Bro camera allow panna mattanga bro mobile la video eduthingala
@sureshgounder58239 ай бұрын
welcome to my home town anna🎉❤
@sandiyar51079 ай бұрын
💥dindugul
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ9 ай бұрын
நண்பா உங்கள் காணொளி சிறப்பாக உள்ளது திண்டுக்கல் மலைக்கோட்டையின் கோயிலின் பெயர் காளஹஸ்தீஸ்வரர்ஞானாம்பிகைஅபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர்தமிழ்நாட்டின் காலகஸ்தி ஈஸ்வரர்இந்த கோயில் தான்மண்டபத்தில் இரண்டு தூண்களிலும் பாம்பு சிற்பம் இருக்கும் முன் மண்டபத்தின் மேலே 12 ராசியும் பொறிக்கப்பட்டிருக்கும் சிறந்த கோயில் தெய்வம் இன்னும் அங்கே உள்ளது காளகஸ்தீசுவரர் மலைக்கோயிலில் வழிபாடு இருந்தால் திண்டுக்கல இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் பௌர்ணமி மாதம் கிரிவலம் வருவார்கள் சித்ரா பௌர்ணமி அன்று 10,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிரிவலம் வருவார்கள் நன்றி நண்பா திருச்சிற்றம்பலம்
என்ன என்ன எல்லாம் மில்லியன் Subscribers தாண்டி போகுது ஆனா பழமையான விசயம் நிறைய காட்டுறிங்க இன்னும் 1M வரேல்ல அது தான் ஒரு கவலை. விரைவில் 1M Subscribers கிடைக்க வாழ்த்துக்கள் தம்பி❤
@chandramoulimouli69788 ай бұрын
எனது தாய் மண் திண்டுக்கல். சென்ற வருடம் மே மாதம் நானும் என் மகனும் மலைக்கோட்டை சென்று பார்வையிட்டு,குட்டை நீரில் நீந்தி குளித்துவிட்டு வந்தோம்(அசுத்தம் செய்யாமல்).அருமையாக இருந்தது.மலைக்கோட்டைக்கு ஆடிக்கிருத்திகையின் போது மக்கள் அதிகம் வருவார்கள்.சிறுவயதில் மலைக்கோட்டை மீது உள்ள பீரங்கியில் தீக்குச்சி கொழுத்தி போட்டால் திண்டுக்கல் நகரேமே காலியாகிவிடும் என்று கூற கேள்விபட்டுள்ளேன். பசுமையான நாட்கள்.என் தாய் மண்ணை பிரிந்து சென்னையில் வாழ்கிறேன்.1976-1981 ல் திண்டுக்கல்லில் காமராஜர் பள்ளி மற்றும் நூற்றாண்டு நகராட்சி பள்ளியில் 1முதல் 5ஆம் வகுப்பு படித்தவர்கள் யாராவது உள்ளீர்களா?
@rishitha28338 ай бұрын
Dgl st Joseph's 1990 to 1996 my native place dgl
@sanjairamanand6 ай бұрын
Yes
@skpraji60909 ай бұрын
தம்பி, இந்தக் கோட்டையைக் கட்டியவர்களின் Planஐ விட, நீங்கள், இப்படி இருந்திருக்கலாம் என்று விவரிக்கும் Plan மிகவும் அருமைப்பா.
@TamilNavigation9 ай бұрын
நன்றி
@KannamalK-w2n9 ай бұрын
45 50 வருடங்களுக்கு முன் இந்தக் கோட்டைக்கு டிக்கெட் வகையறா கிடையாது எல்லோரும் ஃப்ரீயாக தான் போய் வருவார்கள் அங்கு அந்தக் காலத்திலேயே கழிவறை இருந்ததாக ஞாபகம் பார்த்ததாக ஞாபகம் நண்பா அருமை நல்லது
@TamilNavigation9 ай бұрын
பராமரிக்காமல் இருப்பது வேதனை
@magisathya9 ай бұрын
உங்க நிகழ்ச்சியை தவறாமல் பாக்குறேன் எல்லா தகவலும் ரொம்ப அருமையா இருக்கு
@TamilNavigation9 ай бұрын
மிக்க நன்றிங்க
@kalpanaammu88347 ай бұрын
பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய நம் பண்டைய மரபுகளையும் இடங்களையும் இந்த மாதிரி பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து போகும் நிலைமையை பார்க்கும்போது ஒரு தமிழனாக வெட்கப்படுகிறேன்... தம்பி நீங்க நல்லா இருக்கணும் பா...
