கஷ்டப்பட்டு உழைத்து பணமும் போச்சு உயிரும் போச்சுஅந்த வயதான பெரியவர் பாவம்😢😢😢
@suganthinicesuganthi8356Ай бұрын
Deep condolences 😭😭😭😭😭😭😭😭
@amuthakannan3648Ай бұрын
எல்லா இடங்களிலும் உள்ள நம்பிக்கை துரோகிகளுக்கு தான் கடவுளின் ஆசீர்வாதமும் நிறைய இருக்குது 😢 உண்மையாக இருப்பவர்களின் வாழ்வில் எப்போதுமே சோதனை மேல் சோதனை தான் 😢😢😢
@Ainthukaram-ri2dmАй бұрын
@@amuthakannan3648😢 எனது நிலையும் தான் நல்லவராக இருந்து படும் கஷ்டங்களை தாங்க முடியவில்லை😢😭
@Loadplayvideo29 күн бұрын
😢😢😢😢😢😢😢
@rameshs9942Ай бұрын
எவனையும் நம்பாதீர்கள் இந்த காலத்தில் நல்ல நட்பெல்லாம் 2000க்கு முன்பு
@meenaprabu8959Ай бұрын
வணக்கம் உண்மை உண்மை உண்மையான பதிவு 2000 பிறந்ததிலிருந்தே நல்ல எண்ணங்களோ நல்ல மனிதர்களையோ பார்ப்பது அரிதாகிவிட்டது அருமை அருமை நீங்கள் சொல்லும் வாக்கு வேதவாக்கு நன்றி 👌👌🙏🙏🙏🦋🦋🦋
@jesinthat4579Ай бұрын
Unmai💯
@amuthakannan3648Ай бұрын
True 😢
@DurgaSai-j8iАй бұрын
உண்மை
@KLatha-KKLАй бұрын
Yes true. 2000 ஆண்டு உண்மையாக இருந்த நண்பர்கள் கூட இப்பொழுது மாறிவிட்டார்கள்.
@selvamania8745Ай бұрын
இறைவா நல்லவர்களை வாழ விடு
@arumuganainar8887Ай бұрын
இறைவன் இருந்தால் தானே....
@thelivuu9813Ай бұрын
நல்லவனா😂அப்படி யார்டா இருக்கா பேமானி
@selvamania8745Ай бұрын
@@thelivuu9813 இப்படி பேசுகிறாயே நீ மனிதனா உன் தெருவில் பெண்கள் தனியாக இருக்க முடியுமா
@RajKumar-co2mkАй бұрын
Iraivanum illa onnum illa. Namma vaalkaiya nammathaan paathukkanum.
@rajnirajan9162Ай бұрын
வாய்பில்லை ராஜா. நல்லவனாக. அல்ல வல்லவனாக வாழ வேண்டும்
@manimekalaifrommuscut8200Ай бұрын
எழுத படிக்க தெரியவர்களுக்காக வங்கியில் form fill பன்றதுக்காக ஒரு staff வச்சுக்கிட்டா இது போல் வேறு யார் உதவியும் தேட வேண்டிய அவசியம் இல்லை.
@DurgaSai-j8iАй бұрын
உண்மை
@rajeswaris6918Ай бұрын
உண்மைதான்
@jayanthiv2349Ай бұрын
💯 correct
@AmeenaMercyАй бұрын
இதயேதான் naanum bank போகும்போதெல்லாம் நினைப்பேன் bank thaan பொறுப்பு..
