தண்ணீர் ஞானஸ்நானம் பரலோகத்திற்கு நம்மை தகுதியாக்குமா?

  Рет қаралды 25,532

Theos Gospel Hall

Theos Gospel Hall

4 жыл бұрын

வேதத்தில் ஞானஸ்நானம் என வரும் இடத்தில் எல்லாமே தண்ணீர் ஞானஸ்நானம் என விளங்கிகொள்ளக்கூடாது, ஆவியின் ஞானஸ்நானம் கூட உள்ளது. ஆகையால் இதுபோன்ற வசனங்களை எல்லாமே தண்ணீர் ஞானஸ்நானம் என வியாக்கியானம் செய்தால் குழப்பம் வரும், மேலும் ஒருவன் ஜலத்தினாலும், ஆவியினாலும் மறுபடியும் பிறவாவிட்டால் என்கிற வசனத்தையும் தண்ணீர் ஞானஸ்நானம் என வியாக்கியானம் செய்வதுண்டு. ஆனால் இவ்வசனத்திற்கு அது அர்த்தமல்ல. இதை குறித்து வேறு பதிவில் பேசுகிறேன். வேதத்தின்படி இரட்சிப்பு என்பது விசுவாசத்தினால் மாத்திரமே, வேறு எந்த கிரியையும் இதற்கு இணையாகாது..
சாலமன் திருப்பூர்

Пікірлер: 115
@vandematharam5725
@vandematharam5725 3 жыл бұрын
ஒருவன் ஆவியினாலூம் ஜலதினாலூம் மறுபடியும் பிரவாவிட்டால் பரலோகத்துக்கு பிரவேசிக்கமுடியாது...amen
@yohaann.anderson915
@yohaann.anderson915 3 жыл бұрын
@@gracys7204 இயற்கையாக தாயின் வயிற்றில் உள்ள தண்ணீரில் இருந்து குழுந்தையாக வெளியே வருவது தான் "மாம்சத்தில் பிறப்பது". தண்ணீரில் மூழ்கி அதாவது தேவனுடைய வார்த்தையை தாகத்துடன் அறிந்துகொள்பவர்கள் "ஜலத்தினாலும்", பரிசுத்த ஆவியானவரால் தேவனுடைய வார்த்தையான சத்தியத்தில் வளருதல் பரிசுத்த ஆவியானவரின் திருமுழுக்கு பெற்று, பரிசுத்த ஆவியானவரால் சத்தியத்தில் நிற்பவரின் விசுவாசம் சோதிக்கப்பட்டு, சோதனையில் ஜெயித்தவர் தான் அக்கினியில் புடமிடப்பட்டவர்கள், அவர்களே அக்கினி திருமுழுக்கு எடுத்தவர்கள். இவர்களே "ஆவியில் பிறந்தவர்கள்". நன்றி.
@yohaann.anderson915
@yohaann.anderson915 3 жыл бұрын
@@gracys7204 I) Are you saying that water baptism and good works determine whether you are going to heaven? அன்பான சகோதரி கிரேசி அவர்களே, தண்ணீர் திருமுழுக்கும் நற்கிரியையும் பரலோகம் செல்ல நிர்ணயிக்கும் காரணிகளா (Factors)? என்று கேட்டுள்ளீர்கள். இயேசு மத்தேயு 3:15 " இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்" என்று சொல்லி அவர் திருமுழுக்கு எடுக்கிறார். நீங்கள் சற்று நிதானியங்கள் அவருக்கு பரலோக இராஜ்ஜியத்திற்கு பிரவேசிக்கவோ நித்திய ஜீவனுக்கோ அவருக்கு திருமுழுக்கு அவசியமில்லை. ஆனால் திருமுழுகுதல் ஒரு சடங்காக அல்ல விசுவாசத்தின் செயலாக (Faith in Action) இருக்கிறது. அப்படி செய்ய வேண்டும் என்று நம்மை படைத்த தேவன் வழிவகுத்து இப்படி செய்யுங்கள் என்று சொல்லி அவரே எடுத்தும் காண்பிக்கிறார் என்றால் நாம் அப்படி செய்வது நீதி என்று தானே அர்த்தம். நாம் அது தேவையில்லை என்று சொன்னால் அது அநீதியல்லவா? யோசியுங்கள் நற்கிரியைகள் (Good works)பரலோக இராஜ்ஜிய்ம் பிரவேசிக்க உதவி செய்கிறது என்று அப்போஸ்தலர் நடபடிகள் (Acts 10:4) கொர்நேலியுவை பார்த்து தேவதூதன் சொன்னது "உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது." இது புரிந்துகொள்ள உதவியாயிருக்கும் என்று நம்புகிறேன். II) Was the thief on the cross water baptised? சிலுவையில் அறையப்பட்ட திருடன் திருமுழுக்கு எடுத்தானா? என்று கேட்டுள்ளீர்கள். அவன் எடுக்கவில்ல என்று எப்படி நீங்கள் சொல்ல முடியும். உதாரணத்திற்கு மத்தேயு 3:5-6 5. அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய், 6. தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். 7. பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? நகரத்தாரும், அனைவரும், யாவரும் என்றும் வரிகளை கவனியுங்கள் ஏறத்தால இஸ்ரயேல் தேசம் முழுவதும் உள்ள ஜனங்கள் எடுத்துள்ளார்கள் என்று பார்க்க முடிகிறது. அப்பொழுது பரிசேயர்களும் சதுசேயர்களும் எடுத்தார்கள் என்றும் உள்ளது. அப்போ கள்ளன் எடுத்திருக்க மாட்டான் என்று சொல்வது சரியா என்று யோசியுங்கள். சரி நீங்கள் சொல்வது போல அவன் எடுக்கவில்லை என்றாலும் இயேசு மரித்து உயுர்த்தெழுந்து பரிசுத்த அவியானவர் பெந்தகொஸ்தே நாளில் இறங்கின பின்பு தான் புதிய உடன்படிக்கை முழுவது செயலுக்கு வருகிறது அதனால் அவன் இன்னும் பழைய உடன்படிக்கையில் தான் இருக்கிறான். பழைய உடன்படிக்கையில் உள்ள தேவனுக்குள் மரித்தோர்கள் பரதீசில் தான் இருக்கிறார்கள் ஆப்ராஹாம் உட்பட. பரதீசு (Paradise).