தண்ணீருக்குள் உயிர் வாழும் மனிதர்

  Рет қаралды 113,305

𝐍𝐀𝐓𝐔𝐑𝐄 𝐄𝐗𝐎𝐃𝐔𝐒

𝐍𝐀𝐓𝐔𝐑𝐄 𝐄𝐗𝐎𝐃𝐔𝐒

Күн бұрын

Пікірлер: 101
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 17 күн бұрын
சித்தர்கள் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். ஓம் நமசிவாய 🙏🙏🙏🪷🪷🪷🙏🙏🙏
@aananthbarathi9106
@aananthbarathi9106 Ай бұрын
தங்கள் பதிவினைப் பார்த்தேன் நான் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பாக இந்த காட்சியை நேரில் கண்டிருக்கிறேன் அப்போதும் மச்ச முனி இதே அளவில் தான் காட்சி கொடுத்தது ஆனால் தூய வெள்ளை நிறமாக இருந்தது
@Discovering.Archaeology
@Discovering.Archaeology Ай бұрын
நன்றி சகோதரரே....
@kumaravel396
@kumaravel396 8 күн бұрын
நல்லது
@sarashandcrafts3212
@sarashandcrafts3212 24 күн бұрын
10வருடம் முன்பு நாங்கள் பிரதோஷம் அன்று இந்த குளம் சென்று இந்த குளத்தில் தயிர் ஊற்றி விட்டு காத்து இருந்தோம் அடுத்த நொடி மச்ச மீன் தயிர் குடிக்க மேலேயே வந்து விட்டது எங்களுக்கு சந்தோஷம் பார்த்து தரிசனம் செய்து விட்டு வந்து விட்டோம் இந்த பதிவு பார்க்கும்போது அந்த நினைவு வந்து விட்டது சிவாய நமஹ திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த சேவை நல்ல முறையில் நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 24 күн бұрын
@@sarashandcrafts3212 நன்றி
@BhanuPriya-o5y
@BhanuPriya-o5y 2 күн бұрын
​@@Discovering.Archaeologyunnmyaana. Kadavulai. Paarpathe. Arithu. Itharku. Ivalavu. Poi. Thevaiyaa. Thamilnadu. Azivatharkaaga. Arikurigal. Makkal. Kaathil. Poo. Vaikkavillay. Ok. 🥱🤫👎👊☝👎☝👎☝👎👎👎👎👎
@பேப்பர்ஐடி-ர7ண
@பேப்பர்ஐடி-ர7ண 16 күн бұрын
சூப்பர் சூப்பர் ஓம் நமச்சிவாய 🙏
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 16 күн бұрын
@@பேப்பர்ஐடி-ர7ண நன்றி சகோதரரே
@viswanathanp2590
@viswanathanp2590 27 күн бұрын
நல்ல காலம். இது கோவில் குளமாக இருக்குது. இல்லைனா இந்நேரம் மச்ச முனியை தூண்டில் போட்டு பிடிச்சு குழம்பு வச்சி சாப்பிட்டிருப்பாங்க. இது போல நிறைய கோவில் குளங்கள்ல நிறைய மச்ச முனிகள் இன்னும் பத்திரமாக வாழ்ந்துகிட்டு தான் இருக்காங்க. மக்கள் பாசத்துடன் பொரி வாங்கி போடுறாங்க. நல்ல வேளை. தூண்டில் போட ஆரம்பிக்கல.
@v.vishnukanthan8961
@v.vishnukanthan8961 4 күн бұрын
🙏🏻🤩🙏🏻🙏🏻
@aathiaariyan-yy8mv
@aathiaariyan-yy8mv 11 күн бұрын
அது சரிங்க தண்ணீருக்குள் வாழும் மனிதரை கடைசி வரைக்கும் காட்டவே இல்லயே
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 10 күн бұрын
@@aathiaariyan-yy8mv தண்ணீருக்குள் என்றால் மீனின் ரூபத்தில் இன்னும் சித்தர் மறு பிறவியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக மக்கள் இன்னும் நம்புகிறார்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள பக்த கோடிகள் சகோதரரே. வீடியோவை முழுமையாக பார்க்கவும்.