@GDEaswaranАй бұрын
It's not about form filling.. It's basically about humanity
@VioletLeela-m3lАй бұрын
நண்பர்கள் இப்பொழுது எமனாக மாறும் காலம் வெறும் அன்போடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
@நல்லதம்பிநல்லதம்பி-ட7வАй бұрын
இதற்கு காரணம் வங்கி தான் காரணம் ஏனென்றால் காசோலை தமிழ் மொழி இல்லாததால் தான் காரணம் அனைத்து வங்கிகளும் இது மாற வேண்டும்
@MommoobuddyАй бұрын
Tamil kooda theriyatha people enna seivanga
@SivaSugunaSuguna-c5gАй бұрын
உண்மைய சொன்னீங்க நான் கூட பேங்குக்கு போகும் போது எனக்கு இங்கிலீஷ் தெரியாது ஃபுல் பண்ண தெரியாம யாரோட உதவியா நாடு வேண்டியது இருக்குது பேங்குக்கு போனா தமிழ் மொழியும் இருக்கணும் இது எப்பதான் வருமோ😢😢😢
@AmeenaMercyАй бұрын
💯💯💯
@JK.8888Ай бұрын
இவன் போன்ற துரோகியை வெளியில் வந்தாலும் அவர்கள் உயிரோடு விட்டு வைக்க மாட்டார்கள் 😮 அதுவும் சரியான தண்டனை தான் அரபு சட்டப்படி 😊
@SudhakaniSudhakanisaranАй бұрын
பாவம் அந்த பையன் வாழ வேண்டிய வயசுல இப்டி கொன்னுட்டானே பாவி இந்த பாவியையும் அதேமாதிரி கொள்ளுங்க
நாம படித்தது படிக்காதவங்களுக்கு உதவி செய்யதான்டா இப்படி அவங்கள ஏமாத்தி வாழ இல்ல😡😡
@arulpeter3762Ай бұрын
பெற்றவர்களுக்கு கதறலுக்கு முன்பு பிரண்ட்ஸ் ஆவது புண்......வது பாவம் அந்த பெற்றோர்கள்.
@harimahi7699Ай бұрын
Nanbargal thorigagal
@YTShareMarketАй бұрын
நல்ல நீதியரசர்களின் கவனத்திற்கு..... ஒவ்வொரு வங்கியிலும் வாடிக்கையாளர்களின் "படிவம் பூர்த்தி செய்து தரும் எழுத்தாளர்" எங்கே...... நல்ல நீதியரசர்களின் கவனத்திற்கு.....
@VioletLeela-m3lАй бұрын
இந்த நிகழ்வு மற்ற எல்லாருக்கும் ஒரு பாடமாக அமையட்டும்
@RombaNallavandaАй бұрын
சொந்தக்காரங்க, கூடப் பிறந்தவங்க தான் துரோகம் பண்றாங்க. காசு பணம் ஏமாத்துறாங்கனு உங்களை அவங்களுக்கு மேல நம்புறோம். என்னடா இப்படி நண்பர்களும் காசுக்காக துரோகம் பண்றீங்க. இறப்பதற்கு முன் நாட்கள் ல 15 மணி நேரம் பேசி இருக்கான். எவ்வளவு நம்பிக்கை வெச்சு இருப்பான். 💔 அவங்க அப்பா எவ்வளவு கடினமா வெயில்லயும் மழைலயும் இரவு பகல் பாராம உழைச்சு இருப்பாரு மனுஷன். காசும் போயி பெத்த புள்ளையும் போயி மனுஷன் இந்நேரம் உடைஞ்சு போயிருப்பாரு. யாரும் யாருக்கும் துரோகம் பண்ணாம உண்மையா இருங்க டா... 😭😭😭
@ThangapandyMuthuАй бұрын
எவனையும் நம்பாதிங்க.... காசுக்காக தான் எல்லாம் பழகுரான்க
@Mani-r9t6fАй бұрын
உண்மை
@revathymanickam5292Ай бұрын
Sathyamana unmai
@MerpionMarva29 күн бұрын
Yes, including the relatives
@JaiKumar-u5n13 күн бұрын
True
@vasanthkumar-uc8tfАй бұрын
நண்பன் முத்துக்குமாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉
@lemontree5717Ай бұрын
Athu nadakathu😢
@suganya_maruthupandiАй бұрын
நமக்கு நம்பிக்கையானவங்கனு யாருமே இருக்க மாட்டார்கள் ஒரு வயதிற்கு மேல்.... நமக்கு நம்ம மட்டும் தான் துணை எப்போதும்.... அப்படியான காலகட்டத்தில் தான் நாம் வாழ்ந்துட்டு இருக்கோம்....