@ponkamraj61306 ай бұрын
நீங்கள் சரியா சொன்னீங்க ஃ
@kannama23994 ай бұрын
அரசு இந்த பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டும். இந்த காணொளியை பார்க்கும் போது மனசு வலிக்குது
@kettavanstr71999 ай бұрын
திண்டுக்கல் காரன் என்று பெருமை கொள்கிறேன்🎉🎉❤❤❤நன்றி அண்ணா 🙏
@TamilNavigation9 ай бұрын
🔥🔥🔥
@tamizhvendhan79056 ай бұрын
முடிந்த வரையில் சுத்தம் செய்து எதாவது மாற்றம் முயற்சி செய்யுங்கள்....
@balakrishnam80616 ай бұрын
மிகச்சிறப்பு! புதைந்துபோன வரலாற்று அம்சங்களை வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றி என் கனவில் கண்ட இடமாக உள்ளது ஏதோ ஒரு தொடர்பு உள்ளது. வாழ்க வளமுடன்!
@balakrishnam80616 ай бұрын
கண்ட
@mastersamommuruga.43699 ай бұрын
கர்ணா நாளுக்கு நாள் உங்களுடைய காணொளி மிகவும் சிறப்பாக உள்ளது! உங்கள் மூலமாக பல வரலாற்று விடயங்களை நாங்கள் அறிகின்றோம்!!! சிறப்பான பணி கர்ணா!
@TamilNavigation9 ай бұрын
மிக்க நன்றி
@sudhar34149 ай бұрын
அருமையான தகவல். அங்கு செல்பவர் அனைவருக்கும் பொறுப்பு வேணும் தூய்மையாக வைக்க வேண்டு மென்று.
@TamilNavigation9 ай бұрын
ஆம், நம் பெருமை அறிய வேண்டும்
@mydeenabdulkhader12196 ай бұрын
1960-61 ல் நாகர்கோவில் கார்மல் பள்ளி தலமை ஆசிரியர் பாதர், மச்சாடோ எங்களை இந்த மலை கோட்டைக்கு கூட்டி வந்தார். மலை கோட்டையில் இருந்த திப்பு சுல்த்தானின் பீரங்கியை எனது KODAK காமரா கொண்டு எடுத்த படம் இன்னும் இருக்கிறது, (பெருமூச்சு) 63 வருடங்கள் கழிந்து இதை பார்க்கும் போது மனதில் ஓர் ஏக்கம் வருகிறது.
சிறு வயதில்,இந்த மலைக்கோட்டைக்கு, எங்கள் குடும்பத்துடன் நிறைய தடவை சென்றுள்ளோம். இங்கு தான் வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமத்துரை ஆங்கிலேயர்களிடம் இருந்து தப்பித்து இந்த மலைக்கோட்டை குகையில் ஒழிந்த போது பெரிய கல்லை வைத்து ,ஆங்கிலேயர்கள் அடைந்ததாக வரலாறு. மீண்டும் தங்களுடன் பயணித்து ,மலரும் நினைவுகள் .நன்றி தம்பி, தங்கள் வரலாறு பயணம் தொடர வாழ்த்துகள். 🌷🌷🌷
@TamilNavigation9 ай бұрын
👍🏼🙏🏻
@VijayVijay-qh7el9 ай бұрын
திருமயம் மலைக்கோட்டை யில் கட்டபொம்மன் மற்றும் அவரது தம்பி ஊமைத்துரை மறைந்து படை திரட்டியதகவும்...அதை ஊமையன் கோட்டை என்றே திருமயம் மக்கள் அழைத்து வருகிறார்கள்
@ManiMani-uw8jk8 ай бұрын
நானும் திண்டுக்கல் தா தலைவா அங்கு இருந்த கோவில் சிலை கீழ கொன்டு வந்துடாங்க அபிராமி அம்மன் கோயில்
@manim973915 күн бұрын
Manapparai to dindukkal root solluinga
@ganapathys80769 ай бұрын
Dindigul karanga yarachum irukingala ❤❤❤..
