தங்க காசை நேரடியா உருக்கி திரு மாங்கல்ய சிறப்பு பூஜை !! மாங்கல்யம் ஆர்டர் கொடுத்தாச்சு/WEDDING VLOG

  Рет қаралды 55,689

Erode Ammachi Samayal

Erode Ammachi Samayal

Күн бұрын

தங்க காசை நேரடியா உருக்கி திரு மாங்கல்ய சிறப்பு பூஜை !! மாங்கல்யம் ஆர்டர் கொடுத்தாச்சு/WEDDING VLOG,POOJA
ERODE AMMACHI SAMAYAL WEDDING, SAREES COLLECTION, TAMIL VLOG,TAMIL VLOG,WEDDING VLOG IN TAMIL,THAALI POOJAI,THIRU MANGALYA POOJAI,WEDDING, RECEPTION VLOG IN TAMIL
எல்லாமே செம!! சிறுமுகையில வாங்குன தூய பட்டு புடைவைகள்/ Original pattu sarees/marriage,reception,vlog
• GoDaddy Professional E...
MARRIAGE-க்கு புடவை PURCHASE முடுஞ்சுருச்சு/GIFT-க்கு ஏற்ற தரமான புடவைகள்/MARRIAGE VLOG/VLOG TAMIL
• MARRIAGE-க்கு புடவை PU...
மகளுக்கு கல்யாணம் FIX பண்ணியாச்சு.... ERODE AMMACHI SAMAYAL WEDDING INVITATION VLOG IN TAMIL
• மகளுக்கு கல்யாணம் FIX ...
BUY PURE HOMEMADE MASALA
ERODE AMMACHI MASALA
ERODE AMMACHI SAMAYAL WEBSITE LINK : -
erodeammachisa...

