❤❤❤ அற்புதமான படம். கடைசி காட்சியில் கண்கலங்காதோர் இல்லை அந்தக் காலத்தில். நடிகர் திலகம் சௌத்ரியாகவே வாழ்ந்திருப்பார். ஸ்ரீகாந்தின் நடிப்பும் அருமை. இந்தப் படத்திற்குப் பிறகு ஸ்ரீகாந்த் வில்லன் வேடத்தில் நடித்திருந்தால் முன்னேறியிருப்பார். இந்தப் படத்திற்கு பிறகு மக்கள் அவரை கதாநாயகனாக ஏற்றுக்கொள்ள வில்லை.
@SudiRaj-195238 ай бұрын
ஆயிரம் வாசல் இதயம் பின்னர் நெஞ்சில் ஓர் ஆலயம் ஆனது!!சிவாஜி நடிப்பை பார்த்து stunned ஆனேன்!! இப்போதும் பேசும்போது மூணு இடங்களில் அழுவாச்சி வந்துடுச்சி!!மாமியார் ஆசபட்டதுக்காக c.m ஆவேன் சொன்ன நடிகன் இந்த பட பேர ஒரு படத்துல கேலி செய்வான்!! ஆனா தங்க பதக்கம் படம் நினைவுக்கு வந்ததுதான் உண்மை!! 😊🎉🎉
@GandhiM-er3pw8 ай бұрын
சூப்பர் ஆக்டர் தெய்வம் சிவாஜி கணேசன் க்ரேட் ❤
@luckan208 ай бұрын
Sivaji Ganeshan should have many National Awards. Definitely for Thangapathan.
@NeelakantanCS8 ай бұрын
"தங்க பதக்கத்தின்" வெற்றிக்கு இயக்குனர் P. மாதவனின் பங்கு, மகேந்திரன், சிவாஜி, KR விஜயா, ஸ்ரீகாந்த் ப்ரமீளா, MSV. கண்ணதாசன் etc போன்றவர்களுக்கு சற்றும் குறைவு அல்ல🌹👍.❤
@haarshanhaarshan75535 ай бұрын
Nadigar thilagam yentha padathule sir character rra vaalale? Each and every character is mind blowing
@tamilvananvanan67018 ай бұрын
இடு இணையில்லாத நடிகர் திலகம் ❤
@INDOLAO8 ай бұрын
John Wayne நடித்த அந்த திரைப்படம் True Grit (1969). அவருக்கு அந்த பாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது 1970ல் கிடைத்தது. ஆனால் நமது நடிகர் திலகத்திற்கு அரசியல் சூழ்ச்சியால் தேசிய விருது கிடைக்கவில்லை.
@jayaseelannarayanaperumal15173 ай бұрын
This movie was not send by producer for national film award competition. It was latter mentioned by director p.madhavan
@sachidanandanchandrashekha30848 ай бұрын
Excellent n super movie I've ever seen
@anandhirajasankar30758 ай бұрын
well analysed. super
@lokeshmlokesh4497 ай бұрын
Sivaji.is.great.actor
@thiruveltv94718 ай бұрын
அருமை
@nikhilselva8 ай бұрын
Super acting mr sivaji sir
@SudiRaj-195238 ай бұрын
ஊட்டி யை பிறப்பிடமாக கொண்ட இந்திராகாந்தி அபிமானத்துக்குறிய gen.Maneksha வை முன்மாதிரியாக கொண்டு சிவாஜி இந்த படத்தில் நடித்ததாக ஒரு பேட்டி யில தெரிவித்திருந்தார். சிவாஜிக்கு இணையா நடிக்கனுமே என்றபயம் k.r vijaya வுக்கு அந்த படம் ஏற்படுத்தியிருந்தது என்னவோ உண்மை!!அந்த படம் நினைத்தாலே நம்மை ஒருபரபரப்பான பயம் வந்து தொத்திக் கொள்ளும்!!.சிறியவர் பெரியவர் எல்லோருக்கும்😊🎉🎉
@seenivasan71678 ай бұрын
காவல் துறைக்கு கெளரவம் என் தலைவன் கொடுத்தது போலீஸ் துறைக்கு தன் தொழில் பக்தியோடு இவர் போல் எவரும் நடிப்பால் மரியாதை தேடித் தந்ததில்லை
நிழல்கள் படத்தில் இடம் பெற்ற எஸ்.ஜானகி பாடிய "தூரத்தில் நான் கண்ட உன் முகம்" பாடலின் சிறப்பு பற்றி பேசவும்.
@SudiRaj-195238 ай бұрын
முயற்சி திருவினையாக்கும்!👍
@sironmani57478 ай бұрын
அய்யா சிவாஜி நடிப்பு அருமை. ஆனால் இது நிஜ போலிஷ் அதிகாரி பணியில் இது சாத்தியப்படுமா? சினிமாவில் ரசிக்கலாம்.
@isaimani3698 ай бұрын
ஸ்ரீ ராகவேந்திரா படம் இசையை பற்றி ஒரு வீடியோ போடுங்க
@VILARI8 ай бұрын
செய்வோம்
@SudiRaj-195238 ай бұрын
@@VILARIதூரத்தில் கண்ட உன் முகம் கேட்டு fedup ஆகி ஒடியே போயிட்டார்!!🤣🤣🤣
@venkatramannarayanan9158 ай бұрын
Shakti in Hindi is remake of Thanga Padakkam.. In Hindi the main characters were played by Dilip Kumar, Amitabh Bachchan, Smita Patil, Rakee...... If my memory serves me right the last scene in the film was shot at Wellington ,ooty....
@rrao79638 ай бұрын
But Shakti film was shot in airport yes both thangapathakam Shakti great acting by all legendary actors still felt the Hindi version better
@jayaseelannarayanaperumal15172 ай бұрын
@@rrao7963 Are you tamilan or north indian?
@rrao79632 ай бұрын
@@jayaseelannarayanaperumal1517 kannadiga watch all languages somehow Hindi version was better scripted nothing taking away from nadigar thilagam acting Amitabh acted better than Srikanth the last scene airport running heat hollywod copied it best film sivaji avargal deiva Magan navrathiri Vietnam veedu arpudham mana nadippu
@rrao79632 ай бұрын
@@jayaseelannarayanaperumal1517 Hindi films in 70s best compared to south especially tamizh Telugu all remakes except Kamal no hero looked good in bell bottoms kannada was better heroes like anant nag Vishnu Vardhan srinath Shankar nag even raj kumar looked handsome you never watched kannada fims in 70s 80s better than tamizh only after 90s our standard fell
@sadhamailevaganane31928 ай бұрын
பட டைட்டலில் கதை மகேந்திரன் என்று வந்ததா
@mahendranprabhu58508 ай бұрын
ஆம்!
@govindarajumohanarangan89948 ай бұрын
The name of a thousand door heart became burdensome.
@mahendranprabhu58508 ай бұрын
அப்பாயிசம்
@sivaganapathy81678 ай бұрын
மகேந்திரன் பெயர் வரும்
@saravananperiyasamy57308 ай бұрын
Corrupt police officers must watch this Movie "THANGA PATHAKKAM"
@mehalingamms24966 ай бұрын
Alex pandian of thalaivar Rajini is also a cult in tn police movies.