@TamilNavigation9 ай бұрын
🙌
@PMAAAbbasMohamed7 ай бұрын
🙋♂️
@PalaniSamy-ll5se7 ай бұрын
Mm
@LakshmiprakashPrakash-he3uq6 ай бұрын
🎉me
@sahayarani62676 ай бұрын
Nanum Dindigul
@sudhaanishka44179 ай бұрын
உங்கள் முயற்சி மிக பெரிய அளவில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா
@TamilNavigation9 ай бұрын
நன்றி
@najmaNajma-cv6cb6 ай бұрын
❤🎉🎉@@TamilNavigation
@SathanaArjunan9 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் கருணா!!!!!
@sarunKirish9 ай бұрын
அருமையான கோட்டை பராமரிப்பு இன்றி இருப்பது வருத்தம் 😊
@TamilNavigation9 ай бұрын
🥲
@ELANGOVAN31499 ай бұрын
சுதந்திரம் பெற்றதிலிருந்து.யாருடைய ஆட்சியிலும் இப்படி தான் இருக்கிறது
@sarunKirish8 ай бұрын
ஆட்சி மாறினாலும் நிலைமை மாறவில்லை
@t.ananthasekaradvocate25078 ай бұрын
Great effort, super and congratulations
@shyamvishnu74249 ай бұрын
My native place,Thank you brother.
@MaruthuNaga9 ай бұрын
இந்த கோட்டை உங்களின் இரண்டாவது வீடியோ 🙏🙏🙏
@TamilNavigation9 ай бұрын
ஆம்
@saravanan916-hy1ik6 ай бұрын
உண்மையில் கோட்டை மீண்டும் புதிப்பித்தால் இன்னும் அருமையாக இருக்கும் நம் முன்னேறார்கள் எவ்வளவு அழகா இருக்கு இப்ப இந்த மாதிரி கட்டிடம் இல்லை கண்டிப்பாக புதிப்பித்தால் அருமையாக இருக்கும் மிக மிக அருமை
@umakrishbala4 ай бұрын
கோட்டை கொத்தளங்கள் போன்ற வரலாற்று நினைவுச் சின்னங்களைப் புதுப்பிக்கக் கூடாது. அவற்றின் ஒரிஜினாலிட்டி போய்விடும். அதே சமயம் அவை சிதைவுறாமல் பாதுகாக்க வேண்டும்.
@GouthamSivan-fs4mz9 ай бұрын
நம் தமிழ்நாட்டில் ஆளுமைகள் சரியில்லாத காரணத்தால்.வரலாறு அனைத்தும் அழிந்து வருகிறது 😢
@TamilNavigation9 ай бұрын
🥲🥲
@g.kaliyaperumalgeekey22809 ай бұрын
இறை நம்பிக்கையற்ற தத்திகளிடம்... ஆள ஒப்படைத்துள்ளோமே !
@selvasuresh20497 ай бұрын
True bro
@kmpskmps24352 ай бұрын
சங்கிகளுக்கு ஏது வரலாறு??😅😅😅
@kmpskmps24352 ай бұрын
கோட்டைகள் புராதான சின்னங்கள் ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது தம்பி.. தமிழ்நாடு அரசு இதை செய்ய முடியாது..நீ பிஜேபியை தான் கேட்க வேண்டும்..😅😅😅😅
@chelliahthinagaran4925 ай бұрын
எனக்கு 70 வயது. திண்டுக்கல் என் சொந்த ஊர். மலைக்கோட்டையில் நண்பர்களுடன் எத்தனையோ முறை விளையாடி இருக்கிறோம். உங்கள் வீடியோ நினைவுகளை மலரச்செய்தது. மிக்க நன்றி🙏
@GovindRaj-if6df9 ай бұрын
நன்றி🙏 கருணா. திண்டுக்கல் மலை கோட்டை, சூப்பர்❤❤❤
@TamilNavigation9 ай бұрын
நன்றி 🙏🏻
@MathiVani-td7tc9 ай бұрын
@@TamilNavigation, /??
