தனுஷ்கோடியில் யாரும் அறியாத இலங்கை தமிழர்களின் கிராமம் 😢🇮🇳🇱🇰 A village of SriLankan in Dhanushkodi 😢

  Рет қаралды 702,889

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

#tamil #dhanuskodi #rameswaram #srilanka #india #tamilnadu
---------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - ...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Пікірлер: 327
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@songsvindya3629
@songsvindya3629 2 жыл бұрын
.
@pthulasi5152
@pthulasi5152 2 жыл бұрын
இலங்கை தமிழ் உறவுகளுக்கு நன்றி.
@addsmano3710
@addsmano3710 2 жыл бұрын
அருமையான நெறியாளர். எவ்வளவு அன்போடு செய்திளை சேகரிக்கிறார். மகிழ்ச்சி!
@M.B.BESKEY
@M.B.BESKEY 11 ай бұрын
1:50 2:56 2:57 2:57 😅
@princess-09
@princess-09 2 жыл бұрын
அருமை இந்தியாவில் உள்ள இலங்கையர் பற்றி எடுத்து காட்டுக்கின்றீர்கள். மிக்க மகிழ்ச்சி
@thayakaran7540
@thayakaran7540 2 жыл бұрын
இதை பார்க்கும் போது மனதுக்கு ஓரு கவலைகலந்த தன்மை ஏற்படுகின்றது
@forex8857
@forex8857 2 жыл бұрын
தவகரனுக்கு அன்பும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
@Tamilellam
@Tamilellam 2 жыл бұрын
தம்பி எப்படி தேடி பிடித்து சிறப்பான காணொளி எடுக்கிறாய் ... ஆச்சரியமாக இருக்கிறது..
@milani18
@milani18 2 жыл бұрын
எங்கள் உறவுகள் எங்கு சென்றாலும் சிறப்பாக வாழ இறைவன் வழிநடத்துவார் 🙏💪
@jaffnaking3971
@jaffnaking3971 2 жыл бұрын
தவகரன் உங்கள் தேடல்கள் அருமையாக உள்ளது... யாரும் பதிவு செய்யாத பதிவுகள்
@sivasankar6438
@sivasankar6438 2 жыл бұрын
வணக்கம் தவாகரன் தமிழ் நாட்டின் கடைக்குட்டி ஊர் தனுஷ்கோடி பார்த்து மகிழுங்கள் நான் உங்கள் video காணொளி மூலம் தனுஸ்கோடி பார்க்க சந்தோசமாக இருக்க நான் வந்ததில்லை இராமேசுவரம்
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
தனுஷ்கோடியில் எங்கே தோண்டினாலும் சுவையான குடிநீர் கிடைக்கிறது அதுதான் அங்கே வாழ்வதற்கு ஆதாரம்இறைவனின் கருணை
@vinogikaranv7206
@vinogikaranv7206 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா எம் மக்களே தேடிப்பிடித்து இருக்கிறீர்கள் நமது மக்களைப் பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது என்ன செய்ய இறைவன் தான் அவர்களுக்கு அருள் புரிய வேண்டும்
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 2 жыл бұрын
மிக அருமையான வீடியோ தந்தமைக்கு மிக்க நன்றி.....இந்த வீடியோவில் பேசிய மீனவ அண்ணன் சிறப்பான குணம் உள்ளவர் என்று பேசும் போதே தெரியுது..... விபரமாக உள்ள நபர் மிக்க சந்தோஷம் இவர்களின் நிலை மேம்பாடு அடைந்தால் மிக்க மகிழ்ச்சி யாக இருப்பார்கள் அரசு முகம் பார்க்க வேண்டும்......