லூக்கா 23:43. ( இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.) அதனால் பரதீசு என்பது தேவன் வாசம் செய்யும் வானம் அல்ல. பவுலும் பரதீசு (Paradise)தான் சென்றார். (2 கொரிந்தியர் 12:4) பரலோகம் இன்னும் யாரும் போகவில்லை சகோதிரி பரதீசுவில் தான் உள்ளார்கள். III) You can go to heaven only if you fully trust in Christ alone.. இயேசுவை நம்புகிறேன் (TRUST) என்று சொன்னால் அவர் சொன்ன கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். (யோவான் 14:15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.) அப்படி இருக்கும் போது, இயேசு மாற்கு 16:15-20 மற்றும் மத்தேயு 28:18-20 வில் திருமுழுக்கு எடுக்கவும் கொடுக்கவும் கட்டளையிட்டிருக்கிறார். ஒருவர் திருமுழுக்க எடுக்க வேண்டும் என்று இயேசு கட்டளையிடவில்லை என்றால் எதற்கு பேதுரு, பவுல் போன்ற அப்போஸ்தலர்கள் மற்றும் சீஷர்கள் திருமுழுக்கு எடுத்தார்கள் மற்றும் கொடுத்தார்கள் யோசியு ங்கள். அவரை நம்புகிறேன் அது போதும் என்று நீங்கள் நினைத்து கொண்டால் அதற்கு இயேசு பொறுப்பாக முடியுமா? கிரியை வேண்டாமா? யோவான் 12:48 என்ன சொல்கிறது என்றும் நினைவில் கொள்ளுங்கள். John 12:48 48. என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். உங்கள் வழி அல்லது படைத்தவரின் வழி, முடிவு எடுத்தல் உங்களோடது தான் அவரவர்களின் தீர்மானத்தின்படி பலன் கிடைக்கும். நன்றி சகோதரி.
@kdharmarajsteve3759
@kdharmarajsteve3759 3 жыл бұрын
அது தன்னீர் அல்ல சகோ வசனம் சரியாக பரிந்துகொள்ளுங்கள்
@meganathanmasilamani4788
@meganathanmasilamani4788 3 жыл бұрын
@@gracys7204 any reference for human birth- please indicate
@meganathanmasilamani4788
@meganathanmasilamani4788 3 жыл бұрын
@@gracys7204 you have not mentioned any ref or incident in your repy. Myself belongs to pharishees - reason - hope in resurrection. Born of water means - sinking / dipping practices are related to reborn nature and declare himself to public as I am christian belong to Christ. May be people take baptism without such reborn nature and these type of practices wont make any meaningless for the real baptism. Jesus Christ took baptism in Jordan river. Total world Christ believers are practicing baptism. some of the downloaded msgs are given below for your reading, In the first few centuries of the Church, this was conducted in a manner following the example of Jesus. He was baptized in the Jordan river by St. John the Baptist and as a result, Christians preferred baptism in places with readily available flowing water. The Didache, an anonymous Christian treatise that dates between the years 65 and 80, gives specific instructions as to where baptism should take place. And concerning baptism, baptize this way: Having first said all these things, baptize …….. in living water. But if you have not living water, baptize into other water. Many people today have questions about baptism. Is it really necessary? And if so, by what method? …. it is helpful to see how it was performed in the first century. The Greek word baptizo means to plunge, dip, or submerge. Water baptism by full immersion in living water was not a new concept to Jews in the time of John the Baptist and Jesus. It was actually a common practice in those times.
@christopherjp4765
@christopherjp4765 3 жыл бұрын
Thank you Pastor ✍️
@gunalanmanjula799
@gunalanmanjula799 3 жыл бұрын
Praise the Lord amen amen amen 🙏🙏🙏
@ThiruThiru-bu7mr
@ThiruThiru-bu7mr 3 жыл бұрын
Exactly amazing speches
@arockiam4767
@arockiam4767 3 жыл бұрын
Exactly correct , well said brother
@rufusandersonc.a1stdasec100
@rufusandersonc.a1stdasec100 3 жыл бұрын
Ennoda confusion ellam clear pannitenga brother. Thank u
@hiviewers2483
@hiviewers2483 3 жыл бұрын
Good explanation
@kknaresh7920
@kknaresh7920 3 жыл бұрын
Powerful💪 massage
@shanthinivincent
@shanthinivincent 3 жыл бұрын
நல்ல விளக்கம் . சகோதரரே.