@MathiVani-td7tc9 ай бұрын
, U CAN U PLEASE
@MathiVani-td7tc9 ай бұрын
@@TamilNavigation b by bi
@saravanan916-hy1ik6 ай бұрын
வணக்கம் உண்மையில் மிக மிக அருமை நல்ல விளக்கம் உங்கள் வீடியோ நல்லதெளிவாக இருக்கு சூப்பர்
@malathiprabhu34309 ай бұрын
Nice information bro.. Romba alaga yalla visiyathaum sollirukika.. Keep it bro..
@nagakathir77938 ай бұрын
Epa ethu oru lover's erea
@nazriyaqueen100k57 ай бұрын
நம்ம திண்டுக்கல் மலைக்கோட்டை ❤❤❤❤❤
@AbimanyaAbi-rj2fl9 ай бұрын
தோற்றுத்தான் போகிறது, நம் முன்னோர்களின் கட்டிட கலை முன், இன்றைய நவீன தொழில்நுட்பமும். (SL)
@TamilNavigation9 ай бұрын
🤕😊
@kosalasree9068 ай бұрын
இந்த காணொலியைவிளக்கமாவும்காட்டி விளக்கமும்தந்தமைக்கு மிக மிக நன்றி
@nandhinimohan25473 ай бұрын
மிக்க நன்றி தம்பி, மிக அற்புதமான இடத்தை காட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் இப்படி கிடப்பதை பார்க்கும் போது மனது வலிக்க தான் செய்கிறது. நாம எல்லாரும் செய்த பாக்கியம் இந்த கட்டிடத்தை பார்க்க கிடைத்ததில் சந்தோசம். பார்க்கும் இடத்தை எல்லம் படுக்கை அறை அல்லது கழிவறை யாக பயன்படுத்தும் நம் மக்களின் கலாச்சார சீர்கேடு பற்றி என்ன சொல்ல. வெட்க கேடு. கர்மம் கர்மம். பாதுகாப்பு கருதி, இனி கையில் ஒரு டார்ச் லைட் வைத்து கொள்ளுங்கள்.
@rathy_v9 ай бұрын
Impressive architectural planning for safety and security.
@nagaprabakaran30129 ай бұрын
Bro enga oorukku vanthaku நன்றி 🎉🎉🎉❤❤❤
@TamilNavigation9 ай бұрын
Nandrinka
@leninkumar79799 ай бұрын
Super bro vera level unga video
@SasiKumar-hj1mh8 ай бұрын
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வையம்பட்டி வழி நடுப்பட்டி கிராமம் எனது சொந்த ஊர் நான் திருமணம் முடித்ததும் என் மனைவி யைமுதன் முதலாக அழைத்துச் சென்ற இடம் திண்டுக்கல் மலைக்கோட்டை மற்றும் கோட்டை மாரியம்மன் கோவில் தாங்கள் இணையதளம் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் அண்ணா
@teddysidd14689 ай бұрын
நல்ல காணொளி♥️அண்ணா
@TamilNavigation9 ай бұрын
நன்றிங்க 🙏🏻
@karthikk143728 күн бұрын
சூப்பர் சகோதரர்
@OhnmaniyanV5 ай бұрын
காண வேண்டிய அரிய பொக்கிஷம்!❤ ஆனால் பராமரிக்காமல் விட்டுவிட்டார்கள் என்பது மிகுந்த வேதனை!😢
@smahalakshmismahalakshmi6405Ай бұрын
நல்வாழ்த்துகள். வாழ்கவளமுடனும்வளமுடனும்.
@saikrishk23377 ай бұрын
I am your KZbin channel fan
@anbalagapandians12006 ай бұрын
அருமையான தகவல்ப திவு
@rameshb66357 ай бұрын
எங்க ஊரு... திண்டுக்கல்...
@rupeshuv40514 ай бұрын
Excellent keep going god bless you broo ❤
@ramasamys29869 ай бұрын
அரசாங்கம் இந்த கோட்டையை மீண்டும் சரிசெய்து பிற்காலத்தில் நமக்குபின்வரும்சந்ததியர்க்குநினைவிடமாக அமையவேன்டும்
@vikkysuryaeditz93889 ай бұрын
வரலாற்றுச் சிறப்புமிக்க காணொளியை பதிவு செய்வதில் நீங்கள் மிகவும் சிறந்தவர்
@BhuvanaV-n4k6 ай бұрын
Super anna❤❤❤❤❤
@SARAVANANSaravanas-yj5zw5 ай бұрын
மிக்க நண்றி வெலற்று இடங்களைகனம்பித் தறக்கு இதுபோன்று வீடியே பேட்டல் பின்னால் வரும் இளைஞர்கள் பார்த்து அறிவு வளர்த்துக்கு வார்கள் நண்றி நண்பா👍👍👍
@sarojabharathy91984 ай бұрын
India veerargal. Olinthu irunthu pagavargalai thaakkuvatharku safety aaga katti ullargal.