@NitharshiniMayorran
@NitharshiniMayorran 2 жыл бұрын
தம்பி உங்கள் தேடல் எங்கள் தமிழ் இன உணர்வை இன்னும் தூண்டி கண் கலங்க வைக்கிறது... நன்றி
@madhu_ooty
@madhu_ooty 2 жыл бұрын
இந்தியாவில் கஷ்டப்படும் இலங்கையர் இருக்கத்தான் செய்கிறார்கள். மிகவும் வருத்தமளிக்கிறது😓😓😓😓😓
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
இந்தியாவின் கடைக்கோடி தனுஷ்கோடியில் இங்கு பிறந்தவர்கள் வாழ்கிறார்கள் என்று பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது 😇😇😇😇👍👍👍. இந்த இழுவைப் படகுகளால் இலங்கை மீனவர்கள் மட்டுமல்லாது இந்திய நாட்டுபடகு மீனவர்களும் அவதிப்படுகிறார்கள் 😓😓😓😓😓. எனவே இது குறித்து மத்திய மாநில அரசுகள் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 👍👍👍.
@KV1507-t4k
@KV1507-t4k 2 жыл бұрын
நம் தமிழ் மக்கள் எல்லோரும் சேர்ந்து நித்யானந்தா மாதிரி ஒரு தீவை விலைக்கு வாங்கி நிம்மதியாக அங்கே வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். அங்கேயாவது வேற்று இனத்தை தயவு செய்து விட்டு விடாதீர்கள். பட்டதெல்லாம் போதும்
@kaneswaranvyramuthu98
@kaneswaranvyramuthu98 8 ай бұрын
பார்பதட்கே மிகவும் இனிமையாக காணொளி உள்ளது நன்றிகள்.
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 2 жыл бұрын
இவர்களின் பிரச்சினைகள் தீர வேண்டும் விரைவில்
@--Asha--
@--Asha-- 2 жыл бұрын
They are not suppose to live there. They are living there for fishing . Ok
@Robert-mx6sc
@Robert-mx6sc 2 жыл бұрын
மகிந்தாவை சிறையில் போடுங்க. சிங்கள ரணில்
@eswaransundaram3464
@eswaransundaram3464 2 жыл бұрын
உண்மையில் அவர்கள் வாழ்க்கையை கண்டு மனம் வேதனை அடைந்து விட்டது.
@uthayasuriyanramasamy9032
@uthayasuriyanramasamy9032 2 жыл бұрын
தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் இதுவரைக்கும் இந்தமாதிரி காணோளிமூலம் வெளிகொண்டுவரல தமிழக அரசு மேற்கொண்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவேண்டும்.நன்றி தவகரன் தம்பி
@shizukanobita690
@shizukanobita690 2 жыл бұрын
அரசு கவனிக்கிறது.... M
@everest6673
@everest6673 2 жыл бұрын
Appeasement kattikodukka sollalam apdiye extra 5veedu Katti rentvidachollu
@balaillusion5016
@balaillusion5016 2 жыл бұрын
BB in ,"
@Maathi_yosi_007
@Maathi_yosi_007 4 ай бұрын
அவங்களுக்கு கல் வீடு கட்டி குடுத்திருக்காங்க அது பத்தாதுன்னு அவங்க முன்னாடி பின்னாடி இழுத்து 3செண்ட் அளவுக்கு போட்ருக்காங்க கரண்ட் பில் கிடையாது குடும்ப தலைவருக்கு 1500தலைவிக்கு1000 12வயதிற்கு மேற்பட்ட பிள்ளைக்கு1000 12வயதிற்குட்பட்ட பிள்ளைக்கு500 இலவச அரிசி நல்லா இருக்கும் மண்ணெண்ணெய் இன்னும் பல 10 முடிச்சதும் என்ன படிக்கலாம்னு கவுன்சிலிங் குடுங்கறாங்க பெண்களுக்கு தையல் பயிற்சி மெஷின் இல்லாத வீடு கிடையாது நர்ஸிங் அழகுக்கலை பயிற்சி ஆரி வொர்க் இலவசமா இன்னும் பல சுய தொழில் சொல்லி தர்றாங்க