@meganathanmasilamani4788
@meganathanmasilamani4788 3 жыл бұрын
ஞானஸ்தானம் ஒரு நீதி. கிருஸ்து ஞானஸ்தானம் 125KM கடந்து வந்து ஞானஸ்தானம் பெற்றார். ஆதி திருச்சபை ஒழுங்கு. தாங்கள் அநேக நல்ல போத்தனைகளை பதிவிட்டு இருக்கிறீர்கள் - கர்த்தர் நல்ல தாலந்தை தங்களுக்கு கொடுத்து இருக்கிறார் - அதே நேரத்தில் இந்த கொரோனா காலத்தில் - சத்தியம் சார்ந்த கருத்துக்கள் (-ஞானஸ்தானம் -) தவிர்ப்பது நல்லது. கொரோனா காலத்திற்கு பின்பு பதிவிடுங்கள். இப்பொழுது மக்கள் ஆலயம் செல்லாமல் இருக்கிறார்கள் - கிறிஸ்தவ சமுதாயத்தில் கிருஸ்தவர்கள் எப்படி செயல் படவேண்டும் - இக்காலகட்டத்தில் எப்படி விசுவாசத்தை காத்து கொள்ள வேண்டும், கிறிஸ்துவுக்குள் கடமைகள், குடும்ப வளர்ச்சி திட்டங்கள், பிள்ளைகள் கல்வி முறைகள், சேமிப்பு, பொருளாதார வளர்ச்சி - மற்றும் சமுதாய சீர்கேடுகள் - டௌரி சிஸ்டம், ஜாதி கொடுமை - இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து - தியானித்து பதிவிடலாம்.... கிறிஸ்துவுக்குள் வேண்டுகோள்
@sbalubalu9633
@sbalubalu9633 3 жыл бұрын
💞Appa Amen 💞
@johnvinoth6315
@johnvinoth6315 3 жыл бұрын
Brother iam Lutheran Church naanga harvest day follow pandrom ithu correct a????
@velavela4086
@velavela4086 3 жыл бұрын
நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். எபேசியன். 2.1 2 3. நன்றி
@prasanthkumar4962
@prasanthkumar4962 3 жыл бұрын
My question same
@christyar8748
@christyar8748 3 жыл бұрын
Amen🙏🙌🙏🙌🙏
@shineyadzeventz4121
@shineyadzeventz4121 3 жыл бұрын
What is the correct Mode of Baptism in what name we have to be Baptised?
@hephzibahp2262
@hephzibahp2262 3 жыл бұрын
Please talk about "Poruthanaigal"
@immanuelganaraj6414
@immanuelganaraj6414 3 жыл бұрын
Very good teaching and a Teacher.
@jeyamarys8181
@jeyamarys8181 3 жыл бұрын
Yes.Praise GOD.
@felusiyaillavarasi9894
@felusiyaillavarasi9894 3 жыл бұрын
Amen
@ruthkirubai7729
@ruthkirubai7729 3 жыл бұрын
Anna, we are csi christian from trunelveli. We have baptism while we child as my family. I hear those who preach message they have told us we should take baptism muligi nanasnam etuga vetum avirigal mattum than paralogam poga mutiym solluranga. Please reply me Anna which is correct. We have baptism in our church. But pastor preach us those who have minister from outside you should take mulgi nanasnam. I have too much confused which is correct or not.
@praywinak.abraham3182
@praywinak.abraham3182 3 жыл бұрын
Praise the lord brother I'm having many friends from Salvation Army church they people don't believe in baptism and not taking baptism also it's right or wrong God allows them to heaven I having this doubt for many years can u clear me brother
@jasminrajkumari7068
@jasminrajkumari7068 3 жыл бұрын
Nice explanation brother, clear this doubt, whether to give baptism in father,son,n holy spirit as Jesus said ,or they had given in acts,as in the name of Jesus Christ. Because many are emerging on the sides with cultic explanations,eg:as in William Marion bramhan group.please.....
@jamess4050
@jamess4050 3 жыл бұрын
விசுவாசம் மட்டும் போதாது, கிரியையும் வேணுமே.
@RECONNECT0075
@RECONNECT0075 3 жыл бұрын
God is one ...y marketing Jesus Christ..
@nisharose9496
@nisharose9496 3 жыл бұрын
Bro I understand what u say....but along with faith, baptism also essential to go heaven....even Jesus was baptised....one who believe in Jesus should accept him as their saviour and should baptised, so that his all sins will be cleaned and he would born as a new person and accept challenges....this is what Christianity and Bible preeched me....
@mosesarockiam3612
@mosesarockiam3612 3 жыл бұрын
Brother what about the verse jesus told if you are not born of water and spirit can't enter the kingdom of heaven.
@gracesons
@gracesons 3 жыл бұрын
To all who are here, I encourage everyone to strive enough to practice reading "The Word" systematically. Read again and again till reading Bible becomes a subconscious habit of your life and "The Word" stone-printed in your memory. (He will glorify Me, for He will take of what is Mine and declare to you. John 16:14). It is then you will see the Working of The Holy Spirit. Things of heaven can only be interpreted by The Grace of The One who made us sit in heavenly places in Christ Jesus. When you inculcate this habit of reading "The Word" in your life, you will pass it on to your children and they will to theirs. God Bless you all.
@regangeetha7295
@regangeetha7295 3 жыл бұрын
Yanasthanam edukirathu unmaya manamthirumpi edukirathuthane padichuthaan yanasthanam edukanumaaaaaa
@lazervista9014
@lazervista9014 3 жыл бұрын
Anna I have one doubt; batispsm eduka correct age ethu? Ennaku 12 aaguthu naa avara visuvaasikirean! Aana ennoda family Hinduism! Avangala meeri naa nanasthaanam edukanumnu mudivu pannitean aana 13age la nanasthaanam edukalaamaa??? Please reply pannunga! Glory to jesus
@jackjosh2228
@jackjosh2228 3 жыл бұрын
ஆண்டவரையும் வேதத்தையும் இன்னும் அதிகமாக அறிந்து சபைக்கு தொடர்ந்து சென்று 16வயதிற்கு மேல் உலகின் அநேக முகங்களையும் வேஷதாரிகளையும் கண்டறிந்து .... கர்த்தருக்குள் இன்னும் அதிகமாக பலப்பட்ட பின்னர் ஞானஸ்நானம் எடுப்பது நலம்....