@sharveshtamilvideos60079 ай бұрын
Excellent job karna. Vaazhga Valamudan.
@TamilNavigation9 ай бұрын
Thank you
@ajiths53169 ай бұрын
Anna unga video super 👍 unga explain pannura vitham i like this iethu mathiri naraya video pannunga Anna 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@TamilNavigation9 ай бұрын
Thank you
@ponnusamy.kgeetha.p1649 ай бұрын
Super ❤
@raniprabha90354 ай бұрын
Nice place.... good explanation.... bro my district ❤❤❤
@anbalagapandians12006 ай бұрын
பாராட்டுக்கள்
@TamilselviM-l2r6 ай бұрын
Very beautiful and wonderful place Very thanks
@gainknowledge34389 ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@TamilNavigation9 ай бұрын
நன்றி
@user-karthisathya919 ай бұрын
அந்த ஜோடிய துரத்தி விடுங்கள் கோட்டை முழுவதும் பெயர் எழுதி , இதயம் வரைந்து சேட்டை ய தாங்க இயலாது ..
@TamilNavigation9 ай бұрын
உண்மை
@SrinathiSrinathi-l9z8 ай бұрын
Hi Anna yeppadi irukkinga Unga videosla pathu rombanaal aguthu anna ippotha thindukal Kottai video 😊patha super anna ❤❤❤❤
நாம் பேணி பாதுகாக்க வேண்டிய நம் வரலாற்று ஆதரங்களை அழித்து கொண்டு வருகிறோம் என்பது மிக மன வேதனையாக உள்ளது😢 கர்ணா அண்ணா உங்களின் பணியை புகழ வார்த்தைகள் இல்லை❤🙏🙏🙏
@TamilNavigation9 ай бұрын
உண்மை
@JDR88838 ай бұрын
உண்மை
@amma59086 ай бұрын
Super u r very lucky bro ...enaku ipdi places ku poganum nu asai but poga mudila
@Balajir-ic3uo7 ай бұрын
Super
@selviramesh36959 ай бұрын
Super karna thambi unnoda social message super maa
@TamilNavigation9 ай бұрын
Thanks
@kamalikamalishri94142 ай бұрын
Super👍😊
@IlayarajaR-d2m2 ай бұрын
100 parsant super supar super pro
@g.kaliyaperumalgeekey22809 ай бұрын
கோட்டையின் பழங்கால வரலாறுகளை தெளிவாக அறிந்து கொண்டு, சிறப்பாக விளக்கியுள்ளீர்கள், நன்றி & வாழ்த்துகள் தம்பி.❤ ஆண்ட ஆளும் அரசுகள் இதைப் போன்ற வரலாற்று அடையாளங்களை பாதுகாக்க தவறிவிட்டன. சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்கிற பொருப்புமில்லை. 25 ரூபாயை வசூலிக்க சொல்லியிருக்கும் அதிகாரிகளும், பார்க்க வருகிற மக்களிடம் எச்சரிக்கைகளை கொடுக்கவில்லை. 😮
@gkalithurai66737 ай бұрын
தல வணக்கம் நல்லா இருக்கீங்களா உங்க வீடியோ பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு காரணம் என்னவென்றால் நீங்கள் அந்த இடத்துக்கு போய் எனக்கு மனசு சந்தோஷப்படுத்துவது மிக்க நன்றி
@santhirajamohan47519 ай бұрын
Excellent karna
@Jayasili-x3k9 ай бұрын
Supper pa
@saisakthi12889 ай бұрын
Inspiring young generations .... to know more about past.... great work ... even kids enjoy your video effort...