அவங்க இப்போ சொந்தமா வீடு கார் வண்டி எல்லாம் வாங்கி வசதியா தான் இருக்காங்க நாம் ஓட்டு மட்டும் போட்டுட்டு எந்த சலுகையும் இல்லாம இருக்கோம் அரசு அப்பார்ட்மெண்ட் கட்டி தர்றோம்னு சொன்னாங்க இவங்க அதுல மனுஷன் இருக்க முடியுமா நாங்க தனி வீடு கேட்டு போராடுவோம்னு சொல்றாங்க இதெல்லாம் என்ன சொல்ல இத்தனை வருட காலம் எவ்வளவு சலுகைகள் இதில் எதுவும் கிடைக்காம ரோட்டோரத்தில் ஓட்டு போட்டுட்டு கிடக்கும் மக்கள் நம்மளோட வீக்னஸே நம்மள பார்க்காம அவங்க பாவம்னு சொல்றது தான் முகாம் பக்கம் போய் பார்த்தால் தெரியும் இவர் உங்களுடைய சொந்த இடம் வீடு கார் வண்டி காட்டுங்கன்னு கேட்டால் தெரியும் அரசுக்கு
@edwinaml1646
@edwinaml1646 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு , எம் இனம் படும் வேதனைகள் சொல்லில் அடங்காது ..
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
வணக்கம் தம்பி தவம் . மிக நல்ல பதிவு வேண்டிய பதிவு - இதன் பின்னராவது அரசு இவர்களை சிறப்பாக வாழவைக்க உதவவேண்டும் . நடக்குமா? யெயலிக்கு 80 கோடியில் நினைவாலயம், 120 கோடி செலவாக்கி பேனா சிலை எழுப்ப திட்டம் - அந்நிய மாநில கூத்தாடி வரவுகள் ஆண்டு அனுபவித்து சென்றன.. சொந்த மண் தமிழர்கள் நிலை வேதனையானது. குடியிருப்பு வீடுகளை அமைத்து இம்மக்களை இருத்தலாமே .. நன்றி தம்பி தவம்.
@ranihhamadi
@ranihhamadi Жыл бұрын
இலங்கை சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏♥️🙏
@sathiyarajharan7992
@sathiyarajharan7992 Жыл бұрын
வணக்கம் நண்பா🇱🇰❤👍
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
மிகவும் அருமையான சந்திப்பு💐💐💐😍❤️🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍😍 இலங்கை மக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி👍💐😍❤️
@RN-yz8bn
@RN-yz8bn 2 жыл бұрын
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@madhialagank9615
@madhialagank9615 Жыл бұрын
தனுஷ்கோடி மக்கள் பற்றிய தகவல்கள் அருமை...
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 2 жыл бұрын
ஒன்னு ஒன்னுக்கும் அனுமதி கேட்டு செய்றது பார்க்க நல்லா இருக்கு.. 🤗
@manoharansivagnanam4439
@manoharansivagnanam4439 2 жыл бұрын
சிரமத்துடன் விருந்தோம்பல்."சாப்பிட்டுப் போலாம்" மெய் சிலிர்க்கிறது.
@kathirkathir450
@kathirkathir450 2 жыл бұрын
வாழும் தெய்வங்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 மனிதனோட வாழ்க்கை இதுபோல தான் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾q
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
நம் இலங்கை தமிழ் சொந்தங்களுக்கு தேவையான வசதிகளை நம் தமிழ்நாட்டு அரசு செய்து கொடுக்க வேண்டும்
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 жыл бұрын
அதுக்கு தமிழன் ஆட்சியில் இருக்கனம்பு
@rabertrabert5149
@rabertrabert5149 2 жыл бұрын
தேவையான வசதி இதுக்கு மேல என்ன செய்யணும்..எல்லா அடிப்படையும் இருக்கு.