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Ай бұрын
மனிதர் அல்ல அது மீன் 😮
@SANKARNSSB
@SANKARNSSB Ай бұрын
மச்சமுனி சித்தர் அது
@asarerebird8480
@asarerebird8480 22 күн бұрын
​@@SANKARNSSB😂
@jayasriseetharam
@jayasriseetharam 20 күн бұрын
​@@SANKARNSSBபைத்தியம் முத்தி போச்சி
@RSRanji-w1m
@RSRanji-w1m 7 күн бұрын
ஓம் நாசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
@niraimathi8111
@niraimathi8111 10 күн бұрын
நம்பிக்கை உள்ள பக்தருக்கு அவர் மச்சமுனி சித்தர் இல்லாதவர்க்கு அவர்கண்களுக்கு அது மீனாகதென்படுகிறது.
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 10 күн бұрын
@@niraimathi8111 சரியாக சொன்னீர்கள்.. மிகவும் நன்று
@kumaravel396
@kumaravel396 8 күн бұрын
ஓம் நமசிவாய🙏
@SathyawaniSathya
@SathyawaniSathya 14 күн бұрын
Ithuku peyartha kepayil ney vadiyithunu solvagale
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 14 күн бұрын
@@SathyawaniSathya கேப்பையில் நெய் வலியிதோ வழியிலையோ .... முன்னோர்கள் சொன்ன கூற்றை ஏற்கும் போது, இந்த உலகத்தில் ஏதேதோ நினைவாக சொல்லும்போது , ஏன் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாதா சகோதரா....
@ramyarevathi9098
@ramyarevathi9098 Ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் திருச்சிற்றம்பலம்
@ravinathshankar4560
@ravinathshankar4560 Ай бұрын
பயணத்தின் தொடக்கததிலிருந்து காட்டுங்கள். மதுரையில் இருந்து எப்படிப்போக வேண்டும் என்று வழியும் காட்டுங்கள். நன்றி.
@Discovering.Archaeology
@Discovering.Archaeology Ай бұрын
@@ravinathshankar4560 மதுரையில் இருந்து மாட்டுத்தாவணி வழியாக பெரியார் பஸ் ஸ்டாண்ட் செல்லலாம். ஆரப்பாளையத்தில் இருந்தும் பெரியார் பஸ் ஸ்டாண்ட் செல்லலாம். அங்கிருந்து திருப்பரங்குன்றம் டவுன் பஸ்ஸில் ஏறினால் மலையின் அடிவாரத்தில் திருப்பரங்குன்றம் நிறுத்துமிடம் பயணச்சீட்டு வாங்கினால் அங்கே இறக்கி விடுவார்கள். அங்கிருந்து செல்லலாம் சகோதரரே.
@diyasri8076
@diyasri8076 23 күн бұрын
திருப்பரங்குன்றம் மலை மீது காசி விஸ்வநாதர் கோவிலில் காணலாம்.படிக்கட்டு வழியாக சென்றால் 450 படிக்கட்டுகள் ஏற வேண்டும்.மலை பாதையும் உண்டு. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.❤❤
@kalpanakunari1182
@kalpanakunari1182 15 күн бұрын
Amazing🙏🙏
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 15 күн бұрын
@@kalpanakunari1182 thank you
@susila_online_shop
@susila_online_shop 19 күн бұрын
கடைசி வரை மனிதன் வரவில்லை
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 18 күн бұрын
@@susila_online_shop நண்பரே சித்தர் வாழ்ந்ததாகவும், அதன் மறுபிறவி தான் இந்த மீனின் உருவம் என்று பக்தர்கள் சொல்கிறார்கள்... தெரியாதது உலகளவு நண்பரே
@vasanthakumargraphicdesign918
@vasanthakumargraphicdesign918 25 күн бұрын
சுத்தமான கலப்படமில்லாத உருட்டு
@bettaharibettahari3899
@bettaharibettahari3899 11 күн бұрын
Adhu white shark aquarium fish... 🤦‍♂️
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 11 күн бұрын
@@bettaharibettahari3899 Watch the full video... And then reply
@சொல்லுங்கசெல்வா
@சொல்லுங்கசெல்வா 17 күн бұрын
திருப்பரங்குன்றம் மலையில் மேலே சிவன்கோயில் அருகில் உள்ள நீர் சுணை தானே
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 17 күн бұрын
@@சொல்லுங்கசெல்வா ஆமா.. சகோ.