@yohaann.anderson915
@yohaann.anderson915 3 жыл бұрын
என் அன்பு சகோதரி காயத்திரி தேவி, உங்கள் இருதயம் இயேசுவோடு இருப்பது பிடித்திருக்கிறது என்றால் திருமுழுக்கு எடுத்து கொள்வது தான் சரி. ஏன் என்றால் (Baptism)திருமுழுக்கு எடுக்க இது தான் வயது என்று வேதத்தில் எங்கும் சொல்லவில்லை. ஆனால் திருமுழுக்கு ஏன் எடுகிறோம் எதற்கு எடுக்கிறோம் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவு தான் மீதி பரிசுத்த ஆவியானவரையே எல்லா வேளையிலும் நம்புங்கள் அவர் அருமையாக வழி நடத்துவார்.. நீங்கள் திருமுழுக்கு எடுத்தே தீர வேண்டும் என்று நீங்கள் தீர்மானம் எடுத்தது தான் அடையாளம் அது நீங்கள் யோசித்து வந்தது அல்ல பரிசுத்த ஆவியானவர் தான் அப்படி உங்களை உந்தி ஏவினார் அவருக்கு நீங்கள் செவி சாய்க்கிறீர்கள். இது மிகவும் நல்லது. நீங்கள் திருமுழுக்கு எடுப்பது முக்கியம் தான், ஆனால் அதற்கு பின்பு தான் முக்கியமான பகுதியே இருக்கிறது. அது பரிசுத்த ஆவியானவரோடு உங்களுக்குள்ள நட்பு அவர் தான் சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை வழி நடத்துகிறவர். வேதத்தில் இயேசுவை பற்றி அறிந்துக்கொள்ள மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் மிகவும் முக்கியும் அதை அனுதினமும் வாசித்து அதன்படி நடக்க பழகுங்கள். யோவான் 16:13-15 13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். 14. அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். 15. பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன். அதனால், பரிசுத்த ஆவியான்வரோடு நீங்கள் அனுதினமும் எல்லா வேளையிலு எல்லா சமயங்களிலும் பேசுங்கள். அவர் தான் உங்களுக்கு சிறந்த நன்பர். அவரை போல ஒரு சிறந்த தோழன் இந்த பூமியில் கிடைக்க மாட்டார்கள். அவர் உங்களோடு இருக்கும் போது யாரும் உங்களை ஏமாற்றி திசை திருப்பவிட முடியாது. அவர் உங்களை சகல் தீமையிலிருந்தும் காப்பார். அவரிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்காமல் தானே முடிவு எடுத்து தானே மாட்டி கொண்டவர்கள் தான் அதிகம். பரிசுத்த ஆவியானவரோடு ஒன்றொன்றிர்கும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு கேட்டு செயவதற்கு தானே இயேசு அவரை நமக்கு கொடுத்திருக்கிறார். யோவான் 14:26 26. என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். 1 யோவான் 2:27 27. நீங்கள் அவராலே (பரிசுத்த ஆவியான்வரால்) பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. பரிசுத்த ஆவியானவரிடமே திருமுழுக்கு எங்கு யாரிடம் எடுக்க வேண்டும் என்று கேளுங்கள் அவரே சொல்வார். நன்றி சகோதரி. என் அன்பான வாழ்த்துக்கள்.
@donaaldkingsly3068
@donaaldkingsly3068 3 жыл бұрын
Abraham Moses thaneerilum edukkavillai aaviyilum edukkavillai appom paralogam pogavillaiya?
@yohaann.anderson915
@yohaann.anderson915 3 жыл бұрын
யாருமே பரலோகம் போகவில்லை சகோதரரே. அது இன்னும் வரும் காரியமாக இருக்கிறது. 1 தெசலோனிக்கேயர் 4:13-18. நன்றி.
@psamuelpaul
@psamuelpaul 3 жыл бұрын
Ephesians 4: 5 One Lord, one faith, ONE BAPTISM, WHICH BAPTISM? 1. The baptism, John the Baptist gave in WATER. (Matthew 3:11) OR 2. The baptism, Jesus gave in the Holy Spirit. (Acts 1:5 and Luke 24:49) OR 3. The baptism, Jesus gave in the Fire. (Matthew 3:11,12) OR 4. The baptism, Holy Spirit gave in Jesus Christ as one body. (1 Corinthians 12:13 and Galatians 3:27). Today in the dispensation of Grace, Paul says there is ONLY ONE BAPTISM. Which one is that? John the Baptist gave baptism with water to Israel - (Repentance). Jesus gave baptism with the Holy Ghost to the little flock - (Pentecost). Jesus will give baptism with Fire to the unbelievers - (Judgement). BUT for the Body of Christ: Holy Spirit gave baptism to the Body of Christ - (Unity In Christ) So according to Paul, we have only ONE BAPTISM which saves us in the present dispensation grace, which is given by the Holy Spirit into Jesus Christ in one body. So Water Baptism was an old one which was given to Israel. We the Body of Christ have only one baptism which was given by Holy Spirit into Jesus Christ in His death, burial and resurrection in one body which has the head as Christ. So according to Ephesians 4:5, this is the only one baptism Paul was talking about. When God changes things in the Bible to the next modified advanced level old things are of no value. For example, the sacrificial laws of Moses for the sin was replaced by the sacrifice Of Jesus Christ and we no longer go back to the animal sacrifice which was commanded in the Bible. The same way the medium of baptism and the giver of baptism was changed. The giver was changed from humans to the Holy Spirit and the Medium of baptism changed from physical water to spiritual Jesus Christ. This Baptism happens when we believe the Gospel of the Grace of God, which is the gospel of our salvation. Ephesians 1: 13 (KJB) In whom ye also trusted, after that ye heard the word of truth, the gospel of your salvation: in whom also after that ye believed, ye were sealed with that holy Spirit of promise, That's why the right division of the word of truth is necessary according to 2 Timothy 2:15 (KJV) Study to shew thyself approved unto God, a workman that needeth not to be ashamed, rightly dividing the word of truth.
