No video

தங்கம் விலை இன்னும் குறையுமா? ஜெயந்திலால் சலானி கொடுத்த விளக்கம் | Gold Rate | Newstamil24x7

  Рет қаралды 145,174

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
-------------------------- #NewsTamil24x7 #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #dailynewsupdate #GoldPrice #GoldRateToday #GoldPriceNews #2024Budget #Gold
தங்கம் விலை இன்னும் குறையுமா? ஜெயந்திலால் சலானி கொடுத்த விளக்கம் | Gold Rate | Newstamil24x7
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTam...
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 93
@vijieswar3037
@vijieswar3037 Ай бұрын
எது குறைந்தாலும் செய்கூலி சேதாரம் மட்டும் குறையவே குறையாது. எப்படி பார்த்தாலும் லாபம் வியாபாரிக்கு மட்டுமே.
@VijayVijay-xf2sy
@VijayVijay-xf2sy Ай бұрын
ஐம்பதாயிரம் கொடுத்தவனுக்கு அந்த 2500 ரூபாய் கொடுக்க மாட்டானா
@Noorulhuk-wj4mb
@Noorulhuk-wj4mb Ай бұрын
Well done well done
@successmedia8160
@successmedia8160 Ай бұрын
நகைக்கடைக்கார்ர்கள் மட்டும் எப்போதும் பவுடர் போட்டு சும்மா GP முத்து மாதிரி ஜம்முனு இருக்கிங்க அதெப்புடி
@sangee0074
@sangee0074 Ай бұрын
😂😂😂😂😂😂😂
@VanithaRavi-zx8ms
@VanithaRavi-zx8ms Ай бұрын
😅😅😂😂😂
@tamils12345
@tamils12345 Ай бұрын
ஆமாம். தங்கம் விலை குறைந்து விட்டது. பவுன் 10 ஆயரம் மட்டுமே. அட போங்க பா...
@samiuvaiz2104
@samiuvaiz2104 Ай бұрын
Oru pavun 2080rs ku korachadhuku padhila oru gram 2080rsah korachurukalam😂
@poosapandiyan3217
@poosapandiyan3217 Ай бұрын
பத்து வருடங்களுக்கு முன்பு தங்கத்தின் விலை ஒரு சவரன் தங்கம் 22.000 தான் அதே விலைக்கு வர வேண்டும்
@dangerdeva4992
@dangerdeva4992 Ай бұрын
நாம் வாங்கும் சம்பளமும் 10 வருடம் முன்பு வாங்கியதை போல் இருக்க வேண்டும்.
@KidsandKitchen7
@KidsandKitchen7 Ай бұрын
7k vithutrunchu na baby ah erukapo nu soluvanga
@sivmav
@sivmav Ай бұрын
தினக்கூலி செய்பவனுக்கு தங்க விலை குறைந்து என்ன பிரையோஜனம்
@RajeshM-pc1nn
@RajeshM-pc1nn Ай бұрын
இன்னும் குறையனும்
@catchsenthil
@catchsenthil Ай бұрын
வாய்ப்பே இல்லை
@user-ng4tz8ls5z
@user-ng4tz8ls5z Ай бұрын
விலை குறையும்னு சொல்றது பொய் wait பண்ணி வாங்கலாம்னு நினைக்கிறவங்க தான் முட்டாள் ஆகணும். Wait பண்ணி வாங்குறதுக்குள்ள விலை ஏறிரும்
@SenthilKumar-sh6ro
@SenthilKumar-sh6ro Ай бұрын
Gold should come to 15000 per savaran, per gram should be around Rs 1000 to 1500/- . It is possible, If people stop buying the Gold, Gols is a waste metal
@nagarajnil6495
@nagarajnil6495 Ай бұрын
Ama 10000 va korachitinga nanga poi vanga poram poda thiruttu payalugala😢
@k.r.rajasekarank.r.r8099
@k.r.rajasekarank.r.r8099 Ай бұрын
நடுத்தர குடும்பத்துக்கு தங்கம் எட்டாத விலையுர்ந்த கனியே...
@anandhicharles8120
@anandhicharles8120 Ай бұрын
இன்னும் ₹25000 சவரன் வந்தால் ஏழை எளிய பாமர மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்
@arulprabhu3273
@arulprabhu3273 Ай бұрын
10000 vethalay vangum sakthei ellai....
@chitradeepika8767
@chitradeepika8767 Ай бұрын
2000 dan korachinga middle-class people epdi vanguvanga
@RaguRagu-dx4bq
@RaguRagu-dx4bq Ай бұрын
60000 varum nu sonniga adha nambi55000 ku vangu nu vanga yenna pandradhu sir
@Ramyaveerasamy
@Ramyaveerasamy Ай бұрын
Yes enna panradhu
@saravana2532
@saravana2532 Ай бұрын
யூடுப் பாத்து தான் விலை 60000 க்கு வந்துடும் னு என் நாத்தனார் பொண்ணுக்கு முறை செய்ய கடன் வாங்கி 4 நாள் முன்னாடி தான் 10 பவுன் வாங்கி செஞ்சோம் 550000..கடனுக்கு வட்டியும் கட்டணும் இப்போ விலையும் 25000 கம்மி 😢😢
@soundharyas4794
@soundharyas4794 Ай бұрын
@@saravana2532moraiku 10 poun ah Idhu over a illa??
