துண்டிக்கிறார். நீங்கள் அவரை பின்தொடர்கின்றீர்கள். ஒருவர் தங்கச்சி என்கிறார் நீங்கள் அவரை விரும்புகிறேன் என்கிறீர்கள். அண்ணன் தங்கச்சி உறவை அசிங்க படுத்திவிட்டீர்களே.
@KumarKumar-cc1rc2 жыл бұрын
Loveumeha
@devadeva98562 жыл бұрын
செல்ல தங்கையை குழுவில் உள்ள கலை ராஜா காளிதாஸ் ஆனந்தி மேலும் குழுவினர் அனைவருடனும் நேர் காணல் பதிவு செய்திட வு m
@udayanmuniandi209 Жыл бұрын
Sister mahaa well and good and your deem (Mr sella thangaiah)
@sivavocalstudio8016 Жыл бұрын
Congratulations
@sowreeswaran5285 Жыл бұрын
Interview panra ponnu oda voice nall ah iruku.......
@EmbererKingdom2 жыл бұрын
Already reel odumpola🤣🤣🤣🤣🤣🤣🤣
@DonBrothers5197 Жыл бұрын
Vailthugal Maha....
@ArunKumar-yt9gm2 жыл бұрын
Super
@veeramahendran19822 жыл бұрын
super
@amuthaamutha40052 жыл бұрын
Super akka
@dhanasekardhanasekar7245 Жыл бұрын
Iove yellarum pannuvam
@manoappu722810 ай бұрын
❤
@maimamaimathu7984 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@VijayKumar-er9cz2 жыл бұрын
Hi maha ammu
@T.M.MOHANRAJ-s2i Жыл бұрын
Naanum paaduven akka dindigul than training kudugga
@lorrydriverlife52382 жыл бұрын
Love u maha
@mohameedmeeran4052 жыл бұрын
தேன்மொழி க்கு ஈடு யாரு? செல்ல தங்கையா பெஸ்ட் 😒
@dhakshinamoorthi1570 Жыл бұрын
💐🙏🙏👍👌
@balasuburamani87772 жыл бұрын
Hai Maha
@alagualagu34552 жыл бұрын
👌👌
@ngingi6513 Жыл бұрын
I love you
@kumarkumar16684 ай бұрын
Hi
@srajisr54052 жыл бұрын
எங்கள் அக்கா தேன்மொழி அக்கா குரல் இன்னும் மாறவில்லை அழகோ அழகு சூப்பர் அக்கா
@rajasekaransekaran6052 Жыл бұрын
Ioveyoun
@rajeshponnusamy66252 жыл бұрын
எங்க ஊர்க்கு வந்து இருக்காங்க
@johnbritto8940 Жыл бұрын
Ithu prank illa
@abirami65862 жыл бұрын
Amma. Katcheri video mattum podu intha kandravi video ellam pannathika enter tainmentnu solli erichal akkathinka
@jeyakodi97952 жыл бұрын
ஏன் நல்லா இருக்குற இப்போ பெண்களை ஏன் கெடுக்குறீங்க லவ் பண்ணாத பிள்ளைகளுக்கு ஏன் கேக்குற லவ் பண்ண வைத்த சரிங்களா பல லவ்ல பண்ண கூடாது அவங்க அம்மா அப்பா யாரை சொல்றா அவ்வளவுதான் கல்யாணம் பண்ணிக்கலாம்
@matheshmathesh95412 жыл бұрын
Annan thangachi relation ship pa asiga paduthathenka