@pk-io2wp
@pk-io2wp 3 жыл бұрын
Jesus answered, “Truly, truly, I say to you, unless one is born of water and the Spirit he cannot enter into the kingdom of God. That which is born of the flesh is flesh, and that which is born of the Spirit is spirit. Do not be amazed that I said to you, ‘You must be born again.’ The wind blows where it wishes and you hear the sound of it, but do not know where it comes from and where it is going; so is everyone who is born of the Spirit.” (3:4-8)
@rajeshisack230
@rajeshisack230 3 жыл бұрын
Well said.
@RECONNECT0075
@RECONNECT0075 3 жыл бұрын
Ha ha god always அல்டிமேட்
@ThamilNesan
@ThamilNesan 3 жыл бұрын
Br உங்க episodes சிலவற்றை பார்த்தேன் சில சிந்திக்க வைக்கிறது சில கொஞ்சம் குழப்பமாகவே உள்ளது but எது எப்படியோ எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பற்றி கொள்ளுங்கள் என பரிசுத்த ஆவியானவர் பவுலூடாக பேசுகிறார் so thats not a big issue நீங்கள் பரிசுத்த ஆவியானவரையும் அவர் கிரிகைகளையும் கடைசிகால பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலையும் விசுவசிக்கின்றீர்களா அவரை பற்றியும் அவர் கிரிகைகளை பற்றியும் பேசுவீங்களா ? I am very anxious to hear from you br-from Canada May God bless you
@gracetv4324
@gracetv4324 3 жыл бұрын
YOU ARE RIGHTGHT BROTHER
@dilshan2600
@dilshan2600 3 жыл бұрын
Marupravi piravittal
@danielcaligarayar3259
@danielcaligarayar3259 3 жыл бұрын
2 age ester festival i get it
@sangeetharam2500
@sangeetharam2500 3 жыл бұрын
Brother nanga Hindu family, Jesus pathi childhood la neraiya arinthrinthalum after mrg than ratchikapaten ennoda faith En husband pidikala athai vidumbadi ennai payankarama ethrkirar so epdi nan baptism eduka..... But En faith na yarukakavum Marta maten En husband um ratchikapatu 2perum baptism eduka prayer Daily pandren.
@vijivoice2974
@vijivoice2974 3 жыл бұрын
Very nice brother...right explanation
@thevasigamanyvengadasalam6340
@thevasigamanyvengadasalam6340 3 жыл бұрын
அன்புள்ள சகோதரனுக்கு, இயேசு நிக்கெதெமுக்கு சொன்ன ஜலத்தினாலும், ஆவியினாலும். என்ற விளக்கம் என்ன?
@LoveofJesusIndianChurch
@LoveofJesusIndianChurch 3 жыл бұрын
Please read Mark 16:16. Believe and be baptized , you will be saved. if you do not believe , you will be condemned. When there is no faith, they are already condemned. No need to mention Baptism. Baptism is God's righteousness. Unless you born of water ( water Baptism) and Holy spirit, you will not enter into God's kingdom. Only through baptism, you put on Christ and you become the child of God by your faith. By faith alone, no one will become a child of God .Read Galatians 3 :26,27. Baptism is not a sign and it is God's righteousness. By Baptism you are dead in Christ and you have part in His resurrection. Otherwise no part in resurrection Romans 6:3-8.
@sankarrs4540
@sankarrs4540 3 жыл бұрын
Yesuvin nanathila than nenaisthanan yetukkanumna
@denispaul8484
@denispaul8484 3 жыл бұрын
இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் அவர் சொன்னதை செய்வார்கள்.விசுவாசிக்காதவர்கள் நிறைய கேள்விகள் கேட்பார்கள்..மத்தேயு 28:19 இயேசு கொடுங்கள் என்று சொன்னதை நாம் வேண்டாம் என்று சொல்லலாமா.இது பிரதான கட்டளை. அடிப்படையிலே அடிபிடி இன்னும் ஆண்டவர் எவ்வளவோ சொல்லி இருக்கிறார்..
@devu110
@devu110 3 жыл бұрын
Faith... எல்லா மதமும் கடவுளை நம்பு என்று தானே சொல்கிறது....
@devu110
@devu110 3 жыл бұрын
Gracy if you learn all about Saivism.... U ll know.. ... All are Jesus's children..
@devu110
@devu110 3 жыл бұрын
@@gracys7204 Ok. Everybody can not become St.Paul..... Some are like Peter... Some are like James... Some are like Saul.. what can we do Sister.. Jesus does things on his own way... Read letters to Hebrews... கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழி நடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே. எபிரேயர் 2:10
@meganathanmasilamani4788
@meganathanmasilamani4788 3 жыл бұрын
why baptism is so important - some of the downloaded passage given below: Baptism is an appeal to God for a good conscience. Peter said, “Baptism …. an appeal to God for a good conscience, through the resurrection of Jesus Christ” (1 Peter 3:21) Baptism has meaning and importance only because the death and resurrection of Jesus are infinitely important for our rescue from the wrath of God and our everlasting joy in his glorious presence. Baptism is an appeal to God for a good conscience. Peter said, “Baptism, which corresponds to this, now saves you, not as a removal of dirt from the body but as an appeal to God for a good conscience, through the resurrection of Jesus Christ” (1 Peter 3:21). 