@almond191927 күн бұрын
Unmai
@samyp5100Ай бұрын
தமிழில் பாரங்களை form அச்சடித்து கொடுத்தால் பாதி பிரச்னை இருக்காது.. RIP
@jash2238Ай бұрын
Ivanunga venumne english laiyum hindi p**dailaiyum thaan form ah vatchirupaano
@vijayakumarm4613Ай бұрын
இவன் உயிர் நண்பன் இல்லை உயிர் எடுக்கும் நண்பன்... உன்மையான நட்பு உள்ள நண்பன் எந்த சூழலிலும் இதுபோல் ஒரு காரியத்தை செய்யமாட்டார்கள்
@nithish1269Ай бұрын
சொந்த காரன் தான் இப்படி இருக்கானா Friend ம் .....
@PraveenSeva-k9wАй бұрын
Ongaluku eppadi thaeriyum avaru relation?
@nithish1269Ай бұрын
@PraveenSeva-k9w நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை
@suryask5734Ай бұрын
@@PraveenSeva-k9wdai loosu payaley.
@sreenivasanthiru27 күн бұрын
Friend ன்னு சொல்ற நாய்கள் தான் கொடூரமானவங்க
@RajuDuraisami26 күн бұрын
நல்ல விஷயங்களை பள்ளியில் கற்றுக்கொடுக்க வேண்டும்.பாஸ்செய்தால் மட்டும்போதுமா..சில ஆசிரியர்கள்,சில சினிமாகதைகள் பணத்தை மட்டுமே குறிக்கோளாக நினைப்பதுதான் காரணம்.சமுதாயம் மாறவேண்டும்.நீதித்துறை, ஆட்சித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் ❤❤❤❤❤❤
@manishanthi2022Ай бұрын
பேங்க்ல ஃபார்ம் ஃபில்லப் பண்றதுக்குனே ஒரு ஆள் போட்டா இந்த மாதிரி பிரச்சனை அதிகமா வராது... இரண்டாவதுதமிழில் விண்ணப்பிக்கும்படி இருந்தால் இன்னும் நல்லதாக இருக்கும்...
@SountharIshuАй бұрын
இறைவா நீ இருக்கியா 😭😭😭😭😭🙏🙏🙏🙏
@ThamanGowthamАй бұрын
Nee paathuku irukarathu vititu samy enga da vanthuchu
யாரையும் எப்பொழுதும் நம்பாதீர்கள் பணம் என்று வரும் பொழுது எல்லாருமே இப்படித்தான் ஏமாந்தவர்களுக்கு இது நன்றாக புரியும் நிறைய பேர் வெளியே சொல்வதில்லை அதிக நட்பு பிளாக் மெயில் பண்ணும் காலமாக மாறிவிட்டது..
@KONJAMஇருங்கப்பாАй бұрын
ஒரு உயிரின் மதிப்பு 8 லட்சம் . கொலைக்கி தண்டனை மரணம் தான் என்ற சட்டத்தை நிறைவேற்றனும் அப்போது தான் அப்பாவிகளின் உயிர் பறிபோகாது
@AnbhuchelviAnbuchelviАй бұрын
சகோதர சகோதரிகளே வங்கி மேலாளரை அனுகி விவரம் அறிந்துகொள்ளுங்கள்.அல்லது யாருடன் செல்கிறீர்கள் என்ற விபரங்களை பெற்றோரிடம் தெரிவியுங்கள்.இச் சம்பவம் மனதை மிகவும் வேதனையடையச் செய்கிறது.
@prabuk8247Ай бұрын
அட பாவி நண்பனை கொலை செய்வதற்கு எப்படி டா மனசு வந்தது ... பாவம் அந்த குடும்பம்... அந்த பையன்...