@vk_diary
@vk_diary Ай бұрын
​@@Ramyaveerasamy 1 year panunga.. Neenga expect panna rate varum 😊
@vk_diary
@vk_diary Ай бұрын
​@@saravana2532so sad
@Kumar.saravana09
@Kumar.saravana09 Ай бұрын
Annamalai escape from gold smuggling
@saravana2532
@saravana2532 Ай бұрын
திராவிட மாடல் ஆல்ரெடி பதுக்கிட்டாங்களே 😂😂😂
@user-jj5kw7qq3t
@user-jj5kw7qq3t Ай бұрын
1 gram 3500 rs middle class vangvang
@LifeOfSavings
@LifeOfSavings Ай бұрын
Nan Nethuthan Thangamayil digi gold la 7k ku invest pannen ana innaiku rate irangirchu so sad
@soundharyas4794
@soundharyas4794 Ай бұрын
Same 😂😂😂😂😂😂
@soundharyas4794
@soundharyas4794 Ай бұрын
Me 6
@LifeOfSavings
@LifeOfSavings Ай бұрын
@@soundharyas4794 En Rasi apdi than pola ethu erum nenachu vangurano athu irangidum ,Share,crypto ithuthan ipdi nu Gold invest panna ithuvum ipdi aguthu patience ah than irukanum pola
@soundharyas4794
@soundharyas4794 Ай бұрын
@@LifeOfSavings same with stocks Two weeks munadi vanguna stocks lam Ipo semaya erangiduchu
@erodedivya8256
@erodedivya8256 Ай бұрын
45000 vandha vangalam ellaiendral gold vendam
@IniyaBoutique
@IniyaBoutique Ай бұрын
Epdi tuku nu solitingaley sis😂😂😂😂
@vk_diary
@vk_diary Ай бұрын
Avlo kuraiya vaaipillai. ...erode divya..🤷‍♂️
@erodedivya8256
@erodedivya8256 Ай бұрын
Ok sir erukarathey eruku kavaring no problem poor people enna pannarathu
@IniyaBoutique
@IniyaBoutique Ай бұрын
@@erodedivya8256 covering lam namba shop la eruku ..apdiye gold matiri venum na Channel ah parunga,😍
@vivekhaj4380
@vivekhaj4380 Ай бұрын
Atleast oru three years munnadi iruntha rate ku kondu vanga da... Ipdi yellam iruntha vanga mudiyathu😢
@shanmugakumar6351
@shanmugakumar6351 Ай бұрын
1pavun 25000 ku keezha porathutha correctana rate.7 years munnai apditha irunthucha ore adiya yethiteenga...atleast 30000 achum varanum atha niyayam
@classicgani9150
@classicgani9150 Ай бұрын
ஏன்டா மக்கள யாமாத்துறிங்க
@sangeethat4219
@sangeethat4219 Ай бұрын
Good for gold shops
@kanihari1257
@kanihari1257 Ай бұрын
Enna perusa korachidiga thangam vilaiya neega koraganumna 10year pnnadi poga appa tha natuthara makkal happy irupaga thangam vaankuvanga
@vasanthisubbu7397
@vasanthisubbu7397 Ай бұрын
Periya vithyasam ellai sir.erukkaravangathan vangalam.ellathavangalukku ethu kastamthan.
@jeekk-x8l
@jeekk-x8l Ай бұрын
நீங்கள் தான் பட்ஜெட்டில் 52,000 வரை குறைந்துள்ளது அதாவது 2500 ரூபாய் குறைந்துள்ளது இது ஒரு மகிழ்ச்சியான செய்தி என்று உலறுகிறீர்கள் ஆனால் மீண்டும் ஒவ்வொரு நாளும் 500 ரூபாய் தங்கத்தின் விலை ஏற்றி பழைய குருடி கதவைத் திறடி என்பது போல மீண்டும் ₹60000 நோக்கி தங்கம் சென்று விடுமே
@vinotharajasekar7862
@vinotharajasekar7862 Ай бұрын
1 lkh koda varrum pola 5000 mela 1gram poga vithathey periya thappu
@prabadev397
@prabadev397 Ай бұрын
தங்கத்தின் மீது போடப்பட்ட வரிய தான் குறைக்க முடியும்…தங்கத்தின் விலைய குறைக்க முடியாது…தங்கத்தின் விலை ஏறுவதுக்கு இந்தியா அரசாங்கம் காரணம் இல்ல..அது வேர்ல்ட் மார்க்கெட்…US ல எகனாமி ரிசெஷன் போய்டு இருக்குறதல தங்கம் விலை ஏறுது…ஏதாவது குறை சொல்லணும் அது மட்டும் தான் தெரியும்…freeya வேணும்னா govt அ கொடுக்க சொல்லுவோமா???எந்த வித மார்க்கெட் பற்றியும் தெரியாது..ஆனா வெறும் வாய வச்சிக்கிட்டு கிளம்பிடுறது…
@meiarivoli1733
@meiarivoli1733 Ай бұрын
கடைகாரனுக்கு மட்டுமே லாபம். இறக்குமதி விலை அதிகபடுத்தினால் கொள்ளை விலை விப்பான். இதுல மக்களுக்கு என்ன லாபம்
@Jotheeswaran7
@Jotheeswaran7 Ай бұрын
👍
@prabadev397
@prabadev397 Ай бұрын
@@meiarivoli1733 Gold eppadi market la run aaguthunae therila ungalukku bro…gold avanga istathukku vikkamudiyathu bro…atha market thaan decide pannum…avan ungakitta yemathuna making charges illana wastage la yemathalam…aana gold rate decide pandrathu annaiku market demand thaan…ethavathu onnu sollathinga bro
@ramumar5106
@ramumar5106 Ай бұрын
தங்கம் விலை என்னமோ குறையாக இருந்து இப்ப மீண்டும் குறையிற மாதிரி தலைப்பு. யார ஏமாந்த இந்த தலைப்பு. மக்களுக்கு எல்லாமே தெரியும்.