2. Baptism is the moment at which a person is clothed with Christ. Paul wrote, “For all of you who were baptized into Christ have clothed yourselves with Christ” (Galatians 3:27 Baptism is the moment at which a repentant person gets into Christ. Baptism is the moment at which a person is united with Christ. “Do you not know that all of us who have been baptized into Christ Jesus were baptized into his death? We were buried therefore with him by baptism into death, in order ……. The Lord himself affirms that Baptism is necessary for salvation. “No one can enter the Kingdom of God without being born of water and the Spirit” (Jn 3:5). Christ commanded his disciples to preach the Gospel, draw people to faith in him, and baptize those who come to conversion. By Baptism all sins are forgiven, Original Sin and all personal sins, and temporal punishment due to sin is removed. Baptism also gives us new life as adopted children of God. By Baptism we become members of the Church, the Body of Christ. “You are ‘a chosen race, …..” (1 Pt 2:9). Baptism provides a common foundation among all Christians. Baptism shows identification with Christ The first and most important purpose of believer’s baptism is identification with Christ. The Gospels record the fact that even Jesus was baptized when He began His earthly ministry. Baptism shows obedience to Christ The second purpose of believer’s baptism is to show our obedience to Christ (Matthew 3:11-12; Acts 19:1-4). Baptism is our first act of obedience (Acts 2:37-41; Acts 9:17-18; Acts 10:44-48; Acts 16:27-33; Acts 18:7-8).: Who should be Baptism shows association with the church The baptism is to show association with the Lord’s Church. As you publically come forward for baptism, you show your willingness to identify with other believers who have trusted Christ as their Savior. To be saved. “Whoever believes and is baptized will be saved” (Mark 16:16). “Baptism […] now saves you” (1 Pet. 3:21, ESV). For the forgiveness of sins. “Repent and be baptized every one of you in the name of Jesus Christ for the forgiveness of your sins” (Acts 2:38). To wash away sin. “Why do you wait? Rise and be baptized and wash away your sins, calling on His name” (Acts 22:16). To be born again. “Unless one is born of water and the Spirit, he cannot enter the kingdom of God” (John 3:5). To enter the body (the church) of Christ. “For in one Spirit we were all baptized into one body - Jews or Greeks, slaves or free - and all were made to drink of one Spirit” (1 Cor. 12:13). To put on Christ. “For as many of you as were baptized into Christ have put on Christ” (Gal. 3:27). To get into Christ and His death. “Do you not know that all of us who have been baptized into Christ Jesus were baptized into His death?” (Rom. 6:3). To begin a new life as a follower of Jesus. “We were buried therefore with Him by baptism into death, in order that, just as Christ was raised from the dead by the glory of the Father, we too might walk in newness of life” (Rom. 6:4). To be buried and raised with Jesus. “Having been buried with Him in baptism” (Col. 2:12). . 1.
@amudhal6430
@amudhal6430 3 жыл бұрын
அப்ப ஆண்டவர் ஞானஸ்ஞானம் எடுத்தது
@ruthwilliams4995
@ruthwilliams4995 3 жыл бұрын
JOHN 3.5 IAM TELLING YOU THE TRUTH REPLIED JESUS THAT NO ONE CAN ENTER THE KINGDOM OF GOD UNLESS HE IS BORN OF WATER AND THE SPIRIT MATTHEW 28.19 GO THEN TO ALL PEOPLE EVERYWHERE MAKE THEM MY DECIPLES BAPTIZE THEM IN THE NAME OF THE FATHER, THE SON AND THE HOLYSPIRIT.AND TEACH THEM TO OBEY EVERYTHING I HAVE COMMANDED YOU. AND I WILL BE WITH YOU ALWAYS TO THE END OF THE AGE
@ruthwilliams4995
@ruthwilliams4995 3 жыл бұрын
No no, it is about water baptism only Read John 1:31what John the Baptist is telling...myself did not know him, but the reason I came baptizing with water was that he might be revealed to Israel. Otherwise Jesus won't tell like that unless he is born of water. Jesus no need to mention about the natural birth because it will happen naturally. (Non christ children also coming)But born of water is ....Matthew 3:2 turn away from your sins.Matthew 3:6-8Do those things that will show that you have turned from your sins. Colossiansns 2:12 Having been buried with him in baptism and raised with him through your faith in power of God who raised him from the dead. Galatians 3:26,27,29 You are all sons of God through faith in Christ Jesus for all of you who were baptized into Christ have clothed yourselves with Christ. If you being to Christ then you are Abraham's seed, and heirs according to the promise.
@bennyrejin8729
@bennyrejin8729 3 жыл бұрын
oruvan jalathinaalum aaviyinaalum piravavittal thevanudaiya raajyathithil prevesikka mattan... vilakkam thaangal
@moghann1050
@moghann1050 3 жыл бұрын
இன்னொரு விஷயம் கிறிஸ்துவை விசுவாசித்து தங்களுக்குள்ளே வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லுகிறீர் மனிதர் முன்பாக என்னை அறிக்கை அறிக்கை செய்யாதவன் ஐ நானும் பிதாவினிடத்தில் அறிக்கை செய்யாது இருப்பேன் மனிதர் முன்பாக என்னை அறிக்கை செய்கிறவன் நானும் பிதாவினிடத்தில் அறிக்கை செய்வேன் என்றார் இயேசு கிறிஸ்து ஆகையால் சுவாசித்தேன் பேசினேன் என்ற வார்த்தையின் படி விசுவாசித்து ஏற்றுக்கொண்ட ஒருவனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து வெளியில் சொல்லாமல் இருக்கவே முடியாது ஆமென்
@dilshan2600
@dilshan2600 3 жыл бұрын
!