@Kannan-k6bАй бұрын
இனி குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் போது உயிரின் மதிப்பை பள்ளியில் ஆசிரியர்களும் வீட்டில் பெற்றோர்களும் சொல்லி கொடுங்கள் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மதிக்காவிட்டால் கூட பரவாயில்லை அவனுக்கு வலிக்கும் என்பதை உணரும் விதமாக குழந்தை முதல் கொண்டு வர வேண்டும் எவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்து இருக்கும் அந்த உயிர் போகும் போது இதை பார்த எனக்கே இவ்வளவு கஷ்டம் என்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இறைவா அந்த ஆத்மா சாந்தி அடைய வேண்டும் கொலை செய்த பாவிக்கு அவன் செய்த பாவத்துக்கு கொஞ்சம் கூட குறைவு இல்லாத தண்டனை சட்டம் தர வேண்டும்
இந்த விடியோவை பார்த்தபிறகு, நட்பு,நன்பர், போன்ற உறவு தேவை இல்லை என்று தோன்றும் அதை மனதில் கொள்ளாதீர்கள் நன்பன் என்ற உறவு மிகவும் மேலானது, நன்பன் என்ற உறவும் இறைவனால் அமைக்கப்பட்ட ஒரு உறவு இன்றயில் இருந்து அனைவரும் மனதில் உறுதி கொள்வோம் எந்த காரனைத்தை கொண்டும் நன்பனுக்கும் நன்பன் குடும்பத்திற்க்கும் கெடுதல் செய்ய மாட்டேன் என்றும் நான் சுடுகாடு போகும் வரை எனது நட்ப்பு என் ரெண்டும் உனக்கு துனையாக இருப்பேன் என்று இந்த உளகமை இரண்டும் கலந்தவை,நள்ளவனும் கெட்டவனும் கழந்த உழகம் அதில் நாம் நம்பிக்கையாக இருக்க வேண்டும்
@saranyaganesh5153Ай бұрын
நண்பர்களா கூட பிறந்தவர்களே துரோகம் பண்ணும் போது நண்பர்கள் எப்படி அதுவும் இந்த காலத்துல😢😢😢 யாரையும் நம்ப கூடாது😢😢
@kuchelananandakumar506Ай бұрын
போங்கடா லுசு
@nakshathra8699Ай бұрын
கூடா நட்பு கேடாய் முடியும்😮
@munusamym1944Ай бұрын
இவரது வங்கி கணக்கில் இருந்து யார் வங்கி கணக்குக்குபணம்சென்றது என்றுஆராய்ந்திருந்தால்விரைவாக குற்றவாளியைகண்டுபிடித்திருக்கலாம் நண்பர்களில் கெட்ட நண்பர்கள் இல்லை என்பார்கள்? இது என்ன நட்பு?
@villagemedia430Ай бұрын
Cash sa vangi irunthal
@madgamer4730Ай бұрын
Self cheque erunda .... Dherinjavanga bank la help pani erukanum.. Above 50000 amount vanguravanga bank la pan or aadhar submit pananum.. @@villagemedia430
@MUTHUKUMAR-st9ly25 күн бұрын
இப்படி ஒரு நண்பன்" இருக்கியாடா !! நண்பன் என்ற வார்த்தையவே கேவலப்படுத்திட்டையேடா;;;
எல்லாரலும் படிக்க முடில, எவ்ளோ சொல்லி கொடுத்தாலும் basic கூட புரில
@RombaNallavandaАй бұрын
இங்க அது இல்ல பிரச்சனை. இந்த கேஸ் ல அவன் Victim. படிச்சவன் மேல நம்பிக்கை வெச்சு இப்ப செத்துப் போயிட்டான். அப்ப அந்தக் கொலைகாரன் அப்படி என்னத்த படிச்சு கிழிச்சான்?
@Gokulraj334Ай бұрын
Dyslexia irukavanga epdi padipanga psychological la vara neraya things ku people care panrathe illa
@bhuvanaravi6190Ай бұрын
படிக்காத எத்தனையோ பேர் புத்தி சாமியாய் இருக்கிறார்கள் நண்பன் என்று நம்பி விட்டான் அப்பாவி பிள்ளை. நண்பனுக்கு துரோகம் செய்து விட்டான் நம் வஞ்சக நண்பன்
@tripuram9122Ай бұрын
தயவு செய்து எவனையும் நம்பவே நம்பாதீர்கள் நட்போ / உறவோ குடியை கெடுப்பதற்காகவே இருக்கிறார்கள்.