@TamilNavigation9 ай бұрын
Thanks a lot
@Sakthivelmsp-xp1lc9 ай бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐
@poongodipoojo81796 ай бұрын
Thanku Anna ❤
@johansonthetharasor81637 ай бұрын
Thanking You Brothers.Old is gold.If they maintain this building, this building,used by Govt Dept for any Office might be Archeology Department.
@MaheshP-dh9se3 ай бұрын
👌👌👌👌👌👌👌❤👍
@MaheshP-dh9se3 ай бұрын
👌👌👌👌
@VijayaLakshmi-jo5bl7 ай бұрын
👌👌👌நன்றி
@sujithaselvam60368 ай бұрын
Your hard work will never fail Mr.Karna..continuously im watching your videos. You should get more subscribers
@amohanrajamohan64119 ай бұрын
நான் நேரில் சென்று அடிவாரம் வரை சென்று அருமையாக உங்களுடையகாணொளி நேரில் சென்று பார்ப்பது போன்று இருந்தது ஆனால் ஒரு சிறிய குறை உங்களுடையது கோவில் இருக்கும் இடத்தில் காலணியை சென்று
@gouthamb8969 ай бұрын
One of my fav you tuber ❤🎉
@TamilNavigation9 ай бұрын
Thank you 🙏🏻
@RamachandranPillai-d4z6 ай бұрын
நம் வரலாற்றுச் சுவடுகள் நாம் அறியாமலே மடிந்து போகிறோம்.
@dr.naveenmaninaveen5839 ай бұрын
அருமை
@ashokkam55369 ай бұрын
Thank you bro. Rendu video la Dindigul Malalikottai paththi video pannunga nu kette. But, quick aave video pannitinga. Thank you bro. 🎉
@TamilNavigation9 ай бұрын
Welcome
@prabhu27408 ай бұрын
Enga Ooru Dindigul ❤
@veni10177 ай бұрын
Oru valiya enga oorukum vanthutinga happy brother
@ashwinvarmanirund7759 ай бұрын
I hope tamil navigation next will travel to Egypt pyramids..❤❤❤ also hope for chittar videos .chiitargal kathaigal rombe nalla iruku
@fauziabanu2938Күн бұрын
இங்கே இஙகிலாந்திலும் இதுபோல கோட்டைகள் நிறைய உள்ளன.. ஆனால் மிகவும் தூய்மையக பராமரிக்கப் பட்டு வருகின்றது.
@PakkiriSamy-d4i9 ай бұрын
மகாபாரதம் போரின்போது கிருஷ்ணனின் ஆட்சியில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
@harishkumarr1699 ай бұрын
Bro one kind request from my end. Since you are one of the finest youtuber of historical vlogger can you please try to join all other vlogger like you and give a petition to the government to avoid such non sense things happen in and around the beautiful historical places and temples. But whenever I see your video it's seriously taking me to the olden days and imagine how they could have lived and how they could have constructed those beautiful places. So please take this as my suggestion and try to make it to your best bro. Kudos for ur upcoming videos.
@TamilNavigation9 ай бұрын
Sure, Thanks
@kamalakanthank36739 ай бұрын
Sirappumikka kottaiyai sari seithu varalaaru chinnangalai kaappom.nantri.
@TamilNavigation9 ай бұрын
🙏🏻
@shreyasseshadri23849 ай бұрын
Looks like a fantastic fort!
@TamilNavigation9 ай бұрын
It was!
@AffectionateAlpineVillag-cq8lh5 ай бұрын
எங்கள் ஊர்❤❤❤
@vijaya30979 ай бұрын
Vrey good bro keep continueing your log
@TamilNavigation9 ай бұрын
Thank you, I will
@ssathishkumarUTL5 ай бұрын
Hi bro safe video panuga...... Ellam palasa iruku pathuu anna
@95Ram9 ай бұрын
Correct bro Intha kathalargal thollai thangamudiyala enga parthalum.....I have facing same problem in Vellore fort,Gingee fort,palakkad fort...etc
@TamilNavigation9 ай бұрын
Yes, Everywhere
@mrcar73948 ай бұрын
Well explaind
@RaghavK-h5l9 ай бұрын
Good video of Dindigul fort again! Bro next time please visit Mahabalipuram, Gates and other structures in Gingee fort, Sajra and Gajra forts, Namakkal Rock cut cave temples of Ranganathar and Narasimhar below the Namakkal fort etc👍😎