@hemaimacleta3796
@hemaimacleta3796 3 жыл бұрын
ஞானஸ்தானம் பெற்றால் தான் அன்னிய பாஷை பேச முடியுமா anointing power அப்போதுதான் வாங்கிக்கொள்ளும் முடியுமா
@yohaann.anderson915
@yohaann.anderson915 3 жыл бұрын
பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் பெறுவதற்கு உங்கள் இருதயத்தில் இடம் கொடுத்து அவருடைய வழி நடத்துதலுக்கு இடம் கொடுக்கும் போது அவர் நம்மிடம் தங்கி நம்மை சகல சத்தியத்திலும் வழி நடத்த வல்லவர். அதனால் உங்கள் கேள்விக்கு பதில் திருமுழுக்கு எடுக்காமலே உங்கள் விசுவாசத்தின் அடிப்படையில் அவர் வரங்களை தர வல்லவர். அதற்கு ஆதார வசனம் அப்போஸ்தல நடபடிகள் புஸ்தகம் (Acts 10:43-48) புறஜாதியான கிரேக்க கொர்நேலியு பெற்றுகொண்ட வரங்கள். ஆனால் அது பரலோக இராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை பெற அது மட்டும் போதாது, திருமுழுக்கு எடுக்கும் போது தான் ஒருவர் பழைய ஆவி மரித்து புதிய ஆவியை பெற்றுக்கொள்ள முடியும். அதனால் தான் நிக்கோதேமுவை பார்த்து ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று யோவான் 3:5ல் சொல்லுகிறார். மேலும் நாம் தான் பரிசுத்த ஆவியானவரின் வரம் பெற்று விட்டோமே என்று தண்ணீர் திருமுழுக்கை விலக்கினால் வரங்கள் பெற்றும், இரட்ச்சகர் நான் உங்களை அறியேன் என்று சொல்லுகிறார் ஏன் என்றால் பிதாவின் சித்தம் செய்ய வில்லை. (மத்தேயு 7:21-27). நன்றி.
@devasangeetham8040
@devasangeetham8040 3 жыл бұрын
Nice ❤️
@daniparthi2704
@daniparthi2704 3 жыл бұрын
I have some confusion 🙄
@daniparthi2704
@daniparthi2704 3 жыл бұрын
Please innum konjam clear ha sollunga brother because faith iruntha mattum pothum nu solluringa kiriyai illatha visuvasam sethathu nu vasanam solluthe bro. Nan ethana thappa solliruntha sorry brother
@soundlist
@soundlist 3 жыл бұрын
@@daniparthi2704 check my comment bro ul get the idea
@OrlandoOsb
@OrlandoOsb 3 жыл бұрын
What does it profit, my brethren, if a man says he has faith but has not works? Can his faith save him? So faith by itself, if it has no works, is dead. James 2 : 14-17
@MyJourneyinfaith-yy1ii
@MyJourneyinfaith-yy1ii 3 жыл бұрын
கிறிஸ்தவன். என்றால் ஞானஸ்நானம் தேவை அப்போலுது பரிசுத்த ஆவிஅவனிடத்தில் வருகிறார்
@velavela4086
@velavela4086 3 жыл бұрын
1.john. 5.8.please read.. வேல்முருகன். துபாய்
@selvarajrs374
@selvarajrs374 3 жыл бұрын
From 6:38 min: கிறிஸ்துவின் சிலுவை வீணாய் போகாதபடிக்கு நான் ஞானஸ்னானம் கொடுக்க வரல ன்னு அப்போ. பவுல் சொல்லவில்லை. கிறிஸ்துவின் சிலுவை வீணாய் போகாதபடிக்கு, நான் சாதுர்ய ஞானம் இல்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார் என்று சொல்லி இருக்கிறார். இந்த 1 cor1:17 வசனம் போதாது என்பது என் கருத்து brother...
@moghann1050
@moghann1050 3 жыл бұрын
என் அன்பு சகோதரனே நீங்கள் சொன்னதில் ஒரு விஷயம் சரி அது என்னவென்றால் ஒருவன் கிறிஸ்துவை விசுவாசித்து ஒரு இரவில் அவரை ஏற்றுக் கொண்டு அதே இரவில் அவன் மரித்தால் அது கர்த்தராலே ஏற்றுக்கொள்ளப்படும் ரட்சிப்பாய் இருக்கும் அதேவேளையில் நீங்கள் ஞான சாதனத்தை குறித்து இன்னும் தெளிவாக கூறியிருக்கலாம் வேதத்தின்படி வேத வசனம் இப்படி சொல்லுகிறது கர்த்தரை விசுவாசிக்கும் அது நல்லதுதான் ஆனால் பிசாசுகளும் விசுவாசித்து நடுங்குகிறது ஆகையால் மதிகெட் அறே விசுவாசமும் கிரியையும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது ஆதலால் கிறிஸ்து இயேசு நமக்கு வைத்துப் போன மாதிரிகளை பின்பற்றும்படி வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது ஆகையால் வசனத்துக்கு விசுவாசியான ஒருவன் எல்லாவற்றையும் கீழ்ப்படிய வேண்டும் என்று வேத வசனம் நமக்கு போதிக்கிறது சரீரத்தில் ஆளும் ஆவியினாலும் அவரோடு இணைய வேண்டும் அப்படி போல அவர் நமக்கு மாதிரிகளை பின் வைத்துப் போனார் அதை நாம் நிறைவேற்ற வேண்டியது நம்முடைய தலையாய கடமை இருக்கிறது ஆமென்
@kanagaselvam8991
@kanagaselvam8991 3 жыл бұрын
entha churuchukku poganumnu confusing ah eruku athai patri vedio podunga
@soundlist
@soundlist 3 жыл бұрын
He is wrong in this: John 3:5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். One more thing.. no one will go to heaven We will rather be in thr kingdom of heaven (not heaven) in the new earth in New Jerusalem after the judgement and end of this world...... Heaven is only for God. Matthew 28:19 19 - ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,... Answer For his question... The one who dies in the next moment he is saved. But can be go to heaven????? - I will tell u the truth. He will not enter the kingdom of heaven or hell. But he will be considered as one of the person who is dead in christ- kiristhuvukul marithavar... As per this verse 1 thessolonians 14:16 அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். They will rise during this time. Then God will decide what to do.. we don't have to worry . Because we are not the ones who decide if this person will go to heaven or not.. What if jesus gives baptism to the risen ones at that time! Or may be what if they get baptized in the 1000year ruling of jesus and them ???? Need to read the bible correctly before explaining things... Above all ..... John the Baptist- was required to baptize Jesus with water, only then Jesus was Baptized with the holy spirit too... Baptism was there since the old testament for something to be taken back. Or for something to be considered as ours we need to first clean it .. the same was ordered by God to isralites that they cant have what they conquered from the Philistines in the war, unless they wash it in the running water.... Why so much ...just go back to genesis 1:2 , when the earth was without form and void...ruined by this satan.....it was first fully covered with water/ washed with water before recreating it. The spirit of the lord was hovering over the face of the waters..remember ?. The second time when god recreated the world again it was water while noah's time.. the waters washed the whole earth and then it was recreated ... If these things ring a bell. Then fine. If not pls do meditate on the word of God and ask the holy spirit to reveal the things TO THE ONES WHO SAY BORN OF WATER DOESNT MEAN BAPTISM - IT RATHER MEANS BEING BORN IN THE WATER IN THE WOMB-: Pls note: think with our senses: an unborn person cannot be born by water and spirit. But the bible says to all the persons who are already born to be born again by water and spirit.. Let's consider as those people say: why in the world does God have to mention to an already born person to be born again by water-(same as Nicodemus' question) rather jesus should have told unless a person is born by spirit he cannot enter the kingdom of God . . Jesus specifically stresses on 2 things as a ticket to enter the kingdom of heaven. Water baptism & baptism of the holy spirit. Think people. Read the word by urselves. Don't listen to all the preachings. Even if u listen to preachings, as a human any preacher can make mistakes .that's why paul asks us to cross check everything with the word of God.