@johnsamuel917228 күн бұрын
1தீமோத்தேயு 6:10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது;
@sivarajis8719Ай бұрын
நம் கையில் அல்லது பேங்க் அக்கவுண்ட் எவ்வளவு பணம் இருக்கிறது யாரும் சொல்லக்கூடாது. நம் வாழ்க்கை நம் கையில் நம் குடும்பம் நம் வேலை மட்டும் பார்த்தால் போதும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருந்தால் கொஞ்சம் பழகினால் போதும். ஓவரா பழக்கக்கூடாது. ஆனால் சண்டை வரும். அப்புறம் ஆத்திரம் வரும். பொறாமை வரும்.கடைசி சாவு வரும். இதெல்லாம் தேவையா. நண்பர்கள் இருந்தால் யாராவது அதிகமா பணம் கேட்டால் ஏதாவது பொய் சொல்லி சமாளியுங்கள். 5000 ரூபாய் கேட்டால் கொடுக்கலாம். கொஞ்ச கொஞ்சமா பணம் திரும்பி தருவார். 5000 ரூபாய் முதல் 1000000 ரூபாய் அதன் மேல் பணம் திரும்பி தரமாட்டார். சாவு நம் கையில் தான். ஜாக்கிரதை.
@response8602Ай бұрын
Panam, ponnu intha rendu visiyathula friendsa kooda sethukita intha nelamaitha
@balajiramachandran7707Ай бұрын
Try to report fast , simple news dragging too much with unnecessary background music
@sanocycles6642Ай бұрын
Yes
@MurugesanK-m9vАй бұрын
மனசே மனசே மனதில் பாரம் நண்பர் கூட்டம் பிரியும் நேரம் எல்லாம் சினிமாவுல மட்டுந்தான் நிஜவாழ்க்கையில் அல்ல😂
@nithishkumar289128 күн бұрын
Education very important 😢
@cnk16Ай бұрын
3months ... police enna pananga ??
@dhanamk5453Ай бұрын
அசால்ட்டு அஜாக்கிரதை
@VTT17Ай бұрын
Yenda Avan kaanama ponapo status vachanu soloringa. PanAm tholanju ponadhu naala tha poranu status vechurukan. Andha panam eppadi kanama pochunu statement check pannuna theriya pogudhu. Idha vechey easy ah kandu pudikalamey idha kandu pudika 3 maasama da ??? Enna da kolandha kooda kandu pudichurumey da.
@behappyalways11Ай бұрын
Correct. Bank branch la cctv camera, bank manager கிட்ட account details கேட்டாலே சொல்லுவாங்க.
@saravanakumar1287Ай бұрын
Yenda ivola naala kandu pudichingla very bad frndship
@கமெண்ட்_kannanАй бұрын
இதுக்கு தான் படிங்கடா படிங்கடா ன்னு சொல்றேன்
@progaming-ye8hn28 күн бұрын
Oooo😮😮😮..ithuku than padingada padingada nu soltrathu
@bhuharibhuhari519629 күн бұрын
பணம் என்று வந்துவிட்டால்கூட பிறந்த சகோதரன கூட நம்பகூடாது
@manmathanke29 күн бұрын
நட்பெல்லாம் இருந்தது பழைய காலம் இந்த காலம் நண்பனின் தங்கை முதல் அம்மா அனைவரையும் உசார் செய்யும் நண்பர்கள். போதை ஆசாமிகள் நிறைந்த காலம்
@VioletLeela-m3lАй бұрын
ஃப்ரெண்ட்ஷிப் இருக்கலாம் ஆனால் இந்த அளவுக்கு முட்டாள்தனமாக ஏமாறக்கூடாது
@tharaniveth729227 күн бұрын
முருகா, முருகா, முருகா....
@iruthyaraj4280Ай бұрын
Nalla namban
@arunrajiitbaeroАй бұрын
sad to see that a friend stabbed him.. its always need to surround yourself with good people.
@loneranger334Ай бұрын
ஐயோ நமக்கு நம் குடும்பம், பள்ளி, சமூகம், நீதி அமைப்பு, மதங்கள், நண்பர்கள் இப்படி எந்த ஒரு அமைப்பும் ஒழுக்கம் மற்றும் நல்லது கெட்டது பற்றி திறம்பட போதிக்க தவறிவிட்டதே!
@PremaLatha-i9eАй бұрын
Enquiry inthe bank will prove this murderer criminal activity.