Пікірлер: 56
@rajeshwarivelusamy1686
@rajeshwarivelusamy1686 Жыл бұрын
அம்மா ரொம்ப அழகா தெளிவாக பேசுறீங்க.உங்க செயலும் அதே மாதிரி இருக்கிறது. மண மக்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்
@mahendrarishi4256
@mahendrarishi4256 Жыл бұрын
உங்கள் channel-ஐ இரண்டு நாட்களாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் அருமை
@tamilselvi8470
@tamilselvi8470 Жыл бұрын
வாழ்க வளமுடன் பதினாறு செல்வங்கள் யாவும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்
@rojarahimulla8373
@rojarahimulla8373 Жыл бұрын
Aameen aameen
@sugilarani5483
@sugilarani5483 Жыл бұрын
பதினாறு செல்வங்களையும் பெற்று பல்லாண்டு வாழ்க, HAPPY MARRIED LIFE
@poongodai501
@poongodai501 Жыл бұрын
என்றென்றும் உங்கள் மகள் வாழ்வில் ஒளி சிறக்க குலம் விளங்க நல்வாழ்வு மலர வாழ்த்துக்கள் கோதை காளிதாஸ்
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி மகிழ்ச்சியாக 👍😊❤️🙏
@geethasabeesh1209
@geethasabeesh1209 Жыл бұрын
அருமை. வழி வழியாக நாம் பின்பற்றும் நம்முடைய கலாச்சார ம் பண்பாடு அனைத்து சடங்கு சாஸ்திர சம்பிரதாயங்களையும் பின்பற்றி ஒவ்வொரு படியாக செய்து மகளுக்கு திருமணம் செய்ய முற்படும் உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக தோன்றுகிறது. வாழ்த்துக்கள். மணமக்களுக்கு ம் வாழ்த்துக்கள்.
@BalaBala-id6oz
@BalaBala-id6oz Жыл бұрын
தைபூசம் அடுத்த மாசம்....
@KokilaKaruppusamy
@KokilaKaruppusamy Жыл бұрын
Super sir mam machan thayavu iruthal malai erulam nu solluvanga machan gu ponnu gudugarega super sir intha uravu eppavum nidiganum valga valamudan 🙏🙏🙏
@kalaiyarasikalaiyarasi8288
@kalaiyarasikalaiyarasi8288 Жыл бұрын
Thank you Amma. Congratulations my dear sister.
@VishnuPriya-vn5yj
@VishnuPriya-vn5yj Жыл бұрын
Vaalga valamudan. Sis, you look so tired,so please take care ur health.
@nandhinirajavelu3590
@nandhinirajavelu3590 Жыл бұрын
Janani akka marriage life happiya irukanum 💐🎉❤️😘
@vijayarani8350
@vijayarani8350 Жыл бұрын
என்றும் வாழ்வில் உங்கள் மகள் வாழ்வில் ஒளி வீசட்டும் மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ்க எங்களது மனமார்ந்த அட்வான்ஸ் வாழ்த்துக்கள் 💐💐💐💐🌹🌹🌹🌹
@umamaheshwari2483
@umamaheshwari2483 Жыл бұрын
Valga valamudan
@vanithajack5696
@vanithajack5696 Жыл бұрын
வாழ்க பல்லாண்டு பொண்ணு மாப்பிள்ளை ❤️❤️
@VijiRavi1617
@VijiRavi1617 Жыл бұрын
மனமக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 💐💐💐
@jayatamil9819
@jayatamil9819 Жыл бұрын
How many brother and sister do you have mam
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 Жыл бұрын
Function very super valthukkal sister
@keerthanarajarethinam5956
@keerthanarajarethinam5956 Жыл бұрын
Manamakkaluku valzthukal
@chellammalramasamy6441
@chellammalramasamy6441 Жыл бұрын
Super nice and cute 👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏
@greenlandmettur3374
@greenlandmettur3374 Жыл бұрын
மிக அருமை வாழ்க வளமுடன்
@KokilaKaruppusamy
@KokilaKaruppusamy Жыл бұрын
Super mam valga valamudan
@shabanam831
@shabanam831 Жыл бұрын
It was new to see making of thali
@kanageswarisakthivel2916
@kanageswarisakthivel2916 Жыл бұрын
Super ma
@shabanam831
@shabanam831 Жыл бұрын
Congrats MA hearty wishes for new couple stay blessed
@geethakumarig238
@geethakumarig238 Жыл бұрын
ചേച്ചി യുടെ പാചകം ഒരു പാട് ഇഷ്ടം ആണ്
@ushab3540
@ushab3540 Жыл бұрын
Vazka valamudan
@sangeethavenkateswaran1305
@sangeethavenkateswaran1305 Жыл бұрын
அருமை வாழ்க வளமுடன்💐🥳🥳
@tastewithANNACHI
@tastewithANNACHI Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி 🙏🏾
@VijayaLakshmi-dz8cu
@VijayaLakshmi-dz8cu Жыл бұрын
Vazhga pallandu .
@rajkeerthi9651
@rajkeerthi9651 Жыл бұрын
Marriage ku vara ellathukum thaambulam pie gift mari sarees gift kudukuringala..athai..
@malathikanayan4554
@malathikanayan4554 Жыл бұрын
வெல்கம் வெல்கம் ❤️💖🌹 வாழ்த்துக்கள் 💝🎉
@rojarahimulla8373
@rojarahimulla8373 Жыл бұрын
Valka valamudan nalamudan ameen👌💐💐💐🌹
@chitrajanarthanam1040
@chitrajanarthanam1040 Жыл бұрын
Valha valamuden
@nithyak5994
@nithyak5994 Жыл бұрын
வாழ்த்துகள் அம்மா
@anandhk4174
@anandhk4174 Жыл бұрын
Saree super ga amma
@anandhk4174
@anandhk4174 Жыл бұрын
Super amma happy amma
@vishnuvardhancola5750
@vishnuvardhancola5750 Жыл бұрын
Congrats
@rajalakshmi6902
@rajalakshmi6902 Жыл бұрын
Best wishes
@nandhinirajavelu3590
@nandhinirajavelu3590 Жыл бұрын
Super amma 💐🎉
@priyag1918
@priyag1918 Жыл бұрын
பல்லாண்டு வாழ்க....💐💐💐
@saradhamuthusamy9408
@saradhamuthusamy9408 Жыл бұрын
வாழ்க வளமுடன்.தவிடு அல்ல உமி.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Жыл бұрын
நீங்கள்்கூறுவது தான் சரி தவிடு அல்ல உமி நான் தான் மாற்றி கூறிவிட்டேன் உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி்்😊👍❤️
@ashmitha6245
@ashmitha6245 Жыл бұрын
Super ma.weight commi pannunga Amma pls...
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Жыл бұрын
Ok tq sooo much for your support 😊👍❤️
@lillylincy4929
@lillylincy4929 Жыл бұрын
இன்றைக்குதான்புதுசாபார்கிறேன்
@saradhamuthusamy9408
@saradhamuthusamy9408 Жыл бұрын
புதிது அல்ல. எல்லா திருமணங்களுக்கும் நாள் குறிக்கும் போதே பொன்னுருக்கல், பந்தக்கால், எல்லாவற்றுக்கும் நாள் குறித்து விடுவர்.
@artflower3651
@artflower3651 Жыл бұрын
👌👌👌👌👍👍👍
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 Жыл бұрын
👍👍🙏🙏🙏
@shobanasai784
@shobanasai784 Жыл бұрын
Amma...Neenga weight kurachey aganum...over weight ma
@Lavanya-b1d
@Lavanya-b1d Жыл бұрын
அக்கா நான்
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Жыл бұрын
உனக்கு இல்லாத உரிமையா👍
@vanithamohan1043
@vanithamohan1043 Жыл бұрын
Valaga valamudan
@mukeshs3681
@mukeshs3681 Жыл бұрын
Congrats
@lokeshwariarumugam4537
@lokeshwariarumugam4537 Жыл бұрын
Congratulations🎉🎉
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 68 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 68 МЛН