@selvakumar1514
@selvakumar1514 3 жыл бұрын
அதே பவுல் சொல்கிறார் பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைக்க வேண்டும். இது ஞானஸ்தானத்தை குறிக்கிறது அல்லவா
@antonyamalraj4470
@antonyamalraj4470 3 жыл бұрын
bro.மனம் திரும்பி பாவமன்னிப்புக்கென்று எப்படி ஞானஸ்தானம் எடுக்க வேண்டும் அப்2:38ன் படியா மத்28:19ன் படியா
@gankamalesh
@gankamalesh 3 жыл бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்! ஆமென்
@solomonantony4645
@solomonantony4645 3 жыл бұрын
மத்தேயு 28:19
@solomonantony4645
@solomonantony4645 3 жыл бұрын
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுக்க மற்றும் எடுக்க வேண்டும்.
@antonyamalraj4470
@antonyamalraj4470 3 жыл бұрын
@@solomonantony4645 bro.அப்படியானால் பிதா,குமாரன்,பரிசுத்தாவியின் நாமம் என்ன?அதை வேதத்தில் கண்டுபிடித்துச் சொல்லுங்கள் கிறிஸ்தவர்களின் கடவுளின் பெயர் என்ன?
@gankamalesh
@gankamalesh 3 жыл бұрын
@@solomonantony4645 உங்கள் அப்பாவின் பெயர் என்ன என்று கேட்டால் "அப்பா" என்பீர்களா? இல்லை அப்பாவின் பெயரை கூறுவீர்களா? பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது பெயர் இல்லையே?!!
@jerrylouis5823
@jerrylouis5823 3 жыл бұрын
isravel janangal mose ullpada sengaldal naduve kadandu vandadai gyanasnanathuku adayalamaga thane vaanam soligiradu. oruvan jalathinalu avinalum pirava vidil nu oru vasanam iruku neengal ulgengum poi suvishesam arivithu pida kumaran parisutha aavinale gyansnanam kodungal nu oru vasanam iruku verum gyansnanam nammai paralogal kondu pogadu yenbadu unmai than adukaga gyanasnanam yedupadu avasiyam illainu solla koodadu... manam thirubinavan adutha nalo illa adutha nodiyo sethu pona adu vera vishyam siluvail yesuvodu araya pata kalvanai pola... aanal ratchipai petra yenda shesan gyanasnanam peramal irundar? naam namudaya kiriyainale rarhika padamal devanudaya kirubainale rachika pathu irukirom apdi thane vedam soludu apo adukaga devan namai avarudaya kirubainale ratchithiruka maam kiriyai seiyavendiya avasiyam illai yedro kiriyai senjalum sari seiyamal ponalum sarinu podhikalama? koodade
@kamarajmoses7701
@kamarajmoses7701 3 жыл бұрын
kzbin.info/www/bejne/p2XdY5afetposK8.பிரதர் உங்கள் பதில் இவருக்கு பதில் தர முடியுமா?
@joshuaantonydoss1131
@joshuaantonydoss1131 3 жыл бұрын
If protestant can marries Roman Catholic..!
@mohanm908
@mohanm908 3 жыл бұрын
I regretted. It's wrong
@madhavanmark9921
@madhavanmark9921 3 жыл бұрын
அப்போஸ்தலர் பவுல் சொன்னதை மாத்திரம் வைத்துகொண்டு ஞானஸ்தான வியாக்கினம் பண்னுவுது சரியா?...இயேசு தாமே நேரடியா சொன்ன ஞானஸ்தான கட்டளை சுவிஷேச பத்தகங்களில் உள்ளது.அதற்கு கீழ்படிவதே உத்தமம்..நம் ஆண்டவர் இயேசுவை விட பவுல் மேலானவர் அல்ல..திரு.சாலமோன் ஐயா அவர்களே...பலதரபட்ட ஞானஸ்தான போதனைகளால் அனேக விசுவாசிகள் தடுமாரி கொண்டிருக்க..நீங்களும்.இன்னும் ஞானஸ்தான உபதேசத்தை பலவீனபடுத்தவேண்டாம்...நன்றி.
@redrosechannel4932
@redrosechannel4932 3 жыл бұрын
ஆவியினாலும் ஜலத்தினாலும் பிறந்தால் மட்டும் பரலோகம் போக முடியாது கர்த்தர் சில இலகுவான சட்டத்திட்டங்களை வேதாகமத்தில் தந்துள்ளார் அவைகளையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம்
@arumugam5951
@arumugam5951 3 жыл бұрын
Amen
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 67 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 49 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 67 МЛН