@SivanthniSiva
@SivanthniSiva Жыл бұрын
இவ்வாரான காணொளி கள் மிகவும் அரிதாக உள்ளது மிக துல்லியமாக பேசி செய்திகளை சேகரிக்கும் திறன் பாராட்டுக்கள் 🎉
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 жыл бұрын
இன்றைய இலங்கை இருக்கும் நிலமையில் தனுஷ்கோடியில் சிறிதளவு நிம்மதி இருந்தாலும் கடவுள் இவர்களை காப்பாற்ற வேண்டும்
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 2 жыл бұрын
தம்பி தவகரனின் தனுஷ்கோடியைப் பற்றிய பதிவு அருமையாக உள்ளது. மக்களின் வாழ்க்கை நிலைமை மிகுந்த மனவேதனையைத் தருகிறது.
@laavlog3845
@laavlog3845 2 жыл бұрын
அழகான இயற்கையான வாழ்க்கைமுறை ஆனால் தமிழ்நாட்டு வாழ்க்கை முறை அவர்களை கடனாளி ஆக்கிவிடுகிறது...BUT NICE VILLAGE... 👌
@siva__0162
@siva__0162 2 жыл бұрын
இந்த வாழ்க்கை மிக மிக சுதர்திரமானதும் நிம்மதியானதும் நமது நாட்டிலும் கரையோரமக்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள் தற்போது வடக்கு கிழக்குப்பகுதியில் சுனாமி மற்றும் போருக்குப் பின்புதான் உதவிநிறுவனங்களின் ஊடாகக் கி டைத்ததே அங்கு காணப்படும் கல்வீடுகள் இது துவாவுக்குத்தெரியாதா .குடிசைவாழ்க்கை என்பது மனதுக்கு நிம்மதி தரும் காரணம் கிடைக்கும் வரமானத்தைக்கொண்டு சிறப்பாக வாழ்கிறார்கள் பார்ப்பதற்கு சந்தோஷமாக உள்ளது .
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
தவகரன் தனுசுகோடியை விட இலங்கையின் நிலைமை தான் பரிதாபம்!
@mpvview4628
@mpvview4628 2 жыл бұрын
Ssss
@kulasekaramnallathapy8891
@kulasekaramnallathapy8891 2 жыл бұрын
நல்ல பதிவு தவகரன்!நன்றி
@RaviKumar-me6rn
@RaviKumar-me6rn 2 жыл бұрын
Ist view from Coimbatore 🖐️🖐️🖐️
@srilekhagetamaneni3168
@srilekhagetamaneni3168 2 жыл бұрын
TN govt is doing a grt8 help to these Srilankan Tamilians..V must appreciate Indian govt..They r safe here.
@KethTamilTubing
@KethTamilTubing 2 жыл бұрын
TamilNadu government is telugu thiravida payals. They always watching out for their well being. Especially the old man karunanidhi. He is a traitor, corrupted, thiravida telugu thevadiya payals. Looting TamilNadu resources. TamilNadu suppose to be a very rich and powerful state in India. All tamilians are slave to the telugu payals.
@sundariakka8777
@sundariakka8777 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி ஒரு பக்கம் கவலையாக இருக்கு
@mohammedazhar4320
@mohammedazhar4320 2 жыл бұрын
தனது சொந்த ஊரை விட்டு போக வேண்டும் என்று நினைப்பதே தவறு என்பதை உணர்தியதற்கு நன்றி.
@rajinis1671
@rajinis1671 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிமக்களைபார்க்கும் போது வேதனையாக இருக்கு 😭
@Bawani-dx8hd
@Bawani-dx8hd 2 жыл бұрын
9780
@MsAkeef
@MsAkeef 2 жыл бұрын
எங்களுக்கு பழைய தனுஷ் கோடி வேன்டும், கடலுக்கு நடுவே வாகனம் செல்லும். ஆனால் அதைப்போல் இப்பொழுது இல்லை. இப்பொழுது தனுஷ்கோடி போனால் நன்றாக கடல் உணவு சாப்பிட போகலாம்.