@PpPp-zb5lcАй бұрын
படிப்பு. ரொம்ப அவசியம். யாரையும் நம்பக்கூடாநு😢😢😢😢😢😢😢
😢 இந்த காலத்தில் தோல் கொடுப்பான் நண்பன் இப்போது உயிரை எடுப்பான் நண்ப n😢😢
@bhuvanaravi6190Ай бұрын
இந்த காலத்தில் யாரையும் நம்ப கூடாது பணம் என்றால் எவன் எப்படி மாறுவான் என்று தெரியாது எச்சரிக்கையாக வாழ வேண்டிய காலம்
@thangarajk7652Ай бұрын
இந்த கால இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளும் ஆர்வம், ஒரு பாரம் பூர்த்தி செய்வதில் இல்லை. ஒரு வங்கிக்கு சென்றால் ஒரு பாரம் பூர்த்தி செய்ய தெரிவதில்லை. ஒரு அரசு அதிகாரிகள் கடிதம் எழுத தெரிவதில்லை
@AxBALAJI...MАй бұрын
Padingada padingada nu solli enga teacher la yen adichi padikka vachanga nu ippo puriuthu oru check account money transfer pannathu kooda theriyala atha ipdi oru nelamai withdrawal panna check fill panna therinji irukkkanum 😢
@RombaNallavandaАй бұрын
You guys are blaming Victim 🤦 nambikkai dhrogam pannirukkan oruthan. inga ellorukum ellaam theriyathu. Enakku sila social media apps account illa. Use pannathu illa. Ennoda friend innamum bank la poyi dhan deposit panraan. UPI till now use pannathu illa. ippadi ellorukum ellamum theriyathu. Nambuna person ku unmaiya irukkanum.
@AxBALAJI...MАй бұрын
@RombaNallavanda ithu kaliugam Inga yaraium define panni irukka koodathu very dangerous poison human thinking thaa oruthana good person ah bad ah kaatum neenga sonna Mari what's app thavira vera entha app illa social media Ba bed english litrature throham enga irunthu varum nu theriyathu namma tha nammala paathukanum ithellam athyavasiyam padippu arivu illatha oru nabar kitta athiga pisa iruntha careful ah irukka vendiyathu avanga thaa ippo neenga pesi Nan pesi pona uyire varathu neenga soldratha paartha kooda irukkavanga tha troham pandraga apdina namma ellathaiukn doubt oda paarkka mudiyathu so ungalukku unga friend ku kooda ipdi oru nall varalam so padinga ini nee ga le sollinkudunga therinjikattume enna aagida pothu
@RombaNallavandaАй бұрын
@HariyeshM Yes. Learning is an essential thing. But Betrayal mattum yaarukum panna koodathu. Betrayal ennoda life la adhigama nadanthu irukku. Even I also lost so many lakhs. Nallavanga maadhiri nadichu emathuranga. 😪
@Jaganusha-s7sАй бұрын
🙏🙏🙏🙏
@Vijaynila542129 күн бұрын
இந்த கலிகாலத்தில் யாரையும் பண விஷயத்தில் நம்பி ஏமாறாதீர்கள்.....நண்பனே கேட்டாலும் இல்லை என்று சொல்லி பழகுங்கள். ஏன் என்றால் பண விஷயத்தில் இங்கு சுத்தமானவர்கள் என்று அனேகமாக யாரும் இல்லை.. பணம் கையில் வாங்கும் வரை போற்றி புகழ்வார்கள். ... அடுத்து கொடுத்ததைக் கேட்டால் எடுத்ததும் பகை கதை தான்... (என் சொந்த அனுபவத்தில் இருந்து)
@guruprasad1140Ай бұрын
Pavam😢
@mahendarthangavelu765828 күн бұрын
நம்மிடம் அக்கவுன்டில், வீட்டில் இருக்கும் பணம், நகை விவரங்களை நண்பர்கள், உறவினர்கள் என யாரிடமும் சொல்லக் கூடாது. பிரச்னை வராமல் இருக்கும். வட்டிக்கு பணம் கொடுப்பதும் ஆபத்தாக முடிந்த செய்திகளும் உண்டு.
@EDITHdhinaАй бұрын
தமிழரசன் மூஞ்சிய பாத்தாலே தெரியவில்லையா😢
@praveendurai3824Ай бұрын
Dont trust anyone eppo money tan important ah iruku enna venumooo panuvanga kasukuu. Panam irundha tan kalyanam life nu iruku kasu irundha tan ellam but athuku nermai ana vali evalo irukuu