@klmkt4339
@klmkt4339 Ай бұрын
இது ஒரு குட்டை. மீன் இருப்பது இயல்பு. தனித்த சிறு குட்டை. விடப்பட்ட மீன்கள் வாழ்கின்றன. அவ்வளவு தான்.
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 17 күн бұрын
சித்தர்கள் பற்றி அறியாமல் பேசுகிறீர்கள். மச்ச முனி சித்தர் பற்றிய நூல்களில் குறிப்பிட்ட திருப்பரங்குன்றம் மலை சுனையில். வெள்ளை நிற மீன் உருவில் பல காலங்களாக வாழ்ந்து கொண்டு இருப்பது மச்ச முனி சித்தர் என்று குறிப்பு உள்ளது
@Sam_Priyan
@Sam_Priyan Ай бұрын
Super 🎉❤
@estherpreethepa9858
@estherpreethepa9858 Ай бұрын
Excellent 🎉❤
@1212rss
@1212rss 23 күн бұрын
Enga iruku
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 23 күн бұрын
மதுரை. திருப்பரங்குன்றம் பின்புறம்.
@ThangaKavitha-p8w
@ThangaKavitha-p8w 9 күн бұрын
Good 🎉
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 9 күн бұрын
@@ThangaKavitha-p8w Thank you
@karthikababu1051
@karthikababu1051 25 күн бұрын
❤❤❤❤❤❤ super sir ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@subranmanianbalaji9328
@subranmanianbalaji9328 12 күн бұрын
No human only fish..
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 12 күн бұрын
@@subranmanianbalaji9328 I know .But I have put it to respect the traditional principle of the ancestors
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 17 күн бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏
@AAcivilCare
@AAcivilCare 18 күн бұрын
பூரி போட்டா வரும்
@kumarelumalai7485
@kumarelumalai7485 Ай бұрын
அருமை நன்றி
@Discovering.Archaeology
@Discovering.Archaeology Ай бұрын
@@kumarelumalai7485 thank you brother
@AAcivilCare
@AAcivilCare 18 күн бұрын
இது கெளுத்தி மீன் வகை
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 18 күн бұрын
@@AAcivilCare Thank u.. bro
@anbuselvaninnovative448
@anbuselvaninnovative448 22 күн бұрын
Nanum en friend um ippa recent than poitu vanthom super place
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 22 күн бұрын
@@anbuselvaninnovative448 வாழ்த்துக்கள் சகோதரரே
@RisnaFarvin-kp7dz
@RisnaFarvin-kp7dz 17 күн бұрын
Adu meen manithan illa
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 17 күн бұрын
எனக்கும் தெரியும் சகோ. ஆனால் அது அவதாரம் என்று சொல்லுகிறார்கள்
@maestro3608
@maestro3608 Ай бұрын
Shivayanama
@ssjesuraj
@ssjesuraj Ай бұрын
@umasethuram5745
@umasethuram5745 23 күн бұрын
Nice
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 23 күн бұрын
@@umasethuram5745 Thanks bro...
@umasethuram5745
@umasethuram5745 23 күн бұрын
@Discovering.Archaeology indha details send pana mudiuma
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 23 күн бұрын
@umasethuram5745 ... இந்த இடத்துக்கான முகவரியா...
@umasethuram5745
@umasethuram5745 23 күн бұрын
@@Discovering.Archaeology Hmm ama bro
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 23 күн бұрын
@umasethuram5745 மதுரையிலிருந்து பெரியார் பஸ் ஸ்டாண்ட் வரவேண்டும். அங்கிருந்து திருப்பரங்குன்றம் பஸ்ஸில் ஏறி திருப்பரங்குன்றம் ஸ்டாப் என்று சொல்லி இறங்க வேண்டும். முன்பக்கம் இறக்கி விடுவார்கள் . நீங்கள் ஆட்டோ பிடித்து மலையின் பின்பக்கம் வரவேண்டும். அங்கு வந்தவுடன் ஏறி செல்வதற்கு படிக்கட்டுகள் உங்களுக்கு தென்படும்.