@DuraiPalam
@DuraiPalam 11 ай бұрын
நம் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
@dharshankalai7141
@dharshankalai7141 2 жыл бұрын
வீடுகளை பார்க்கும் போது கவலையாக உள்ளது
@sundar.n
@sundar.n 2 жыл бұрын
புயலால் ஏற்பட்ட சேதத்துக்குப்பின் இங்கு யாருக்கும் வீடுகட்ட அனுமதியில்லை.
@Robert-mx6sc
@Robert-mx6sc 2 жыл бұрын
தமிழக அரசு இந்த அளவிற்கு வீடு கொடுத்திருக்கிறதே. அதனால் ஆறுதலடைந்து கொள்ள வேண்டியதுதான்
@Robert-mx6sc
@Robert-mx6sc 2 жыл бұрын
இலங்கையில் பங்களாவில் வாழ்த்தீர்களா?
@sivaranjini3619
@sivaranjini3619 2 жыл бұрын
இதில்தான் சந்தோசம் உள்ளது
@veeravm4080
@veeravm4080 Жыл бұрын
இதுல இருக்குற சந்தோசம் மாடி வீட்டில் இருக்காது
@tamilworld666
@tamilworld666 2 жыл бұрын
நிச்சயமாக ஓரு நாள் இலங்கை வருவீர்கள்
@shaminmohammed672
@shaminmohammed672 2 жыл бұрын
Why they can't come now?
@Robert-mx6sc
@Robert-mx6sc 2 жыл бұрын
நம் நாடு இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. நன்றி அரசுக்கு.நம் இந்திய மக்கள் இலங்கைக்கு அகதிகளாக சென்றால் தூக்கி சிறையில் வைக்கிறார்கள். இலங்கை சிங்களர்கள். ஈவு இரக்கமற்ற துரோகிகளாக சிங்கள அரசு இருக்கிறதே. வேதனை
@murugavel9887
@murugavel9887 2 жыл бұрын
Arumy video mama really eela Tamil makkal bavam Nala Kalam varum mellum mellum valga valarga valamudan OK non veg food awards Mama
@narayanamoorthy275
@narayanamoorthy275 2 жыл бұрын
Thava super migavum arumai sirappu Malaysia
@chandrasekarakamatchi4441
@chandrasekarakamatchi4441 2 жыл бұрын
இருக்க இடம் . . உண்ண உணவு . . கிடைத்திருக்கு என்று சந்தோஷப்படுங்கள் . வாழ்க்கையை தவறாக கற்பனை செய்ய வேண்டாம் . .
@goodlifemantra2732
@goodlifemantra2732 2 жыл бұрын
Exactly correct
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
மறைமுகமிரட்டலா...
@Robert-mx6sc
@Robert-mx6sc 2 жыл бұрын
@@athiaman877 இப்படி எல்லாம் பேசக்கூடாது. எது மறைமுக மிரட்டல்.முட்டாள் மதிரி பதிவிடாதே
@clintonc5930
@clintonc5930 2 жыл бұрын
@@Robert-mx6sc irukkumvarai nallavidhamaga vazhvome kadavulukku thanks
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 2 жыл бұрын
நல்ல பதிவு
@vijjyoga7498
@vijjyoga7498 2 жыл бұрын
Thambi you videos are very excellent. Thank you
@sheikmhd100
@sheikmhd100 2 жыл бұрын
Thank you thavakaran, you are great
@manir1997
@manir1997 2 жыл бұрын
கடவுள்கருனைஎப்போதும்உங்களுக்குஇருக்கட்டம். வாழ்த்துகள்
@jeevarasiah7191
@jeevarasiah7191 2 жыл бұрын
Hi Bro great ur videos thanks Really my heart broken Bc our ppl lots of suffering god blessed them thanks Again Bro
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
தவகரன்..வாழ்த்த.வார்த்தைகள்வரவில்லை...♥♥♥
@jeganjegan2934
