முதல் முறை அனுபவம். அருமை உரை .நமஸ்காரம். பாலசந்திரன் US
@dr.n.mohan-7384 ай бұрын
சிவாயநம. "என்ன தவம் செய்தனை நெஞ்சமே ஞான குருநாதரின் வான் தேன் கலந்த இவ்வருளுரையை கேட்க... " ஞானாசிரியர் ஞானகுரு ஐயா அவர்களது திருவடிகளுக்கு வணக்கம் 🙏🙏🙏🌸🌸🌸 அருளாசியுரைக்கு நல்லாதரவு வழங்கிடும் வான்மியூர் ஈசன் அடியார்கள் அருட்பணி மன்றத்தினருக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🌸🌸🌸. பதிவிட்ட பக்தி தொலைகாட்சிக்கு மிக்க நன்றி வணக்கம்.🙏🙏🙏🌸🌸🌸
@thirumuraipadalgallayakavy63664 ай бұрын
நன்றி ஐயா சிவாயநம🙏🙏
@radhanarayanan38014 ай бұрын
இங்கே எங்களுக்கும் அமுதம் பரவ வைத்தீர்கள் ஐயா . அருமை