@MuthalibYousuf
@MuthalibYousuf 10 күн бұрын
இந்த மீனுக்கு என்ன பெயர்
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 10 күн бұрын
@@MuthalibYousuf எனக்கு தெரியாது சகோதரா... ஆனால் இதை மச்சமுனி சித்தர் அவதாரம் என்று இந்த மீனை பக்தர்கள் சொல்கிறார்கள்.
@browniecake1359
@browniecake1359 19 күн бұрын
என் பொய் பேசுர இது சுமாரான மீன் தானே என்னத்துக்கு தண்ணீரிக்குல் வாழும் மனிதர் என்று கூறியது
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 19 күн бұрын
@@browniecake1359 பொய் சொல்லலை சகோதரா... முன்னோர்களுடைய சொன்ன செய்தியை தான் பகிர்ந்து வருகிறேன். எந்த அளவுக்கு உண்மை என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.
@mythilikumar2068
@mythilikumar2068 27 күн бұрын
ஓம் ஶ்ரீ மச்சமுனி ‌சித்தர். போற்றி போற்றி போற்றி. . 🙏🙏🙏🙏🙏
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 17 күн бұрын
சித்தர்கள் பற்றி அறியாமல் பேசுகிறீர்கள்
@GaneshKannan-e5q
@GaneshKannan-e5q Ай бұрын
Unbelievable. Avadi ravi. Krish housing properties.
@lathaandy1387
@lathaandy1387 19 күн бұрын
Thank you so much.brothet god bless you
@SrirangaVaasi
@SrirangaVaasi 28 күн бұрын
Great 🙏🏻
@SasiKumar-Kns1234
@SasiKumar-Kns1234 13 күн бұрын
❤❤❤
@Shanthi-sq2cp
@Shanthi-sq2cp 8 күн бұрын
Om namah shivaya
@KarunaR-tk1ty
@KarunaR-tk1ty 21 күн бұрын
Sivaya nama
@babypotatoes9840
@babypotatoes9840 6 күн бұрын
Fish da athu athu oru ragam ithukku poi muni Pini nnu sollitu irukka unga moolamaga meengalukku sappadu kidaithal sari
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 6 күн бұрын
Sar...i da.. thambi... வீடியோவை முழுவதுமாக பாரு ....டா தம்பி.
@ganesanpalanichamy8756
@ganesanpalanichamy8756 Ай бұрын
Super
@Discovering.Archaeology
@Discovering.Archaeology Ай бұрын
@@ganesanpalanichamy8756 thanks bro
@ManimalaMari
@ManimalaMari 24 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@michaelagp4232
@michaelagp4232 Ай бұрын
Good 👍
@tamilselvi-do2me
@tamilselvi-do2me 16 күн бұрын
Waste of my time. It's fully fake. This is one of the normal fish.
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 16 күн бұрын
@@tamilselvi-do2me I know that too. But Hindus believe that the Siddha who lived in it is still alive in the form of a fish. I did not spoil their faith.
@SANKARNSSB
@SANKARNSSB Ай бұрын
மச்சமுனி சித்தர் ஐயா அது
@Discovering.Archaeology
@Discovering.Archaeology Ай бұрын
@@SANKARNSSB சரி சகோதரரே
@user-gq5fr1ty6o
@user-gq5fr1ty6o 23 күн бұрын
நீங்களும் ஏமாந்து பொது மக்களையும் ஏமாற்ற‌ வேண்டாம். இன்னும் இரு வெள்ளை மீன்கள் இந்த குளத்தில் விட்டால் அதையும் அவரது சித்தரின் சீடர் என்று கூறும் உலகம் இது நானும் மதுரைக்காராங்க
@Discovering.Archaeology
@Discovering.Archaeology 23 күн бұрын
@user-gq5fr1ty6o உங்களது கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்கிறேன்... சில விஷயங்கள் நமக்கும் அப்பாற்பட்டதாக காணப்படுகிறது.
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 19 МЛН
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 9 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 53 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 189 МЛН
Советский мультфильм про нашу жизнь !
13:49
Дедушка Аргентинца
Рет қаралды 6 МЛН
The Biggest Tree on Earth is Way Bigger Than You Could Possibly Imagine!
14:07
사람과 동물의 이야기
Рет қаралды 1,8 МЛН
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 19 МЛН