@jeganjegan2934 2 жыл бұрын
சூப்பர் brother 🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🔥
@ScrMani
@ScrMani 2 жыл бұрын
நமது நாட்டில் உள்ள அரசியல்வாதிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் நமது தமிழ் ஈழத்தின் சகோதர சகோதரிகளுக்கு நமது தமிழ்நாட்டிலேயே வாழ்வதற்கு குடியுரிமை தாருங்கள் வட மாநிலத்தின் காரனுக்கு ஒரே ரேஷன் கார்டு நமது தொப்புள் கொடி உறவுகளுக்கு அகதிகள் இதை அவர்கள் வாய்களால் கேட்கும் பொழுது வெட்கமாக இருக்கிறது எனவே நமது தொப்புள் கொடி உறவுகளுக்கு குடியுரிமை தந்த உதவுங்கள்
@antony93
@antony93 2 жыл бұрын
Arumai Arumai vaalthukal thambi iam very happy💞💞💞💞💞💞💞💞💞💞💞💞 watch from kuwait
@vigneshwaranvigneshwaran6395
@vigneshwaranvigneshwaran6395 2 жыл бұрын
தம்பி நீங்க பேசறது இலங்கை பாசை தானே உங்க தமிழ் நல்லா இருக்கு எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஐயா ஐயா கிட்ட பேசியது ரொம்ப சந்தோஷமா இருக்கு
@canadaselvan1464
@canadaselvan1464 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தவகரன் 🙏🙏
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 жыл бұрын
THANUSKODI MAKAL INUM MUNERAVILLAI.PARITHAPAMAKA IRUKIRATHU.NANRAKA INDIA VIDEO PODUREENKAL.FROM CANADA
@alvinrajan4077
@alvinrajan4077 2 жыл бұрын
சிறப்பான அனுபவம்.👍🏻👍🏻👍🏻
@sassinadesu7842
@sassinadesu7842 2 жыл бұрын
அருமை நண்பா
@villagenatureareashort8458
@villagenatureareashort8458 2 жыл бұрын
சூப்பர் சகோ 👌👌
@sundararajs3985
@sundararajs3985 2 жыл бұрын
21ஆம் நூற்றாண்டு தமிழ் உறவுகள் சொந்த தமிழ் மண்ணில் கஸ்டபட்டு வாழ்க்கை நடத்துவது கண்டு வருந்துகிறேன், அவர் கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 2 жыл бұрын
Sirappu!!! Thanks for da video Thava bro. Thodarattum ungal theadalgal!!! Vaalthukkal. Stay safe and blessed. tc.
@malarvannanthennarasu2945
@malarvannanthennarasu2945 2 жыл бұрын
God bless you ....all..🙏
@marysantharoy7006
@marysantharoy7006 2 жыл бұрын
God bless you Tavagaran😇😇😇👍👍👍👌👌👌🙏🙏🙏
@ravinagendran8835
@ravinagendran8835 2 жыл бұрын
வளமான நிலம் வன்னி.உங்களை வரவேற்கின்றது ள
@tn65shortz
@tn65shortz 2 жыл бұрын
தவகரன்....அருமை...அருமை...👌எங்கள் மாவட்ட மக்களின் நிலைமையை அனைவரும் அறிய உங்கள் பங்கு மிக அதிகம்... எங்கள் மாவட்டம்... #இராமநாதபுரம்
@prabhuprabhu7591
@prabhuprabhu7591 2 жыл бұрын
You tamil speech super bro
@manikandansamanesh5288
@manikandansamanesh5288 2 жыл бұрын
Hi bro ipo yenga irukinga na ipo Singapore la iruken . I like all ur videos . Am cming 28 this mnth.
@chithirairaj8754
@chithirairaj8754 2 жыл бұрын
கடவுள் உங்களுக்கு கண்டிப்பா உதவி செய்வார் 🤝🤝🤝
@andrewsundaram3996
@andrewsundaram3996 2 жыл бұрын
Wonderful video from Thanoshkodi.
@ShanShan-vk9xy
@ShanShan-vk9xy 2 жыл бұрын
உங்கட இலங்கை யைக் காட்டிலும் தமிழகத்தில் நன்றாகவே இருக்கின்றார்கள்
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN 2 жыл бұрын
மனது வலிக்குறது இவர்களின் நிலையை நினைத்தால்
@hardrock5052
@hardrock5052 2 жыл бұрын
நன்று நன்றி
@rajasekhare9573
@rajasekhare9573 2 жыл бұрын
Tamilnadu govt should involve UNHCR to help the srilankan migrants.
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 2 жыл бұрын
I hope relevant responsible authorities would take necessary steps to help these srilankan tamil refugees in a humanitarian manner. God blessings Vanakkam.
@sindhuvn966
@sindhuvn966 2 жыл бұрын
@@rajkumarponnuthurai9696 they entered India illegally, govt should panish them
@ruban1346
@ruban1346 2 жыл бұрын
@@sindhuvn966 podi thevadiya pundai
@naliguru
@naliguru 2 жыл бұрын
They must need help. One day I would love to visit.
@Anantha1994
@Anantha1994 2 жыл бұрын
தமிழ் நாட்டின் சாபக்கேடு வரதட்சணை மற்றும் அதிகளவு சீர்வரிசை... இதைக் கண்டுபிடித்தவர்கள் அநேகமாக தென்தமிழகத்தினராகத்தான் இருந்திருப்பார்கள் என நினைக்கின்றேன்...
@Makyrozy2197
@Makyrozy2197 Жыл бұрын
ஏன் இலங்கையில் வரதட்சணை இல்லையா
@peacelovehappiness3502
@peacelovehappiness3502 2 жыл бұрын
மன்னாரின் பரவர் குலங்கள் இப்பகுதியை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும். 400 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் இருந்து பழங்கால முன்னோர்கள் இலங்கைக்கு இடம் பெயர்ந்துள்ளனர். எனவே இந்த மக்கள் மீண்டும் பழைய நிலத்திற்கு திரும்பினர்.
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தமிழ்நாட்டை தெலுங்குர்கள் கைப்பற்றிய பின்பு தான் இளைஞர்களின் கொடுமை தாங்க முடியாது கூடுதலான தமிழ்நாட்டு மக்கள் வன்னியில் குடியேறினார்கள் தென்பகுதியில் உடப்பு என்னும் கிராமம் ஏழு தோணியிலிருந்து அவர்கள் வந்து குடியேறி இப்போது 20,000 பேர் இருக்கின்றனர் மூன்று பக்கமும் சிங்கள குடியேற்றம் நடுவில் கடலை ஆண்டி வாழுகின்றனர் இவர்கள் தமிழ் பேசுகின்றனர் மறைக்கப்பட்ட வரலாறுகள் பல நூறு இருக்கின்றது தமிழ்நாட்டில் ஒரு தெலுங்கு வருட அரசன் இவர்களின் பெண்ணை கட்டித் தரச் சொல்லி வற்புறுத்தியதான் காரணமாக தமிழ்நாட்டை விட்டு இவர்கள் ஏழு தோணியில் இலங்கைக்கு புறப்பட்டனர்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
kzbin.info/www/bejne/qaPOhahrgtBqh8U kzbin.info/www/bejne/qaPOhahrgtBqh8U kzbin.info/www/bejne/qH-1mmWDo6eosNE kzbin.info/www/bejne/i6uweZWXaMupp6s kzbin.info/www/bejne/kIW6gGiojpibeLM kzbin.info/www/bejne/rJ60aXxnm52dmcU
@valraj9713
@valraj9713 2 жыл бұрын
அறிவு காதால வழியுது,
@carlscarls7153
@carlscarls7153 2 жыл бұрын
வணக்கம் தம்பி நல்வாழ்த்துக்கள் நான் 🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌺🪷🌺🪷🌺🪷
@rajasekaranj6879
@rajasekaranj6879 5 ай бұрын
கரண்ட்டு இல்லாமலும் பாத்ரூம் வசதி இல்லாமலும் எப்படி அங்குள்ள மக்கள் வாழ்கின்றனர்
@vinoharangajerandranathan9083
@vinoharangajerandranathan9083 2 жыл бұрын
அண்ண ராமேஸ்வரம் போய் இறந்தவர்களுக்கு திதி குடுப்பதை பற்றி ஒரு பதிவுபோடுங்க வெளிநாடுகளில் உள்ள தமிழ்ழர்கள் அவர்களோட அப்பபா அம்மாவுக்கு திதி குடுக்க வருவாங்க ஆனால் அங்கே எப்படி நிலவரம் என்று பார்த்து போடுங்க
@franklinss1
@franklinss1 2 жыл бұрын
Thank you very much Thavakaran bringing Eelam people's status of living in Thamil Nadu, it looks very sad to know the situation. Eelam people living overseas will have to plan to relocate these people to Eelam areas, Mannar, Vavunia, Kilinotchi etc. I earnestly request to "EELAM NEWS" media to take up this matter to migrate in our areas. Our problems are we do not have enough people (number) that decide every thing. Housing must be made available and we will have to help them to make their living in the Eelam areas. Also the refuges in India must be brought to Eelam (Actually Sri Lankan Gov. must do and our MPs must press these issues in the Parliament, but our MPs are not doing these thing how to help Thamil People who are living like slaves.)
@Thamizhar_ulagam5565
@Thamizhar_ulagam5565 2 жыл бұрын
இயற்கையின் பிள்ளைகள் நாம் தமிழர்கள் அதிக்கம்
@sudhaskitchen1453
@sudhaskitchen1453 2 жыл бұрын
Sri Lanka makal padukira kastum தமிழ் நாட்டில். நன் றா க erukirarkal don't disturb
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Nan epa Dhanaskoti la nerkeran..epte en Peru elakai.bro.i love india 🌹
@hezeldageorge1334
@hezeldageorge1334 2 жыл бұрын
Thank you so much for your video god bless you
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
வணக்கம்
@kaneswaranvyramuthu98
@kaneswaranvyramuthu98 8 ай бұрын
இவர்களுக்கு. ஏதும் உதவி யாரும் கொடுத்தால் நன்றாயிருக்கும்.
@ismayilansar4580
@ismayilansar4580 2 жыл бұрын
அருமை எல்லாம் புதுமையாக உள்ளது பார்க் ஆழகாகவும் இருக்கு
@nesavaira1850
@nesavaira1850 2 жыл бұрын
Super bro!Very interesting.
@தங்கமகன்சீமான்
@தங்கமகன்சீமான் Жыл бұрын
என் இன மக்களே. எங்கு இருந்தாலும். சநதோசமா வா ல. வாழ்த்துக்கள்
@arasamanikamarasamanikam9618
@arasamanikamarasamanikam9618 Жыл бұрын
பாவப்பட்ட மக்கள் இவர்களுக்கு என்றுதான் விடிவு வருமோ
@niksanniksan7725
@niksanniksan7725 2 жыл бұрын
Naanum mulankavil thaan
@deenmohammed2474
@deenmohammed2474 2 жыл бұрын
Romba arumaiye bro
@rimdeen5416
@rimdeen5416 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@parthibanramanathan8230
@parthibanramanathan8230 2 жыл бұрын
அருமையான பதிவு
@a.muthukumar.s.k.arunachla1835
@a.muthukumar.s.k.arunachla1835 2 жыл бұрын
நன்றி
@bairathymani
@bairathymani 8 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@sukumars9724
@sukumars9724 2 жыл бұрын
Heart touching,,,
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
Mahabharatham 07/11/14
22:06
Vijay Television
Рет қаралды 6 МЛН
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН