சவாலே சமாளி, ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ, என்று சொல்லிவிட முடியாது, அத்தனை கோடி மக்களிலும் ஒருத்தியம்மா நீ என்று தான் சொல்ல வேண்டும், கோடி கணக்கான மக்களில், நீங்கள் மூவரும் தனிப் பிறவி, வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை, ஜாடிக்கேத்த மூடி நீங்கள் இருவராக மட்டுமே, இருக்க முடியும், இந்த இருவருக்கும் பிறந்த குட்டி தங்க ஜாடி, உங்கள் குழந்தை, 👌👍😍🥰❤ வாழ்க வளமுடன். 🙏💐 நீண்ட ஆயுள், ஆனந்தம், எப்போதும் நீடிக்க வேண்டும் உங்கள் மூவருக்கும் 🥰
@KiruthikaNethaji4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி thanks 😊 🙏 ❤️ 💕 💖 😊 🙏 ❤️
@illam774 ай бұрын
@@KiruthikaNethaji எப்போதும் மகிழ்ச்சியாகவே இருங்கள், 🥰👌👍💐🙏❤ நம்மால் முடியாது என்று நினைப்பவர்களுக்காகவே வாழ்ந்து காட்ட வேண்டும் 🔥
@manoranjitham1012 күн бұрын
அம்மாடி, உன் குரல் தெளிவாக, அழகாக இருக்கு. இது கூட ஒரு வரம் தான், மூலதனம் தான். முயற்சி செய் மகளே.
@HemaLatha-wq9oo4 ай бұрын
Sister க்கு ஒரு சல்யூட்🙏🙏🙏சவாலான வாழ்க்கை👌👌வாழ்க வளமுடன்💐💐💞💞God bless both🙏🙏🥰🥰
@KiruthikaNethaji4 ай бұрын
Thanks 😊 🙏 😊
@gengalakshmir166816 күн бұрын
அம்மா இன்றுபோல் என்றும் நலமுடன் வாழ்க 🎉💐 யார் என்ன சொன்னாலும் கண்டுக்காதீங்க மா ஊர்ல 1000 பேர் ஆயிரம் சொல்வாங்க எதையும் கண்டுக்காதீங்க 😊
@jesimabegam12284 ай бұрын
நோயற்ற வாழ்வையும் நீண்ட ஆயுளையும் கடவுள் தருவார்❤🎉
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you 😊
@p.yaswanth60124 ай бұрын
அண்ணா அக்கா உங்க கூட இருக்கும் வரை உங்களுக்கு வெற்றி ❤❤❤
@vimalap83924 ай бұрын
அருமையான பதிவு
@vidhyag63144 ай бұрын
Azhadhinga..neenga nalla irupinga.God bless you
@Rajaonlisababa786Rajaonlisabab4 ай бұрын
அக்கா சூப்பரான அக்கா நீங்க உங்களுக்கு துணையா உங்க ஹஸ்பண்ட் அண்ணன் இருக்காங்க கவலையே படாதீங்க மன தைரியத்தை வாழ்க்கையில யார் வந்தாலும் போனாலும் தன்னம்பிக்கை தான் வேணும் அக்கா உங்களுக்கு 👍👍👍👍👍👍👍
@KiruthikaNethaji4 ай бұрын
Yes thank you 😊
@govinraj95234 ай бұрын
Whenever I feel depressed I think of you and you are a boost to many people including me. Really you are superb and hats off to your family
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you so 💓 much
@PriyaSigam4 ай бұрын
நீங்கள் சாதிக்க வேண்டிய து இன்னும் நிறைய உள்ளது மகிழ்ச்சியாக இருங்கள் நீங்கள் போடும் காமெடி வீடியோ எங்கள் கவலைக்கு மருந்து ❤❤❤🎉❤❤❤❤🎉🎉
@KiruthikaNethaji4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 😊 🙏 ❤️
@sts39834 ай бұрын
Neenga ipa pala peruku inspiration❤ hats off to you...god is watching your pain and slowly turning your pain into happiness....youtube la perusa achieve panuvinga❤
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u so much 💓
@VisalakshiGanesan4 ай бұрын
God bless u ma
@KanchanaDharun-b2c4 ай бұрын
You are a great women amma ❤❤❤❤hats off u ma🙏🙏🙏 nega kudiya sekiram yenthichi nadapiga ma❤👍👍👍👍
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u so so much 👍 💓 💗
@yasodhams48584 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா கடவுள் துணை இருப்பார் வாழ்க வளமுடன்🙏🏼
உங்களுக்கு விபத்து எனக்கு நோய் ஒவ்வோறு மூட்டு இணைப்புகளும் இயங்காது தொடர் வலிதான் வீல்சேர் இயக்க முடியாது . படுக்கைபுன் வராமல் நீங்கள் சொல்வதீபோல்தான் செய்வேன் இயற்கை உபாதைகளுக்கு இடுப்பால் நகர்ந்து ஒரு பேர் சிஸ்டம் அதில் உட்க்காருவன் உதவி செய்வது மனைவியும் 17 வயது மகளும்தான் பொருளாதார நிலை நான் நன்றாக இருந்த காலத்தில் ஈட்டிய சேர்த்ததும் பெற்றோர் கொடுத்த நிலமும் தான் கடைசிவரை இப்படித்தான் உங்களின் மனநிலூதான் நான் என் மகளுக்காக வேதனைபடுகிறேன் சகோதரி பதிவிட முடியவில்லை நன்றி 🎉
@KiruthikaNethaji4 ай бұрын
கவலை படாதீங்க தைரியமாக இருங்க
@vasanthiselvaraj87083 ай бұрын
Very true❤ manam nimmathi❤😂😂@@illam77
@rathikasasikumar78694 ай бұрын
Sis Unga confidence first salute. Oinnu sollren sis athum nenaichikathinga. Oruthavanga namala noscut pesunna than nama life success aha mutiyum sis. Appothan oru veri varummm.. ❤. This my experience. Supar family. Ungaluku oru idea.. Home made food sales painuga sis. Birthday party.. Celebration party lam. Biriyani order etuthu painnuga. Kitaka iruka area kulam. Try panni paruga. Please. This my request. ( than kaiye thanakku uthavi than sis.) Epoyum. ❤❤❤❤
@KiruthikaNethaji4 ай бұрын
Ok 👍 sister thanks 😊 🙏
@arupunitha60654 ай бұрын
Nenga 100 year's nalla irupinga sister and brother kuttyma..... nenga innum mela varanum sister...varuvinga kandipa.... all the best sister and brother💐💐💐💐💐
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you so much
@RameshBabu-du2dz4 ай бұрын
Great great great👍
@kavyaswethasjourney87124 ай бұрын
Great sister
@AnithaDhas.4 ай бұрын
Udambu pathukoga akka
@ramilakshmi26044 ай бұрын
Both of you so great❤.
@SanthiyaM-wx6hg4 ай бұрын
Always happy ya eruppinga god bless you sister Kadavul sothippar but Kai vitave matar yaraum Etha eppavume nambuva na Unga ponna kadavul semaya vala vechu Ni miss panna life fa un ponnu 2 matangu valra pathu happy ya erunu solluvar God orunaal .
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u so much 💓 💗 💖 💛
@jayalakshmi-yc6fm4 ай бұрын
Super sister. 😢😢😢😢😢😢😢😮😢
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you so much
@NajimaBegam-x9v4 ай бұрын
அக்கா சூப்பர் வாழ்க வளமுடன் ஹோம் டூர் போடுங்க அக்கா
@KiruthikaNethaji4 ай бұрын
Ok 👍 sister
@LathaLeelakrishnanАй бұрын
Don't worry sister my prayers always there
@SakthivelSakthi-r4d4 ай бұрын
Great neeinga nalla iruganum
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you
@elizabethdeepa90134 ай бұрын
Great be bold sister. God bless your family
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you so much
@manjukrish24584 ай бұрын
எனக்கும் 2015 ல் நடந்த விபத்தில் இரண்டு கால்களும் செயல் இழந்து விட்டது இரண்டுகைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு பிளேட் வைத்து உள்ளனர்
@rh-mc7pr4 ай бұрын
👍sister
@RSriRakshitha4 ай бұрын
Neenga nalla iruppeenga akka
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you 😊
@GuruGurumes4 ай бұрын
🤘🙏🙏🙏👍🙏🤘
@manjukrish24584 ай бұрын
ஆனால் என்னால் உட்கார முடியவில்லை திருவண்ணாமலை மறுவாழ்வு மையத்தில் என்னை சேர்க்கவில்லை ஆனால் உதவிசெய்கிறார்கள்
@parvathis42114 ай бұрын
Great ma❤❤❤
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you 😊
@VishnuPriya-yr4kq4 ай бұрын
Fantastic sister🎉🎉
@KiruthikaNethaji4 ай бұрын
Thanks a lot 😊
@VkDhanaDhana-pe4ny4 ай бұрын
❤❤❤❤❤❤ super sister
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u 💓
@KandasamyGnaneswaran4 ай бұрын
Excellent sister 👌👌👌
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you so much
@KanchanaDharun-b2c4 ай бұрын
All success in your life amma💖💖💖💖🧡🧡💛💛💛💚💚💚💙💙💙🩵🩵🩵💜💜💜🤎🤎🤎🩷🩷🩷💯💗💗💓💓💓💌💌💌
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u 💓
@jeyapriya17954 ай бұрын
Hi sis, Lot lot of pains u suffered,also ur husband,ur husband is great .U have still u have to achieve lot of things,grow great heights.This you Tube big platform 4u,make use of it nicely the maximum.Hats off for ur confidence.
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u 💓 💗 💖 💛 ☺️ ♥️ 💓 💗
@sugan.m.k62564 ай бұрын
God bless you sis and bro take care ❤❤❤🎉🎉🎉
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you so much
@sahayamarysanthi61144 ай бұрын
God bless youppa
@maheshkumar-dz9jf4 ай бұрын
Akka oru help akka yenaku you type arameganumunu asai athula yepadi short podanum video ku song edit panrathu yeppadi u solunga
@KiruthikaNethaji4 ай бұрын
சிஸ்டர் நான் youtube பாத்து தான் கத்துக்கொண்டேன்
@bhuvanac68714 ай бұрын
Super sister ❤️
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you
@KanchanaDharun-b2c4 ай бұрын
💓💓💓
@anusuyasureshkumar48284 ай бұрын
God bless you
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u 💓
@vasanthiselvaraj87084 ай бұрын
👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏿
@Manish.r.k.r.manish49414 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@manjukrish24584 ай бұрын
Neenga free Ya eruntha morning 11 o'clock call pannunga
@manjukrish24584 ай бұрын
Ungalukku soulfree trust help Venduma mam From Thiruvannamalai (Founder Preethi mam)
@KiruthikaNethaji4 ай бұрын
எனக்கு பீர்த்தி மேடம் தான் வீல்சேர் குடுத்தாங்க?சிஸ்டர்
என் கணவருக்கு முதுகு தண்டுவட பிரச்சினை இருக்கு நீர்கன்டோரல் ஆகவில்லை என்னபண்ணும்சொல்லங்க அக்கா ஒரு கால் நல்லா இருக்கு ஒருகால்பாதி நல்லா இருக்கு பதில் சொல்லுங்கள்அக்கா
@KiruthikaNethaji4 ай бұрын
Sister Nega instgram msg panuga
@Manimanickam-m2f4 ай бұрын
@@KiruthikaNethaji sister unga Instagram id solluga
@manjukrish24584 ай бұрын
Enakkum someone accident from 2015
@BasBas-l1k4 ай бұрын
கடவுள் எப்பொழுதும் உங்களுக்கு துணை இருப்பார்
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u 💓
@manjukrish24584 ай бұрын
Government la batter wheelchair Koduthanga Neengalum apply pannunga Ungalukku Romba help ah erukkum
@KiruthikaNethaji4 ай бұрын
எனக்கு குடுத்தாங்க ரிப்பேர் ஆகி விட்டது அதை சரி செய்ய மனு குடுத்து இருக்கிறேன்