@vidhyaswaminathan
@vidhyaswaminathan Ай бұрын
Overall rate 😮😮😮😮
@Nandakumar-fi3de
@Nandakumar-fi3de Ай бұрын
Wrong title 😡
@agila.b6094
@agila.b6094 Ай бұрын
Idhu makkaluku kanthudaipu matuam epadiyum amaruvadu makkalthan
@anandaraj8161
@anandaraj8161 Ай бұрын
Last year December la one gram rs 5600 than la irunthathu pavigala
@rathnaraj706
@rathnaraj706 Ай бұрын
Indha vilaiyai meendum amalpaduthinal, nandraga irukum.....
@mohanashanmugam7185
@mohanashanmugam7185 Ай бұрын
42,000 வந்த மாதிரி பேசிட்டு இருக்கீங்க
@SparkleAndShineKidsZone
@SparkleAndShineKidsZone Ай бұрын
Ethu central gov oda game tha election kh munadi evanugale yethuvanugala apparam evanugale kuraipangalama karitha thupanum sirmala seetharamanana
@Aarva_Kolaaru
@Aarva_Kolaaru Ай бұрын
Oru glass cool drink koduthu antha Kasai sari panniduvannga..
@gr.radhika6266
@gr.radhika6266 Ай бұрын
Nee than santhosama irrukka pola😮😮😮
@user-px2vc9zn1t
@user-px2vc9zn1t Ай бұрын
அய்யோ நீங்க சொன்னத நம்பி இப்போ தான் அவசர அவசரமா வாங்கிட்டேன்...
@yuvasvlog9526
@yuvasvlog9526 Ай бұрын
Ennavo oru savaran 10000 mari pesuranga..😮😮
@ACPFamily5656
@ACPFamily5656 Ай бұрын
Andha 2500 ah nenga making charge.. wastage nu sethi vanga poringa...apo ungaluku thana labam...makkal ku ilaiye...
@classicgani9150
@classicgani9150 Ай бұрын
பேசுறவன் பேரு ஜெயிந்தி லால் தூய தமிழன், லால் லால் லால் இவனுங்க தான் இப்ப கோல்ட் கோல்ட் னு இருக்கானுங்க
@sriramp6132
@sriramp6132 Ай бұрын
Pudungu ungalukku varumanam vara Ella pannaranga
@mmanogaya6286
@mmanogaya6286 Ай бұрын
Don't purchase gold
@sinthujadatharan133
@sinthujadatharan133 Ай бұрын
Elarum thangam vilai kurayanum nu solranga.. But nenga vanguna aprm um kuda adhu kuranjute irundha.. Apavum happy ah irupingala? Gold rate kuda kuda than value... Nenga inaiku 1000rs gold la invest panuna kuda.. Adhu yera than seiyu... But elarum solra mari kila eranguna.. Gold oda value poirum.. Epa erangum nu theryama adhula save panrathu kami agum.. .. So gold enna rate la irundhalu... Konjam konjam ah save panunga.. Because long term la epdiyum mela than poite irukum...
@saravana2532
@saravana2532 Ай бұрын
👌👌👌
@narasimmans.6204
@narasimmans.6204 Ай бұрын
😅😅😅காதற்ற ஊசியும்....
@SathishJayalakshmi-wt4wl
@SathishJayalakshmi-wt4wl Ай бұрын
Sir nenga 30000 rupis vanthal migavum naindra aaga irukum unga luku puniyama pogum
@vilvavlogs
@vilvavlogs Ай бұрын
2gst 275+275 potringa gold rate romba kuraichutinga 25000 na ok neenga mattum thaan kalla katringa😂😂😂
@manikani1962
@manikani1962 Ай бұрын
தங்கத்தின் விலை குறைப்பதற்கு நீங்க என்ன மேடம் மனுஷங்களா மாட்டுப் பல்கலை
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 52 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 118 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН